Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டுby heezulia Yesterday at 11:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
D. sivatharan | ||||
Abiraj_26 | ||||
kavithasankar | ||||
Sathiyarajan |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Guna.D | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
D. sivatharan | ||||
T.N.Balasubramanian | ||||
kavithasankar |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நொடிக்கு நொடி முக்கிய செய்திகள்
+9
பூவன்
யினியவன்
eegaraiviswa
சிவா
ஹர்ஷித்
ஜாஹீதாபானு
உமா
Ahanya
கரூர் கவியன்பன்
13 posters
Page 4 of 7
Page 4 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
நொடிக்கு நொடி முக்கிய செய்திகள்
First topic message reminder :
கரூர் அஜந்தா தியேட்டரில் விஸ்வரூபம் பேனர் கிழிப்பு.கண்ணாடிகள் கல்வீசித் தாக்குதல்
ஜி டிவி
கரூர் அஜந்தா தியேட்டரில் விஸ்வரூபம் பேனர் கிழிப்பு.கண்ணாடிகள் கல்வீசித் தாக்குதல்
ஜி டிவி
கரூர் கவியன்பன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
Re: நொடிக்கு நொடி முக்கிய செய்திகள்
ஜால்ராக்களும், கூஜாக்களும் வேறு என்ன சொல்லும் - இதத்தான் சொல்லும்
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: நொடிக்கு நொடி முக்கிய செய்திகள்
அப்போது தானே நெல்லுக்கு இறைக்கும் நீர் புல்லுக்கும் பாயும் ....
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: நொடிக்கு நொடி முக்கிய செய்திகள்
புதுவை முன்னாள் கல்வி அமைச்சர் கல்யாணசுந்தரம் அவர்கள் இன்று மாலை ஜாமீனில் வெளிவந்தார்.தண்டனைப் பெற்ற அனைவரும் ஜாமீனில் வெளிவந்தனர்
கரூர் கவியன்பன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
Re: நொடிக்கு நொடி முக்கிய செய்திகள்
மத்திய தணிக்கை குழு அனுமதித்த படத்தை மாநில அரசு தலையிட முடியாது - மனிஷ் திவாரி
திரைப்பட சட்டத்தை மாற்றி அமைக்க குழு அமைப்பு
திரைப்பட சட்டத்தை மாற்றி அமைக்க குழு அமைப்பு
கரூர் கவியன்பன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
Re: நொடிக்கு நொடி முக்கிய செய்திகள்
சர்ச்சைகள் தொடர்ந்தால் தமிழகத்தை விட்டு வெளியேறுவதை தவிர வேறு வழியில்லை - கமல்
விக்ரம் படம் தொடர்பாக ஜெயலலிதா எம்.ஜி.ஆர்க்கு கடிதம் எழுதினார் - நேற்று கலைஞர்
ஆதாரம் இல்லாத குற்றச்சாட்டு,சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் - இன்று ஜெயலலிதா
அதற்க்கான ஆதாரம் என்னிடம் உள்ளது.வழக்கு தொடர்ந்தால் நீதிமன்றத்தில் சாட்சியை சமர்ப்பிப்பேன் - கலைஞர்
விக்ரம் படம் தொடர்பாக ஜெயலலிதா எம்.ஜி.ஆர்க்கு கடிதம் எழுதினார் - நேற்று கலைஞர்
ஆதாரம் இல்லாத குற்றச்சாட்டு,சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் - இன்று ஜெயலலிதா
அதற்க்கான ஆதாரம் என்னிடம் உள்ளது.வழக்கு தொடர்ந்தால் நீதிமன்றத்தில் சாட்சியை சமர்ப்பிப்பேன் - கலைஞர்
கரூர் கவியன்பன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
Re: நொடிக்கு நொடி முக்கிய செய்திகள்
திமுக பொதுக்குழு உறுப்பினர் மதுரை பொட்டு சுரேஷ் வெட்டிக் கொலை.
மதுரை துரைசாமி நகர் அருகே வெட்டிக் கொலை.
மதுரை துரைசாமி நகர் அருகே வெட்டிக் கொலை.
கரூர் கவியன்பன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
Re: நொடிக்கு நொடி முக்கிய செய்திகள்
செய்திகள் உள்ளது
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
Re: நொடிக்கு நொடி முக்கிய செய்திகள்
திரைப்பட தயாரிப்பாளர்களுக்கு ரோசய்யா வேண்டுகோள்
தமிழக சட்டப்பேரவையின் இந்த ஆண்டிற்கான கூட்டம் தொடங்கியது. கவர்னர் ரோசய்யா துவக்கிவைத்து உரையாற்றினார்.
அப்போது அவர், ’’மக்களின் உணர்வுகளைத் தூண்டிவிட்டு அமைதிக்கு குந்தகம் விளைவிக்கக் கூடிய டேம் 999 போன்ற திரைப்படங்கள் உரிய நேரத்தில் தமிழகத்தில் தடை செய்யப்பட்டன. இந்தத் தடையால், பெரும் பாதிப்புக்கு இட்டுச் சென்றிருக்கக் கூடிய சட்டம்-ஒழுங்கு பிரச்னைகள் ஏதும் தமிழகத்தில் எழாமல் தடுக்கப்பட்டுள்ளன.
இதுபோன்ற திரைப்படங்களைத் தயாரிக்கும் போது, மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, அவர்களுக்கு உணர்வுகள் புண்படாத வகையில் உருவாக்கப்பட வேண்டும் என சினிமா தயாரிப்பாளர்களை கேட்டுக் கொள்கிறேன்’’ என்று தெரிவித்தார்.
நக்கீரன்
தமிழக சட்டப்பேரவையின் இந்த ஆண்டிற்கான கூட்டம் தொடங்கியது. கவர்னர் ரோசய்யா துவக்கிவைத்து உரையாற்றினார்.
அப்போது அவர், ’’மக்களின் உணர்வுகளைத் தூண்டிவிட்டு அமைதிக்கு குந்தகம் விளைவிக்கக் கூடிய டேம் 999 போன்ற திரைப்படங்கள் உரிய நேரத்தில் தமிழகத்தில் தடை செய்யப்பட்டன. இந்தத் தடையால், பெரும் பாதிப்புக்கு இட்டுச் சென்றிருக்கக் கூடிய சட்டம்-ஒழுங்கு பிரச்னைகள் ஏதும் தமிழகத்தில் எழாமல் தடுக்கப்பட்டுள்ளன.
இதுபோன்ற திரைப்படங்களைத் தயாரிக்கும் போது, மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, அவர்களுக்கு உணர்வுகள் புண்படாத வகையில் உருவாக்கப்பட வேண்டும் என சினிமா தயாரிப்பாளர்களை கேட்டுக் கொள்கிறேன்’’ என்று தெரிவித்தார்.
நக்கீரன்
கரூர் கவியன்பன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
Re: நொடிக்கு நொடி முக்கிய செய்திகள்
ரயில்வே பட்ஜெட் பிப். 26 , மத்திய பட்ஜெட் 28 ல் தாக்கல்!
------------------------------------------------------------------------------------------
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் பிப்ரவரி மாதம், 21 ஆம் தேதி தொடங்கி, மே மாதம் 10 ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இக்கூட்டத்தொடரில் பிப்ரவரி 26 ஆம் தேதியன்று ரயில்வே பட்ஜெட்டை ரயில்வே அமைச்சர் பவன்குமார் பன்சால் தாக்கல் செய்கிறார்.
27 ஆம் தேதியன்று பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்படுகிறது. அதனைத் தொடர்ந்து 28 ஆம் தேதியன்று மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் ப.சிதம்பரம் தாக்கல் செய்கிறார்.
பட்ஜெட் தயாரிப்புக்கான பணிகளில் ரயில்வே அமைச்சக அதிகாரிகளும், மத்திய நிதியமைச்சக அதிகாரிகளும் ஏற்கனவே தீவிரமாக ஈடுபட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
விகடன்

பெண்களின் பாதுக்காப்பு தொடர்பான அவசர சட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் - பிரதமர் தலைமையிலான அமைச்சரவை கூட்டத்தில் முடிவு
கரூர் கவியன்பன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
Page 4 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
Similar topics
» ஆகஸ்ட் 2 - முக்கிய செய்திகள்
» தகவல்கள் by சதீஷ் குமார் ... தொடர்பதிவு
» முகநூல் பற்றிய முக்கிய செய்திகள்
» முக்கிய செய்திகள் - சுருக்கம்
» இன்றைய முக்கிய செய்திகள்!
» தகவல்கள் by சதீஷ் குமார் ... தொடர்பதிவு
» முகநூல் பற்றிய முக்கிய செய்திகள்
» முக்கிய செய்திகள் - சுருக்கம்
» இன்றைய முக்கிய செய்திகள்!
Page 4 of 7
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|