புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நொடிக்கு நொடி முக்கிய செய்திகள்
Page 3 of 7 •
Page 3 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
- கரூர் கவியன்பன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
First topic message reminder :
கரூர் அஜந்தா தியேட்டரில் விஸ்வரூபம் பேனர் கிழிப்பு.கண்ணாடிகள் கல்வீசித் தாக்குதல்
ஜி டிவி
கரூர் அஜந்தா தியேட்டரில் விஸ்வரூபம் பேனர் கிழிப்பு.கண்ணாடிகள் கல்வீசித் தாக்குதல்
ஜி டிவி
- கரூர் கவியன்பன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றம் செல்ல கமல் தரப்பு முடிவு
அரசியல் விளையாட்டில் எனது இஸ்லாமிய சகோதரர்களை பகடைகாய் ஆக்கிவிட்டனர்-கமல்
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- eegaraiviswaஇளையநிலா
- பதிவுகள் : 258
இணைந்தது : 08/02/2011
ஆமாம் ..
- கரூர் கவியன்பன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
விஸ்வரூபம் படம் தொடர்பான பிரச்சினையை தீர்ப்பதற்கு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று கூறிய முதல்வர் ஜெயலலிதாவுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.
இந்த பேச்சுவார்த்தை முத்தரப்பு பேச்சுவார்த்தையாக அமைய வேண்டும். இதற்கான ஏற்பாடுகளை அரசு செய்ய வேண்டும்.
இந்தப் பிரச்சினையை அரசியல் ஆக்க வேண்டாம் என்று முதல்வர் கூறியதை நாங்கள் வரவேற்கிறோம். கமல் ஹாசன் எங்களுடன் பேச எந்த வகையிலும் தொடர்பு கொள்ளவில்லை.
ஆரூண் எம்.பி. நேற்று கமல்ஹாசனை சந்தித்ததற்கும் 24 முஸ்லிம் அமைப்புகளுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.
இந்த பிரச்சினையை எப்படி அணுகலாம் என்பது பற்றி நாங்கள் பேசி வருகிறோம். தியேட்டர்களில் நடந்த வன்முறையில் எங்களுக்கு தொடர்பு இல்லை. >>> விஸ்வரூபம் பேச்சுவார்த்தையில் பங்கேற்பது தொடர்பாக 24 இஸ்லாமிய அமைப்பின் நிர்வாகிகள் இன்று பிற்பகல் அவசர ஆலோசனை நடத்தினர். ஜவாகிருல்லா எம்.எல்.ஏ. தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில், முதல்வரின் அறிவிப்புக்கு வரவேற்பு தெரிவிக்கப்பட்டது. பின்னர் ஜவாகிருல்லா நிருபர்களிடம் கூறியதிது!
தமிழ்களம்
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
ஆட்டுவிப்பார் ஆட்டுவித்தால்
ஆடாதோரும் உண்டா?
ஆனா எவ்வளவு நாட்களுக்குன்னு பார்க்கத்தானே போறோம்!!!
அம்மாவோட டயரியில் என்றைக்கும்
நிரந்தர எதிரியே உண்டு
நிரந்தர நண்பர் இல்லவே இல்லைங்கோ!!!
ஆடாதோரும் உண்டா?
ஆனா எவ்வளவு நாட்களுக்குன்னு பார்க்கத்தானே போறோம்!!!
அம்மாவோட டயரியில் என்றைக்கும்
நிரந்தர எதிரியே உண்டு
நிரந்தர நண்பர் இல்லவே இல்லைங்கோ!!!
- கரூர் கவியன்பன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
யினியவன் wrote:ஆட்டுவிப்பார் ஆட்டுவித்தால்
ஆடாதோரும் உண்டா?
ஆனா எவ்வளவு நாட்களுக்குன்னு பார்க்கத்தானே போறோம்!!!
அம்மாவோட டயரியில் என்றைக்கும்
நிரந்தர எதிரியே உண்டு
நிரந்தர நண்பர் இல்லவே இல்லைங்கோ!!!
- கரூர் கவியன்பன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
சென்னையில் புதியதாக கட்டப்பட்ட தலைமைச் செயலகத்தை மருத்துவமனையாக மாற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடரப்பட்ட வழக்கை, உச்சநீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
புதிய தலைமைச் செயலக கட்டடத்தில் மருத்துவமனை செயல்படுவதற்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்ததை எதிர்த்து ஆர்.வீரமணி என்பவர் இந்த வழக்கை தொடர்ந்திருந்தார். உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அல்டமாஸ் கபீர் தலைமையிலான அமர்வு முன்னிலையில் இந்த வழக்கு இன்று விசாரிக்கப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி சென்னை உயர்நீதிமன்றம் அளித்த அனுமதி உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
முன்னதாக நீதிபதி கோகலே தலைமையிலான அமர்வு முன்பு மூத்த வழக்கறிஞர்கள் அந்தி அர்ஜுனா, விடுதலை ஆகியோர் ஆஜராகி மேல்முறையீட்டு மனுவை அவசர மனுவாக கருதி விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இதனை ஏற்க நீதிபதி கோகலே தலைமையிலான அமர்வு மறுத்தது. இதையடுத்து இன்று விசாரணை நடந்தது.
புதிய தலைமுறை

எதிர்வர இருக்கும் ஆஸ்திரேலியா பொதுத்தேர்தலில் விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அஷான்ஜ் போட்டியிடப்போவதாக அறிவிப்பு
- கரூர் கவியன்பன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
அமெரிக்க வெளியுறவு துறை அமைச்சராக ஜான் கெர்ரி நியமனம் செய்யப்பட்டதற்கு அந்நாட்டு நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. இதனையடுத்து இன்று அவர் வெளியுறவுத்துறை அமைச்சராக பதவியேற்றுக்கொள்கிறார்.
செனட் சபையில் நடைபெற்ற வாக்கெடுப்பில் ஜான் கெரிக்கு ஆதரவாக 94 வாக்குகளும் எதிராக 3 வாக்குகளும் பதிவாகின. அமெரிக்க செனட் வெளியுறவு கமிட்டியின் தலைவராகவும் ஜான் கெரி உள்ளார்.
முன்னாள் அதிபர் பில் கிளிண்டனின் மனைவி ஹிலாரி கிளின்டன் தனக்கு ஓய்வு தேவைப்படுவதால், பதவியில் தொடர்நது நீடிக்க இயலாது என்று கூறியதால் ஜான் கெரி வெளியுறவுத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
செனட் சபையில் நடைபெற்ற வாக்கெடுப்பில் ஜான் கெரிக்கு ஆதரவாக 94 வாக்குகளும் எதிராக 3 வாக்குகளும் பதிவாகின. அமெரிக்க செனட் வெளியுறவு கமிட்டியின் தலைவராகவும் ஜான் கெரி உள்ளார்.
முன்னாள் அதிபர் பில் கிளிண்டனின் மனைவி ஹிலாரி கிளின்டன் தனக்கு ஓய்வு தேவைப்படுவதால், பதவியில் தொடர்நது நீடிக்க இயலாது என்று கூறியதால் ஜான் கெரி வெளியுறவுத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
- கரூர் கவியன்பன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
சென்னை: விஸ்வரூபம் படத்தை தமிழக அரசு தடை செய்தது சரிதான் என்று அரசியல் விமர்சகரும், பத்திரிகையாளரும், நடிகருமான சோ கருத்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து ஆங்கில தொலைக்காட்சி ஒன்றுக்கு சோ அளித்த பேட்டியில்," தமிழக அரசு ‘விஸ்வரூபம்’ படத்தை தடை செய்தது சரிதான். இப்படிதான் செய்ய முடியும். ஒரு
திரைப்படத்துக்காக மாநில அரசு, சட்டம் ஒழுங்கு சீர்குலைவதை பொறுத்துக்கொள்ள முடியாது.
பொதுமக்கள் நலன் உள்ள திசையிலேயே முதல்வர் ஜெயலலிதா நின்றார். ஒரு படம் சிலரது நம்பிக்கைகளை தகர்க்கும் என்றால், அந்தப் படம் தடை செய்யப்படத்தான் வேண்டும்" என்று கூறியுள்ளார்.
விகடன்

- Sponsored content
Page 3 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 3 of 7