புதிய பதிவுகள்
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
7செயற்கைக் கோள்களுடன் விண்ணில் ஏவப்பட்டது பிஎஸ்எல்வி -சி 20 ராக்கெட் Poll_c107செயற்கைக் கோள்களுடன் விண்ணில் ஏவப்பட்டது பிஎஸ்எல்வி -சி 20 ராக்கெட் Poll_m107செயற்கைக் கோள்களுடன் விண்ணில் ஏவப்பட்டது பிஎஸ்எல்வி -சி 20 ராக்கெட் Poll_c10 
85 Posts - 77%
heezulia

10 Posts - 9%
Dr.S.Soundarapandian

8 Posts - 7%
mohamed nizamudeen

4 Posts - 4%
Anthony raj

3 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
7செயற்கைக் கோள்களுடன் விண்ணில் ஏவப்பட்டது பிஎஸ்எல்வி -சி 20 ராக்கெட் Poll_c107செயற்கைக் கோள்களுடன் விண்ணில் ஏவப்பட்டது பிஎஸ்எல்வி -சி 20 ராக்கெட் Poll_m107செயற்கைக் கோள்களுடன் விண்ணில் ஏவப்பட்டது பிஎஸ்எல்வி -சி 20 ராக்கெட் Poll_c10 
250 Posts - 77%

37 Posts - 11%

13 Posts - 4%

8 Posts - 2%
prajai

5 Posts - 2%
Balaurushya

3 Posts - 1%

ஜாஹீதாபானு

Barushree

2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

7செயற்கைக் கோள்களுடன் விண்ணில் ஏவப்பட்டது பிஎஸ்எல்வி -சி 20 ராக்கெட்

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Mon Feb 25, 2013 6:20 pm

பிஎஸ்எல்வி -சி 20 ராக்கெட் ஆந்திரா மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள ஏவுதளத்தில் இருந்து மாலை சரியாக 6.01-க்கு விண்ணில் ஏவப்பட்டது.

பிரான்ஸ் நாட்டு விண்வெளி ஆய்வு நிறுவனத்துடன் இந்தியா இணைந்து உருவாக்கிய, கடலின் தட்பவெப்ப நிலையை அறிய உதவும், சரல் உள்ளிட்ட 7 செயற்கை கோள்கள் விண்ணில் செலுத்தப்பட்டன.

இதனை குடியரசுத் தலைவர் பிரணப் முகர்ஜி, ஆந்திர மாநில முதலமைச்சர் கிரண்குமார் ரெட்டி உள்ளிட்டோர் நேரில் பார்வையிட்டனர்.

பி.எஸ்.எல்.வி வரிசையில் இஸ்ரோ ஏவும் 23-வது ராக்கெட் இதுவாகும்.இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ, பிஎஸ்எல்வி -சி 20 ராக்கெட் மூலமாக 7 செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தியுள்ளது.

பிஎஸ்எல்வி -சி 20 பயன்கள் என்ன: விண்வெளித்துறையில் வளர்ந்த நாடுகளை மிஞ்சும் வகையில் இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ, வான்வெளி ஆராய்ச்சிக்காகவும், நாட்டின் வளர்ச்சிக்காகவும் பல்வேறு விதமான செயற்கைக்கோள்களையும் விண்ணில் செலுத்தி வருகிறது. அந்த வரிசையில், இந்திய- பிரான்ஸ் கூட்டு முயற்சியில் உருவான சரள் என்ற செயற்கைக்கோள் உட்பட மொத்தம் 7 செயற்கைகோள்களை பிஎஸ்எல்வி -சி 20 என்ற ராக்கெட் மூலமாக இஸ்ரோ இன்று விண்ணில் செலுத்துகிறது.

இந்த ராக்கெட் எடுத்துச்செல்லும், 407 கிலோ எடையுள்ள சரள் செயற்கைக்கோள், கடல் வளங்கள், பருவநிலை மாற்றத்தால் உயர்ந்து வரும் கடல் நீர் மட்டம் ஆகியவை குறித்து நடத்தப்படும் ஆய்வு பணிக்கு உதவும்.

இந்த செயற்கைக்கோள் 785 கிலோ மீட்டர் தூரத்திலிருந்து பூமியை சுற்றிவரும் விதமாக நிலை நிறுத்தப்படவுள்ளது.

இதன் மூலமாக பெறப்படும் தகவல்களை பகிர்ந்து கொள்ள இந்தியாவும்- பிரான்சும் ஒப்பந்தம் செய்துள்ளன.

சரள் மட்டுமின்றி, கனடாவின் செப்பையர், நியோசாட், ஆஸ்திரியாவின் யுனிபிரைட், பிரைட், டென்மார்க்கின் ஆயுசாட் மற்றும் பிரிட்டனின் ஸ்டான்ட் ஆகிய 6 செயற்கைக்கோள்கள் பிஎஸ்எல்வி -சி 20 என்ற ராக்கெட் மூலமாக ஏவப்படுகின்றன.

இவற்றில் நியோசாட் என்ற செயற்கைக்கோள் பூமிக்கு மிக அருகில் வரக்கூடிய விண்கற்கள் குறித்து ஆய்வு செய்யும்.

யுனிபிரைட், பிரைட் ஆகியவை பிரகாசமான நட்சத்திரங்களில் இருந்து வரும் ஒளி மாறுபாடு குறித்து ஆய்வு செய்ய உதவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே போல், ஆர்க்டிக் பகுதி கடல் போக்குவரத்‌திற்கு ஆயுசாட் பயன்படுத்தப்படவுள்ளன.

மேலும், ஸ்டான்ட் என்ற பிரிட்டன் செயற்கைக்கோள், விண்வெளியில் செல்போன்களின் இயக்கம் குறித்து ஆய்வு செய்வதற்காக பயன்படுத்தப்படவுள்ளது.

அயல்நாட்டு செயற்கைகோள்களை ஏவுவதன் மூலம் பெருமளவில் அன்னியச்செலாவணியையும் இஸ்ரோ ஈட்டுகிறது.

புதியதலைமுறை

chinnavan
chinnavan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1812
இணைந்தது : 30/11/2012

Postchinnavan Mon Feb 25, 2013 6:22 pm

நல்ல தகவல் நன்றி கவி அன்பு மலர்

அன்புடன்
சின்னவன்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Feb 25, 2013 6:23 pm

சூப்பருங்க

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Feb 25, 2013 6:24 pm

ஏவிட்டாங்களா சூப்பருங்க

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Feb 25, 2013 6:27 pm

ஜாஹீதாபானு wrote:ஏவிட்டாங்களா சூப்பருங்க
ஆமா பில்லி சூனியம்

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Feb 25, 2013 6:29 pm

யினியவன் wrote:
ஜாஹீதாபானு wrote:ஏவிட்டாங்களா சூப்பருங்க
ஆமா பில்லி சூனியம்

அய்யோ நீங்க இருக்கிறது மறந்து போச்சு அய்யோ, நான் இல்லை

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக