புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஏன், இப்படிச் செய்தால் என்ன? Poll_c10ஏன், இப்படிச் செய்தால் என்ன? Poll_m10ஏன், இப்படிச் செய்தால் என்ன? Poll_c10 
29 Posts - 60%
heezulia
ஏன், இப்படிச் செய்தால் என்ன? Poll_c10ஏன், இப்படிச் செய்தால் என்ன? Poll_m10ஏன், இப்படிச் செய்தால் என்ன? Poll_c10 
10 Posts - 21%
Dr.S.Soundarapandian
ஏன், இப்படிச் செய்தால் என்ன? Poll_c10ஏன், இப்படிச் செய்தால் என்ன? Poll_m10ஏன், இப்படிச் செய்தால் என்ன? Poll_c10 
8 Posts - 17%
mohamed nizamudeen
ஏன், இப்படிச் செய்தால் என்ன? Poll_c10ஏன், இப்படிச் செய்தால் என்ன? Poll_m10ஏன், இப்படிச் செய்தால் என்ன? Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஏன், இப்படிச் செய்தால் என்ன? Poll_c10ஏன், இப்படிச் செய்தால் என்ன? Poll_m10ஏன், இப்படிச் செய்தால் என்ன? Poll_c10 
194 Posts - 73%
heezulia
ஏன், இப்படிச் செய்தால் என்ன? Poll_c10ஏன், இப்படிச் செய்தால் என்ன? Poll_m10ஏன், இப்படிச் செய்தால் என்ன? Poll_c10 
37 Posts - 14%
mohamed nizamudeen
ஏன், இப்படிச் செய்தால் என்ன? Poll_c10ஏன், இப்படிச் செய்தால் என்ன? Poll_m10ஏன், இப்படிச் செய்தால் என்ன? Poll_c10 
10 Posts - 4%
Dr.S.Soundarapandian
ஏன், இப்படிச் செய்தால் என்ன? Poll_c10ஏன், இப்படிச் செய்தால் என்ன? Poll_m10ஏன், இப்படிச் செய்தால் என்ன? Poll_c10 
8 Posts - 3%
prajai
ஏன், இப்படிச் செய்தால் என்ன? Poll_c10ஏன், இப்படிச் செய்தால் என்ன? Poll_m10ஏன், இப்படிச் செய்தால் என்ன? Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
ஏன், இப்படிச் செய்தால் என்ன? Poll_c10ஏன், இப்படிச் செய்தால் என்ன? Poll_m10ஏன், இப்படிச் செய்தால் என்ன? Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
ஏன், இப்படிச் செய்தால் என்ன? Poll_c10ஏன், இப்படிச் செய்தால் என்ன? Poll_m10ஏன், இப்படிச் செய்தால் என்ன? Poll_c10 
3 Posts - 1%
kavithasankar
ஏன், இப்படிச் செய்தால் என்ன? Poll_c10ஏன், இப்படிச் செய்தால் என்ன? Poll_m10ஏன், இப்படிச் செய்தால் என்ன? Poll_c10 
2 Posts - 1%
Barushree
ஏன், இப்படிச் செய்தால் என்ன? Poll_c10ஏன், இப்படிச் செய்தால் என்ன? Poll_m10ஏன், இப்படிச் செய்தால் என்ன? Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
ஏன், இப்படிச் செய்தால் என்ன? Poll_c10ஏன், இப்படிச் செய்தால் என்ன? Poll_m10ஏன், இப்படிச் செய்தால் என்ன? Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஏன், இப்படிச் செய்தால் என்ன?


   
   
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Mon Feb 25, 2013 8:39 am

தமிழ்நாட்டில் மின்தடை குறித்த எதிர்ப்பு மக்களிடம் முன்பு இருந்த அளவு இப்போது இல்லை. அரசியல் கட்சிகள் மற்றும் தொழில் அமைப்புகளின் எதிர்ப்புகளும் போராட்டங்களும்கூடக் குறைந்துவிட்டன. இதற்கு மூன்று காரணங்களைச் சொல்ல முடியும்.
தமிழகத்தில் புதிய மின்திட்டங்கள் சில செயல்படத் தொடங்கியுள்ளதும், மின்தடை நாள்தோறும் 4 மணி நேரமாகக் குறைந்திருப்பதும் முதல் காரணம்.
தமிழகத்தில் போதுமான மின்உற்பத்தி இல்லை என்பதையும், அரசியல் காரணங்களால் மத்திய தொகுப்பின் வழியாக வேறுமாநிலங்களிலிருந்து மின்சாரம் கொண்டுவரவும்கூடமுடியவில்லை என்பதையும் தொழில்துறையினர் புரிந்துகொண்டு, தங்கள் எதிர்ப்பை மெல்ல மெல்லக் குறைத்துக்கொண்டிருப்பது இரண்டாவது காரணம்.
மூன்றாவதாக, பெரும்பாலான வீடுகளில் ஒரு டி.வி., ஒரு விளக்கு, ஒரு மின்விசிறி ஆகியன இயங்கும் அளவுக்கு"இன்வெர்ட்டர்' போடப்பட்டுவிட்டது. டி.வி. நிகழ்ச்சிகள், குறிப்பாக தொடர்நாடகங்களைத் தடையில்லாமல் பார்ப்பதற்குஇந்த இன்வெர்ட்டர்கள் போதுமானவை. பொதுமக்களின் பரவலான எதிர்ப்பு வரைமுறையோ, முன்அறிவிப்போ இல்லாத மின்தடைக்குத்தானே தவிர, தமிழக மின்பற்றாக்குறை குறித்து அல்ல.
தமிழகத்தில் உள்ள 212 லட்சம் இணைப்புகளில், வீட்டு இணைப்பு 141 லட்சம், வணிக இணைப்பு 25 லட்சம், தொழிற்துறை இணைப்புகள் 5 லட்சம், விவசாய இணைப்புகள் 19 லட்சம். வீட்டு இணைப்புகளுக்குத் தேவைப்படும் மின்சாரம், தொழிற்துறையை ஒப்பிடுகையில் மிகவும் குறைவு. மின்தடையை வாக்குவங்கி அரசியலுக்குப்பயன்படுத்தப்பட முடியாத நிலை தமிழகத்தில் உருவாக வேண்டுமானால், 141 லட்சம் இணைப்புகளுக்கும் தனிக் கம்பியில் மின்சாரம் வழங்குவதற்கான முயற்சிகளில் அரசு இறங்குவது அவசியம். இதற்கு வழக்கமான மின்தொகுப்பைப் பயன்படுத்துவதோடு, கதிரொளி (சூரியசக்தி) மின்உற்பத்தியை ஒவ்வொரு வீட்டுக்கும் கொண்டுசெல்லும் முயற்சியை மேற்கொள்ள வேண்டும்
இப்போது தமிழக அரசு குறைந்தவிலையில் மின்சாரத்தை வழங்கி, நட்டத்தை மானியமாக ஈடுசெய்து வருகிறது. இவ்வாறு, மானியம் அளித்து கட்டணத்தைக் குறைத்து வைப்பதை மத்திய மின்சார ஒழுங்காற்று ஆணையம் எதிர்ப்பதால், பெட்ரோல், டீசல் விலையைப் போலவே, நிலக்கரியின் சந்தை விலைக்கு ஏற்ப மின்சாரத்தின் விலையும் மாதம்தோறும் உயரக்கூடிய நாள் வெகுதொலைவில் இல்லை. இதைப் புரிய வைத்தால் பொதுமக்களுக்கு நிச்சயமாக கதிரொளி மின்உற்பத்தியில் ஆர்வம் ஏற்படும்.
கதிரொளி மின்உற்பத்திக்கானசாதனங்கள் நிறுவுவதற்குச் செலவு அதிகம் என்பதால்தான்,அதில் மக்கள் ஆர்வம் காட்டாமல் இருக்கின்றனர். குறைந்த மின்கட்டணத்துக்காக மின்வாரியத்துக்கு அளிக்கும் மானியத்தை, கதிரொளி மின்உற்பத்தி சாதனங்ககளுக்கு அளிக்கலாம்.இதனால் அரசுக்குப் புதிதாக கூடுதல் செலவு ஏற்படப்போவதில்லை.
கதிரொளி மின்சாரத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து தமிழக அரசு முதலில் அறிவிப்புகள் செய்திருந்தபோதிலும், அவை செயல்வடிவம் பெறவில்லை. குறைந்தபட்சமாக அனைத்து அரசு அலுவலக வளாகங்கள் மற்றும் தெருவிளக்குகளை கதிரொளி மின்பயன்பாட்டில் செயல்படுபவையாக மாற்றியிருக்கலாம். ஆனால், இன்னும் அதற்கான செயல்திட்டத்தை நாம் தொடங்கவில்லை.
கதிரொளி மின்உற்பத்தியால் குஜராத் மாநிலம் 700 மெகாவாட் பெறுகிறது என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். பெருமளவு கதிரொளிமின்உற்பத்தி செய்ய பெரும் பரப்பு தேவை என்பதோடு, இதைக் கம்பிகளில் கொண்டுசெல்லும்போது ஏற்படும் வழித்தட இழப்பு 20%க்கு அதிகமாக இருப்பதால், அந்தந்தப் பகுதிகளிலேயே உற்பத்தி செய்து பயன்படுத்துவதே சிறந்த பயன்தரும். ஒவ்வொரு நகருக்கும் வெளியே கதிரொளி மின்நிலையங்களை அரசு அமைத்து, சுற்றியுள்ள வீடுகளுக்கு மின்சாரம் கிடைக்கச் செய்வது எளிது, பயனுள்ளது.
கதிரொளி மின்நிலையங்களை அமைக்க அமெரிக்காவின் எக்ஸிம் வங்கி, 6% வட்டியில் கடன் வழங்கவுள்ளது. இதில் ஒரேயொரு நிபந்தனை - கதிரொளிமின்நிலையங்களுக்கான சாதனங்களை அமெரிக்க நிறுவனங்களிடம் மட்டுமே கொள்முதல் செய்ய வேண்டும் என்பதுதான். இத்தகைய கடனுதவியைப் பெற்று, தமிழகத்தில் பரவலாக கதிரொளி மின்நிலையங்கள் அமைக்கும் முயற்சியில் நாம் ஈடுபட்டால் அதில் தவறில்லை. அமெரிக்க நிறுவனங்கள் பல தமிழகத்தில் செயல்படும்போது நமது அத்தியாவசிய மின்தேவைக்கானகருவிகளை அமெரிக்காவிடமிருந்து பெறுவதில் என்ன தவறு?
அனல், புனல் மின்நிலையங்கள்மூலம் மாநிலத்தால் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் 5,500 மெகாவாட் மட்டுமே. தனியார் மின்நிலையங்கள் மூலம் 2,000மெகாவாட் கிடைக்கிறது. மத்திய தொகுப்பிலிருந்து 3,200 மெகாவாட் மின்சாரம் பெற்றும்கூட நமக்கு மேலும் 3,500 மெகாவாட் தேவையாக இருக்கிறது. தமிழகத்தின் மின் உற்பத்தி அதிகரிக்கப்படும் அளவும், ஆண்டுதோறும் அதிகரிக்கும் மின்தேவை அளவும் ஏறக்குறைய ஒன்றாக இருக்கிறது. காற்றாலைகள் மூலம் நிலையான மின்சாரம் கிடைத்தபாடில்லை.
தமிழ்நாட்டில் எல்லா ஊர்களிலும் வெய்யிலுக்குக்குறைவே இல்லை என்பதால், கதிரொளி மின்நிலையங்கள் அமைக்கும் முயற்சியில் தமிழக அரசு இறங்குவதோடு, ஒவ்வொரு வீடுகளிலும் கதிரொளி மின்உற்பத்திச் சாதனங்களுக்கு மானியம் அறிவித்து ஊக்கப்படுத்துவதும் அவசியம்.
கடைசியாக ஒரு யோசனை. திறமையான அதிகாரிகளைத் தேர்ந்தெடுத்து மாவட்ட ஆட்சியராக நியமித்து அவர்கள் இரண்டு ஆண்டுகளில் அந்தந்த மாவட்டத்தை மின்மிகு மாவட்டமாக மாற்றியாக வேண்டும் என்கிற சவாலுடன் ஒரு வாய்ப்பைக் கொடுத்தால் என்ன? எந்தவித அரசியல் நிர்பந்தங்களும் தலையீடுகளும் இல்லாமல் தொடர்ந்து இரண்டு வருட வாய்ப்பளித்தால் சவாலை அவர்கள் சமாளித்துக் காட்டுவார்கள். காட்டாதவர்கள் திறமையற்றவர்கள் என்கிற முத்திரையுடன்தான் பணிக்காலம் முழுவதும் வலம் வருவார்கள்!
-
தினமணி



நம்பிக்கையுள்ள மனிதனுக்கு, எப்போதும் ரோஜாதான் கண்ணில் படும்;முட்கள் இல்லை...!
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Feb 25, 2013 10:10 am

//கடைசியாக ஒரு யோசனை. திறமையான அதிகாரிகளைத் தேர்ந்தெடுத்து மாவட்ட ஆட்சியராக நியமித்து அவர்கள் இரண்டு ஆண்டுகளில் அந்தந்த மாவட்டத்தை மின்மிகு மாவட்டமாக மாற்றியாக வேண்டும் என்கிற சவாலுடன் ஒரு வாய்ப்பைக் கொடுத்தால் என்ன? எந்தவித அரசியல் நிர்பந்தங்களும் தலையீடுகளும் இல்லாமல் தொடர்ந்து இரண்டு வருட வாய்ப்பளித்தால் சவாலை அவர்கள் சமாளித்துக் காட்டுவார்கள். காட்டாதவர்கள் திறமையற்றவர்கள் என்கிற முத்திரையுடன்தான் பணிக்காலம் முழுவதும் வலம் வருவார்கள்!//

யோசனை நல்லத்தான் இருக்கு புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக