Latest topics
» நாவல்கள் வேண்டும்by Guna.D Today at 1:35 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm
» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm
» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm
» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
ஜாஹீதாபானு |
|
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
ஜாஹீதாபானு |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
பூனை முடிதான் டிபன்... லஞ்ச்… அமெரிக்க பெண் அடிமையான கதை!
+4
jeju
Ahanya
பாலாஜி
DERAR BABU
8 posters
Page 1 of 1
பூனை முடிதான் டிபன்... லஞ்ச்… அமெரிக்க பெண் அடிமையான கதை!
குழந்தைகள் மண் சாப்பிடுவார்கள். அதிகம் போனால் சாக்பீஸ் சாப்பிடுவார்கள். கர்ப்பிணிகள் சாம்பல் விபூதி சாப்பிடுவார்கள். ஆனால் அமெரிக்காவில் வளர்ந்து பெரிய ஆளாக ஆன பின்னும் பூனை முடியை சாப்பிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார் ஒரு பெண். 1
5 ஆண்டுகளாக பந்து பந்தாக சுருட்டி பூனை முடியை ருசித்து சாப்பிட்டு வருகிறார் 43 வயதான அந்தப் பெண். பூனை முடி இல்லாவிட்டால் பைத்தியம் பிடித்து விடும் என்கிறார் அந்தப் பெண். இதற்காக தான் வசிக்கும் அபார்ட்மென்ட்டில் உள்ள பூனைகளைப் பிடித்து அதன் முடிகளை சேகரித்து வருகிறார். கேட்பதற்கு அருவெருப்பாக இருந்தாலும் அந்தப் பெண் பூனை முடியின் ருசிக்கு அடிமையாகிவிட்டார் என்றே கூறுகின்றனர்
பூனை முடியின் ருசி
அமெரிக்காவின் மிச்சிகன் மாநிலம் டெட்ராய்ட் நகரை சேர்ந்தவர் லிசா. இவர் 15 ஆண்டுகளுக்கு முன்பு வீட்டில் வளர்த்து வந்த பூனையை கொஞ்சி கொண்டிருந்தவர், கையில் ஒட்டிய அதன் முடியை தின்றார். அதன் ருசி பிடித்துப் போகவே கொஞ்சம் கொஞ்சமாக செல்லப் பூனையின் முடியை பிய்த்து உருண்டையாக்கி சாக்லேட் போல தின்ன தொடங்கினார்.
ஆயிரக்கணக்கான பூனைகள்
கடந்த 15 ஆண்டுகளில் இதுவரை ஆயிரக்கணக்கான பூனைகளின் முடிகளை உருண்டைகளாக்கி மென்று சுவைத்துள்ளார். இதுவரை அவருக்கு எந்த பிரச்னையும் வரவில்லை என்பதுதான் ஆச்சரியம். இப்போது அதற்கு அடிமையாகவே ஆகிவிட்டார்.
பஞ்சு மிட்டாய் டேஸ்ட்
தினமும் காலை டிபனே அவருக்கு பூனை முடிதானாம். இதற்காக தான் தங்கியிருக்கும் அபார்ட்மென்ட் முழுவதும் பூனை முடியை தேடி சேகரிப்பாராம். ஏறக்குறைய பஞ்சு மிட்டாய் போல இதன் டேஸ்ட் இருக்குமாம். சிறிது நேரம் வாயில் வைத்து சுவைத்துவிட்டு பிறகு எடுத்து விடுவாராம் லிசா.
லிசாவை போல பலரும் பலவிதமான விஷயங்களுக்கு அடிமைகளாகி உள்ளனர்.. உருண்டை பல்பு, டியூப்லைட், கண்ணாடி துகள், பேப்பர்,செங்கல், ஏன் பல்லியைக் கூட சிலர் சுவைத்து சாப்பிடுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒன்இந்தியா தமிழ்

DERAR BABU- தளபதி
- பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012
Re: பூனை முடிதான் டிபன்... லஞ்ச்… அமெரிக்க பெண் அடிமையான கதை!
![அதிர்ச்சி](https://2img.net/i/fa/i/smiles/icon_eek.gif)
![பயம்](https://2img.net/i/fa/i/smiles/affraid.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Ahanya- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012
jeju- பண்பாளர்
- பதிவுகள் : 199
இணைந்தது : 24/01/2013
Priya Tharsni- இளையநிலா
- பதிவுகள் : 538
இணைந்தது : 24/01/2013
Re: பூனை முடிதான் டிபன்... லஞ்ச்… அமெரிக்க பெண் அடிமையான கதை!
முடியில என்ன ருசி இருக்கப் போவுது..ஏண்டியம்மா உன் புத்தி இப்புடி போகுது
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: பூனை முடிதான் டிபன்... லஞ்ச்… அமெரிக்க பெண் அடிமையான கதை!
நல்ல ரசனை டா சாமி.!
![அதிர்ச்சி](https://2img.net/i/fa/i/smiles/icon_eek.gif)
அருண்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
Re: பூனை முடிதான் டிபன்... லஞ்ச்… அமெரிக்க பெண் அடிமையான கதை!
லிசாவை போல பலரும் பலவிதமான விஷயங்களுக்கு அடிமைகளாகி உள்ளனர்.. உருண்டை பல்பு, டியூப்லைட், கண்ணாடி துகள், பேப்பர்,செங்கல், ஏன் பல்லியைக் கூட சிலர் சுவைத்து சாப்பிடுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
![என்ன கொடுமை சார் இது](/users/1813/71/41/02/smiles/56667.gif)
![அநியாயம்](/users/1813/71/41/02/smiles/502589.gif)
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» பூனை செத்துப் போனதற்காக தற்கொலை செய்த இளம் பெண்!
» 11 ஆண்டுகளாக பிணத்துடன் வாழ்ந்து வரும் அமெரிக்க பெண்
» அமெரிக்க மேயராக சீக்கிய பெண் தேர்வு
» 11 ஆண்டுகளாக பிணத்துடன் வாழ்ந்து வரும் அமெரிக்க பெண்
» அமெரிக்க உளவுத்துறைக்கு முதல் பெண் தலைவர்
» 11 ஆண்டுகளாக பிணத்துடன் வாழ்ந்து வரும் அமெரிக்க பெண்
» அமெரிக்க மேயராக சீக்கிய பெண் தேர்வு
» 11 ஆண்டுகளாக பிணத்துடன் வாழ்ந்து வரும் அமெரிக்க பெண்
» அமெரிக்க உளவுத்துறைக்கு முதல் பெண் தலைவர்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|