ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

Adobe Photo Shop CS2 இலவசம்

+4
அருண்
Priya Tharsni
முகம்மது ஃபரீத்
kirikasan
8 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

Adobe Photo Shop CS2  இலவசம் - Page 2 Empty Adobe Photo Shop CS2 இலவசம்

Post by kirikasan Wed Jan 30, 2013 3:45 am

First topic message reminder :

Adobe Photo Shop CS2 இலவசம்

Adobe 5 வருடங்களுக்கு முன்பாக வெளியிட்ட Photo Shop CS-2 வை இலவசமாக வழங்க முடிவு செய்துள்ளதால் அதை விரும்புபவர்கள் உடனடியாக தரவிறக்கம் செய்து கொள்ளலாம். மின்னஞ்சல் முகவரி ஒன்றுகொடுத்து பதிவுசெய்வதன் மூலம் (அதிகமான இன்றைய இலவச மென்பொருட்கள் இப்படித்தான் பெற வேண்டியுள்ளது)

https://www.adobe.com/cfusion/entitlement/index.cfm?pid=4485850&e=cs2_downloads

Adobe ன்மேற்காணும் பக்கத்துக்கு சென்றீர்களானால் இதை ம்ட்டும்ல்ல
இன்னும் பல (கீழே தரப்பட்டுள்ளன)மென்பொருட்களையும் இலவசமாகப் பெற்றுக் கொள்ளலாம்
விபரம் ஆங்கிலத்தில் இங்கே

http://lifehacker.com/5973750/download-adobe-creative-suite-2-including-photoshop-and-illustrator-for-free

இலவசமானவை

Creative Suite 2
Acrobat 3D 1.0 for Windows
Acrobat Standard 7.0
Acrobat Pro 7.0
After Effects
Audition 3.0
GoLive CS2
Illustrator CS2
InCopy CS2
Photoshop CS2
Adobe Premiere Pro 2.0
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010

http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Back to top Go down


Adobe Photo Shop CS2  இலவசம் - Page 2 Empty Re: Adobe Photo Shop CS2 இலவசம்

Post by சிவா Thu Feb 14, 2013 2:52 pm

நான் விண்டோஸ் அனைத்தும் ஒரிஜினல்தான் பயன்படுத்துகிறேன் அண்ணா, ஆனால் இதுவரை எந்த மென்பொருளும் பணம் செலுத்தி வாங்கியதில்லை! கிராக் தான், என்னைப் போலவே! சிரி


Adobe Photo Shop CS2  இலவசம் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

Adobe Photo Shop CS2  இலவசம் - Page 2 Empty Re: Adobe Photo Shop CS2 இலவசம்

Post by ராஜா Thu Feb 14, 2013 3:28 pm

சிவா wrote:நான் விண்டோஸ் அனைத்தும் ஒரிஜினல்தான் பயன்படுத்துகிறேன் அண்ணா, ஆனால் இதுவரை எந்த மென்பொருளும் பணம் செலுத்தி வாங்கியதில்லை! கிராக் தான், என்னைப் போலவே! சிரி
நான் windows கூட அப்படி தான் பயன்படுத்தினேன் , ஆனால் இப்ப தான் கொஞ்ச நாளாக ஒரிஜினல் பயன்படுத்துகிறேன்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

Adobe Photo Shop CS2  இலவசம் - Page 2 Empty Re: Adobe Photo Shop CS2 இலவசம்

Post by kirikasan Thu Feb 14, 2013 6:28 pm

ராஜா wrote:
சிவா wrote:நான் விண்டோஸ் அனைத்தும் ஒரிஜினல்தான் பயன்படுத்துகிறேன் அண்ணா, ஆனால் இதுவரை எந்த மென்பொருளும் பணம் செலுத்தி வாங்கியதில்லை! கிராக் தான், என்னைப் போலவே! சிரி
நான் windows கூட அப்படி தான் பயன்படுத்தினேன் , ஆனால் இப்ப தான் கொஞ்ச நாளாக ஒரிஜினல் பயன்படுத்துகிறேன்

இப்போதுதான் வானொலியில் இங்கே உரையாடல் போனது. இங்கு பல ஏமாற்று வேலைகள் உண்டு. யாரவது தொலைபேசியில் அழைப்பார்கள் . நாங்கள் மைக்ரோசாப்ட் க்கு கீழ் வேலைசெய்யும் கமபனி ஒன்றிலிருந்து பேசுகிறோம் உங்கள் கணினிக்குள் வைரசு வந்துவிட்டது எங்களுக்கு அடிக்கடி தகவல் தருகிறது உங்கள் கணனி யை பாதுகாப்பதற்கு நாம் ஒரு மென்பொருள்தருவோம் நிறுவிக்கொள்லுங்கள் என்பார்கள். அவர்கள் கூறும் மாற்றத்தை கணியில் செய்யுமடிகூறுவார்கல் செய்தோமென்றால் அவ்வளவுதான். எங்கள் கணினியை முழுவதுமாக தமது கட்டுப்பாடிற்குள் கொண்டுவந்துவிடுவார்கள்
எனக்கு இஅராண்டுமூன்றுதடவை இப்படி தொலைபேசி அழைப்பு வந்துள்ளது.

அண்மையில் ஒரு முழுபக்க செய்திவந்தது. நீங்கள் சட்டவிரோதமான மென்பொருட்கள் பாவிக்கிறீர்கள். உங்களுக்கு தெரியாமல் அனைத்தையும் பதிவுசெய்துள்ளோம். 24 மணித்தியாலத்துக்குள் 200 பவுண்ட் கீழ்காணூம் வங்கிக்கணக்கிற்கு செலுத்தினால் மன்னிப்பு உண்டு இல்லையேல் வழக்கு தொடரப்படும் என்றிருந்தது. கண்னியை பாவிக்கமுடியாதளவுக்கு தடை செய்துகொண்டிருந்தது.

இவையெல்லாம் புதிய மோசடிகள் அனைவரின் கவனத்துக்கும் தெரிந்துகொள்ள தெரிவிக்கிறேன்
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010

http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Back to top Go down

Adobe Photo Shop CS2  இலவசம் - Page 2 Empty Re: Adobe Photo Shop CS2 இலவசம்

Post by சிவா Thu Feb 14, 2013 6:49 pm

kirikasan wrote:
இப்போதுதான் வானொலியில் இங்கே உரையாடல் போனது. இங்கு பல ஏமாற்று வேலைகள் உண்டு. யாரவது தொலைபேசியில் அழைப்பார்கள் . நாங்கள் மைக்ரோசாப்ட் க்கு கீழ் வேலைசெய்யும் கமபனி ஒன்றிலிருந்து பேசுகிறோம் உங்கள் கணினிக்குள் வைரசு வந்துவிட்டது எங்களுக்கு அடிக்கடி தகவல் தருகிறது உங்கள் கணனி யை பாதுகாப்பதற்கு நாம் ஒரு மென்பொருள்தருவோம் நிறுவிக்கொள்லுங்கள் என்பார்கள். அவர்கள் கூறும் மாற்றத்தை கணியில் செய்யுமடிகூறுவார்கல் செய்தோமென்றால் அவ்வளவுதான். எங்கள் கணினியை முழுவதுமாக தமது கட்டுப்பாடிற்குள் கொண்டுவந்துவிடுவார்கள்
எனக்கு இஅராண்டுமூன்றுதடவை இப்படி தொலைபேசி அழைப்பு வந்துள்ளது.

அண்மையில் ஒரு முழுபக்க செய்திவந்தது. நீங்கள் சட்டவிரோதமான மென்பொருட்கள் பாவிக்கிறீர்கள். உங்களுக்கு தெரியாமல் அனைத்தையும் பதிவுசெய்துள்ளோம். 24 மணித்தியாலத்துக்குள் 200 பவுண்ட் கீழ்காணூம் வங்கிக்கணக்கிற்கு செலுத்தினால் மன்னிப்பு உண்டு இல்லையேல் வழக்கு தொடரப்படும் என்றிருந்தது. கண்னியை பாவிக்கமுடியாதளவுக்கு தடை செய்துகொண்டிருந்தது.

இவையெல்லாம் புதிய மோசடிகள் அனைவரின் கவனத்துக்கும் தெரிந்துகொள்ள தெரிவிக்கிறேன்

அறியத் தந்தமைக்கு நன்றி அண்ணா! மற்றவர்கள் எச்சரிக்கையாக இருக்க உதவியாக இருக்கும்!


Adobe Photo Shop CS2  இலவசம் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

Adobe Photo Shop CS2  இலவசம் - Page 2 Empty Re: Adobe Photo Shop CS2 இலவசம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum