புதிய பதிவுகள்
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:08 am
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
sram_1977 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
எகிப்து நாட்டில் சிவ வழிபாடு!
Page 1 of 1 •
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!
இது அக்காலத்திய சேர சோழ பாண்டிய நாடுகளையோ, இடைக்காலத்தின் பன்னிரு நாடுகளையோ குறித்துச் சொல்லப்பட்டதன்று. இங்கிலாந்து முதல் இந்தோனேசியா வரையிலும், தென்-வட அமெரிக்கக் கண்டங்களிலும், வடக்கு ஆப்பிரிக்கப் பகுதிகளிலும் வணங்கப்பட்டவன் சிவன் என்ற பொருளைக் குறிப்பதாகும். ஐரோப்பியர்கள் கி.பி.15 ஆம் நூற்றாண்டுகளில்தான் அமெரிக்காவைப் பற்றி அறிந்தனர். கி.மு.2000 ஆண்டுகளில், சிவ வணக்கம் தென்னமெரிக்காவின் வட பகுதிகளில் (இன்றைய பெரு, பிரேசில், வெனிசுலா) அறியப்பட்டிருந்ததற்கானச் சான்றுகள் கிடைத்துள்ளன.
இதே கால அளவுகளில் மெசபத்தோமியா, பாபிலோன், கனான், எகிப்து, கிரேக்கம், கருங்கடலைச் சுற்றியிருந்த நாடுகளிலும் காளையுடன் கூடிய சிவ வணக்கம் அறியப்பட்டுள்ளது. சிவன் என்ற சொல், கடைக்கழக இலக்கியங்களிலும், தொல்காப்பியத்திலும் கூடக் காணப்படவில்லையென்றும், திருமூலரே பரவலாகச் சிவன் என்ற சொல்லைப் பயன்படுத்தினார் என்ற கருத்தும் தவறானது. குமரிக்கண்டத்திலேயே சிவன் என்ற சொல் அறியப்பட்டிருந்தது என்பதை குடியேற்றத் தமிழர்களின் இலக்கியப் பதிவுகள் உணர்த்துகின்றன.
எபிரேய மொழியில் காணப்படும் ‘சிவன்’ என்ற சொல்லுக்கான மூலமும் பொருளும் தெளிவாகத் தெரியவில்லையென மேற்கத்திய ஆய்வாளர்கள் கூறுகின்றனர். அக்காடிய (பாபிலோனிய) மொழியிலும் சிவன் என்ற சொல் காணப்படுவதைக் கருதி, இச்சொல் சுமேரியர் பயன்படுத்தியச் சொல்லாக இருக்கலாம் என்பதும் ஆய்வாளர்களின் கருத்தாலும், சுமேரியர்கள் தமிழர்களே என்பதை அண்மையில் வெளிக்கொணரப்பட்ட ஆய்வுகள் மெய்ப்பிக்கின்றன. சிவன் (SIWAN) என்ற சொல், திரிபு படாமல், மேற்சொல்லப்பட்ட மொழிகளில் காணப்படுகின்றன.
சொல்லாய்வு அரிமா ம.சோ.விக்டர் எழுதியது (தெய்வமுரசு செப்-அக் 2009 இதழில் இருந்து)
(தொடரும்)

தமிழரின் குறிஞ்சிக்கடவுளை சிவனை, காலங்கள்தோறும் பல்வேறு பெயர்களால் தமிழர்கள் அழைத்து வந்தனர். கடைக்கழக இலக்கியங்கள் ஆலமர்ச்செல்வன், காரியுண்டிக் கடவுள் என்றவாறு அழைத்தன. குமரிக்கண்டத்து மக்கள் எல் என்றும், யா என்றும், சிவன் என்றும் தங்கள் கடவுளைச் சுட்டினர். தொன்மைக்காலத்து மெசபத்தோமிய இலக்கியங்கள் யா என்ற பெயரால் சிவனைச் சுட்டுகின்றன. கி.மு.4000-3000 ஆண்டுக்கால அக்காடிய, சுமேரிய, எபிரேய மொழி இலக்கியங்கள் எல் என்ற பெயராலும், உகாரிய இலக்கியம் ஆழியன் (ALEYAN) என்ற பெயராலும் சிவனைச் சுட்டுகின்றன. இவ்விலக்கியனில் காளையும் சிவனொடு தொடர்பு படுத்தப்பட்டுள்ளதைக் காணலாம்.
எகிப்து நாட்டின் பெயரே சிவனுடையதாகக் காணப்படுகின்றது. எகிப்து நாட்டின் பழம்பெரும் நகரம் மெம்பிஸ் என்பதாகும். மெம்பிஸ் என்பதற்கு முதுநகர் அல்லது தொன்மையான நகர் என்று பொருள் கூறப்பட்டுள்ளது. இதுவும் கூட மூப்பு – மூம்பிஸ் – மெம்பிஸ் என்றவாறு திரிபுபட்டிருக்க வேண்டும். இந்நகரில் உறைந்த இறைவனை, க(KA) என்ற சொல்லால் மெம்பிஸ் நகரக் குறிப்புகள் சுட்டுகின்றன.

க என்ற தமிழிம் உயிர்மெய் எழுத்து முதலாவதாகவும், தமிழரின் எண்ணியல் கணக்கில் எண் ஒன்றாகவும் கருதப்படுகின்றது. சிவனை, க என்ற எழுத்து சுட்டியதற்கானச் சான்றுகள், தமிழ் இலக்கியங்களில் காணப்படவில்லை. ஆனால் சிந்துவெளிச் சிவன் க என்ற பெயரால் அறியப்படுகின்றான். மா க (MAA KA) என்ற சொற்கள் சிவனைக் குறித்துச் சொல்லப்பட்டுள்ளன. இச்சொற்களே மகா என்றவாறு சமஸ்கிருதத்தில் திரிந்து மகா(தேவ) என்று அறியப்படுகின்றது.
தமிழரின் அனைத்து வழக்குகளையும் வழக்காறுகளையும் ஆரியர் பின்பற்றினர் என்பதற்கு க என்ற கடவுள் பற்றிய செய்தியை எடுத்துக்காட்டாகக் கூறலாம். தமிழில் க என்ற சொல் சிவனையும் எண் ஒன்றையும் குறித்துச் சொல்லப்பட்டிருந்து, பிற்காலத்தில் வழக்கிழந்து போயிருக்க வேண்டும் அல்லது வலிந்து சிலரால் மறைக்கப்பட்டிருக்க வேண்டும். தமிழ் வழக்கைப் பின்பற்றி க என்ற எண் ஒன்றை, ஏக (EKA) என்றவாறு சமஸ்கிருதம் திரித்துக் கொண்டு, ஏக என்பதற்கு பிரசாபதியென்றும், முழுமுதற்கடவுளென்றும் (தமிழில் சிவனைப் போன்று) பொருள் கூறுகின்றது.

- iraivanadimaiபுதியவர்
- பதிவுகள் : 32
இணைந்தது : 04/02/2013
எகிப்த்து நாடு மட்டுமல்ல இந்த உலகம் முழுவதும் ஏன் அண்டம் முழுவதுக்கும் தெய்வமில்லையா அந்த சிவபெருமான்
பகிர்வுக்கு நன்றி சாமி
பகிர்வுக்கு நன்றி சாமி
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1