ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அனைத்து சருமத்திற்கும் ஏற்ற முட்டை ஃபேஸ் பேக்குகள்!!!

+6
பாலாஜி
ஜாஹீதாபானு
உமா
jeju
Ahanya
Powenraj
10 posters

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

Go down

அனைத்து சருமத்திற்கும் ஏற்ற முட்டை ஃபேஸ் பேக்குகள்!!! - Page 4 Empty அனைத்து சருமத்திற்கும் ஏற்ற முட்டை ஃபேஸ் பேக்குகள்!!!

Post by Powenraj Tue Jan 29, 2013 7:31 pm

First topic message reminder :

சருமப் பிரச்சனைகளை தீர்ப்பதற்கு முட்டை சிறந்த பொருளாக உள்ளது. ஏனெனில் முட்டையில் புரோட்டீன் அதிகம் இருப்பதால், அவை பழுதடைந்த செல்களை சரிசெய்து, சருமப் பிரச்சனைகளான பருக்கள்,சரும சுருக்கம், அதிகப்படியான எண்ணெய், வறட்சி போன்றவற்றை தடுக்கும். எனவே முட்டையை சாப்பிட மட்டும் தான் சிறந்தது என்று நினைக்காமல், அதனை சருமத்திற்கு பயன்படுத்தி, சருமத்தில் ஏற்படும் பாதிப்புகளை குறைக்க முயற்சி செய்யுங்கள்.
-
அதிலும் முட்டை மேற்கூறிய பிரச்சனைகளை மட்டும் சரிசெய்வதோடு, பழுப்பு நிற சருமத்தை நீக்கி, வெள்ளையாக்க பொரிதும் உதவுகிறது. எனவே ஏதாவது சரும பிரச்சனை வந்தால், உடனே கண்ட கண்ட க்ரீம்களை பயன்படுத்தாமல், வீட்டில் இருக்கும் ஒருசில இயற்கைப் பொருட்களை நாடுவது நல்லது. ஏனெனில் செயற்கைப் பொருட்கள் சில வகையான சருமத்திற்கு பக்கவிளைவவுகளை ஏற்படுத்தும். ஆனால் இயற்கைப் பொருட்கள் அப்படியில்லை. இப்போது சருமத்தைப் பராமரிக்க, வீட்டில் இருக்கும் பொருட்களில் ஒன்றான முட்டையை வைத்து எப்படியெல்லாம் ஃபேஸ் பேக் போடுவது என்று பார்ப்போமா!!!
-
* முட்டை: முட்டையை உடைத்து ஊற்றி, நன்கு மென்மையாக அடித்துக் கொள்ள வேண்டும். பின் அதனை முகம் மற்றும் கழுத்திற்கு தடவி, காய வைத்து, வெதுவெதுப்பானநீரில் கழுவ வேண்டும். இதனால் சருமம் இறுக்கமடைந்து, புத்துணர்ச்சியுடன் இருக்கும். முக்கியமாக முகத்தில் பருக்கள் இருந்தால், முட்டையின்வெள்ளைக் கருவை மட்டும் தடவ வேண்டும்.
-
* முட்டை மற்றும் ஓட்ஸ் ஃபேஸ் பேக்: இந்தபேக் எண்ணெய் பசை சருமம் உள்ளவர்களுக்குசிறந்ததாக இருக்கும். அதற்கு முட்டையை உடைத்து ஊற்றி, அத்துடன் ஓட்ஸை பொடி செய்து போட்டு, முகம் மற்றும் கழுத்திற்கு தடவி, 15 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவினால், சருமத்தில்இருக்கும் அதிகப்படியான எண்ணெய் பசையை தடுக்கலாம்.
-
* முட்டை, தேன் மற்றும்ஆலிவ் ஆயில்: சருமம் வறட்சியாக இருப்பவர்கள், ஒரு பௌலில் முட்டையை ஊற்றி, தேன் மற்றும் ஆலிவ் ஆயில் சேர்த்து நன்கு கலந்து, முகத்திற்கு தடவி, 20 நிமிடம் காய வைத்து, பின் குளிர்ந்த நீரில்கழுவி வந்தால், சருமம் இறுக்கமடைந்து, வறட்சியின்றி பொலிவோடுஇருக்கும்.
-
* முட்டை மற்றும் தயிர் ஃபேஸ் பேக்: இந்தஃபேஸ் பேக்கில் சருமத்திற்கு தேவையான நன்மைகள் பல உள்ளன. முக்கியமாக இந்த முறை சருமத்தை வெள்ளையாக்க உதவும். அதற்கு ஒரு பௌலில் முட்டையை ஊற்றி, தயிர் சேர்த்து நன்கு கலந்து, வேண்டுமெனில் சிறிது தேன் மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து, முகம் மற்றும் கழுத்திற்கு தடவி 15-20 நிமிடம் காய வைத்து, நீரில் கழுவ வேண்டும்.
-
* முட்டை மற்றும் தேன் ஃபேஸ் பேக்: சருமம் பழுப்பு நிறத்தில் உள்ளவர்கள், முட்டையுடன் தேனை சேர்த்து, பழுப்பு நிறம் உள்ள இடங்களில் தடவி, 10-15 நிமிடம் ஊறவைத்து, குளிர்ச்சியானநீரில் கழுவ வேண்டும். இந்த முறையை ஒருநாள் விட்டு ஒரு நாள் செய்து வந்தால், பழுப்பு நிற சருமம் போய்விடும்.
-
* முட்டையின் வெள்ளைக்கரு மற்றும் வெள்ளரிக்காய்: எண்ணெய் பசை சருமத்திற்கு இது மற்றொரு சிறந்த ஃபேஸ் பேக். இந்த ஃபேஸ் பேக்கிற்கு ஒரு பௌலில், வெள்ளரிக்காய்சாறு அல்லது அரைத்ததுடன், பால் பவுடர் மற்றும் முட்டையின் வெள்ளைக்கரு சேர்த்து கலந்து, சிறிது எலுமிச்சை சாறு சேர்த்து, முகம் மற்றும் கழுத்தில் தடவி, 20 நிமிடம் கழித்து, நீரில் கழுவ வேண்டும். முகத்திற்கு தடவும் போது, கண்களைச் சுற்றி தடவ வேண்டாம்.
-
வேறு ஏதாவது முட்டையைப் பயன்படுத்தி செய்யக்கூடிய ஃபேஸ் பேக்குகள் தெரிந்தால்,அதை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்...
-
போல்டுஸ்கை
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

Back to top Go down


அனைத்து சருமத்திற்கும் ஏற்ற முட்டை ஃபேஸ் பேக்குகள்!!! - Page 4 Empty Re: அனைத்து சருமத்திற்கும் ஏற்ற முட்டை ஃபேஸ் பேக்குகள்!!!

Post by ஹர்ஷித் Wed Jan 30, 2013 4:44 pm

யினியவன் wrote:என்ன ஜேன் எதுக்கு வீண் செலவு? - மேடை ஏறி பேத்துனா
அழுகின முட்டை தக்காளி ஜாம் ஓசில வந்துடப் போவுது
அவங்களே பேஸ் பேக் போட்டுடுவாங்கல்ல
மசாஜும் சேர்த்து தராங்கன்னு சொளுறீங்க...ஓகே ஓகே... ஜாலி
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

Back to top

- Similar topics
» காதலுக்கு மரியாதை' வெளியான நாள்: அனைத்து வயதினருக்கும் ஏற்ற தரமான காதல் படம்
» அனைத்து பஸ்களிலும் இலவச பாஸ் செல்லும் ஏற்ற மறுத்தால் செல்போனில் புகார் அளிக்கலாம்
» முட்டை டெவல் (முட்டை மஞ்சள்கருவிற்கு பதிலாக பேஸட்)
» நாமக்கல்லில் முட்டை கொள்முதல் விலை ரூ.3.70ஆக நிர்ணயம் முட்டை பண்ணைக் கொள்முதல் விலை வரலாறு காணாத அளவிற்கு உயர்வு ..
» இயற்கையான ஃபேஸ் பேக்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum