புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:30 am
» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Today at 10:27 am
» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Today at 10:00 am
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Today at 9:30 am
» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Today at 8:52 am
» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Today at 8:51 am
» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Today at 8:49 am
» கருத்துப்படம் 25/06/2024
by mohamed nizamudeen Today at 8:02 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:20 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:04 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:51 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:34 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:50 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:42 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:55 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 10:30 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 10:06 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:53 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:11 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:51 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:36 pm
» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Yesterday at 5:11 pm
» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Yesterday at 1:45 pm
» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Yesterday at 1:34 pm
» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:16 pm
» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 11:43 am
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm
» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm
» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm
» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm
» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm
» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm
» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm
» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm
» பெட்ரோ டாலர் என்றால் என்ன?

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:32 pm
» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:31 pm
» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:30 pm
» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:29 pm
» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:26 pm
» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:25 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:23 pm
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:13 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Sun Jun 23, 2024 2:33 pm
» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 1:14 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
prajai |
| |||
mohamed nizamudeen |
| |||
Ammu Swarnalatha |
| |||
T.N.Balasubramanian |
| |||
Balaurushya |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
sugumaran |
| |||
Ammu Swarnalatha |
| |||
Karthikakulanthaivel |
| |||
ayyamperumal |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
அனைத்து சருமத்திற்கும் ஏற்ற முட்டை ஃபேஸ் பேக்குகள்!!!
Page 2 of 4 •
Page 2 of 4 • 1, 2, 3, 4
- Powenrajசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012
First topic message reminder :
சருமப் பிரச்சனைகளை தீர்ப்பதற்கு முட்டை சிறந்த பொருளாக உள்ளது. ஏனெனில் முட்டையில் புரோட்டீன் அதிகம் இருப்பதால், அவை பழுதடைந்த செல்களை சரிசெய்து, சருமப் பிரச்சனைகளான பருக்கள்,சரும சுருக்கம், அதிகப்படியான எண்ணெய், வறட்சி போன்றவற்றை தடுக்கும். எனவே முட்டையை சாப்பிட மட்டும் தான் சிறந்தது என்று நினைக்காமல், அதனை சருமத்திற்கு பயன்படுத்தி, சருமத்தில் ஏற்படும் பாதிப்புகளை குறைக்க முயற்சி செய்யுங்கள்.
-
அதிலும் முட்டை மேற்கூறிய பிரச்சனைகளை மட்டும் சரிசெய்வதோடு, பழுப்பு நிற சருமத்தை நீக்கி, வெள்ளையாக்க பொரிதும் உதவுகிறது. எனவே ஏதாவது சரும பிரச்சனை வந்தால், உடனே கண்ட கண்ட க்ரீம்களை பயன்படுத்தாமல், வீட்டில் இருக்கும் ஒருசில இயற்கைப் பொருட்களை நாடுவது நல்லது. ஏனெனில் செயற்கைப் பொருட்கள் சில வகையான சருமத்திற்கு பக்கவிளைவவுகளை ஏற்படுத்தும். ஆனால் இயற்கைப் பொருட்கள் அப்படியில்லை. இப்போது சருமத்தைப் பராமரிக்க, வீட்டில் இருக்கும் பொருட்களில் ஒன்றான முட்டையை வைத்து எப்படியெல்லாம் ஃபேஸ் பேக் போடுவது என்று பார்ப்போமா!!!
-
* முட்டை: முட்டையை உடைத்து ஊற்றி, நன்கு மென்மையாக அடித்துக் கொள்ள வேண்டும். பின் அதனை முகம் மற்றும் கழுத்திற்கு தடவி, காய வைத்து, வெதுவெதுப்பானநீரில் கழுவ வேண்டும். இதனால் சருமம் இறுக்கமடைந்து, புத்துணர்ச்சியுடன் இருக்கும். முக்கியமாக முகத்தில் பருக்கள் இருந்தால், முட்டையின்வெள்ளைக் கருவை மட்டும் தடவ வேண்டும்.
-
* முட்டை மற்றும் ஓட்ஸ் ஃபேஸ் பேக்: இந்தபேக் எண்ணெய் பசை சருமம் உள்ளவர்களுக்குசிறந்ததாக இருக்கும். அதற்கு முட்டையை உடைத்து ஊற்றி, அத்துடன் ஓட்ஸை பொடி செய்து போட்டு, முகம் மற்றும் கழுத்திற்கு தடவி, 15 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவினால், சருமத்தில்இருக்கும் அதிகப்படியான எண்ணெய் பசையை தடுக்கலாம்.
-
* முட்டை, தேன் மற்றும்ஆலிவ் ஆயில்: சருமம் வறட்சியாக இருப்பவர்கள், ஒரு பௌலில் முட்டையை ஊற்றி, தேன் மற்றும் ஆலிவ் ஆயில் சேர்த்து நன்கு கலந்து, முகத்திற்கு தடவி, 20 நிமிடம் காய வைத்து, பின் குளிர்ந்த நீரில்கழுவி வந்தால், சருமம் இறுக்கமடைந்து, வறட்சியின்றி பொலிவோடுஇருக்கும்.
-
* முட்டை மற்றும் தயிர் ஃபேஸ் பேக்: இந்தஃபேஸ் பேக்கில் சருமத்திற்கு தேவையான நன்மைகள் பல உள்ளன. முக்கியமாக இந்த முறை சருமத்தை வெள்ளையாக்க உதவும். அதற்கு ஒரு பௌலில் முட்டையை ஊற்றி, தயிர் சேர்த்து நன்கு கலந்து, வேண்டுமெனில் சிறிது தேன் மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து, முகம் மற்றும் கழுத்திற்கு தடவி 15-20 நிமிடம் காய வைத்து, நீரில் கழுவ வேண்டும்.
-
* முட்டை மற்றும் தேன் ஃபேஸ் பேக்: சருமம் பழுப்பு நிறத்தில் உள்ளவர்கள், முட்டையுடன் தேனை சேர்த்து, பழுப்பு நிறம் உள்ள இடங்களில் தடவி, 10-15 நிமிடம் ஊறவைத்து, குளிர்ச்சியானநீரில் கழுவ வேண்டும். இந்த முறையை ஒருநாள் விட்டு ஒரு நாள் செய்து வந்தால், பழுப்பு நிற சருமம் போய்விடும்.
-
* முட்டையின் வெள்ளைக்கரு மற்றும் வெள்ளரிக்காய்: எண்ணெய் பசை சருமத்திற்கு இது மற்றொரு சிறந்த ஃபேஸ் பேக். இந்த ஃபேஸ் பேக்கிற்கு ஒரு பௌலில், வெள்ளரிக்காய்சாறு அல்லது அரைத்ததுடன், பால் பவுடர் மற்றும் முட்டையின் வெள்ளைக்கரு சேர்த்து கலந்து, சிறிது எலுமிச்சை சாறு சேர்த்து, முகம் மற்றும் கழுத்தில் தடவி, 20 நிமிடம் கழித்து, நீரில் கழுவ வேண்டும். முகத்திற்கு தடவும் போது, கண்களைச் சுற்றி தடவ வேண்டாம்.
-
வேறு ஏதாவது முட்டையைப் பயன்படுத்தி செய்யக்கூடிய ஃபேஸ் பேக்குகள் தெரிந்தால்,அதை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்...
-
போல்டுஸ்கை

ராஜா wrote:அட முட்டையை வைத்து இவ்வளவு வேலை செய்யலாமா , எங்களுக்கு தெரிந்ததெல்லாம் Half boil & omlet தான்![]()
![அனைத்து சருமத்திற்கும் ஏற்ற முட்டை ஃபேஸ் பேக்குகள்!!! - Page 2 676261](/users/1813/71/41/02/smiles/676261.gif)

![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
ராஜா wrote:வாங்க தல எங்க இன்னும் காணலையேன்னு பார்த்தேன் , ஜேன் மூணு half boil லா சொல்லிடு...... அப்படியே ரெண்டு பெப்சி![]()
![அனைத்து சருமத்திற்கும் ஏற்ற முட்டை ஃபேஸ் பேக்குகள்!!! - Page 2 676261](/users/1813/71/41/02/smiles/676261.gif)
அப்படியே கொஞ்சம் மினரல் வாட்டரும்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011
பாலாஜி wrote:ராஜா wrote:வாங்க தல எங்க இன்னும் காணலையேன்னு பார்த்தேன் , ஜேன் மூணு half boil லா சொல்லிடு...... அப்படியே ரெண்டு பெப்சி![]()
இதை நீங்க எந்த திரியில் பயன்படுத்தினாலும் , அங்கு நான் சரியாக வந்துவிடுவேன் (எல்லாம் ஒரு உள்ளுணர்வு ).
அப்படியே கொஞ்சம் மினரல் வாட்டரும்
![என்ன கொடுமை சார் இது](/users/1813/71/41/02/smiles/56667.gif)

![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)

என்னடா தல வலிக்குதேன்னு பார்த்தேன் இப்பதான் தெரியுது...,
தகவலுக்கு நன்றி ராஜா அண்ணா.,
முட்டை நாலு ரூவான்னு சொல்ல வந்திருப்பாங்க...,ராஜா wrote:அலோ எச்சுச்சுமி உங்களை யார் இங்க வர சொன்னது ?!! ......ஜாஹீதாபானு wrote:பாலாஜி wrote:இதை நீங்க எந்த திரியில் பயன்படுத்தினாலும் , அங்கு நான் சரியாக வந்துவிடுவேன் (எல்லாம் ஒரு உள்ளுணர்வு ).அப்படியே கொஞ்சம் மினரல் வாட்டரும்
![]()
![]()
![என்ன கொடுமை சார் இது](/users/1813/71/41/02/smiles/56667.gif)
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011
ராஜா wrote:அலோ எச்சுச்சுமி உங்களை யார் இங்க வர சொன்னது ?!! ......ஜாஹீதாபானு wrote:பாலாஜி wrote:இதை நீங்க எந்த திரியில் பயன்படுத்தினாலும் , அங்கு நான் சரியாக வந்துவிடுவேன் (எல்லாம் ஒரு உள்ளுணர்வு ).அப்படியே கொஞ்சம் மினரல் வாட்டரும்
![]()
![]()
எங்களுக்கும் பங்கு இருக்கு
![அனைத்து சருமத்திற்கும் ஏற்ற முட்டை ஃபேஸ் பேக்குகள்!!! - Page 2 676261](/users/1813/71/41/02/smiles/676261.gif)
![உடுட்டுக்கட்டை அடி வ](/users/1813/71/41/02/smiles/246975.gif)
- Sponsored content
Page 2 of 4 • 1, 2, 3, 4
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 4
|
|