புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/09/2024
by mohamed nizamudeen Today at 9:40 pm

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Today at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Today at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Today at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Today at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Today at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Today at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 1:04 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Today at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Today at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Today at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Today at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Today at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Today at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Today at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிச்சை எடுத்துக் கட்டியது! Poll_c10பிச்சை எடுத்துக் கட்டியது! Poll_m10பிச்சை எடுத்துக் கட்டியது! Poll_c10 
62 Posts - 63%
heezulia
பிச்சை எடுத்துக் கட்டியது! Poll_c10பிச்சை எடுத்துக் கட்டியது! Poll_m10பிச்சை எடுத்துக் கட்டியது! Poll_c10 
24 Posts - 24%
வேல்முருகன் காசி
பிச்சை எடுத்துக் கட்டியது! Poll_c10பிச்சை எடுத்துக் கட்டியது! Poll_m10பிச்சை எடுத்துக் கட்டியது! Poll_c10 
6 Posts - 6%
mohamed nizamudeen
பிச்சை எடுத்துக் கட்டியது! Poll_c10பிச்சை எடுத்துக் கட்டியது! Poll_m10பிச்சை எடுத்துக் கட்டியது! Poll_c10 
4 Posts - 4%
sureshyeskay
பிச்சை எடுத்துக் கட்டியது! Poll_c10பிச்சை எடுத்துக் கட்டியது! Poll_m10பிச்சை எடுத்துக் கட்டியது! Poll_c10 
1 Post - 1%
viyasan
பிச்சை எடுத்துக் கட்டியது! Poll_c10பிச்சை எடுத்துக் கட்டியது! Poll_m10பிச்சை எடுத்துக் கட்டியது! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிச்சை எடுத்துக் கட்டியது! Poll_c10பிச்சை எடுத்துக் கட்டியது! Poll_m10பிச்சை எடுத்துக் கட்டியது! Poll_c10 
254 Posts - 44%
heezulia
பிச்சை எடுத்துக் கட்டியது! Poll_c10பிச்சை எடுத்துக் கட்டியது! Poll_m10பிச்சை எடுத்துக் கட்டியது! Poll_c10 
221 Posts - 38%
mohamed nizamudeen
பிச்சை எடுத்துக் கட்டியது! Poll_c10பிச்சை எடுத்துக் கட்டியது! Poll_m10பிச்சை எடுத்துக் கட்டியது! Poll_c10 
29 Posts - 5%
Dr.S.Soundarapandian
பிச்சை எடுத்துக் கட்டியது! Poll_c10பிச்சை எடுத்துக் கட்டியது! Poll_m10பிச்சை எடுத்துக் கட்டியது! Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
பிச்சை எடுத்துக் கட்டியது! Poll_c10பிச்சை எடுத்துக் கட்டியது! Poll_m10பிச்சை எடுத்துக் கட்டியது! Poll_c10 
15 Posts - 3%
prajai
பிச்சை எடுத்துக் கட்டியது! Poll_c10பிச்சை எடுத்துக் கட்டியது! Poll_m10பிச்சை எடுத்துக் கட்டியது! Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
பிச்சை எடுத்துக் கட்டியது! Poll_c10பிச்சை எடுத்துக் கட்டியது! Poll_m10பிச்சை எடுத்துக் கட்டியது! Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
பிச்சை எடுத்துக் கட்டியது! Poll_c10பிச்சை எடுத்துக் கட்டியது! Poll_m10பிச்சை எடுத்துக் கட்டியது! Poll_c10 
7 Posts - 1%
Guna.D
பிச்சை எடுத்துக் கட்டியது! Poll_c10பிச்சை எடுத்துக் கட்டியது! Poll_m10பிச்சை எடுத்துக் கட்டியது! Poll_c10 
7 Posts - 1%
mruthun
பிச்சை எடுத்துக் கட்டியது! Poll_c10பிச்சை எடுத்துக் கட்டியது! Poll_m10பிச்சை எடுத்துக் கட்டியது! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிச்சை எடுத்துக் கட்டியது!


   
   

Page 1 of 2 1, 2  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Apr 06, 2013 1:34 pm



இத்தாலி நாட்டில், சாரனோ என்னுமிடத்தில் "சர்ச் ஆப் தி லேடி ஆப் மிராகிள்ஸ்' என்ற சர்ச் உள்ளது. அற்புதம் நிகழ்த்தும் அன்னையின் ஆலயமான இது எழுந்ததும் ஓர் அற்புதம் தான். இதனை கட்டியது பெட்டாட்டோ என்ற பிச்சைக்காரன் தான் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?

ஒரு சமயம் இவன் நோய்வாய்ப்பட்ட போது, தன் நோய் குணமாகப் பிரார்த்தனை செய்து கொண்டான். நோயும் குணமாயிற்று. உடல் தேறியதும், தன் நன்றியைக் கோவில் எழுப்பிச் செலுத்த முடிவு செய்தான் 1460-ல். அவனிடமோ செப்புக் காசு கிடையாது. அதனால் என்ன? மனம் தளரவில்லை. சாரனோ நெடுஞ்சாலையில் நின்று கொண்டு கையேந்தினான். முப்பதெட்டு ஆண்டுகள் பிச்சை எடுத்தான். ஆனால், அதில் கிடைத்த பொருளில் ஒரு பென்னியைக் கூட தனக்காகச் செலவு செய்து கொள்ள வில்லை. 1498-ல், அவன் பிரார்த்தித்துக் கொண்டபடி, மாதா கோவில் எழுப்பப் பொருள் சேர்ந்துவிட்டது. பிரமாண்டமான சர்ச் கட்ட வேலை ஆரம்பமாயிற்று. ஆனால், அது பூர்த்தி யாகியதைக் கண்டு மகிழ, அந்தப் பிச்சைக்காரன் உயிருடன் இல்லை.




பிச்சை எடுத்துக் கட்டியது! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Apr 06, 2013 1:39 pm

சூப்பருங்க

நம்பிக்கைக்கு வெற்றி




பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Sat Apr 06, 2013 1:48 pm

முயற்சி திருவினையாக்கும்



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


சிங்கம்
சிங்கம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 540
இணைந்தது : 08/03/2012

Postசிங்கம் Sat Apr 06, 2013 1:55 pm

அந்தப்பிச்சைக்காரன் கோவில் வளர்க்க பிச்சை எடுத்தான், நம்மூர் பிச்சைக்காரர்கள் வயிறு வளர்க்க மட்டுமே பிச்சை எடுக்கிறார்கள்



எல்லாம் நேரம் வரும் - சோம்பேறி !
எல்லா நேரமும் வரும் - சிங்கம் !!!
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Sat Apr 06, 2013 1:56 pm

சிங்கம் wrote:அந்தப்பிச்சைக்காரன் கோவில் வளர்க்க பிச்சை எடுத்தான், நம்மூர் பிச்சைக்காரர்கள் வயிறு வளர்க்க மட்டுமே பிச்சை எடுக்கிறார்கள்

வட இந்தியாவில் பிச்சை எடுப்பவர் கோவில் கட்ட ஒரு இலட்சம் வழங்கியதாக ஈகரையில் படித்த நினைவு



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Apr 06, 2013 1:58 pm

பாலாஜி wrote:
சிங்கம் wrote:அந்தப்பிச்சைக்காரன் கோவில் வளர்க்க பிச்சை எடுத்தான், நம்மூர் பிச்சைக்காரர்கள் வயிறு வளர்க்க மட்டுமே பிச்சை எடுக்கிறார்கள்

வட இந்தியாவில் பிச்சை எடுப்பவர் கோவில் கட்ட ஒரு இலட்சம் வழங்கியதாக ஈகரையில் படித்த நினைவு

விரைவில் நானும் ஒரு கோவில் கட்டலாம் என்றிருக்கிறேன்! ஜொள்ளு



பிச்சை எடுத்துக் கட்டியது! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Sat Apr 06, 2013 2:00 pm

சிவா wrote:
பாலாஜி wrote:
சிங்கம் wrote:அந்தப்பிச்சைக்காரன் கோவில் வளர்க்க பிச்சை எடுத்தான், நம்மூர் பிச்சைக்காரர்கள் வயிறு வளர்க்க மட்டுமே பிச்சை எடுக்கிறார்கள்

வட இந்தியாவில் பிச்சை எடுப்பவர் கோவில் கட்ட ஒரு இலட்சம் வழங்கியதாக ஈகரையில் படித்த நினைவு

விரைவில் நானும் ஒரு கோவில் கட்டலாம் என்றிருக்கிறேன்! ஜொள்ளு

எப்படி பிச்சை எடுத்தா .... ஒரு இலட்சம் கொடை , பல இலட்சம் உமக்கு



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Apr 06, 2013 2:01 pm

பாலாஜி wrote:
எப்படி பிச்சை எடுத்தா .... ஒரு இலட்சம் கொடை , பல இலட்சம் உமக்கு

கோவில் கட்டுவதாகக் கூறி நிறைய நிதி வசூல் செய்யலாமே! ஜாலி



பிச்சை எடுத்துக் கட்டியது! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Sat Apr 06, 2013 2:03 pm

நல்ல மனம் படைத்த பிச்சைகாரர்




பிச்சை எடுத்துக் கட்டியது! Mபிச்சை எடுத்துக் கட்டியது! Uபிச்சை எடுத்துக் கட்டியது! Tபிச்சை எடுத்துக் கட்டியது! Hபிச்சை எடுத்துக் கட்டியது! Uபிச்சை எடுத்துக் கட்டியது! Mபிச்சை எடுத்துக் கட்டியது! Oபிச்சை எடுத்துக் கட்டியது! Hபிச்சை எடுத்துக் கட்டியது! Aபிச்சை எடுத்துக் கட்டியது! Mபிச்சை எடுத்துக் கட்டியது! Eபிச்சை எடுத்துக் கட்டியது! D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Sat Apr 06, 2013 2:07 pm

சிவா wrote:
பாலாஜி wrote:
எப்படி பிச்சை எடுத்தா .... ஒரு இலட்சம் கொடை , பல இலட்சம் உமக்கு

கோவில் கட்டுவதாகக் கூறி நிறைய நிதி வசூல் செய்யலாமே! ஜாலி

உள்ளூர் கிரிக்கெட் போட்டி நடத்திய அனுபவம் நிறைய உள்ளது போல



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக