புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:30 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:22 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:07 pm

» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:29 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Yesterday at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Yesterday at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Yesterday at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Yesterday at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Yesterday at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 5:01 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Yesterday at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Sun Sep 22, 2024 10:44 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வேடிக்கை மனிதர்கள்! Poll_c10வேடிக்கை மனிதர்கள்! Poll_m10வேடிக்கை மனிதர்கள்! Poll_c10 
21 Posts - 70%
heezulia
வேடிக்கை மனிதர்கள்! Poll_c10வேடிக்கை மனிதர்கள்! Poll_m10வேடிக்கை மனிதர்கள்! Poll_c10 
6 Posts - 20%
viyasan
வேடிக்கை மனிதர்கள்! Poll_c10வேடிக்கை மனிதர்கள்! Poll_m10வேடிக்கை மனிதர்கள்! Poll_c10 
1 Post - 3%
mohamed nizamudeen
வேடிக்கை மனிதர்கள்! Poll_c10வேடிக்கை மனிதர்கள்! Poll_m10வேடிக்கை மனிதர்கள்! Poll_c10 
1 Post - 3%
வேல்முருகன் காசி
வேடிக்கை மனிதர்கள்! Poll_c10வேடிக்கை மனிதர்கள்! Poll_m10வேடிக்கை மனிதர்கள்! Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வேடிக்கை மனிதர்கள்! Poll_c10வேடிக்கை மனிதர்கள்! Poll_m10வேடிக்கை மனிதர்கள்! Poll_c10 
213 Posts - 42%
heezulia
வேடிக்கை மனிதர்கள்! Poll_c10வேடிக்கை மனிதர்கள்! Poll_m10வேடிக்கை மனிதர்கள்! Poll_c10 
203 Posts - 40%
mohamed nizamudeen
வேடிக்கை மனிதர்கள்! Poll_c10வேடிக்கை மனிதர்கள்! Poll_m10வேடிக்கை மனிதர்கள்! Poll_c10 
26 Posts - 5%
Dr.S.Soundarapandian
வேடிக்கை மனிதர்கள்! Poll_c10வேடிக்கை மனிதர்கள்! Poll_m10வேடிக்கை மனிதர்கள்! Poll_c10 
21 Posts - 4%
prajai
வேடிக்கை மனிதர்கள்! Poll_c10வேடிக்கை மனிதர்கள்! Poll_m10வேடிக்கை மனிதர்கள்! Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
வேடிக்கை மனிதர்கள்! Poll_c10வேடிக்கை மனிதர்கள்! Poll_m10வேடிக்கை மனிதர்கள்! Poll_c10 
10 Posts - 2%
Rathinavelu
வேடிக்கை மனிதர்கள்! Poll_c10வேடிக்கை மனிதர்கள்! Poll_m10வேடிக்கை மனிதர்கள்! Poll_c10 
8 Posts - 2%
Guna.D
வேடிக்கை மனிதர்கள்! Poll_c10வேடிக்கை மனிதர்கள்! Poll_m10வேடிக்கை மனிதர்கள்! Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
வேடிக்கை மனிதர்கள்! Poll_c10வேடிக்கை மனிதர்கள்! Poll_m10வேடிக்கை மனிதர்கள்! Poll_c10 
7 Posts - 1%
mruthun
வேடிக்கை மனிதர்கள்! Poll_c10வேடிக்கை மனிதர்கள்! Poll_m10வேடிக்கை மனிதர்கள்! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வேடிக்கை மனிதர்கள்!


   
   
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Tue Jan 29, 2013 6:00 pm

மனிதர்கள் பலவிதம் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதம்…
இந்த விடுமுறைநாளில் ஊருக்குச் சென்றேன். 3 நாள்விடுமுறையதனால் இரவு 12க்குக் கூட மக்கள் கூட்டம் அலைமோதியது. பேருந்தில் இடம்பிடிக்க ஒவ்வொருவரும் செய்யும் வீரதீர செயல்களைப் பார்த்துக் கொண்டே இருக்கலாம் போல இருந்தது.
-
பேருந்தின் சன்னல் வழியே ஏதோ ஒரு பொருளைப் போட்டு இடம்பிடிப்பவர்க ளைப் பார்த்திருக்கிற ேன்……
அந்தப் பொருளுக்குப் பதில்தன் குழந்தையை வைத்து இடம்பிடிப்பவர்க ளைப் பார்த்து வியந்துபோனேன்!!
-
பேருந்து நிற்கும் முன்னர் ஏறுபவர்களையும் இறங்குபவர்களையு ம் பார்த்திருக்கிற ேன்…..
ஒருவர் பேருந்து நிற்கும் முன்னர் படிவழியே ஏறமுடியாத அளவுக்குக் கூட்டமானதால்
மெதுவாக வந்த பேருந்தின் வலதுபுறம் வந்து பின்புற சக்கரத்தில் கால் வைத்து சன்னல் வழியே ஏறி அமர்ந்து தன்னைத்தானே வியந்துகொண்டு பெருமிதத்துடன் மற்றவர்களைப் பார்த்தார்…!!
-
பேருந்துகளில் செல்லத்தக்க கூட்டம் நாமக்கல் பேருந்து நிலையத்தில் காத்திருந்தது. நானும் அந்தக் கூட்டத்தில் ஒருவனாக இருந்தேன்.
ஒரு பேருந்து வந்தது…. நிலையத்தின் முகப்பிலேயே இருந்தநான் வழியிலேயே ஏறி அமர்ந்துகொண்டேன ். ஒருவருக்கொருவர் போட்டிபோட்டுக்க ொண்டு ஏறி ஒருவழியாக பேருந்து நிற்கும் முன்னரே அமர்ந்துகொண்டார ்கள்…
-
ஆனால் அந்தப்பேருந்து 30 நிமிடங்களுக்குப ் பின்னர்தான் செல்லும் என்று சொல்லிவிட்டு நடத்துனரும், ஓட்டுநரும் எங்கோ சென்றுவிட்டனர். வெறுப்படைந்த மக்கள் அரசுமுதல் பணியாளர்கள் வரையார் யாரையோ திட்டினார்கள். மக்களை மேலும் வெறுப்பேற்றும் விதமாக….
அந்த 30 நிமிடத்தில் 5 பேருந்துகள் வந்து மக்களை ஏற்றிக்கொண்டு உடனேயே சென்றுவிட்டன.
-
இறங்கி அந்தப் பேருந்துகளி்ல் ஏறிச்சென்றவர்கள ் சிலர். (சரியான நேரத்தில் சரியான முடிவெடுப்பவர்க ள்!)
நேரமானாலும் பரவாயில்லை இதே பேருந்தில் சென்றுவி்டலாம் என்றிருந்தனர் சிலர் (தெளிவாக முடிவெடுப்பர்கள ்)
இறங்கி ஏறுவோமா?
வேண்டாமா? என்று சிந்தித்துக்கொண ்டே பேசாமல் (பேசிக்கொண்டே) இருந்துவிட்டவர் கள் பலர்
(இவர்களுக்கு முடிவெடுக்கத்தெ ரியாது. காலம் தான் இவர்களுக்கு வழிசொல்லும்)
எதைப் பற்றியும் கவலைப் படாமல் தூங்கி அருகில் இருப்பவர்கள் யாராக இருந்தாலும் உரிமையுடன் தோளில் சாய்ந்துகொண்டவர ்கள் சிலர்!!(எங்கிரு ந்துதான் இவர்களுக்கு இப்படித் தூக்கம் வருகிறதோ!)
நள்ளிரவு என்றும் பாராமல் பலவித உணவுப்பொருள்களை தன்குடும்பத்துடன் பெரும் சத்தத்துடன் வயிற்றில் அள்ளிப் போட்டுக்கொண்டிர ுந்தனர் சிலர்!! ( பாவம் அவர்களுக்கு என்ன பசியோ!)
அந்தப் பேருந்தில் நடக்கும் ஒவ்வொரு காட்சியையும் பார்த்து, கேட்டுக் கொண்டே நேரமானாலும் பரவாயில்லை இதே பேருந்தில் சென்றுவிடலாம் என்று காத்திருந்தேன். .
-
மக்கள் கோபத்தின் உச்சத்துக்கே சென்றுவிட்டார்க ள். எங்கடாநடத்துனரையும், ஓட்டுநரையும் காணோம்….
நேரமாகும்னா வண்டியை ஏன்டாபேருந்து நிலையத்துக்குக் கொண்டுவரீங்க? என்றார் ஒருவர்
பேருந்தில் ஏன்டா பெயர்ப்பலகை போட்டீங்க? வண்டியை எடுக்கும் போது வெச்சிக்க வேண்டியதுதானடா என்றார் ஒருவர்?
ஆளாளுக்குப் பேசிக்கொண்டிருக ்கும் போதே ஒருவழியாக ஓட்டுநரும், நடத்துனரும் உள்ளே வந்தார்கள்..
-
எல்லோரின் கோபமும் நடத்துனர் மீது திரும்பியது. பலரும் திட்டிக்கொண்டிர ுக்க ஒருவர் நடத்துனரைப் பார்த்து….
ஏன்யா என்னயா நினைச்சிட்டிருக ்கீங்க?
நீங்க பாட்டுக்க எனக்கென்னன்னு வண்டிய நிறுத்திட்டுப் போய்டீங்க?
பெயர்பலகை வைக்காவிட்டால் நாங்க ஏறியிருப்போமா? வேறுபேருந்தில் போயிருப்போம்ல.வண்டி போயிடுச்சு?
என்று வாய்மூடாமல் பேசிக்கொண்டிருந ்தார்…..
-
அதானே நல்லா கேளுங்க என்று பிறரும் அவரை உசுப்பேத்திவிட் டனர்.
எல்லாவற்றையும் கேட்டுக்கொண்டிர ுந்த நடத்துனர்….
அமைதியாக….
நான் தூங்கி 3 நாளாச்சுங்க..
அரசுப் பேருந்து அதனால் நடத்துனர் பற்றாக்குறை..
காலைல 12 மணிக்குச் சாப்பிட்டதுங்க. .
இரவு 12 மணியாச்சு பசிதாங்கமுடியாம சாப்பிட்டு வந்தேங்க….
அவ்வளவு தான் வண்டிய எடுத்தாச்சு என்றார்..
-
அதற்கு மேல் யாரும் ஒருவார்த்தை கூட பேசவில்லை. பேருந்து அமைதியாகச் செல்ல ஆரம்பித்தது.
மக்கள் கோபமாகப் பேசும் போது நடத்துனரும் கோபமா….
உங்கள யாருய்யா ஏறச் சொன்னது?
நான்தான் அப்பவே சொன்னேன்லயா 30 நிமிடம் ஆகும்னு?
என்று ஏதாவது பதில் பேசியிருந்தால் வார்த்தை வளரும், கோபம் அதிகரிக்கும்.
இந்தச் சூழலை மிக அழகாகக் கையாண்ட நடத்துனரின் பண்புவியப்பிற்குரியா தாக இருந்தது.
-
ரிலாக்ஸ் ப்ளீஸ்

கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Postகோவிந்தராஜ் Tue Jan 29, 2013 6:06 pm

உண்மைதான் அப்படிப்பட்ட பலர் நம் கண்களில் படுவதில்லை !புன்னகை



வேடிக்கை மனிதர்கள்! 865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! வேடிக்கை மனிதர்கள்! 599303
வேடிக்கை மனிதர்கள்! 154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! வேடிக்கை மனிதர்கள்! 102564

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக