ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:48 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 6:48 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 6:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

இலங்கையில் மிக உயரமான 72 அடி ஆஞ்சநேயர் சிலை

+5
பாலாஜி
Dr.S.Soundarapandian
றினா
Ahanya
சிவா
9 posters

Go down

 இலங்கையில் மிக உயரமான 72 அடி ஆஞ்சநேயர் சிலை Empty இலங்கையில் மிக உயரமான 72 அடி ஆஞ்சநேயர் சிலை

Post by சிவா Tue Jan 29, 2013 6:22 pm

http://mmimages.maalaimalar.com/Articles/2013/Jan/26182b38-0b67-48de-93fa-7891c554afb9_S_secvpf.gif

இலங்கை யாழ்ப்பாணத்தில் 72 அடி உயர ஆஞ்ச நேயர் சிலை நிறுவப்பட்டுள்ளது.

இலங்கையில் உள்ள யாழ்ப்பாணம் அருகே மருதனள் மடத்தில் புதிதாக ஸ்ரீசுந்தர ஆஞ்சநேயர் கோவில் கட்டப்பட்டுள்ளது. இங்கு 72 அடி உயர ஆஞ்சநேயர் சிலை நிறுவப்பட்டுள்ளது. இதை தமிழ்நாட்டை சேர்ந்த ஸ்தபதி சிற்பி கலிய பெருமாள் புருசோத்தமன் என்பவர் வடிவமைத்துள்ளார்.

இதுதான் இலங்கையிலேயே மிக உயரமான கம்பீரமான ஆஞ்சநேயர் சிலையாகும். இந்த கோவில் கும்பாபிஷேக விழா சமீபத்தில் நடந்தது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

இதனால் யாழ்ப்பாணத்தின் பிரதான சாலைகளில் ஒன்றான யாழ்- காங்கேசன் துறை சாலையின் போக்குவரத்து சில மணிநேரம் பாதிக்கப்பட்டது.

மாலைமலர்


 இலங்கையில் மிக உயரமான 72 அடி ஆஞ்சநேயர் சிலை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

 இலங்கையில் மிக உயரமான 72 அடி ஆஞ்சநேயர் சிலை Empty Re: இலங்கையில் மிக உயரமான 72 அடி ஆஞ்சநேயர் சிலை

Post by Ahanya Tue Jan 29, 2013 6:35 pm

அப்படியா அண்ணா......மகிழ்ச்சி..... சூப்பருங்க


 இலங்கையில் மிக உயரமான 72 அடி ஆஞ்சநேயர் சிலை Th_animated_cat_with_rose
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அகன்யா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

Back to top Go down

 இலங்கையில் மிக உயரமான 72 அடி ஆஞ்சநேயர் சிலை Empty Re: இலங்கையில் மிக உயரமான 72 அடி ஆஞ்சநேயர் சிலை

Post by றினா Tue Jan 29, 2013 8:08 pm

நல்லது.


வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Back to top Go down

 இலங்கையில் மிக உயரமான 72 அடி ஆஞ்சநேயர் சிலை Empty Re: இலங்கையில் மிக உயரமான 72 அடி ஆஞ்சநேயர் சிலை

Post by Dr.S.Soundarapandian Tue Jan 29, 2013 9:30 pm

சிவா அவர்களே தாங்கள் 72 அடி உயர்ந்துவிட்டீர்கள் ! சிற்பி கலியபெருமாள் புருசோத்தமன் அவர்கள் பெயரை மறக்காமல் குறிப்பிட்டுள்ளீர்களே அதனால்!

- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9771
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

 இலங்கையில் மிக உயரமான 72 அடி ஆஞ்சநேயர் சிலை Empty Re: இலங்கையில் மிக உயரமான 72 அடி ஆஞ்சநேயர் சிலை

Post by பாலாஜி Wed Jan 30, 2013 11:21 am

பகிர்வுக்கு நன்றி தல சூப்பருங்க

ஸ்தபதி சிற்பி கலிய பெருமாள் புருசோத்தமன் அவர்களுக்கும் வாழ்த்துக்கள் சிற்பம் மிக சிறப்பாகவும் , கம்பீரமாகவும் உள்ளது . ஜெய் ஆஞ்சநேயா


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

 இலங்கையில் மிக உயரமான 72 அடி ஆஞ்சநேயர் சிலை Empty Re: இலங்கையில் மிக உயரமான 72 அடி ஆஞ்சநேயர் சிலை

Post by Priya Tharsni Wed Jan 30, 2013 1:42 pm

நன்றி பகிர்வுக்கு
அன்பு மலர்
Priya Tharsni
Priya Tharsni
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 538
இணைந்தது : 24/01/2013

Back to top Go down

 இலங்கையில் மிக உயரமான 72 அடி ஆஞ்சநேயர் சிலை Empty Re: இலங்கையில் மிக உயரமான 72 அடி ஆஞ்சநேயர் சிலை

Post by ஹர்ஷித் Wed Jan 30, 2013 4:17 pm

சூப்பருங்க
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

 இலங்கையில் மிக உயரமான 72 அடி ஆஞ்சநேயர் சிலை Empty Re: இலங்கையில் மிக உயரமான 72 அடி ஆஞ்சநேயர் சிலை

Post by ராஜா Wed Jan 30, 2013 4:19 pm

பாலாஜி wrote:பகிர்வுக்கு நன்றி தல சூப்பருங்க

ஸ்தபதி சிற்பி கலிய பெருமாள் புருசோத்தமன் அவர்களுக்கும் வாழ்த்துக்கள் சிற்பம் மிக சிறப்பாகவும் , கம்பீரமாகவும் உள்ளது . ஜெய் ஆஞ்சநேயா
நன்றி
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

 இலங்கையில் மிக உயரமான 72 அடி ஆஞ்சநேயர் சிலை Empty Re: இலங்கையில் மிக உயரமான 72 அடி ஆஞ்சநேயர் சிலை

Post by உமா Wed Jan 30, 2013 4:20 pm

ஜெய் ஸ்ரீ ராம். :வணக்கம்:



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

 இலங்கையில் மிக உயரமான 72 அடி ஆஞ்சநேயர் சிலை Empty Re: இலங்கையில் மிக உயரமான 72 அடி ஆஞ்சநேயர் சிலை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» லெனின் சிலை உடைப்பு எதிரொலி: மேற்கு வங்கத்தில் பாஜக நிறுவனர் எஸ்பி முகர்ஜி சிலை உடைப்பு, கறுப்பு மை பூச்சு
» உலகின் ஐந்தாவது உயரமான கோபுரம் இலங்கையில்: இதுவும் சீனாவின் திட்டமே
» உலகிலேயே உயரமான சிவன் சிலை: ராஜஸ்தானில் இன்று திறப்பு
» உலகிலேயே உயரமான ஐம்பொன் நடராஜர் சிலை : வேலூர் பொற்கோவில் வளாகத்தில் திறப்பு
» உலகின் மிகவும் உயரமான சர்தார் வல்லபாய் பட்டேல் சிலை - அக்டோபர் 31-ம் தேதி மோடி திறக்கிறார்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum