புதிய பதிவுகள்
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Today at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Today at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Today at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Today at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Today at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Today at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Today at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am
» கருத்துப்படம் 12/11/2024
by mohamed nizamudeen Today at 8:40 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Tamilmozhi09 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தாய்மை உணரும் நாள்.!!
Page 1 of 1 •
- Powenrajசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012
அம்மா என்ற வார்த்தையின் அத்தனை அர்த்தங்களும் புரியும் நாள். அன்று நம் அம்மாவைத்தவிர மற்ற எல்லாமே பெரிதாகத் தெரியாது..
-
எவ்வளவோ முறை செக்கப்பிற்காக போன போதெல்லாம் இன்னும் நாள் இருக்கிறதே..பார்த்துக்கலாம்..அ ப்படி என்ன வலித்துவிடப்போகிறது,..நமக்கு வலிக்காது..என்ற ு எனக்கு நானே சமாதானம் வேற...
-
அதுவரை தெரியாத பயம் அதுவரை ப்ரசவ வார்டில் அனாதையாக நம்மை விட்டுவிட்டு எல்லாரும் போய்விட்டார்களே , என்று வலி உச்சம் வரை போனவர்களின் அலறலை கேட்டு யாராவது நம்மிடம் உட்காரமாட்டார்க ளா, ஆறுதலாக பேசமாட்டார்களா என்று மனசு கிடந்து அரற்றியது..கணவர ின் அருகாமைக்காக ஏங்கியது. நம் மனம் எதிர்பார்க்கும் பதிலை ரொம்ப ஒன்றும் வலிக்காதுப்பா.. .என்று யாராவது சொல்லமாட்டார்கள ா என்று நப்பாசை..அடுத்த பெட்டில் வலியால் உச்ச அலறல் கேட்க கேட்க அங்கிருந்து எழுந்து வெளியில் நம்ப மனுஷாளிடம் போய்விட மாட்டோமா என்று தவித்தது..
-
அங்கு இருந்த டாக்டர்களும்நர்சுகளும் அவர்கள் வீட்டில் நடந்த விஷயங்களை பேசி சிரித்துக் கொண்டு இருப்பதைப் பார்த்தவுடன் உலகத்திலேயே அவர்கள் தான் சந்தோஷமாக இருப்பது போல தோன்றியது.
-
அப்போதுதான் என் அம்மா கடவுளாகத் தெரிந்தார்..அம் மா என்ற வார்த்தைக்கு 'அர்த்தம் பூரணமாகஉணர்ந்தே ன்.. என் பெரியம்மா வேற"உலகத்திலேயே இதை விட வேற வலியே இல்லை என்று நினைச்சுக்கோ என்றாள். பயத்திலும், எதிர்பார்ப்பிலு ம் வலியின் ஆரம்பக் கட்டத்திலும் இருந்த எனக்கு டாக்டர் வந்து செக்கப் செய்து பார்த்த டாக்டர் வேறு இன்னும் பயத்தை கிளப்பி விட்டார்..இவளின ் குழந்தை வளர்ச்சி பெரியதாக இருக்கிறது…இன்னும் வலி ஆரம்பிக்கவேயில் லை, இன்று இரவு அல்லது நாளை விடிகாலையில் நடக்கலாம் என்று சொல்லிவிட்டு சென்றார்… அப்போது மணி காலை ஒன்பது.
ஆஹா..இன்னும் வலி ஆரம்பிக்கவேயில் லையா? அப்ப இப்ப வலிக்கறத்துக்கு ப் பேர் என்ன? திரும்பவும் முதல்லேயிருந்தா என்று வடிவேலு ஸ்டைலில் என்னை குழப்பிவிட்டு சென்றுவிட்டார்.
-
வலி இடுப்பில் திருகியும், அடிவயிற்றில் பிசைந்தும் என்னை பயமுறுத்திக் கொண்டிருந்த்து. .அப்பொதுதான் அம்மாவை திட்டியதும், கோப்ப் பட்டதும் ஞாபகம் வந்தது..மனசார மன்னிப்பு கேட்டு அழுதேன்…திரும்ப வந்து செக்கப் செய்த நர்ஸ் “டாக்டர் இவங்களுக்கு குழந்தை வயிற்றில் ஆய் போய்விட்ட்து டாக்டர்,, உடனே ஆபரேஷன் செய்யனும்..என்ற ு தியேட்டர்ரெடியாக சொன்னார்…
ஆபரேஷன் என்று சொன்ன நிமிடத்தில் என் குழந்தையோடு மனதிற்குள் பேசினேன்...நல்ல படியாக ஆரோக்கியமாக வெளியில் வா,.இவ்வளவு நாள் நான் சிரமப் பட்டதை விட நீ சிரமமில்லாமல் வெளியில் வா.....என்று கர்ப்ப ரக்ஷாம்பிகை ஸ்லோகத்தை நீயும் கேளு என்று சொல்லத்துவங்கின ேன்
அப்போது தேவர்களெல்லாம் பூமாரி பொழிந்தாற் போல் தோன்றியது…மயக்க மருந்து கொடுத்துவிடுவார ்கள், வலி தெரியாது என்றதால் குஷியானேன்.. வீட்டில் இருப்பவர்களெல்ல ாம் கவலைப் பட நான் மட்டும் ரொம்ப சந்தோஷமாக டாட்டா காட்டிக் கொண்டு தியேட்டருக்குள் சென்றேன்…அப்ப டாக்டர் சொன்ன வரி….முதன் முறையாக சிரித்துக் கொண்டு ஆபரேஷன்தியேட்டருக்கு வரும் பேஷண்ட்டை இப்பொதுதான் பார்க்கிறேன்’ இப்படித்தான் பாசிட்டிவா இருக்கனும் என்றார்.. எனக்கு ஒரே சிரிப்பு, நான் ஒண்ணு நினைச்சுண்டு சிரிக்கிறேன்..நீங்க வேற டாக்டர் என்று மனதில் நினைத்துக் கொண்டேன்
இரண்டு காலையும் தலையையும்ஒருவர் ‘யூ” வடிவத்தில் இறுக்கப் பிடித்துக் கொள்ளநடு முதுகில் சுரீரென்று துளைத்த்து..கொஞ்சம் கொஞ்சமாக முதுக்குக்கு கீழே மரத்துப் போனது…மொத்தமாக தெரிந்த ஸ்லொகங்களை சொல்ல ஆரம்பித்தேன்…
-
டா க்டர்கள் நடுனடுவில் என்னை பாராட்டியுதும் கேட்டது..வீல் என்ற சத்தம் கேட்டு ஆண்குழந்தை என்ற செய்தி சொல்லி வாழ்த்துக்கள் என்று முத்தம் தந்த டாக்டர் அப்போது தெய்வமாகத் தோன்றினார். 3.80 கிலோ எடையுள்ள ஒரு அழகான பூ என் கையில்…உலகமே என் கையில் என்று தோன்றிய கணமும், என் அம்மாவின் காலடியில் நான் சாஷ்ட்டாங்கமாக மானசீகமாக வீழ்ந்த்தும் அந்தக் கணம்தான்
ஆனாலும் அந்த சுகமான வலியை அனுபவிக்கவில்லை யே என்ற ஏக்கமும் இன்றுவரை உண்டு..
-
ரிலாக்ஸ் ப்ளீஸ்

Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1