புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:18 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காதல் - கேள்வி?...பதில்!... - Page 2 I_vote_lcapகாதல் - கேள்வி?...பதில்!... - Page 2 I_voting_barகாதல் - கேள்வி?...பதில்!... - Page 2 I_vote_rcap 
10 Posts - 48%
heezulia
காதல் - கேள்வி?...பதில்!... - Page 2 I_vote_lcapகாதல் - கேள்வி?...பதில்!... - Page 2 I_voting_barகாதல் - கேள்வி?...பதில்!... - Page 2 I_vote_rcap 
8 Posts - 38%
mohamed nizamudeen
காதல் - கேள்வி?...பதில்!... - Page 2 I_vote_lcapகாதல் - கேள்வி?...பதில்!... - Page 2 I_voting_barகாதல் - கேள்வி?...பதில்!... - Page 2 I_vote_rcap 
2 Posts - 10%
VENKUSADAS
காதல் - கேள்வி?...பதில்!... - Page 2 I_vote_lcapகாதல் - கேள்வி?...பதில்!... - Page 2 I_voting_barகாதல் - கேள்வி?...பதில்!... - Page 2 I_vote_rcap 
1 Post - 5%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

காதல் - கேள்வி?...பதில்!...

Page 2 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Tue Jan 29, 2013 3:23 pm

First topic message reminder :

1) காதல் என்று ஒன்று உலகத்தில் இருக்கின்றதா?

இதை அறிந்துக் கொள்ள முயற்ச்சி செய்து உயிர்விட்டவர்கள் அதிகம் பேர்..அந்த லிஸ்ட்ல நான் சேர விரும்ப வில்லை

(2) காதலை யாராவது கண்களால் பார்த்தது உண்டா?

என்னைப் பொறுத்தவரை காதல் பல நேரம் கானல் நீராகவும்..சில நேரம் கிணற்று நீராகவும் தெரிகின்றது.
(3) காதல் கருப்பா?..இல்ல சிவப்பா?

நான் சொல்வேன் அது ஒரு நிறக்குருடு என்று..நண்பகல் நேரம் உச்சி வெயில் மண்டையை பிளக்கும் போது நம்ம ஹீரோ பீச்சில் நின்று வானவில் அழகை ரசிப்பான்.

(4) காதல் வருவதற்கு முன் அதைத் அறிந்துகொள்ள ஏதேனும் அறிகுறி தெரியுமா?

காலையில் எழுந்து முகம் கழுவாமல் பவுடர் போட்டு கண்ணாடி பார்ப்பதில் இருந்து..இரவில் படுக்கையில் போர்வையை மூடி செல்போன் பேசுவது வரை இதன் அறிகுறிகள் தான்.

(5) காதலில் விழுந்தவர்கள் மீண்டு எழுந்தது உண்டா?

தேன் குவளையில் தலைகீழாக விழுந்த வண்டுப்போல் தான்....
(6) காதலை நம்பலாமா? நம்பக்கூடாதா?

காதலை நம்பியவன் சாமியார்(பித்தன்) ஆனான்..நம்பாதவன் சம்சாரி( குடும்பத்தலைவன்) ஆனான்.

[You must be registered and logged in to see this link.]

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Tue Jan 29, 2013 7:16 pm

கரூர் கவியன்பன் wrote:காதல் டாக்டருன்னு எல்லோரும் சொல்லுற மாதிரியே ஆராயிச்சி பண்ணிட்டீங்களே .......... புன்னகை

ஆராய்ச்சிக்கு உதவி செய்ததே நீங்கள் தானே கவி ?

[You must be registered and logged in to see this link.]
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Tue Jan 29, 2013 7:19 pm

பூவன் wrote:
கரூர் கவியன்பன் wrote:காதல் டாக்டருன்னு எல்லோரும் சொல்லுற மாதிரியே ஆராயிச்சி பண்ணிட்டீங்களே .......... புன்னகை

ஆராய்ச்சிக்கு உதவி செய்ததே நீங்கள் தானே கவி ?
இது ஊர் உலகம் முக்கியா நம்ம ஈகரை நம்பாது பூவன்..... வேற ஏதாவது சொல்லுங்க....... புன்னகை

[You must be registered and logged in to see this link.]

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Tue Jan 29, 2013 7:23 pm

இது ஊர் உலகம் முக்கியா நம்ம ஈகரை நம்பாது பூவன்..... வேற ஏதாவது சொல்லுங்க.......

ஏன் நம்பாது கவி ? நான் அவளோ நல்லவன் இல்லையா ?

[You must be registered and logged in to see this link.]
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Tue Jan 29, 2013 7:36 pm

பூவன் wrote:
இது ஊர் உலகம் முக்கியா நம்ம ஈகரை நம்பாது பூவன்..... வேற ஏதாவது சொல்லுங்க.......

ஏன் நம்பாது கவி ? நான் அவளோ நல்லவன் இல்லையா ?
அப்படி இல்லை.........சும்மா......... நக்கல் நாயகம்

[You must be registered and logged in to see this link.]

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Tue Jan 29, 2013 7:38 pm

அப்படி இல்லை.........சும்மா.........

எப்படி இல்லை கவி நம்பற மாறி தானே ?

[You must be registered and logged in to see this link.]
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Tue Jan 29, 2013 7:40 pm

பூவன் wrote:
அப்படி இல்லை.........சும்மா.........

எப்படி இல்லை கவி நம்பற மாறி தானே ?
நம்பினப்போ நம்பினதும் நம்பாமல் போல நம்பியதும் நம்பிக்கை என்ற நம்பிக்கையில் தான் பூவன்

[You must be registered and logged in to see this link.]

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Tue Jan 29, 2013 7:47 pm

நம்பினப்போ நம்பினதும் நம்பாமல் போல நம்பியதும் நம்பிக்கை என்ற நம்பிக்கையில் தான் பூவன்

நம்பி இருந்த போது நம்பாமல் , நம்பாமல் இருந்த போது நம்பி , நம்பிய நம்பிக்கை நம்பிக்கை இல்லாமல் போன போது நம்பிக்கை மீது நம்பிக்கை இழந்து நம்புவதை நம்பாமல் இருந்தேன் , நம்பிக்கையும் என்னை நம்பவில்லை என சொல்லுகிறீகளா ?

[You must be registered and logged in to see this link.]
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Jan 29, 2013 7:58 pm

நீங்க ரெண்டு பேரும் இப்படித்தான்னு நான் நம்பினது வீணா போகல

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Tue Jan 29, 2013 8:03 pm

யினியவன் wrote:நீங்க ரெண்டு பேரும் இப்படித்தான்னு நான் நம்பினது வீணா போகல
நீங்கள் வீணா வீணா என வீணாக சொல்லவில்லை என்பது வீணல்ல ஆனால் வீணாக வீணா வீணா போனால் நீங்க வீணா போய்டுவீங்க புன்னகை

[You must be registered and logged in to see this link.]

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Tue Jan 29, 2013 8:03 pm

யினியவன் wrote:நீங்க ரெண்டு பேரும் இப்படித்தான்னு நான் நம்பினது வீணா போகல
நம்பிக்கை என்றும் நம்பிக்கையாக இருக்கட்டும் அண்ணா

[You must be registered and logged in to see this link.]
Sponsored content

PostSponsored content

Page 2 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக