Latest topics
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….by ayyasamy ram Today at 11:21 am
» ம் காலங்களில் வரும் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Today at 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Today at 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Today at 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Today at 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Today at 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Today at 11:12 am
» கருத்துப்படம் 09/11/2024
by mohamed nizamudeen Today at 9:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Yesterday at 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Yesterday at 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Yesterday at 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Yesterday at 6:01 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:59 pm
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Yesterday at 5:44 pm
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Yesterday at 5:41 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:40 pm
» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Yesterday at 5:39 pm
» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 5:38 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 2:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:32 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Nov 08, 2024 11:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am
» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm
» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm
» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm
» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm
» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm
» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm
» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Barushree | ||||
Balaurushya | ||||
sram_1977 | ||||
nahoor | ||||
kavithasankar |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
nahoor |
நிகழ்நிலை நிர்வாகிகள்
போன் வயர் பிஞ்சு போயி அஞ்சு நாளாச்சு'.. பேஸ்புக்கைக் கலக்கும் எக்குத்தப்பு பெயர்கள்!
+4
Ahanya
கரூர் கவியன்பன்
balakarthik
DERAR BABU
8 posters
Page 1 of 1
போன் வயர் பிஞ்சு போயி அஞ்சு நாளாச்சு'.. பேஸ்புக்கைக் கலக்கும் எக்குத்தப்பு பெயர்கள்!
பேஸ்புக்கின் ஓனர் நம்ம ஊர்க்காரர்களின் பேஸ்புக் பக்கங்களுக்குள் ஒரு விசிட் அடித்தார் என்றால் வயிறு வலிக்கச் சிரித்துச் சிரித்தே செத்துப் போய் விடுவார்... அப்படி ஒரு அமர்க்கள, அதகளத்தை நம்மவர்கள் செய்து கலக்கிக் கொண்டிருக்கிறார்கள்.
காமெடிப் பெயர்கள்
பேஸ்புக்குகளுக்குப் பெயர் வைப்பதில்தான் நம்மவர்கள் போட்டுத் தாக்கி வருகின்றனர். குறிப்பாக காமெடி வசனங்களையே பெயராக்கி பின்னிப் பெடலெடுத்துக் கொண்டிருக்கிறார்கள்..
அவ்ளோ பெரிய அப்பாடக்கரா நீ...
சந்தானம் நடித்த படங்களின் பாப்புலர் வசனங்கள் பலமும் இப்போது பேஸ்புக் பக்கங்களின் பெயர்களாக உலா வருகின்றன. அவ்ளோ பெரிய அப்பாடக்கரா நீ... உனக்கே அவ்ளோ அடப்புன்னா.. உள்ளிட்ட பல வசனங்களை பேஸ்புக் பெயர்களாக பார்க்க முடிகிறது..
போன் வயர் பிஞ்சு போயி ;
அதேபோல கவுண்டமணியின் பாப்புலர் பட வசனங்களில் ஒன்றான போன் வயர் பிஞ்சு போயி அஞ்சு நாளாச்சு என்ற வசனமும், டேய் நான் பத்தாவது பாஸ்டா போன்றவையும் பேஸ்புக் பக்கங்களாகி வயிறுகளைப் பதம் பார்த்து வருகின்றன.
நெருப்புல சுட்டா ஆறிடும்.. வெறுப்புல சுட்டா ஆறாது...
. வைகைப் புயல் வடிவேலுவின் காமெடி வசனங்கள்தான் பேஸ்புக்கில் ஏக பாப்புலராக உள்ளன. அவரது பல வசனங்களையும் பேஸ்புக் பக்கங்களாகி விட்டனர் நம்மவர்கள். நெருப்புல சுட்டா ஆறிடும், வெறுப்புல சுட்டா ஆறாது.. வெடிச்சது அந்த பஞ்சு மட்டுமில்லை, அந்தக் குருவியோட... என்பது உள்ளிட்ட பல வசனங்கள் பட்டையைக் கிளப்புகின்றன..
ஹலோ... துபாயா...
. அதேபோல வளைகுடா ரசிகர்களைக் கவரும் வகையில் அது தொடர்பான காமெடி வசனங்களையே தலைப்பாக்கியும் சிலர் பேஜ் வைத்துள்ளனர். ஹலோ துபாயா, ஒட்டகப் பால்ல டீ போடுன்னு உனக்கு எத்தனை தடவை சொல்றது உள்ளிட்ட வசனங்களே இவற்றின் பக்கத் தலைப்புகளாகவும் உள்ளன.
அப்படியே தத்ரூபமாய் .
இந்த பேஸ்புக் பக்கம் ஒரு ரவுண்டு போய் விட்டு வந்தாலே போதும், உங்களது மனக் கவலை எல்லாம் பறந்து போய் விடும். அப்படி ஒரு சிரிப்புப் பக்கங்களாக இவை உள்ளன. வீடியோக்களைப் போடுவதும், அதை ரீமிக்ஸ செய்து போடுவதிலும், படங்களுக்கு அட்டகாசமான கேப்ஷன்கள் தருவதும் என உண்மையிலேயே இவற்றை சீரியஸாக செய்கிறார்கள் பலரும். இவரு பாஸா இல்ல லூஸா... இதுவும் ஒரு கூட ஒரு 'பேஸி'ன் முகவரிதான்...!
ஒன்இந்தியா தமிழ்

DERAR BABU- தளபதி
- பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012
Re: போன் வயர் பிஞ்சு போயி அஞ்சு நாளாச்சு'.. பேஸ்புக்கைக் கலக்கும் எக்குத்தப்பு பெயர்கள்!
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: போன் வயர் பிஞ்சு போயி அஞ்சு நாளாச்சு'.. பேஸ்புக்கைக் கலக்கும் எக்குத்தப்பு பெயர்கள்!
:afro: :afro: :afro: :afro: :afro:
கரூர் கவியன்பன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
Re: போன் வயர் பிஞ்சு போயி அஞ்சு நாளாச்சு'.. பேஸ்புக்கைக் கலக்கும் எக்குத்தப்பு பெயர்கள்!
:அடபாவி:
அகன்யா
Ahanya- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012
அருண்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
Re: போன் வயர் பிஞ்சு போயி அஞ்சு நாளாச்சு'.. பேஸ்புக்கைக் கலக்கும் எக்குத்தப்பு பெயர்கள்!
நாம் தமிழர்கள் .............அப்படிதான் ........
நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் !
ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் !
ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் !
கோவிந்தராஜ்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011
Re: போன் வயர் பிஞ்சு போயி அஞ்சு நாளாச்சு'.. பேஸ்புக்கைக் கலக்கும் எக்குத்தப்பு பெயர்கள்!
அடேங்கப்பா...
றினா- வி.ஐ.பி
- பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011
Similar topics
» பிஞ்சு மனங்களில் நஞ்சு கலக்கும் தொலைக்காட்சி
» வன்னியர் பட்ட பெயர்கள்/ விருது பெயர்கள்
» எப்படி இருந்த ‘போன்’ இப்படியாயிருச்சு… – மொபைல் போன் வரலாறு !!
» வயர் இல்லாமல் ஸ்பீக்கர்
» பாத்து ரெம்ப நாளாச்சு..
» வன்னியர் பட்ட பெயர்கள்/ விருது பெயர்கள்
» எப்படி இருந்த ‘போன்’ இப்படியாயிருச்சு… – மொபைல் போன் வரலாறு !!
» வயர் இல்லாமல் ஸ்பீக்கர்
» பாத்து ரெம்ப நாளாச்சு..
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum