ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:29 am

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:39 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Fri Jul 05, 2024 12:23 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

7ம் வகுப்பு மாணவிக்கு ஒரு வாத்தியார் லவ் லெட்டர் எழுதிய ஸ்டைலைப் பாருங்க!

+7
சிவா
ஜாஹீதாபானு
பாலாஜி
Ahanya
கரூர் கவியன்பன்
balakarthik
DERAR BABU
11 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

7ம் வகுப்பு மாணவிக்கு ஒரு வாத்தியார் லவ் லெட்டர் எழுதிய ஸ்டைலைப் பாருங்க!  Empty 7ம் வகுப்பு மாணவிக்கு ஒரு வாத்தியார் லவ் லெட்டர் எழுதிய ஸ்டைலைப் பாருங்க!

Post by DERAR BABU Tue Jan 29, 2013 2:53 pm

நாகப்பட்டிணம்: நாகை மாவட்டத்தில் நடுநிலைப்பள்ளி ஆசிரியர் ஒருவர் 7ம் வகுப்பு மாணவிக்கு நூதனமுறையில் காதல் கடிதம் எழுதி கையும் களவுமாக பிடிபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருமருகல் - ஆதலையூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வந்தவர் பால்மோகன். இவர் அதே பள்ளியில் பயிலும் 7ம் வகுப்பு மாணவிக்கு காதல் கடிதம் எழுதினார் என்பது குற்றச்சாட்டு. இந்த ஆசிரியர் கடிதம் எழுதிய முறையே வித்தியாசமாக் இருந்தது.

அதாவது நான் உன்னைக் காதலிக்கிறேன் என்பதை அப்படியே தமிழில் சொல்லாமல், naan unnai kadalikkiren என்று சொல்வது போல தமிழை ஆங்கிலத்தில் எழுதி கொடுத்துள்ளார். அந்த மாணவிக்கு வாத்தியார் எழுதியது புரியாமல் அதை தனது வகுப்பு ஆசிரியரிடம் காண்பிக்கவே அதனை படித்த வகுப்பு ஆசிரியர் ஷாக் ஆகி, தலைமை ஆசிரியரிடம் கொண்டு போய் கொடுத்து புகார் அளித்துள்ளார்

. இதை அடுத்து அவரது பரிந்துரையின் பேரில் மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் பழனிவேலு ஆசிரியரை பணி இடைநீக்கம் செய்து உத்தரவு பிறப்பித்தார்.

பள்ளி ஆசிரியர் ஒருவர் 14 வயது மாணவிக்கு நூதன முறையில் காதல் கடிதம் எழுதிய சம்பவம் நாகை மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது..

ஒன்இந்தியா தமிழ்


DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி

பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

Back to top Go down

7ம் வகுப்பு மாணவிக்கு ஒரு வாத்தியார் லவ் லெட்டர் எழுதிய ஸ்டைலைப் பாருங்க!  Empty Re: 7ம் வகுப்பு மாணவிக்கு ஒரு வாத்தியார் லவ் லெட்டர் எழுதிய ஸ்டைலைப் பாருங்க!

Post by balakarthik Tue Jan 29, 2013 2:55 pm

இவர் பள்ளி ஆசிரியர் அல்ல பள்ளியறை ஆசிரியர் போலிருக்கு பாவம் சிரி சிரி சிரி


ஈகரை தமிழ் களஞ்சியம் 7ம் வகுப்பு மாணவிக்கு ஒரு வாத்தியார் லவ் லெட்டர் எழுதிய ஸ்டைலைப் பாருங்க!  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

7ம் வகுப்பு மாணவிக்கு ஒரு வாத்தியார் லவ் லெட்டர் எழுதிய ஸ்டைலைப் பாருங்க!  Empty Re: 7ம் வகுப்பு மாணவிக்கு ஒரு வாத்தியார் லவ் லெட்டர் எழுதிய ஸ்டைலைப் பாருங்க!

Post by கரூர் கவியன்பன் Tue Jan 29, 2013 2:57 pm

படிச்ச வாத்தியாருன்னு காட்டிருக்காரு .........
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Back to top Go down

7ம் வகுப்பு மாணவிக்கு ஒரு வாத்தியார் லவ் லெட்டர் எழுதிய ஸ்டைலைப் பாருங்க!  Empty Re: 7ம் வகுப்பு மாணவிக்கு ஒரு வாத்தியார் லவ் லெட்டர் எழுதிய ஸ்டைலைப் பாருங்க!

Post by Ahanya Tue Jan 29, 2013 2:59 pm

என்ன சொல்வதென்று தெரியவில்லை...... கோபம்


7ம் வகுப்பு மாணவிக்கு ஒரு வாத்தியார் லவ் லெட்டர் எழுதிய ஸ்டைலைப் பாருங்க!  Th_animated_cat_with_rose
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அகன்யா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

Back to top Go down

7ம் வகுப்பு மாணவிக்கு ஒரு வாத்தியார் லவ் லெட்டர் எழுதிய ஸ்டைலைப் பாருங்க!  Empty Re: 7ம் வகுப்பு மாணவிக்கு ஒரு வாத்தியார் லவ் லெட்டர் எழுதிய ஸ்டைலைப் பாருங்க!

Post by balakarthik Tue Jan 29, 2013 3:02 pm

கரூர் கவியன்பன் wrote:படிச்ச வாத்தியாருன்னு காட்டிருக்காரு .........

அதுவும் நம்ம இங்கிலிசு வாத்தியார் போலையே பீட்டர் விட்டிருக்காரு


ஈகரை தமிழ் களஞ்சியம் 7ம் வகுப்பு மாணவிக்கு ஒரு வாத்தியார் லவ் லெட்டர் எழுதிய ஸ்டைலைப் பாருங்க!  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

7ம் வகுப்பு மாணவிக்கு ஒரு வாத்தியார் லவ் லெட்டர் எழுதிய ஸ்டைலைப் பாருங்க!  Empty Re: 7ம் வகுப்பு மாணவிக்கு ஒரு வாத்தியார் லவ் லெட்டர் எழுதிய ஸ்டைலைப் பாருங்க!

Post by balakarthik Tue Jan 29, 2013 3:03 pm

Ahanya wrote:என்ன சொல்வதென்று தெரியவில்லை...... கோபம்
ரெண்டு டீ சொல்லுங்க அகன்யா எனக்கும் கவியன்பனுக்கும் சிரி


ஈகரை தமிழ் களஞ்சியம் 7ம் வகுப்பு மாணவிக்கு ஒரு வாத்தியார் லவ் லெட்டர் எழுதிய ஸ்டைலைப் பாருங்க!  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

7ம் வகுப்பு மாணவிக்கு ஒரு வாத்தியார் லவ் லெட்டர் எழுதிய ஸ்டைலைப் பாருங்க!  Empty Re: 7ம் வகுப்பு மாணவிக்கு ஒரு வாத்தியார் லவ் லெட்டர் எழுதிய ஸ்டைலைப் பாருங்க!

Post by Ahanya Tue Jan 29, 2013 3:07 pm

balakarthik wrote:
Ahanya wrote:என்ன சொல்வதென்று தெரியவில்லை...... கோபம்
ரெண்டு டீ சொல்லுங்க அகன்யா எனக்கும் கவியன்பனுக்கும் சிரி

கொண்டகுளுவாண்பாட்டர்ப்பா...... ரிலாக்ஸ்


Last edited by Ahanya on Tue Jan 29, 2013 3:13 pm; edited 1 time in total


7ம் வகுப்பு மாணவிக்கு ஒரு வாத்தியார் லவ் லெட்டர் எழுதிய ஸ்டைலைப் பாருங்க!  Th_animated_cat_with_rose
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அகன்யா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

Back to top Go down

7ம் வகுப்பு மாணவிக்கு ஒரு வாத்தியார் லவ் லெட்டர் எழுதிய ஸ்டைலைப் பாருங்க!  Empty Re: 7ம் வகுப்பு மாணவிக்கு ஒரு வாத்தியார் லவ் லெட்டர் எழுதிய ஸ்டைலைப் பாருங்க!

Post by கரூர் கவியன்பன் Tue Jan 29, 2013 3:07 pm

balakarthik wrote:
Ahanya wrote:என்ன சொல்வதென்று தெரியவில்லை...... கோபம்
ரெண்டு டீ சொல்லுங்க அகன்யா எனக்கும் கவியன்பனுக்கும் சிரி
சியர்ஸ்
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Back to top Go down

7ம் வகுப்பு மாணவிக்கு ஒரு வாத்தியார் லவ் லெட்டர் எழுதிய ஸ்டைலைப் பாருங்க!  Empty Re: 7ம் வகுப்பு மாணவிக்கு ஒரு வாத்தியார் லவ் லெட்டர் எழுதிய ஸ்டைலைப் பாருங்க!

Post by balakarthik Tue Jan 29, 2013 3:31 pm

Ahanya wrote:
balakarthik wrote:
Ahanya wrote:என்ன சொல்வதென்று தெரியவில்லை...... கோபம்
ரெண்டு டீ சொல்லுங்க அகன்யா எனக்கும் கவியன்பனுக்கும் சிரி

கொண்டகுளுவாண்பாட்டர்ப்பா...... ரிலாக்ஸ்

நாயர் கடையில டீ சொல்லசொன்னா எதுக்கு நாயுடு கடையில சொல்லுரிங்க அகன்யா


ஈகரை தமிழ் களஞ்சியம் 7ம் வகுப்பு மாணவிக்கு ஒரு வாத்தியார் லவ் லெட்டர் எழுதிய ஸ்டைலைப் பாருங்க!  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

7ம் வகுப்பு மாணவிக்கு ஒரு வாத்தியார் லவ் லெட்டர் எழுதிய ஸ்டைலைப் பாருங்க!  Empty Re: 7ம் வகுப்பு மாணவிக்கு ஒரு வாத்தியார் லவ் லெட்டர் எழுதிய ஸ்டைலைப் பாருங்க!

Post by Ahanya Tue Jan 29, 2013 3:33 pm

balakarthik wrote:
Ahanya wrote:
balakarthik wrote:
Ahanya wrote:என்ன சொல்வதென்று தெரியவில்லை...... கோபம்
ரெண்டு டீ சொல்லுங்க அகன்யா எனக்கும் கவியன்பனுக்கும் சிரி

கொண்டகுளுவாண்பாட்டர்ப்பா...... ரிலாக்ஸ்

நாயர் கடையில டீ சொல்லசொன்னா எதுக்கு நாயுடு கடையில சொல்லுரிங்க அகன்யா

நல்லா பாருங்க அண்ணா ....அதுக்குள்ளே உங்களுக்கு பிடிச்சது இருக்கு.....


7ம் வகுப்பு மாணவிக்கு ஒரு வாத்தியார் லவ் லெட்டர் எழுதிய ஸ்டைலைப் பாருங்க!  Th_animated_cat_with_rose
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அகன்யா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

Back to top Go down

7ம் வகுப்பு மாணவிக்கு ஒரு வாத்தியார் லவ் லெட்டர் எழுதிய ஸ்டைலைப் பாருங்க!  Empty Re: 7ம் வகுப்பு மாணவிக்கு ஒரு வாத்தியார் லவ் லெட்டர் எழுதிய ஸ்டைலைப் பாருங்க!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum