ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்த வீடியோவைப் பார்த்து கருத்தினை நீங்களே முடிவு பண்ணிக்கொள்ளுங்கள்

+8
றினா
ராஜா
முகம்மது ஃபரீத்
யினியவன்
சிவா
balakarthik
பாலாஜி
கரூர் கவியன்பன்
12 posters

Page 3 of 3 Previous  1, 2, 3

Go down

இந்த வீடியோவைப் பார்த்து கருத்தினை நீங்களே முடிவு பண்ணிக்கொள்ளுங்கள்  - Page 3 Empty இந்த வீடியோவைப் பார்த்து கருத்தினை நீங்களே முடிவு பண்ணிக்கொள்ளுங்கள்

Post by கரூர் கவியன்பன் Tue Jan 29, 2013 2:15 pm

First topic message reminder :

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Back to top Go down


இந்த வீடியோவைப் பார்த்து கருத்தினை நீங்களே முடிவு பண்ணிக்கொள்ளுங்கள்  - Page 3 Empty Re: இந்த வீடியோவைப் பார்த்து கருத்தினை நீங்களே முடிவு பண்ணிக்கொள்ளுங்கள்

Post by Muthumohamed Wed Jan 30, 2013 12:27 am

balakarthik wrote:கவியன்பன் நாட்டுல முக்கால்வாசி அரசியல் பேச்சாளர்கள் இப்படித்தான் இருக்காங்க நீங்க தி முக பேச்சாளர்கள் பேசியதை கேட்டிருக்கிங்களா அதுல தீப்பொறி ஆறுமுகம்னு ஒருத்தர் பேசுவாரு அந்தாளுக்கு வாயை தொறந்தாலே சாக்கடை கொட்டும் அவ்வுளவு கொச்சையாக கேலி செய்து பேசுவார் என்னா செய்வது இதுங்கலேல்லாம் கண்டுக்காம விடுவதே நல்லது எதுக்கு தேவை இல்லாம முக்கியத்துவம் கொடுத்து இவுங்களை பெரிய ஆளாய் ஆக்கவேணும் சிரி சிரி சிரி

ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்



இந்த வீடியோவைப் பார்த்து கருத்தினை நீங்களே முடிவு பண்ணிக்கொள்ளுங்கள்  - Page 3 Mஇந்த வீடியோவைப் பார்த்து கருத்தினை நீங்களே முடிவு பண்ணிக்கொள்ளுங்கள்  - Page 3 Uஇந்த வீடியோவைப் பார்த்து கருத்தினை நீங்களே முடிவு பண்ணிக்கொள்ளுங்கள்  - Page 3 Tஇந்த வீடியோவைப் பார்த்து கருத்தினை நீங்களே முடிவு பண்ணிக்கொள்ளுங்கள்  - Page 3 Hஇந்த வீடியோவைப் பார்த்து கருத்தினை நீங்களே முடிவு பண்ணிக்கொள்ளுங்கள்  - Page 3 Uஇந்த வீடியோவைப் பார்த்து கருத்தினை நீங்களே முடிவு பண்ணிக்கொள்ளுங்கள்  - Page 3 Mஇந்த வீடியோவைப் பார்த்து கருத்தினை நீங்களே முடிவு பண்ணிக்கொள்ளுங்கள்  - Page 3 Oஇந்த வீடியோவைப் பார்த்து கருத்தினை நீங்களே முடிவு பண்ணிக்கொள்ளுங்கள்  - Page 3 Hஇந்த வீடியோவைப் பார்த்து கருத்தினை நீங்களே முடிவு பண்ணிக்கொள்ளுங்கள்  - Page 3 Aஇந்த வீடியோவைப் பார்த்து கருத்தினை நீங்களே முடிவு பண்ணிக்கொள்ளுங்கள்  - Page 3 Mஇந்த வீடியோவைப் பார்த்து கருத்தினை நீங்களே முடிவு பண்ணிக்கொள்ளுங்கள்  - Page 3 Eஇந்த வீடியோவைப் பார்த்து கருத்தினை நீங்களே முடிவு பண்ணிக்கொள்ளுங்கள்  - Page 3 D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

இந்த வீடியோவைப் பார்த்து கருத்தினை நீங்களே முடிவு பண்ணிக்கொள்ளுங்கள்  - Page 3 Empty Re: இந்த வீடியோவைப் பார்த்து கருத்தினை நீங்களே முடிவு பண்ணிக்கொள்ளுங்கள்

Post by கே. பாலா Wed Jan 30, 2013 7:47 am

சார், இன்னிக்குக் கோயிலுக்குப் போயிருந்திருக்கா போலே இருக்கு

யார் சார்?

என் மகள் தான் சார்

எந்தக் கோவில்?

ஊர்லே ஒரு கோவில் விட மாட்டா.. நான் இப்படின்னா அவ அப்படி..

திட்டினீங்களா?

எதுக்கு? கையைக் குவிச்சு வச்சுக்கிட்டு சிரிச்சுக்கிட்டே பக்கத்துலே வந்தா.. அப்பா, உன் நெத்தியிலே என்ன இங்கே கீறல்.. அவ கையாலே மெல்ல நெற்றியைத் தொட்டுட்டு ‘ஓ..ஒண்ணுமில்லே’ன்னு போயிட்டா.. எனக்குத் தெரியும்.. என் நெத்தியில் சின்னக் கீத்தா அவ வீபுதி இட்டிருக்கா..

சிரிக்கிறார். அதில் தந்தை மகள் மேல் கொண்ட பாசமும், மகள் தந்தை மேல் கொண்ட பேரன்பும் தெரிகிறது. எங்கேயும், எந்த நாட்டிலும் இனத்திலும் உள்ளது போல உன்னதமான தந்தை - மகள் பாசம்..

அந்தத் தகப்பனைப் போயா இப்படி தரக்குறைவாகப் பேசுவது?

எழுத்தாளர் நீல.பத்மநாபன் அவர்களை சந்தித்து விட்டு சென்னை திரும்ப திருவனந்தபுரம் விமான நிலையத்தில் உட்கார்ந்திருந்தோம்.

அவருக்கு மொபைலில் ஒரு எஸ்.எம்.எஸ் வந்தது.

படித்துவிட்டு முகம் மலர்ந்தார். என்னிடம் மொபைலை நீட்டினார்.

‘அப்பா, என் முதல் சம்பளம் இன்று வாங்கினேன்’


மூத்த பொண்ணா, சார்? எனி மியூசிக் ஸ்கோரிங்க் அசைன்மெண்ட்?

இல்லே, சின்னவ. மும்பாய்லே அசிஸ்டெண்ட் டைரக்டரா ஒரு படத்துலே வேலை செய்யறா. அங்கே முதல் மாச சம்பளம்..

எவ்வளவு சார் இருக்கும்?

பத்தாயிரம் ரூபாய்.

பூவாகச் சிரிக்கிறார்.

அந்த நல்ல மனதையா நோகடிப்பது?

முகநூல்


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

இந்த வீடியோவைப் பார்த்து கருத்தினை நீங்களே முடிவு பண்ணிக்கொள்ளுங்கள்  - Page 3 Empty Re: இந்த வீடியோவைப் பார்த்து கருத்தினை நீங்களே முடிவு பண்ணிக்கொள்ளுங்கள்

Post by யினியவன் Wed Jan 30, 2013 8:06 am

நல்ல பகிர்வு பாலா சார் சூப்பருங்க

இங்கு நாம் எதிர்ப்பது தந்தை மகள் உறவை களங்கப்படுத்திய இவர் பேச்சைத்தான்.

எப்படி ஒரு மதத் தலைவரால் இப்படி பேச முடிகிறது - அதுவும் இஸ்லாம்மில் பெண்களுக்கு முழுப் பாதுகாப்பும், மரியாதையும் தரும் மதமாக அவர்களால் நம்பப்பட்டு போற்றபடுகிறது. அப்படி இருக்கையில் இப்படி ஒரு பேச்சா?



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

இந்த வீடியோவைப் பார்த்து கருத்தினை நீங்களே முடிவு பண்ணிக்கொள்ளுங்கள்  - Page 3 Empty Re: இந்த வீடியோவைப் பார்த்து கருத்தினை நீங்களே முடிவு பண்ணிக்கொள்ளுங்கள்

Post by jeju Wed Jan 30, 2013 12:15 pm

நம் கலாச்சாரத்துக்கு எதிராக பேசியுள்ளார்
jeju
jeju
பண்பாளர்


பதிவுகள் : 199
இணைந்தது : 24/01/2013

Back to top Go down

இந்த வீடியோவைப் பார்த்து கருத்தினை நீங்களே முடிவு பண்ணிக்கொள்ளுங்கள்  - Page 3 Empty Re: இந்த வீடியோவைப் பார்த்து கருத்தினை நீங்களே முடிவு பண்ணிக்கொள்ளுங்கள்

Post by கரூர் கவியன்பன் Wed Jan 30, 2013 1:40 pm

கே. பாலா wrote:
சிவா wrote://ஒரு இடத்தில் தலைமை இடத்தில் உள்ளவருக்கு மறந்தும் தரங்கெட்ட வார்த்தைகள் வரக்கூடாது.அப்படி வந்தால் அவன் தலைவனாக இருக்க தகுதியற்றவன்.மேலும் அவன் பின்னால் செல்லும் மக்களும் மடையர்கள் என்றே நான் கூறுவேன்.(அது யாராக இருந்தாலும் சரி )///

என்னுடைய மனதை அப்படியே பிரதிபலித்துள்ளீர்கள் கவி! நன்றி
சரியான கருத்து நானும் வழி மொழிகிறேன் ஆமோதித்தல்
நன்றி நன்றி நன்றி
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Back to top Go down

இந்த வீடியோவைப் பார்த்து கருத்தினை நீங்களே முடிவு பண்ணிக்கொள்ளுங்கள்  - Page 3 Empty Re: இந்த வீடியோவைப் பார்த்து கருத்தினை நீங்களே முடிவு பண்ணிக்கொள்ளுங்கள்

Post by பாலாஜி Wed Jan 30, 2013 1:42 pm

கே. பாலா wrote:சார், இன்னிக்குக் கோயிலுக்குப் போயிருந்திருக்கா போலே இருக்கு

யார் சார்?

என் மகள் தான் சார்

எந்தக் கோவில்?

ஊர்லே ஒரு கோவில் விட மாட்டா.. நான் இப்படின்னா அவ அப்படி..

திட்டினீங்களா?

எதுக்கு? கையைக் குவிச்சு வச்சுக்கிட்டு சிரிச்சுக்கிட்டே பக்கத்துலே வந்தா.. அப்பா, உன் நெத்தியிலே என்ன இங்கே கீறல்.. அவ கையாலே மெல்ல நெற்றியைத் தொட்டுட்டு ‘ஓ..ஒண்ணுமில்லே’ன்னு போயிட்டா.. எனக்குத் தெரியும்.. என் நெத்தியில் சின்னக் கீத்தா அவ வீபுதி இட்டிருக்கா..

சிரிக்கிறார். அதில் தந்தை மகள் மேல் கொண்ட பாசமும், மகள் தந்தை மேல் கொண்ட பேரன்பும் தெரிகிறது. எங்கேயும், எந்த நாட்டிலும் இனத்திலும் உள்ளது போல உன்னதமான தந்தை - மகள் பாசம்..

அந்தத் தகப்பனைப் போயா இப்படி தரக்குறைவாகப் பேசுவது?

எழுத்தாளர் நீல.பத்மநாபன் அவர்களை சந்தித்து விட்டு சென்னை திரும்ப திருவனந்தபுரம் விமான நிலையத்தில் உட்கார்ந்திருந்தோம்.

அவருக்கு மொபைலில் ஒரு எஸ்.எம்.எஸ் வந்தது.

படித்துவிட்டு முகம் மலர்ந்தார். என்னிடம் மொபைலை நீட்டினார்.

‘அப்பா, என் முதல் சம்பளம் இன்று வாங்கினேன்’


மூத்த பொண்ணா, சார்? எனி மியூசிக் ஸ்கோரிங்க் அசைன்மெண்ட்?

இல்லே, சின்னவ. மும்பாய்லே அசிஸ்டெண்ட் டைரக்டரா ஒரு படத்துலே வேலை செய்யறா. அங்கே முதல் மாச சம்பளம்..

எவ்வளவு சார் இருக்கும்?

பத்தாயிரம் ரூபாய்.

பூவாகச் சிரிக்கிறார்.

அந்த நல்ல மனதையா நோகடிப்பது?

முகநூல்
கே. பாலா wrote:சார், இன்னிக்குக் கோயிலுக்குப் போயிருந்திருக்கா போலே இருக்கு

யார் சார்?

என் மகள் தான் சார்

எந்தக் கோவில்?

ஊர்லே ஒரு கோவில் விட மாட்டா.. நான் இப்படின்னா அவ அப்படி..

திட்டினீங்களா?

எதுக்கு? கையைக் குவிச்சு வச்சுக்கிட்டு சிரிச்சுக்கிட்டே பக்கத்துலே வந்தா.. அப்பா, உன் நெத்தியிலே என்ன இங்கே கீறல்.. அவ கையாலே மெல்ல நெற்றியைத் தொட்டுட்டு ‘ஓ..ஒண்ணுமில்லே’ன்னு போயிட்டா.. எனக்குத் தெரியும்.. என் நெத்தியில் சின்னக் கீத்தா அவ வீபுதி இட்டிருக்கா..

சிரிக்கிறார். அதில் தந்தை மகள் மேல் கொண்ட பாசமும், மகள் தந்தை மேல் கொண்ட பேரன்பும் தெரிகிறது. எங்கேயும், எந்த நாட்டிலும் இனத்திலும் உள்ளது போல உன்னதமான தந்தை - மகள் பாசம்..

அந்தத் தகப்பனைப் போயா இப்படி தரக்குறைவாகப் பேசுவது?

எழுத்தாளர் நீல.பத்மநாபன் அவர்களை சந்தித்து விட்டு சென்னை திரும்ப திருவனந்தபுரம் விமான நிலையத்தில் உட்கார்ந்திருந்தோம்.

அவருக்கு மொபைலில் ஒரு எஸ்.எம்.எஸ் வந்தது.

படித்துவிட்டு முகம் மலர்ந்தார். என்னிடம் மொபைலை நீட்டினார்.

‘அப்பா, என் முதல் சம்பளம் இன்று வாங்கினேன்’


மூத்த பொண்ணா, சார்? எனி மியூசிக் ஸ்கோரிங்க் அசைன்மெண்ட்?

இல்லே, சின்னவ. மும்பாய்லே அசிஸ்டெண்ட் டைரக்டரா ஒரு படத்துலே வேலை செய்யறா. அங்கே முதல் மாச சம்பளம்..

எவ்வளவு சார் இருக்கும்?

பத்தாயிரம் ரூபாய்.

பூவாகச் சிரிக்கிறார்.

அந்த நல்ல மனதையா நோகடிப்பது?

முகநூல்

பகிர்வுக்கு நன்றி பாலா ..


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

இந்த வீடியோவைப் பார்த்து கருத்தினை நீங்களே முடிவு பண்ணிக்கொள்ளுங்கள்  - Page 3 Empty Re: இந்த வீடியோவைப் பார்த்து கருத்தினை நீங்களே முடிவு பண்ணிக்கொள்ளுங்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 3 Previous  1, 2, 3

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum