புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இந்த வீடியோவைப் பார்த்து கருத்தினை நீங்களே முடிவு பண்ணிக்கொள்ளுங்கள்
Page 2 of 3 •
Page 2 of 3 • 1, 2, 3
- கரூர் கவியன்பன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
First topic message reminder :
முகம்மது ஃபரீத் wrote:உண்மைய தான சொல்லுறாங்க....அவர் சொல்லகூடிய நபரின் கீழ்த்தனமான செயலினை ஈகரை மூலம் மக்களுக்கு தெரிய படுத்தியதற்கு நன்றி கரூர் கவியன்பன் (சினிமா எடுக்கும் ஒவ்வொரு சீனையும் அவர்கள் நடிகர் நடிகைகளுடன் செய்யும் ஒவ்வொரு அசிங்கத்தையும் எத்தனை முறை திரும்ப திரும்ப படம் எடுத்து இது இந்த சீன் சரியானது என்று இணைப்பார்கள் தன் மகளுடன் அவ்வாறு தான் என்றால் எப்படி .......என்ன ஒரு முறை கேட்ட கலாசாரம்.....)
அப்போ இவரு பேசினது ரொம்ப ரொம்ப நியாயம்னு சொல்லுரிங்க
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
balakarthik wrote:முகம்மது ஃபரீத் wrote:உண்மைய தான சொல்லுறாங்க....அவர் சொல்லகூடிய நபரின் கீழ்த்தனமான செயலினை ஈகரை மூலம் மக்களுக்கு தெரிய படுத்தியதற்கு நன்றி கரூர் கவியன்பன் (சினிமா எடுக்கும் ஒவ்வொரு சீனையும் அவர்கள் நடிகர் நடிகைகளுடன் செய்யும் ஒவ்வொரு அசிங்கத்தையும் எத்தனை முறை திரும்ப திரும்ப படம் எடுத்து இது இந்த சீன் சரியானது என்று இணைப்பார்கள் தன் மகளுடன் அவ்வாறு தான் என்றால் எப்படி .......என்ன ஒரு முறை கேட்ட கலாசாரம்.....)
அப்போ இவரு பேசினது ரொம்ப ரொம்ப நியாயம்னு சொல்லுரிங்க
இதில் உங்களுக்கு சந்தேகம் வேறு வருகிறதா?
இப்படிப் பேசினால் தான் தலைவன்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
அப்பா மகள் உறவை தவறா பேசறவன் தான்
தன்னிகரில்லா தருதல தலைவன் பாஸ்
தன்னிகரில்லா தருதல தலைவன் பாஸ்
- கரூர் கவியன்பன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
முகம்மது ஃபரீத் wrote:உண்மைய தான சொல்லுறாங்க....அவர் சொல்லகூடிய நபரின் கீழ்த்தனமான செயலினை ஈகரை மூலம் மக்களுக்கு தெரிய படுத்தியதற்கு நன்றி கரூர் கவியன்பன் (சினிமா எடுக்கும் ஒவ்வொரு சீனையும் அவர்கள் நடிகர் நடிகைகளுடன் செய்யும் ஒவ்வொரு அசிங்கத்தையும் எத்தனை முறை திரும்ப திரும்ப படம் எடுத்து இது இந்த சீன் சரியானது என்று இணைப்பார்கள் தன் மகளுடன் அவ்வாறு தான் என்றால் எப்படி .......என்ன ஒரு முறை கேட்ட கலாசாரம்.....)
அன்பு நண்பருக்கு தங்கள் பதிலைக் கண்டு ஆச்சரியமும் அதிசயமும் அடைந்தேன்.
சினிமாவைப் பற்றி எந்த அளவிற்கு உங்களுக்கு தெரியும் என எனக்கு தெரியவில்லை.உளவியல் ரீதியாக ஆணும் பெண்ணும் தனிமையில் இருக்கையில் தான் இயல்பாக கவர்ச்சி உணர்வு பெறுகின்றது அதிகம் .
ஒரு காட்சியைப் படமாக்கும் போது அந்த இடங்களில் எத்தனைப்பேர் இருப்பார்கள் என தெரியுமா? அதனையும் மீறி தான் காட்சியில் நடிக்க வேண்டியுள்ளது.அவர்கள் உணர்வினை முழுதும் அறிய முடியுமா ?
திரை உலகினைப் பற்றி தூற்றும் நீங்கள் (நம் சமூகம்,சமூகம் என்பது நானும் சேர்த்துதான் ),இப்படிப்பட்ட ஒரு கலாசாரத்தை வளரவிட்டது யார் குற்றம் ?, திரைக்கு தனது ஆதரவினைத் தந்து வளர்த்துவிட்டது யார்? (கமல் என்ற நபரை நீங்கள் சுட்டுவதால் )அந்த தனிப்பட்ட நபரை போற்றி வாழ்த்தி வணங்கியது யார் ? அவரால் பல உதவிகளும் பெருமையும் பெற்ற இந்த சமூகம் அவரையே தூற்றுவது வெட்கக்கேடானது.
இவை அனைத்தையும் விட அவர் மிகச் சிறந்த இலக்கியவாதி என அறிவீர்களா ?
முறைகேட்ட கலாச்சாரத்தை இங்கு நடைபெற அனுமதித்தது யார்? அவ்வாறு நடக்கையில் அமைதியாய் மௌனம் காத்து ஒதுங்கிய இந்த சமூகத்தை என்னவென்று சொல்வது ?
திரை உலகத்தில் பல சாதனைகள் நிகழ்த்த பெருமைப்பட்ட ஒவ்வேருவனும் ஓரமாக நின்று யாரும் இல்லாத இடத்தில் ஓரமாக நின்று கேவலமாக பேசுவதில் யார் வீணர்கள் என தெரியவில்லை.
கலாச்சாரம் என நீங்கள் குறிப்பிட்டதால் நானும் கேட்கிறேன், தந்தையையும் மகளையும் இணைத்து பேசும் கலாச்சாரம் எப்பொழுது தமிழகத்தில் தோன்றியது ?
இவ்வளவும் உங்களுக்குள்ளே நீங்கள் கேட்டு தெளிவு பெற்றுக்கொள்ளுங்கள்.இவ்வளவு நான் கூறுவதால் நான் ஒன்றும் அவருக்காக வக்காலத்து வாங்கவில்லை.அவர் படத்தில் மத உணர்வுகளை புண்படுத்தும் படி இருந்தால் நானும் அதை எதிர்ப்பேன்.
அதற்காக அவர் பேசியதை சரி என குறிப்பிடுகையில் வேதனையாக இருக்கிறது.
இந்த இடத்தில் கவனிக்க வேண்டியது.அவர் கமல் என்ற ஒரு தனிப்பட்ட நபரை குறிப்பிட்டால் நான் ஒன்றும் சொல்லப்போவதில்லை. நான் குறிப்பிடுவது நமது உன்னதமான உறவு முறைகளை கேவலப்படுத்தும்படி இருப்பதால் தான்.
நீங்கள் சொல்வதும் உண்மை என்றால் அப்போ அவருக்கும் இவருக்கும் என்ன வேறுபாடு என்று கூறுங்கள்.
முகம்மது ஃபரீத் wrote:உண்மைய தான சொல்லுறாங்க....அவர் சொல்லகூடிய நபரின் கீழ்த்தனமான செயலினை ஈகரை மூலம் மக்களுக்கு தெரிய படுத்தியதற்கு நன்றி கரூர் கவியன்பன்
நீங்கள் தவறாக புரிந்துக்கொண்டதற்கு என்னை காரணம் காட்டாதீர்கள்.நான் இங்கு குறிப்பிட்டது தலைமை பொறுப்பை ஏற்றிருக்கும் ஒருவர் பொது இடங்களில் இப்படி தகாத வார்த்தைகள் கூறுவதை மட்டும் தான்.(இதனை யார் சொல்லியிருந்தாலும் நான் அதனை எதிர்ப்பேன்).தொண்டன் தவறு செய்தால் அதனை கண்டிப்பவனே தலைவன்.தவறான கண்ணோட்டத்தைக் கொண்டு காட்சிப்படுத்த முயலுபவன் அல்ல.
என்னைப் பொறுத்தவரையில்
நெற்றிக்கண்ணை திறப்பினும் குற்றம் குற்றமே.
அது எந்த நபராக இருந்தாலும்..................
இவை அனைத்தும் ஒரு புரிதலுக்காகவே நான் இங்கு வைக்கிறேன்.
நன்றி.
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
இவர் மிக பெரிய தலைவர்.. ஜைனுல் அவர்கள்... நான் அமிரகத்தில் இருந்த பொது இரவு நேரத்தில் இவரின் சொற்பொழிவுகளை கேட்பேன் . கமல் தவறு செய்பவராக இருந்தாலும் மகளுடன் அவரை, இவர் இணைத்து பேசியது தவறு...
சரியான கருத்து நானும் வழி மொழிகிறேன்சிவா wrote://ஒரு இடத்தில் தலைமை இடத்தில் உள்ளவருக்கு மறந்தும் தரங்கெட்ட வார்த்தைகள் வரக்கூடாது.அப்படி வந்தால் அவன் தலைவனாக இருக்க தகுதியற்றவன்.மேலும் அவன் பின்னால் செல்லும் மக்களும் மடையர்கள் என்றே நான் கூறுவேன்.(அது யாராக இருந்தாலும் சரி )///
என்னுடைய மனதை அப்படியே பிரதிபலித்துள்ளீர்கள் கவி!
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 3