ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்த வீடியோவைப் பார்த்து கருத்தினை நீங்களே முடிவு பண்ணிக்கொள்ளுங்கள்

+8
றினா
ராஜா
முகம்மது ஃபரீத்
யினியவன்
சிவா
balakarthik
பாலாஜி
கரூர் கவியன்பன்
12 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

இந்த வீடியோவைப் பார்த்து கருத்தினை நீங்களே முடிவு பண்ணிக்கொள்ளுங்கள்  - Page 2 Empty இந்த வீடியோவைப் பார்த்து கருத்தினை நீங்களே முடிவு பண்ணிக்கொள்ளுங்கள்

Post by கரூர் கவியன்பன் Tue Jan 29, 2013 2:15 pm

First topic message reminder :

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Back to top Go down


இந்த வீடியோவைப் பார்த்து கருத்தினை நீங்களே முடிவு பண்ணிக்கொள்ளுங்கள்  - Page 2 Empty Re: இந்த வீடியோவைப் பார்த்து கருத்தினை நீங்களே முடிவு பண்ணிக்கொள்ளுங்கள்

Post by balakarthik Tue Jan 29, 2013 3:44 pm

முகம்மது ஃபரீத் wrote:உண்மைய தான சொல்லுறாங்க....அவர் சொல்லகூடிய நபரின் கீழ்த்தனமான செயலினை ஈகரை மூலம் மக்களுக்கு தெரிய படுத்தியதற்கு நன்றி கரூர் கவியன்பன் (சினிமா எடுக்கும் ஒவ்வொரு சீனையும் அவர்கள் நடிகர் நடிகைகளுடன் செய்யும் ஒவ்வொரு அசிங்கத்தையும் எத்தனை முறை திரும்ப திரும்ப படம் எடுத்து இது இந்த சீன் சரியானது என்று இணைப்பார்கள் தன் மகளுடன் அவ்வாறு தான் என்றால் எப்படி .......என்ன ஒரு முறை கேட்ட கலாசாரம்.....)

அப்போ இவரு பேசினது ரொம்ப ரொம்ப நியாயம்னு சொல்லுரிங்க கோபம்


ஈகரை தமிழ் களஞ்சியம் இந்த வீடியோவைப் பார்த்து கருத்தினை நீங்களே முடிவு பண்ணிக்கொள்ளுங்கள்  - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

இந்த வீடியோவைப் பார்த்து கருத்தினை நீங்களே முடிவு பண்ணிக்கொள்ளுங்கள்  - Page 2 Empty Re: இந்த வீடியோவைப் பார்த்து கருத்தினை நீங்களே முடிவு பண்ணிக்கொள்ளுங்கள்

Post by ராஜா Tue Jan 29, 2013 5:46 pm

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

இந்த வீடியோவைப் பார்த்து கருத்தினை நீங்களே முடிவு பண்ணிக்கொள்ளுங்கள்  - Page 2 Empty Re: இந்த வீடியோவைப் பார்த்து கருத்தினை நீங்களே முடிவு பண்ணிக்கொள்ளுங்கள்

Post by றினா Tue Jan 29, 2013 6:12 pm

அரசியல்ல எல்லாம் சகஜமப்பா...!


வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Back to top Go down

இந்த வீடியோவைப் பார்த்து கருத்தினை நீங்களே முடிவு பண்ணிக்கொள்ளுங்கள்  - Page 2 Empty Re: இந்த வீடியோவைப் பார்த்து கருத்தினை நீங்களே முடிவு பண்ணிக்கொள்ளுங்கள்

Post by ராஜா Tue Jan 29, 2013 6:17 pm

றினா wrote:அரசியல்ல எல்லாம் சகஜமப்பா...!
இவர் அரசியல்வாதியா அநியாயம்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

இந்த வீடியோவைப் பார்த்து கருத்தினை நீங்களே முடிவு பண்ணிக்கொள்ளுங்கள்  - Page 2 Empty Re: இந்த வீடியோவைப் பார்த்து கருத்தினை நீங்களே முடிவு பண்ணிக்கொள்ளுங்கள்

Post by சிவா Tue Jan 29, 2013 6:21 pm

balakarthik wrote:
முகம்மது ஃபரீத் wrote:உண்மைய தான சொல்லுறாங்க....அவர் சொல்லகூடிய நபரின் கீழ்த்தனமான செயலினை ஈகரை மூலம் மக்களுக்கு தெரிய படுத்தியதற்கு நன்றி கரூர் கவியன்பன் (சினிமா எடுக்கும் ஒவ்வொரு சீனையும் அவர்கள் நடிகர் நடிகைகளுடன் செய்யும் ஒவ்வொரு அசிங்கத்தையும் எத்தனை முறை திரும்ப திரும்ப படம் எடுத்து இது இந்த சீன் சரியானது என்று இணைப்பார்கள் தன் மகளுடன் அவ்வாறு தான் என்றால் எப்படி .......என்ன ஒரு முறை கேட்ட கலாசாரம்.....)

அப்போ இவரு பேசினது ரொம்ப ரொம்ப நியாயம்னு சொல்லுரிங்க கோபம்

இதில் உங்களுக்கு சந்தேகம் வேறு வருகிறதா? சிரிப்பு சிப்பு வருது

இப்படிப் பேசினால் தான் தலைவன்! சூப்பருங்க


இந்த வீடியோவைப் பார்த்து கருத்தினை நீங்களே முடிவு பண்ணிக்கொள்ளுங்கள்  - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

இந்த வீடியோவைப் பார்த்து கருத்தினை நீங்களே முடிவு பண்ணிக்கொள்ளுங்கள்  - Page 2 Empty Re: இந்த வீடியோவைப் பார்த்து கருத்தினை நீங்களே முடிவு பண்ணிக்கொள்ளுங்கள்

Post by யினியவன் Tue Jan 29, 2013 6:26 pm

அப்பா மகள் உறவை தவறா பேசறவன் தான்
தன்னிகரில்லா தருதல தலைவன் பாஸ்



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

இந்த வீடியோவைப் பார்த்து கருத்தினை நீங்களே முடிவு பண்ணிக்கொள்ளுங்கள்  - Page 2 Empty Re: இந்த வீடியோவைப் பார்த்து கருத்தினை நீங்களே முடிவு பண்ணிக்கொள்ளுங்கள்

Post by balakarthik Tue Jan 29, 2013 6:31 pm

ராஜா wrote:
றினா wrote:அரசியல்ல எல்லாம் சகஜமப்பா...!
இவர் அரசியல்வாதியா அநியாயம்
ஆமாம் இவர் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ) மாநில தலைவர் ஜைனுல் ஆபிதீன்


ஈகரை தமிழ் களஞ்சியம் இந்த வீடியோவைப் பார்த்து கருத்தினை நீங்களே முடிவு பண்ணிக்கொள்ளுங்கள்  - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

இந்த வீடியோவைப் பார்த்து கருத்தினை நீங்களே முடிவு பண்ணிக்கொள்ளுங்கள்  - Page 2 Empty Re: இந்த வீடியோவைப் பார்த்து கருத்தினை நீங்களே முடிவு பண்ணிக்கொள்ளுங்கள்

Post by கரூர் கவியன்பன் Tue Jan 29, 2013 6:46 pm

முகம்மது ஃபரீத் wrote:உண்மைய தான சொல்லுறாங்க....அவர் சொல்லகூடிய நபரின் கீழ்த்தனமான செயலினை ஈகரை மூலம் மக்களுக்கு தெரிய படுத்தியதற்கு நன்றி கரூர் கவியன்பன் (சினிமா எடுக்கும் ஒவ்வொரு சீனையும் அவர்கள் நடிகர் நடிகைகளுடன் செய்யும் ஒவ்வொரு அசிங்கத்தையும் எத்தனை முறை திரும்ப திரும்ப படம் எடுத்து இது இந்த சீன் சரியானது என்று இணைப்பார்கள் தன் மகளுடன் அவ்வாறு தான் என்றால் எப்படி .......என்ன ஒரு முறை கேட்ட கலாசாரம்.....)

அன்பு நண்பருக்கு தங்கள் பதிலைக் கண்டு ஆச்சரியமும் அதிசயமும் அடைந்தேன்.

சினிமாவைப் பற்றி எந்த அளவிற்கு உங்களுக்கு தெரியும் என எனக்கு தெரியவில்லை.உளவியல் ரீதியாக ஆணும் பெண்ணும் தனிமையில் இருக்கையில் தான் இயல்பாக கவர்ச்சி உணர்வு பெறுகின்றது அதிகம் .

ஒரு காட்சியைப் படமாக்கும் போது அந்த இடங்களில் எத்தனைப்பேர் இருப்பார்கள் என தெரியுமா? அதனையும் மீறி தான் காட்சியில் நடிக்க வேண்டியுள்ளது.அவர்கள் உணர்வினை முழுதும் அறிய முடியுமா ?

திரை உலகினைப் பற்றி தூற்றும் நீங்கள் (நம் சமூகம்,சமூகம் என்பது நானும் சேர்த்துதான் ),இப்படிப்பட்ட ஒரு கலாசாரத்தை வளரவிட்டது யார் குற்றம் ?, திரைக்கு தனது ஆதரவினைத் தந்து வளர்த்துவிட்டது யார்? (கமல் என்ற நபரை நீங்கள் சுட்டுவதால் )அந்த தனிப்பட்ட நபரை போற்றி வாழ்த்தி வணங்கியது யார் ? அவரால் பல உதவிகளும் பெருமையும் பெற்ற இந்த சமூகம் அவரையே தூற்றுவது வெட்கக்கேடானது.

இவை அனைத்தையும் விட அவர் மிகச் சிறந்த இலக்கியவாதி என அறிவீர்களா ?

முறைகேட்ட கலாச்சாரத்தை இங்கு நடைபெற அனுமதித்தது யார்? அவ்வாறு நடக்கையில் அமைதியாய் மௌனம் காத்து ஒதுங்கிய இந்த சமூகத்தை என்னவென்று சொல்வது ?

திரை உலகத்தில் பல சாதனைகள் நிகழ்த்த பெருமைப்பட்ட ஒவ்வேருவனும் ஓரமாக நின்று யாரும் இல்லாத இடத்தில் ஓரமாக நின்று கேவலமாக பேசுவதில் யார் வீணர்கள் என தெரியவில்லை.

கலாச்சாரம் என நீங்கள் குறிப்பிட்டதால் நானும் கேட்கிறேன், தந்தையையும் மகளையும் இணைத்து பேசும் கலாச்சாரம் எப்பொழுது தமிழகத்தில் தோன்றியது ?

இவ்வளவும் உங்களுக்குள்ளே நீங்கள் கேட்டு தெளிவு பெற்றுக்கொள்ளுங்கள்.இவ்வளவு நான் கூறுவதால் நான் ஒன்றும் அவருக்காக வக்காலத்து வாங்கவில்லை.அவர் படத்தில் மத உணர்வுகளை புண்படுத்தும் படி இருந்தால் நானும் அதை எதிர்ப்பேன்.

அதற்காக அவர் பேசியதை சரி என குறிப்பிடுகையில் வேதனையாக இருக்கிறது.

இந்த இடத்தில் கவனிக்க வேண்டியது.அவர் கமல் என்ற ஒரு தனிப்பட்ட நபரை குறிப்பிட்டால் நான் ஒன்றும் சொல்லப்போவதில்லை. நான் குறிப்பிடுவது நமது உன்னதமான உறவு முறைகளை கேவலப்படுத்தும்படி இருப்பதால் தான்.

நீங்கள் சொல்வதும் உண்மை என்றால் அப்போ அவருக்கும் இவருக்கும் என்ன வேறுபாடு என்று கூறுங்கள்.

முகம்மது ஃபரீத் wrote:உண்மைய தான சொல்லுறாங்க....அவர் சொல்லகூடிய நபரின் கீழ்த்தனமான செயலினை ஈகரை மூலம் மக்களுக்கு தெரிய படுத்தியதற்கு நன்றி கரூர் கவியன்பன்

நீங்கள் தவறாக புரிந்துக்கொண்டதற்கு என்னை காரணம் காட்டாதீர்கள்.நான் இங்கு குறிப்பிட்டது தலைமை பொறுப்பை ஏற்றிருக்கும் ஒருவர் பொது இடங்களில் இப்படி தகாத வார்த்தைகள் கூறுவதை மட்டும் தான்.(இதனை யார் சொல்லியிருந்தாலும் நான் அதனை எதிர்ப்பேன்).தொண்டன் தவறு செய்தால் அதனை கண்டிப்பவனே தலைவன்.தவறான கண்ணோட்டத்தைக் கொண்டு காட்சிப்படுத்த முயலுபவன் அல்ல.

என்னைப் பொறுத்தவரையில்

நெற்றிக்கண்ணை திறப்பினும் குற்றம் குற்றமே.

அது எந்த நபராக இருந்தாலும்..................

இவை அனைத்தும் ஒரு புரிதலுக்காகவே நான் இங்கு வைக்கிறேன்.

நன்றி.
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Back to top Go down

இந்த வீடியோவைப் பார்த்து கருத்தினை நீங்களே முடிவு பண்ணிக்கொள்ளுங்கள்  - Page 2 Empty Re: இந்த வீடியோவைப் பார்த்து கருத்தினை நீங்களே முடிவு பண்ணிக்கொள்ளுங்கள்

Post by அசுரன் Tue Jan 29, 2013 10:22 pm

இவர் மிக பெரிய தலைவர்.. ஜைனுல் அவர்கள்... நான் அமிரகத்தில் இருந்த பொது இரவு நேரத்தில் இவரின் சொற்பொழிவுகளை கேட்பேன் . கமல் தவறு செய்பவராக இருந்தாலும் மகளுடன் அவரை, இவர் இணைத்து பேசியது தவறு... சோகம்
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

இந்த வீடியோவைப் பார்த்து கருத்தினை நீங்களே முடிவு பண்ணிக்கொள்ளுங்கள்  - Page 2 Empty Re: இந்த வீடியோவைப் பார்த்து கருத்தினை நீங்களே முடிவு பண்ணிக்கொள்ளுங்கள்

Post by கே. பாலா Tue Jan 29, 2013 10:25 pm

சிவா wrote://ஒரு இடத்தில் தலைமை இடத்தில் உள்ளவருக்கு மறந்தும் தரங்கெட்ட வார்த்தைகள் வரக்கூடாது.அப்படி வந்தால் அவன் தலைவனாக இருக்க தகுதியற்றவன்.மேலும் அவன் பின்னால் செல்லும் மக்களும் மடையர்கள் என்றே நான் கூறுவேன்.(அது யாராக இருந்தாலும் சரி )///

என்னுடைய மனதை அப்படியே பிரதிபலித்துள்ளீர்கள் கவி! நன்றி
சரியான கருத்து நானும் வழி மொழிகிறேன் ஆமோதித்தல்


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

இந்த வீடியோவைப் பார்த்து கருத்தினை நீங்களே முடிவு பண்ணிக்கொள்ளுங்கள்  - Page 2 Empty Re: இந்த வீடியோவைப் பார்த்து கருத்தினை நீங்களே முடிவு பண்ணிக்கொள்ளுங்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum