ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அமீரின் ஆதிபகவன் படத்துக்கு எதிராக கமிஷனரிடம் புகார்!

+6
பாலாஜி
Arunjk
அருண்
balakarthik
DERAR BABU
கரூர் கவியன்பன்
10 posters

Page 3 of 3 Previous  1, 2, 3

Go down

அமீரின் ஆதிபகவன் படத்துக்கு எதிராக கமிஷனரிடம் புகார்! - Page 3 Empty அமீரின் ஆதிபகவன் படத்துக்கு எதிராக கமிஷனரிடம் புகார்!

Post by கரூர் கவியன்பன் Tue Jan 29, 2013 1:54 pm

First topic message reminder :


சென்னை: இயக்குநர் அமீரின் ஆதிபகவன் படத்துக்கு எதிராக சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. விஸ்வரூபம் படம் சர்ச்சை முடிவுக்கு வராத நிலையில், இந்தப் புதிய புகார் காரணமாக கோலிவுட்டில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

சென்னை போலீஸ் கமிஷனரிடம், வக்கீல்கள் கிருஷ்ணமூர்த்தி, துரைசெல்வன் ஆகியோர் இன்று அளித்த புகார் மனுவின் விவரம்:

திரைப்பட இயக்குநர் அமீர், ஏற்கனவே ராம் என்ற படத்தை எடுத்தார். அதில் கதாநாயகனை சைக்கோவாக நடிக்க வைத்தார். தற்போது, ஜெயம் ரவி நடிப்பில் ஆதிபகவன் என்ற படத்தை எடுக்கிறார். ஆதிபகவன் என்பது இந்து கடவுளான விநாயகர் மற்றும் சிவனை குறிக்கும்.

இந்தப் படத்தில் இந்து கடவுள்களை அவமதிக்கும் காட்சிகள் இருக்கும் என்று சந்தேகப்படுகிறோம். படத்தின் தலைப்பை மாற்ற வேண்டும். மேலும், படத்தை தணிக்கை குழுவுக்கு அனுப்பும் முன்பு எங்களுக்கு திரையிட்டு காட்ட வேண்டும்.

தேர்தல் கமிஷன் அங்கீகாரம் பெற்ற கட்சிகளையும், இந்து அமைப்புகளையும் அழைத்து ஆதிபகவன் படத்தை போட்டு காட்ட வேண்டும். அவர்களின் ஒப்புதல் பெற்ற பின்னரே இந்தப் படத்தை வெளியிட அனுமதிக்க வேண்டும் என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

விகடன்
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Back to top Go down


அமீரின் ஆதிபகவன் படத்துக்கு எதிராக கமிஷனரிடம் புகார்! - Page 3 Empty Re: அமீரின் ஆதிபகவன் படத்துக்கு எதிராக கமிஷனரிடம் புகார்!

Post by கரூர் கவியன்பன் Tue Jan 29, 2013 6:53 pm

Arunjk wrote:
balakarthik wrote:
Arunjk wrote:இதற்கான பலன்களை அவரவர் அனுபவிப்பர் ! கலைஞர்களை இப்படி இம்சிப்பது நல்லதல்ல !

என்னா செய்யுறது போன ஆட்சியில் இதே கலைஞர்கள் கலைஞ்சரை வைத்து எவ்வுளவு இம்சித்தார்கள் அதற்கான பலனோ என்னவோ


திரை உலகத்தை சேர்ந்தவர்கள் இப்படி மௌனியாக ஏன் இருக்கிறார்கள் என்று தெரியவில்லை ? சக கலைஞனுக்கு இப்படி ஒரு பிரச்சனை நேரும்போது சும்மா வேடிக்கை பார்த்துக்கொண்டு இருப்பது என்ன நியாயம் ?

நான் ஆச்சரியம் அடைந்த ஒரே விஷயம் என்னவென்று தெரியுமா...?

தமிழர்கள் ஒற்றுமையில்லாது இருப்பதில் மட்டும் ஒற்றுமையாக இருப்பதைக் கண்டுதான்
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Back to top Go down

அமீரின் ஆதிபகவன் படத்துக்கு எதிராக கமிஷனரிடம் புகார்! - Page 3 Empty Re: அமீரின் ஆதிபகவன் படத்துக்கு எதிராக கமிஷனரிடம் புகார்!

Post by Muthumohamed Wed Jan 30, 2013 12:14 am

கரூர் கவியன்பன் wrote:
Arunjk wrote:
balakarthik wrote:
Arunjk wrote:இதற்கான பலன்களை அவரவர் அனுபவிப்பர் ! கலைஞர்களை இப்படி இம்சிப்பது நல்லதல்ல !

என்னா செய்யுறது போன ஆட்சியில் இதே கலைஞர்கள் கலைஞ்சரை வைத்து எவ்வுளவு இம்சித்தார்கள் அதற்கான பலனோ என்னவோ


திரை உலகத்தை சேர்ந்தவர்கள் இப்படி மௌனியாக ஏன் இருக்கிறார்கள் என்று தெரியவில்லை ? சக கலைஞனுக்கு இப்படி ஒரு பிரச்சனை நேரும்போது சும்மா வேடிக்கை பார்த்துக்கொண்டு இருப்பது என்ன நியாயம் ?

நான் ஆச்சரியம் அடைந்த ஒரே விஷயம் என்னவென்று தெரியுமா...?

தமிழர்கள் ஒற்றுமையில்லாது இருப்பதில் மட்டும் ஒற்றுமையாக இருப்பதைக் கண்டுதான்

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன செய்வது கவி ??????????



அமீரின் ஆதிபகவன் படத்துக்கு எதிராக கமிஷனரிடம் புகார்! - Page 3 Mஅமீரின் ஆதிபகவன் படத்துக்கு எதிராக கமிஷனரிடம் புகார்! - Page 3 Uஅமீரின் ஆதிபகவன் படத்துக்கு எதிராக கமிஷனரிடம் புகார்! - Page 3 Tஅமீரின் ஆதிபகவன் படத்துக்கு எதிராக கமிஷனரிடம் புகார்! - Page 3 Hஅமீரின் ஆதிபகவன் படத்துக்கு எதிராக கமிஷனரிடம் புகார்! - Page 3 Uஅமீரின் ஆதிபகவன் படத்துக்கு எதிராக கமிஷனரிடம் புகார்! - Page 3 Mஅமீரின் ஆதிபகவன் படத்துக்கு எதிராக கமிஷனரிடம் புகார்! - Page 3 Oஅமீரின் ஆதிபகவன் படத்துக்கு எதிராக கமிஷனரிடம் புகார்! - Page 3 Hஅமீரின் ஆதிபகவன் படத்துக்கு எதிராக கமிஷனரிடம் புகார்! - Page 3 Aஅமீரின் ஆதிபகவன் படத்துக்கு எதிராக கமிஷனரிடம் புகார்! - Page 3 Mஅமீரின் ஆதிபகவன் படத்துக்கு எதிராக கமிஷனரிடம் புகார்! - Page 3 Eஅமீரின் ஆதிபகவன் படத்துக்கு எதிராக கமிஷனரிடம் புகார்! - Page 3 D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

அமீரின் ஆதிபகவன் படத்துக்கு எதிராக கமிஷனரிடம் புகார்! - Page 3 Empty Re: அமீரின் ஆதிபகவன் படத்துக்கு எதிராக கமிஷனரிடம் புகார்!

Post by Muthumohamed Wed Jan 30, 2013 12:15 am

கோவிந்தராஜ் wrote:எதுக்கெடுத்தாலும் போட்டிதான் ! அரசியல தான் இது சகஜம்ன்னு நினைத்தேன் இப்போ சினிமாவிலுமா ! நடத்துங்கயா நடத்துங்க ! கோபம்

தன வினை தன்னை சுடும் என்பதை மறந்து விடுகிறார்கள் சூப்பருங்க

Arunjk wrote:இதற்கான பலன்களை அவரவர் அனுபவிப்பர் ! கலைஞர்களை இப்படி இம்சிப்பது நல்லதல்ல !

கண்டிப்பாக ஆமோதித்தல் சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க



அமீரின் ஆதிபகவன் படத்துக்கு எதிராக கமிஷனரிடம் புகார்! - Page 3 Mஅமீரின் ஆதிபகவன் படத்துக்கு எதிராக கமிஷனரிடம் புகார்! - Page 3 Uஅமீரின் ஆதிபகவன் படத்துக்கு எதிராக கமிஷனரிடம் புகார்! - Page 3 Tஅமீரின் ஆதிபகவன் படத்துக்கு எதிராக கமிஷனரிடம் புகார்! - Page 3 Hஅமீரின் ஆதிபகவன் படத்துக்கு எதிராக கமிஷனரிடம் புகார்! - Page 3 Uஅமீரின் ஆதிபகவன் படத்துக்கு எதிராக கமிஷனரிடம் புகார்! - Page 3 Mஅமீரின் ஆதிபகவன் படத்துக்கு எதிராக கமிஷனரிடம் புகார்! - Page 3 Oஅமீரின் ஆதிபகவன் படத்துக்கு எதிராக கமிஷனரிடம் புகார்! - Page 3 Hஅமீரின் ஆதிபகவன் படத்துக்கு எதிராக கமிஷனரிடம் புகார்! - Page 3 Aஅமீரின் ஆதிபகவன் படத்துக்கு எதிராக கமிஷனரிடம் புகார்! - Page 3 Mஅமீரின் ஆதிபகவன் படத்துக்கு எதிராக கமிஷனரிடம் புகார்! - Page 3 Eஅமீரின் ஆதிபகவன் படத்துக்கு எதிராக கமிஷனரிடம் புகார்! - Page 3 D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

அமீரின் ஆதிபகவன் படத்துக்கு எதிராக கமிஷனரிடம் புகார்! - Page 3 Empty Re: அமீரின் ஆதிபகவன் படத்துக்கு எதிராக கமிஷனரிடம் புகார்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 3 Previous  1, 2, 3

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum