புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஆஸ்திரேலிய மருந்து இந்தியாவில் நோயாளிகளிடம் சோதனை; சிலர் உயிரிழப்பு..
Page 1 of 1 •
- DERAR BABUதளபதி
- பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012
சிட்னி: இந்தியாவில் மத்திய பிரதேச மாநிலம், இந்தூரில் வசித்தவர் ஹசார் கான். 40 வயது ரிக்க்ஷா தொழிலாளியான இவர் திடீரென்று உடல் நல குறைவு ஏற்பட்டு மகாராஜா எஸ்வந்த்ராவ் அரசு மருத்துவமனையில் அனுமதிக்க பட்டு கடந்த 2008 ஆண்டு உயிர் இழந்தார். ஆனால் அவர் என்ன நோய் வாய் பட்டு இறந்தார் என்பது தெரியாத மர்மமாகவே இருத்து வந்தது.
இந்த நிலையில் ஆஸ்திரேலிய அரசு நிதி உதவியுடன் விட்டமின்ஸ் மூலம் பக்கவாதம் வருவதை தடுப்பது குறித்து ஒரு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. பின்னர் இந்தியா உள்ளிட்ட பல நாடுகளை தேர்வு செய்து அந்நாட்டு மக்களுக்கு சோதனை முறையில் இதற்கான மருந்துகளும் கொடுக்கப்பட்டது. இறந்த ரிக்க்ஷா தொழிலாளியான ஹசார் கானும் இந்த பரிசோதனை மருந்தை உண்டவர்களில் ஒருவர் என்பது தற்சமயம் தெரியவந்துள்ளது.
பரிசோதனை மருந்தால் பயங்கரம்: @@அதே போன்று சந்திரகலா பாய் என்ற பெண் இதே மகாராஜா எஸ்வந்த்ராவ் அரசு மருத்துவமனையில் மருத்துவரை பார்க்க வரிசையில் நின்றுகொண்டு இருந்தவரை, அனைவருக்கும் முன்னதாக தனி அறைக்கு அழைத்து மருத்துவம் செய்ததோடு இல்லாமல் ,அவரையும் இந்த மருத்துவ பரிசோதனைக்கு உள்ளாக்கி உள்ளனர். ஒரு சில நாளில் அவருக்கு நெஞ்சு வலி வரவே மீண்டும் இதே அரசு மருத்துவமனையில் அனுமதிக்க பட்டார். பின்னர் டிஸ்சார்ஜ் செயப்பட்டு இரண்டு நாளில் உயிர் இழந்துள்ளார்.
இறந்த ரிக்க்ஷா தொழிலாளியின் மகன் இர்ஷாத் கான் தனது தந்தை குறித்து கூறுகையில், அவர் நல்ல உடல் ஆரோக்கியத்துடன், வாரத்திற்கு ஆறு நாள் ரிக்க்ஷா ஓட்டிவந்ததாகவும் , திடீரென்று ஒரு நாள் நோய் வாய் பட்டு, அன்று மதியமே நிலைமை மோசமாகி இறந்துள்ளார் என கூறுகிறார். எனது தந்தை இறப்பதற்கு 30 நிமிடங்களுக்கு முன்னால் மருத்துவமனை டாக்டர்கள், ஆங்கிலத்தில் எழுதப்பட்ட பல பேப்பர்களில் என்னிடம் கையெழுத்து வாங்கினர். படிப்பறிவு இல்லாத நாங்கள் டாக்டர் சொல்லுவதை வேத வாக்காக நம்பி அவர்கள் காட்டும் இடம் எல்லாம் கையெழுத்து போட்டு எப்படியாவது எனது தந்தையை காப்பற்றுவார்கள் என நம்பினோம். ஆனால் உயிரை காப்பாற்ற வேண்டிய டாக்டர்களோ காசிற்காக ஆசைப்பட்டு எனது தந்தையை , இந்த புதிய மருந்தை கொடுத்து பரிசோதித்துள்ளனர். ஆனால் எனது தந்தைக்கு இந்த பரிசோதனை குறித்து தெரிவிக்கப்படவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
டாக்டர்களின் சுயநலம்: @@மகாராஜா எஸ்வந்த்ராவ் மருத்துவமனையில் பணியாற்றிய டாக்டர் அணில் பரணி சுமார் 40 நோயாளிகளுக்கு இந்த புதிய மருந்தை கொடுத்து பரிசோதித்து உள்ளார் எனவும், இதில் 4 நோயாளிகள் உயிர் இழந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிகின்றன. இந்த பரிசோதனை மருந்து கொடுத்தாக டாக்டர் அணில் பரணி சஸ்பெண்ட் செய்யப்பட்டு பின்பு பணி இட மாற்றம் செய்துள்ளதாக தெரிகிறது.
மேலும் இந்த டாக்டர் அணில் பரணி கடந்த 2006 முதல் 2010 வரை 15 வகையான பரிசோதனை மருத்துகளை சுமார் 400 க்கும் மேற்பட்ட நோயாளிகளுக்கு கொடுத்துள்ளார். இதனால் 30க்கும் மேற்பட்டோர் உயிர் இழந்துள்ளனர். இதே மருத்துவமனையில் மட்டும் கடந்த ஏழு ஆண்டுகளில் இதுவரை 73 வகையான பரிசோதனை மருத்துகள் 3300 நோயாளிகளுக்கு கொடுக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இதில் கொடுமையான விஷயம் என்னவென்றால், 1833 நோயாளிகள் குழந்தைகள்.
பணம் கைமாறியது: @@குறிப்பிட்ட இந்த டெஸ்ட் பண்ணுவதற்காக டாக்டர் அணில் பரணிக்கு 15 கோடி ரூபாய் கொடுத்துள்ளதாக உறுதி செய்யப்படாத தகவல் உள்ளது. அதே நேரத்தில் யுனிவர்சிட்டி ஆப் வெஸ்டேர்ன் ஆஸ்திரேலியா இந்த பரிசோதனைக்கு ஆஸ்திரேலியன் டாலர் 75,000 (இந்திய ரூபாய் மதிப்பு சுமார் 43 லட்சம்) கொடுத்துள்ளது என தெரிவித்துள்ளது . டாக்டர் பரணி இந்த குறிப்பிட்ட மருந்தை பரிசோதனைக்கு உட்கொள்ளும் நோயாளிகளுக்கு தலா 3000 ரூபாய் வீதம் கொடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
மத்திய பிரதேச மாநில ஊழல் கண்காணிப்பு பிரிவு வெளிட்டுள்ள அறிக்கையில் ஆறு அரசாங்க டாக்டர்கள் பல்வேறு மருந்து தயாரிக்கும் நிறுவனங்களில் இருந்து முறையற்ற வகையில் பணம் பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளது. இதில் ஐந்து மருத்துவர்கள் டாக்டர் அணில் பரணி பணி புரிந்த மகாராஜா எஸ்வந்த்ராவ் அரசு மருத்துவமனையில் பணியாற்றியவர்கள்.
யுனிவர்சிட்டி ஆப் வெஸ்டேர்ன் ஆஸ்திரேலியா இந்த டெஸ்ட் குறித்து கூறுகையில், ஆங்கிலம் படிக்க தெரியாத நோயாளிகளுக்கு தங்கள் தாய் மொழியில் இந்த மருத்துவ பரிசோதனை குறித்த தகவல் அச்சடிக்கப்பட்டு விநியோகிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
டாக்டர் அணில் பரணி இந்த டெஸ்ட் பண்ணுவதற்காக அரசாங்க அதிகாரிகள் மற்றும் மருத்துவ மனையில் அனுமதி பெற்று, வரும் நோயாளிகளிடம் இதுகுறித்து நன்கு விளக்கிய பின்னரே இந்த மருந்துகளை கொடுத்ததாக தெரவித்துள்ளார்.
டாக்டர்களின் தந்திரம்: @@ஆனால் அரசு மருத்துவமனைகளுக்கு மிகவும் ஏழ்மை நிலையில் உள்ள படிப்பறிவற்ற மக்களே வருகின்றனர். படிப்பறிவற்ற நோயாளிகளே இந்த டாக்டர்களுக்கு குறி. இங்கு வரும் நோயாளிகளிடம் டாக்டர்கள், இது மனிதர்களிடம் இதுவரை பரிசோதிக்கப்படாத மருந்து, இதை உங்களுக்கு கொடுகிறோம் என்று தெளிவாக கூறாமல், இது புதிதாக வந்துள்ள மருந்து என்று பட்டும் படாமலும் சொல்லி சம்மதிக்க வைக்கின்றனர். மேலும் படிப்பறிவற்ற இந்த மக்களிடம் ஒரு கையெழுத்தும் வாங்கி வைத்து கொள்கின்றனர். எனவே இந்த மருத்துவர்களை சட்டப்படி ஒன்றும் செய்ய முடிவதில்லை!
மேலும் எத்தனை நோயாளிகள் இந்த பரிசோதனைக்கு உட்படுதப்படுகின்றனறோ அதற்கு ஏற்றாற்போல் இந்த டாக்டர்களுக்கு கமிசன் கிடைக்கும் என்பதால் இந்த டாக்டர்கள் நோயாளிகளை பற்றி கவலை படுவதில்லை.
மக்களிடம் போதிய விழிப்புணர்வு வேண்டும், இல்லை என்றால் மக்களை காக்கும் நல்ல அரசாங்கம் வேண்டும். இவை இரண்டும் இல்லாதவரை இதுபோன்ற சம்பவங்கள் தொடரத்தான் செய்யும்.
- நமது செய்தியாளர் சுந்தர்
தினமலர்
- கரூர் கவியன்பன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
இந்தியாவில் மறைமுகமாகவே இந்த கலாச்சாரம் எப்பொழுதும் பயன்படுத்தப்பட்டே வருகிறது
- கேசவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011
இது போன்று செய்யும் டாக்டர்களை அவர்கள் பணிபுரிந்த மருத்துவ மனையிலேயே தூக்கில் இட வேண்டும்
இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"
-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்இன்னுயிரை எடுக்காத இரையே இரை
நற்றுணையாவது நமச்சிவாயமே
Similar topics
» 24 மணி நேரத்தில் 38 பேர் மரணம்- இந்தியாவில் கொரோனா உயிரிழப்பு 377 ஆக உயர்ந்தது
» இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 34,884 பேருக்கு கொரோனா- 671 பேர் உயிரிழப்பு
» இந்தியாவில் 5ஜி அலைக்கற்றை சோதனை
» இந்தியாவில் பன்றிக் காய்ச்சலுக்கு புதிய மருந்து
» இந்தியாவில் 180 கி.மீ. வேகத்தில் ஸ்பெயின் ரயில் இன்ஜின் சோதனை ஓட்டம்

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1