Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்by heezulia Today at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இன்று - ஜன.29: முத்துக்குமார் நினைவு தினம்
+7
ஹிஷாலீ
சிவா
அருண்
balakarthik
Ahanya
பாலாஜி
கரூர் கவியன்பன்
11 posters
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
இன்று - ஜன.29: முத்துக்குமார் நினைவு தினம்
First topic message reminder :
முத்துக்குமார்... உயிராயுதம் ஏந்திய உன்னதத் தமிழன். ஈழத்தில் நடந்த இன அழிப்புப் பெருங்கொடுமை பொறுக்காது, தன்னையே எரித்து மரித்த வீரத் தியாகி. ஒரு சிறிய இனத்தைப் பேரழிவு ஆயுதங்களால் கொன்று புதைத்த பேரினவாதத்தின் முகத்தில் தன் சதைத் துணுக்குகளால் கரி பூசிய கலகக்காரன். மரணத் தறுவாயில் முத்துக்குமார் எழுதிய கடிதம், உணர்வாளர்களை உலுக்கி எழுப்பியது.
ஈழப் போரின் தமிழ்நாட்டு எழுச்சியை 'முத்துக்குமாருக்கு முன், பின்' என இரண்டாகப் பிரிக்கலாம். அந்த ஒற்றை உயிருக்குப் பின்னால் கிளர்ந்து திரண்டது உணர்வலைகள். மூலக்கொத்தளம் சுடுகாடு வரை நடந்த எழுச்சி ஊர்வலம், போராட்ட வரலாற்றின் மகா அத்தியாயம்.தன் மரணம் ஏற்படுத்தப்போகும் தாக்கம், அதன் பிறகு சமூகத்தின் ஒவ்வொரு பிரிவினரும் எப்படிப் போராட வேண்டும்... என நீண்ட முத்துக்குமாரின் இறுதி அறிக்கை தீர்க்கதரிசன சாசனம்.
தனிமனிதப் பொருளாதாரம், பொழுதுபோக்கு, வெறுங்கூத்து என அடையாளம் காணப்பட்ட இந்தத் தலைமுறை தமிழ் இளைஞர்களுக்குள் ஒளிந்துகிடந்த சமூகப் போராளியை தெருவுக்கு இழுத்து வந்த முத்துக்குமார், மரணத்தில் வாழ்கிறார். திருச்செந்தூர் பக்கம் கொழுவைநல்லூர் என்ற சின்னசிறிய கிராமத்தில் பிறந்து, பள்ளிப் படிப்பை மட்டுமே முடித்த முத்துக்குமாரின் அரசியல் அறிவின் உயரம் மிகப் பெரியது. அவரது தியாகமோ காலத்தின் கைகளில் நிரந்தரமாக நின்று மின்னும் கலகத்தின் கண்ணீர்த் துளி!
(இன்று - ஜன.29: முத்துக்குமார் நினைவு தினம்)
Courtesy - Vikatan EMagazine

கரூர் கவியன்பன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
Re: இன்று - ஜன.29: முத்துக்குமார் நினைவு தினம்
ராஜா wrote:அட போங்க பாஸ் , நானே நம்ம மக்கள் மேல இருக்குற வெறுப்புல இப்படி சொன்னேன் , நீங்க அதுக்கும் பொறுப்பா பதில் சொல்லிட்டு இருக்கீங்கபாலாஜி wrote:தீர்ப்பு சாதகமாக வருமா என்று தெரியவில்லை .ராஜா wrote:இன்று விஸ்வரூபம் பற்றிய கோர்ட் தீர்ப்பு வர போகுது அதுனால தமிழ்நாடே மிகுந்த பரபரப்பா இருக்குது இந்த நேரத்துல , நினைவு தினம் கொண்டாடிட்டு எல்லாம் இருக்க முடியாது... வேணுமின்னா நாளைக்கு பார்க்கலாம்
பை மிஸ்டேக்
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: இன்று - ஜன.29: முத்துக்குமார் நினைவு தினம்
சரி சரி ... இந்த வார்த்தை தான் நமக்கு பல நேரத்துல கைகொடுக்குது... அதுனால போனபோகுதுன்னு உங்களை விடுறேன்பாலாஜி wrote:பை மிஸ்டேக்
Re: இன்று - ஜன.29: முத்துக்குமார் நினைவு தினம்
ராஜா wrote:சரி சரி ... இந்த வார்த்தை தான் நமக்கு பல நேரத்துல கைகொடுக்குது... அதுனால போனபோகுதுன்னு உங்களை விடுறேன்பாலாஜி wrote:பை மிஸ்டேக்
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: இன்று - ஜன.29: முத்துக்குமார் நினைவு தினம்
கனவுகளை சுமந்த அவன் நினைவாகி விட்டான்
கனவுகள் நினைவாகும் அந்த நாள் வரட்டும்
கனவுகள் நினைவாகும் அந்த நாள் வரட்டும்
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: இன்று - ஜன.29: முத்துக்குமார் நினைவு தினம்
யினியவன் wrote:கனவுகளை சுமந்த அவன் நினைவாகி விட்டான்
கனவுகள் நினைவாகும் அந்த நாள் வரட்டும்
யினியவன் wrote:கனவுகளை சுமந்த அவன் நினைவாகி விட்டான்
கனவுகள் நினைவாகும் அந்த நாள் வரட்டும்
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: இன்று - ஜன.29: முத்துக்குமார் நினைவு தினம்
இவரது எறிந்த எண்ணங்கள் வண்ணங்கள் ஆகட்டும் , இனி வரும் காலத்தில ஆவது !
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Page 2 of 2 • 1, 2
Similar topics
» இன்று மகாத்மா காந்தி நினைவு தினம்: தியாகிகள் தினம்!
» இன்று மகாகவி பாரதி நினைவு தினம்!
» இன்று சுனாமி நினைவு தினம்
» இன்று 30 Aug கலைவாணரின் நினைவு தினம்
» வாஞ்சிநாதன் நினைவு தினம் இன்று
» இன்று மகாகவி பாரதி நினைவு தினம்!
» இன்று சுனாமி நினைவு தினம்
» இன்று 30 Aug கலைவாணரின் நினைவு தினம்
» வாஞ்சிநாதன் நினைவு தினம் இன்று
Page 2 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|