ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 20:39

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 20:29

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 20:12

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 17:58

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 16:09

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 15:28

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 14:46

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 14:04

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 13:41

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 12:49

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:23

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:13

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:04

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 0:51

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 23:39

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 23:22

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 23:16

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 23:11

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 23:06

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 20:49

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 20:38

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 19:25

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 19:10

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:52

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:02

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:39

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:11

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:06

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:01

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:59

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:56

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:53

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 21:59

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 21:05

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 19:46

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue 10 Sep 2024 - 14:50

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon 9 Sep 2024 - 23:48

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon 9 Sep 2024 - 21:22

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon 9 Sep 2024 - 20:48

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon 9 Sep 2024 - 18:25

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:29

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:28

» குழவியின் கதை
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:27

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:25

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:24

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:22

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun 8 Sep 2024 - 22:57

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun 8 Sep 2024 - 22:39

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun 8 Sep 2024 - 22:36

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat 7 Sep 2024 - 17:46

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்று - ஜன.29: முத்துக்குமார் நினைவு தினம்

+7
ஹிஷாலீ
சிவா
அருண்
balakarthik
Ahanya
பாலாஜி
கரூர் கவியன்பன்
11 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

இன்று - ஜன.29: முத்துக்குமார் நினைவு தினம் Empty இன்று - ஜன.29: முத்துக்குமார் நினைவு தினம்

Post by கரூர் கவியன்பன் Tue 29 Jan 2013 - 14:52

இன்று - ஜன.29: முத்துக்குமார் நினைவு தினம் 603003_556885804323448_1843352917_n

முத்துக்குமார்... உயிராயுதம் ஏந்திய உன்னதத் தமிழன். ஈழத்தில் நடந்த இன அழிப்புப் பெருங்கொடுமை பொறுக்காது, தன்னையே எரித்து மரித்த வீரத் தியாகி. ஒரு சிறிய இனத்தைப் பேரழிவு ஆயுதங்களால் கொன்று புதைத்த பேரினவாதத்தின் முகத்தில் தன் சதைத் துணுக்குகளால் கரி பூசிய கலகக்காரன். மரணத் தறுவாயில் முத்துக்குமார் எழுதிய கடிதம், உணர்வாளர்களை உலுக்கி எழுப்பியது.

ஈழப் போரின் தமிழ்நாட்டு எழுச்சியை 'முத்துக்குமாருக்கு முன், பின்' என இரண்டாகப் பிரிக்கலாம். அந்த ஒற்றை உயிருக்குப் பின்னால் கிளர்ந்து திரண்டது உணர்வலைகள். மூலக்கொத்தளம் சுடுகாடு வரை நடந்த எழுச்சி ஊர்வலம், போராட்ட வரலாற்றின் மகா அத்தியாயம்.தன் மரணம் ஏற்படுத்தப்போகும் தாக்கம், அதன் பிறகு சமூகத்தின் ஒவ்வொரு பிரிவினரும் எப்படிப் போராட வேண்டும்... என நீண்ட முத்துக்குமாரின் இறுதி அறிக்கை தீர்க்கதரிசன சாசனம்.

தனிமனிதப் பொருளாதாரம், பொழுதுபோக்கு, வெறுங்கூத்து என அடையாளம் காணப்பட்ட இந்தத் தலைமுறை தமிழ் இளைஞர்களுக்குள் ஒளிந்துகிடந்த சமூகப் போராளியை தெருவுக்கு இழுத்து வந்த முத்துக்குமார், மரணத்தில் வாழ்கிறார். திருச்செந்தூர் பக்கம் கொழுவைநல்லூர் என்ற சின்னசிறிய கிராமத்தில் பிறந்து, பள்ளிப் படிப்பை மட்டுமே முடித்த முத்துக்குமாரின் அரசியல் அறிவின் உயரம் மிகப் பெரியது. அவரது தியாகமோ காலத்தின் கைகளில் நிரந்தரமாக நின்று மின்னும் கலகத்தின் கண்ணீர்த் துளி!

(இன்று - ஜன.29: முத்துக்குமார் நினைவு தினம்)

Courtesy - Vikatan EMagazine
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Back to top Go down

இன்று - ஜன.29: முத்துக்குமார் நினைவு தினம் Empty Re: இன்று - ஜன.29: முத்துக்குமார் நினைவு தினம்

Post by பாலாஜி Tue 29 Jan 2013 - 15:56

மாவீர முத்துக்குமரா உன் கனவும் ,இலட்சியம் நிச்சயம் நிறைவேறும் .


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

இன்று - ஜன.29: முத்துக்குமார் நினைவு தினம் Empty Re: இன்று - ஜன.29: முத்துக்குமார் நினைவு தினம்

Post by Ahanya Tue 29 Jan 2013 - 16:13

நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி


இன்று - ஜன.29: முத்துக்குமார் நினைவு தினம் Th_animated_cat_with_rose
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அகன்யா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

Back to top Go down

இன்று - ஜன.29: முத்துக்குமார் நினைவு தினம் Empty Re: இன்று - ஜன.29: முத்துக்குமார் நினைவு தினம்

Post by balakarthik Tue 29 Jan 2013 - 16:20

நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி


ஈகரை தமிழ் களஞ்சியம் இன்று - ஜன.29: முத்துக்குமார் நினைவு தினம் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

இன்று - ஜன.29: முத்துக்குமார் நினைவு தினம் Empty Re: இன்று - ஜன.29: முத்துக்குமார் நினைவு தினம்

Post by அருண் Tue 29 Jan 2013 - 16:45

அவர் ஆசை பட்டபடி விரைவில் ஈழம் மலரட்டும்.! நன்றி
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

இன்று - ஜன.29: முத்துக்குமார் நினைவு தினம் Empty Re: இன்று - ஜன.29: முத்துக்குமார் நினைவு தினம்

Post by சிவா Tue 29 Jan 2013 - 16:48

மாவீர முத்துக்குமரா உன் கனவும் ,இலட்சியம் நிச்சயம் நிறைவேறும் .


இன்று - ஜன.29: முத்துக்குமார் நினைவு தினம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

இன்று - ஜன.29: முத்துக்குமார் நினைவு தினம் Empty Re: இன்று - ஜன.29: முத்துக்குமார் நினைவு தினம்

Post by ஹிஷாலீ Tue 29 Jan 2013 - 17:33

இப்படி ஒருவர் இருக்கிறதையே இப்போது தான் தெரிந்துகொண்டேன்
தெரியப்படுத்தியமைக்கு மிக்க நன்றிகள் பல

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down

இன்று - ஜன.29: முத்துக்குமார் நினைவு தினம் Empty Re: இன்று - ஜன.29: முத்துக்குமார் நினைவு தினம்

Post by ராஜா Tue 29 Jan 2013 - 18:20

இன்று விஸ்வரூபம் பற்றிய கோர்ட் தீர்ப்பு வர போகுது அதுனால தமிழ்நாடே மிகுந்த பரபரப்பா இருக்குது இந்த நேரத்துல , நினைவு தினம் கொண்டாடிட்டு எல்லாம் இருக்க முடியாது... வேணுமின்னா நாளைக்கு பார்க்கலாம்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

இன்று - ஜன.29: முத்துக்குமார் நினைவு தினம் Empty Re: இன்று - ஜன.29: முத்துக்குமார் நினைவு தினம்

Post by பாலாஜி Tue 29 Jan 2013 - 18:24

ராஜா wrote:இன்று விஸ்வரூபம் பற்றிய கோர்ட் தீர்ப்பு வர போகுது அதுனால தமிழ்நாடே மிகுந்த பரபரப்பா இருக்குது இந்த நேரத்துல , நினைவு தினம் கொண்டாடிட்டு எல்லாம் இருக்க முடியாது... வேணுமின்னா நாளைக்கு பார்க்கலாம்
தீர்ப்பு சாதகமாக வருமா என்று தெரியவில்லை . முதலில் படத்தின் கேபிள் டிவி உரிமையை ஜெயா டிவிக்கு வழங்கினார். ஆனால் எந்த காரணத்தால் அது விஜய் டிவிக்கு மாற்றப்பட்டது . அதனால்தான் என்னவோ இரண்டு வார தடையை தமிழக அரசு அறிவித்துவிட்டது என்று நினைக்கின்றேன்
இதுதான் நடந்ததா?



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

இன்று - ஜன.29: முத்துக்குமார் நினைவு தினம் Empty Re: இன்று - ஜன.29: முத்துக்குமார் நினைவு தினம்

Post by ராஜா Tue 29 Jan 2013 - 18:37

பாலாஜி wrote:
ராஜா wrote:இன்று விஸ்வரூபம் பற்றிய கோர்ட் தீர்ப்பு வர போகுது அதுனால தமிழ்நாடே மிகுந்த பரபரப்பா இருக்குது இந்த நேரத்துல , நினைவு தினம் கொண்டாடிட்டு எல்லாம் இருக்க முடியாது... வேணுமின்னா நாளைக்கு பார்க்கலாம்
தீர்ப்பு சாதகமாக வருமா என்று தெரியவில்லை .
அட போங்க பாஸ் , நானே நம்ம மக்கள் மேல இருக்குற வெறுப்புல இப்படி சொன்னேன் , நீங்க அதுக்கும் பொறுப்பா பதில் சொல்லிட்டு இருக்கீங்க சோகம்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

இன்று - ஜன.29: முத்துக்குமார் நினைவு தினம் Empty Re: இன்று - ஜன.29: முத்துக்குமார் நினைவு தினம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum