புதிய பதிவுகள்
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Today at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Today at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Today at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Today at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Today at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Today at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Today at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Today at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Today at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Today at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Today at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Today at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Today at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஏன் பெண்ணெ இவ்வளவு பாசமாய் இருக்கிறாய்....
 Poll_c10ஏன் பெண்ணெ இவ்வளவு பாசமாய் இருக்கிறாய்....
 Poll_m10ஏன் பெண்ணெ இவ்வளவு பாசமாய் இருக்கிறாய்....
 Poll_c10 
171 Posts - 80%
heezulia
ஏன் பெண்ணெ இவ்வளவு பாசமாய் இருக்கிறாய்....
 Poll_c10ஏன் பெண்ணெ இவ்வளவு பாசமாய் இருக்கிறாய்....
 Poll_m10ஏன் பெண்ணெ இவ்வளவு பாசமாய் இருக்கிறாய்....
 Poll_c10 
19 Posts - 9%
Dr.S.Soundarapandian
ஏன் பெண்ணெ இவ்வளவு பாசமாய் இருக்கிறாய்....
 Poll_c10ஏன் பெண்ணெ இவ்வளவு பாசமாய் இருக்கிறாய்....
 Poll_m10ஏன் பெண்ணெ இவ்வளவு பாசமாய் இருக்கிறாய்....
 Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
ஏன் பெண்ணெ இவ்வளவு பாசமாய் இருக்கிறாய்....
 Poll_c10ஏன் பெண்ணெ இவ்வளவு பாசமாய் இருக்கிறாய்....
 Poll_m10ஏன் பெண்ணெ இவ்வளவு பாசமாய் இருக்கிறாய்....
 Poll_c10 
6 Posts - 3%
E KUMARAN
ஏன் பெண்ணெ இவ்வளவு பாசமாய் இருக்கிறாய்....
 Poll_c10ஏன் பெண்ணெ இவ்வளவு பாசமாய் இருக்கிறாய்....
 Poll_m10ஏன் பெண்ணெ இவ்வளவு பாசமாய் இருக்கிறாய்....
 Poll_c10 
4 Posts - 2%
Anthony raj
ஏன் பெண்ணெ இவ்வளவு பாசமாய் இருக்கிறாய்....
 Poll_c10ஏன் பெண்ணெ இவ்வளவு பாசமாய் இருக்கிறாய்....
 Poll_m10ஏன் பெண்ணெ இவ்வளவு பாசமாய் இருக்கிறாய்....
 Poll_c10 
3 Posts - 1%
Pampu
ஏன் பெண்ணெ இவ்வளவு பாசமாய் இருக்கிறாய்....
 Poll_c10ஏன் பெண்ணெ இவ்வளவு பாசமாய் இருக்கிறாய்....
 Poll_m10ஏன் பெண்ணெ இவ்வளவு பாசமாய் இருக்கிறாய்....
 Poll_c10 
1 Post - 0%
கோபால்ஜி
ஏன் பெண்ணெ இவ்வளவு பாசமாய் இருக்கிறாய்....
 Poll_c10ஏன் பெண்ணெ இவ்வளவு பாசமாய் இருக்கிறாய்....
 Poll_m10ஏன் பெண்ணெ இவ்வளவு பாசமாய் இருக்கிறாய்....
 Poll_c10 
1 Post - 0%
ஆனந்திபழனியப்பன்
ஏன் பெண்ணெ இவ்வளவு பாசமாய் இருக்கிறாய்....
 Poll_c10ஏன் பெண்ணெ இவ்வளவு பாசமாய் இருக்கிறாய்....
 Poll_m10ஏன் பெண்ணெ இவ்வளவு பாசமாய் இருக்கிறாய்....
 Poll_c10 
1 Post - 0%
prajai
ஏன் பெண்ணெ இவ்வளவு பாசமாய் இருக்கிறாய்....
 Poll_c10ஏன் பெண்ணெ இவ்வளவு பாசமாய் இருக்கிறாய்....
 Poll_m10ஏன் பெண்ணெ இவ்வளவு பாசமாய் இருக்கிறாய்....
 Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஏன் பெண்ணெ இவ்வளவு பாசமாய் இருக்கிறாய்....
 Poll_c10ஏன் பெண்ணெ இவ்வளவு பாசமாய் இருக்கிறாய்....
 Poll_m10ஏன் பெண்ணெ இவ்வளவு பாசமாய் இருக்கிறாய்....
 Poll_c10 
336 Posts - 79%
heezulia
ஏன் பெண்ணெ இவ்வளவு பாசமாய் இருக்கிறாய்....
 Poll_c10ஏன் பெண்ணெ இவ்வளவு பாசமாய் இருக்கிறாய்....
 Poll_m10ஏன் பெண்ணெ இவ்வளவு பாசமாய் இருக்கிறாய்....
 Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
ஏன் பெண்ணெ இவ்வளவு பாசமாய் இருக்கிறாய்....
 Poll_c10ஏன் பெண்ணெ இவ்வளவு பாசமாய் இருக்கிறாய்....
 Poll_m10ஏன் பெண்ணெ இவ்வளவு பாசமாய் இருக்கிறாய்....
 Poll_c10 
15 Posts - 4%
Dr.S.Soundarapandian
ஏன் பெண்ணெ இவ்வளவு பாசமாய் இருக்கிறாய்....
 Poll_c10ஏன் பெண்ணெ இவ்வளவு பாசமாய் இருக்கிறாய்....
 Poll_m10ஏன் பெண்ணெ இவ்வளவு பாசமாய் இருக்கிறாய்....
 Poll_c10 
8 Posts - 2%
prajai
ஏன் பெண்ணெ இவ்வளவு பாசமாய் இருக்கிறாய்....
 Poll_c10ஏன் பெண்ணெ இவ்வளவு பாசமாய் இருக்கிறாய்....
 Poll_m10ஏன் பெண்ணெ இவ்வளவு பாசமாய் இருக்கிறாய்....
 Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
ஏன் பெண்ணெ இவ்வளவு பாசமாய் இருக்கிறாய்....
 Poll_c10ஏன் பெண்ணெ இவ்வளவு பாசமாய் இருக்கிறாய்....
 Poll_m10ஏன் பெண்ணெ இவ்வளவு பாசமாய் இருக்கிறாய்....
 Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
ஏன் பெண்ணெ இவ்வளவு பாசமாய் இருக்கிறாய்....
 Poll_c10ஏன் பெண்ணெ இவ்வளவு பாசமாய் இருக்கிறாய்....
 Poll_m10ஏன் பெண்ணெ இவ்வளவு பாசமாய் இருக்கிறாய்....
 Poll_c10 
3 Posts - 1%
Balaurushya

Barushree
ஏன் பெண்ணெ இவ்வளவு பாசமாய் இருக்கிறாய்....
 Poll_c10ஏன் பெண்ணெ இவ்வளவு பாசமாய் இருக்கிறாய்....
 Poll_m10ஏன் பெண்ணெ இவ்வளவு பாசமாய் இருக்கிறாய்....
 Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஏன் பெண்ணெ இவ்வளவு பாசமாய் இருக்கிறாய்....

Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Tue Jan 29, 2013 5:50 pm

ஒரு தந்தையும் மகளும் ... 35 வயதுக்கும் குறைவான அப்பாவும் 5 வயதுக்கு குறைவான மகளும் .. அப்பாவின் கையைப் பிடித்தே…. உலகே தனதான சந்தோஷத்தில் மிதந்தபடி நடக்கிறாள்... அவளின் முகத்தில் பூக்களை விட அழகான மலர்ச்சி.... ஏதோ ஐரோப்பிய நாட்டைச் சேர்ந்தவர்கள் அவர்கள் ...
-
ஒருவர் மட்டும் அமர்வதற்கான இருப்பிடம் காலியாக இருந்தது .. தந்தை மகளிடம் அதில் அமரும்படிச்சொன்னார்.. அவள் மாட்டேன் என மறுத்தாள்.. அவர் அமரப் போனார்.. தடுத்தாள்.. நின்றபடியே பயணம்.. அப்பாவின் வயிற்றைக் கட்டிக் கொண்டாள்.. மூக்கால் அவன் வயிற்றில் உரசினாள்.. முத்தமிட்டாள்.. தலை நிமிர்ந்து அப்பாவைப் பார்த்தாள்.. அவர் சிரித்ததும் ஒரு சிரிப்பை உதிர்த்தாள்.. மீண்டும் வயிற்றில் முகம் புதைத்தாள்.. செல்லமாகக் கடித்தாள்.. அவன் நெளிந்தான் .. மீண்டும் அப்பாவின் முகம் பார்த்தாள்.. அவர் வலிப்பதுபோல் பாசாங்கு காட்டினார் .. இப்போது சிரிப்பில்லை அவள் முகத்தில்.. சடுதியில் கடித்த இடத்தில் முத்தம் கொடுத்தாள்.. மீண்டும் முகம் பார்த்தாள் .. அவன் சிரித்தபோது மிகுந்த சந்தோஷத்தில் அவளும் சிரித்தாள்..
-
அடுத்த நிலையம் ... மூன்று பேர் இறங்கியதால் இடம் கிடைத்தது .. இருவருக்கும் அமர .. அப்பாவும் மகளும் ஒவ்வொன்றில் அமர்ந்தார்கள் ..அடுத்த நொடி… தாவி அவர் மடியில் உட்கார்ந்துக் கொண்டாள் .. அவரும் சந்தோஷமாக ஒரு முத்தமிட்டு அவளை இறுக்கிக் கட்டிக் கொண்ட படியே அமர்ந்தார்.. கொஞ்ச நேரத்தில் அவளின் கை அப்பாவின் காதை ..மூக்கை..கன்னத்தை என இழுக்கவும்..தடவவும் .. கிள்ளவும் தொடங்கியது.. அவளது உலகத்தில் அவளும் அவளின் தந்தையும் மட்டுமே..வேறு யாருமே இல்லை... திடீரென கழுத்தை இறுக்கிக் கட்டி கன்னத்தில் முத்தமிட்டாள்..
-
ஒவ்வொரு பரிணாம வளர்ச்சியிலும் பெண் இப்படித் தான் தன் அன்பைப் பொழிகிறாள் ... அதில் மாற்றமில்லை..அவ ள் எந்நாட்டைச் சார்ந்தவளாய் இருப்பினும் .. உரசியும்..முத்தமிட்டும் ..கடித்தும் இழுத்தும் ..கிள்ளியும்..அது அப்பாவில் தொடங்கி . அண்ணன் தம்பியில் வளர்ந்து..கணவனிடம் பரிணமித்து..மக்களிடம் செல்கிறது.... காலம் மாறுகையில் ஆட்கள் தான் மாறுகிறார்கள்..அவளின் அன்பில் மாற்றமில்லை.. வெளிபடுத்துவதில ும்
பத்து நிமிடம் நானும் வாழ்ந்தேன் .. இதில் சற்றும் குறையா மகள் எனக்கும் இருக்கிறாள் இதே உயரத்திலும் வெளிப்படுத்துதல ிலும்... நேற்றும் என் நெஞ்சோடு துயின்றாள் ....
-
# பெண்ணெனும் தேவதை #
-
ரிலாக்ஸ் ப்ளீஸ்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Jan 29, 2013 5:56 pm

பெண்கள் எப்பவுமே அதிக பாசம் உடையவர்கள்த்தான் ஆனால் அதுவே தான் ஆண்களின் அதிக மகிழ்ச்சிக்கும் அதிக துக்கத்திற்கும் காரணமாகவும் இருக்கிறது சூப்பருங்க சூப்பருங்க அருமையிருக்கு அருமையிருக்கு

ஈகரை தமிழ் களஞ்சியம் ஏன் பெண்ணெ இவ்வளவு பாசமாய் இருக்கிறாய்....
 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Postகோவிந்தராஜ் Tue Jan 29, 2013 5:59 pm

புன்னகை உண்மை தான்

ஏன் பெண்ணெ இவ்வளவு பாசமாய் இருக்கிறாய்....
 865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! ஏன் பெண்ணெ இவ்வளவு பாசமாய் இருக்கிறாய்....
 599303
ஏன் பெண்ணெ இவ்வளவு பாசமாய் இருக்கிறாய்....
 154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! ஏன் பெண்ணெ இவ்வளவு பாசமாய் இருக்கிறாய்....
 102564

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Tue Jan 29, 2013 7:08 pm

balakarthik wrote: பெண்கள் எப்பவுமே அதிக பாசம் உடையவர்கள்த்தான் ஆனால் அதுவே தான் ஆண்களின் அதிக மகிழ்ச்சிக்கும் அதிக துக்கத்திற்கும் காரணமாகவும் இருக்கிறது சூப்பருங்க சூப்பருங்க அருமையிருக்கு அருமையிருக்கு
தத்துவமா பொழியுறீங்க போங்க........... உண்மை தான்.........

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Jan 29, 2013 7:10 pm

கரூர் கவியன்பன் wrote:தத்துவமா பொழியுறீங்க போங்க........... உண்மை தான்.........
எது நான் தத்துவம் பொழிகிறதா கவி

ஈகரை தமிழ் களஞ்சியம் ஏன் பெண்ணெ இவ்வளவு பாசமாய் இருக்கிறாய்....
 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக