புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கோழியின் விலை!  Poll_c10கோழியின் விலை!  Poll_m10கோழியின் விலை!  Poll_c10 
73 Posts - 77%
heezulia
கோழியின் விலை!  Poll_c10கோழியின் விலை!  Poll_m10கோழியின் விலை!  Poll_c10 
10 Posts - 11%
Dr.S.Soundarapandian
கோழியின் விலை!  Poll_c10கோழியின் விலை!  Poll_m10கோழியின் விலை!  Poll_c10 
8 Posts - 8%
mohamed nizamudeen
கோழியின் விலை!  Poll_c10கோழியின் விலை!  Poll_m10கோழியின் விலை!  Poll_c10 
4 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கோழியின் விலை!  Poll_c10கோழியின் விலை!  Poll_m10கோழியின் விலை!  Poll_c10 
238 Posts - 76%
heezulia
கோழியின் விலை!  Poll_c10கோழியின் விலை!  Poll_m10கோழியின் விலை!  Poll_c10 
37 Posts - 12%
mohamed nizamudeen
கோழியின் விலை!  Poll_c10கோழியின் விலை!  Poll_m10கோழியின் விலை!  Poll_c10 
13 Posts - 4%
Dr.S.Soundarapandian
கோழியின் விலை!  Poll_c10கோழியின் விலை!  Poll_m10கோழியின் விலை!  Poll_c10 
8 Posts - 3%
prajai
கோழியின் விலை!  Poll_c10கோழியின் விலை!  Poll_m10கோழியின் விலை!  Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
கோழியின் விலை!  Poll_c10கோழியின் விலை!  Poll_m10கோழியின் விலை!  Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
கோழியின் விலை!  Poll_c10கோழியின் விலை!  Poll_m10கோழியின் விலை!  Poll_c10 
3 Posts - 1%
Barushree
கோழியின் விலை!  Poll_c10கோழியின் விலை!  Poll_m10கோழியின் விலை!  Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
கோழியின் விலை!  Poll_c10கோழியின் விலை!  Poll_m10கோழியின் விலை!  Poll_c10 
2 Posts - 1%
Shivanya
கோழியின் விலை!  Poll_c10கோழியின் விலை!  Poll_m10கோழியின் விலை!  Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கோழியின் விலை!


   
   

Page 1 of 2 1, 2  Next

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Tue Jan 29, 2013 2:07 pm

ஒரு கிராமத்தில் குப்பன் என்றொரு குயவன் இருந்தான். ஒரு தடவை அவன் மனைவி, கோழி வாங்கி நன்றாக சமைத்துச் சாப்பிட வேண்டுமெனக் கூறி இருந்தாள். அவனும் அவ்வூரில் பெரிய பணக்காரரான சின்ன சாமியிடம் போய், ஒரு கோழியை விலைக்குக் கேட்டான்.
அவனும் ஒரு பெட்டைக் கோழியைக் கொடுத்து, ""இதை எடுத்துப் போய் அறுத்து சாப்பிடு, இப்போது உன் கையில் பணம் இல்லாவிட்டால், சாவகாசமாகக் கொடு,'' என்றான்.
குப்பனும் சந்தோஷமடைந்து கோழியை எடுத்துக் கொண்டு போனான்.
குப்பனும், அவன் மனைவியும் அன்றே அக்கோழியைக் கொன்று, பக்குவமாக சமைத்து சாப்பிட்டனர்.
சில நாட்களுக்குப் பிறகு, குப்பன் கோழியின் கிரயத்தை கொடுக்க, சின்னசாமியின் வீட்டிற்குச் சென்றான். அப்போது சின்னசாமி, ""எனக்கு இப்போது கொஞ்சம் வேலை இருக்கிறது... உன் கணக்கைப் பார்க்க இப்போது முடியாது. இன்னொரு நாள் வா,'' எனக் கூறினான்.
""கணக்குப் பார்ப்பதென்ன? கோழியின் விலை என்ன என்று சொன்னால், பணத்தைக் கொடுக்கிறேன்,'' என்றான்.
""கணக்கென்றால் கணக்குதான். அப்புறம் வா,'' எனக்கூறி அனுப்பி விட்டான் சின்னசாமி.
இப்படியாக, குப்பன் நாலைந்து தடவை சின்னசாமியின் வீட்டிற்கு அலைந்தான். கடைசியில் ஒருநாள் சின்னசாமி ஒரு காகிதம் பென்சிலை வைத்துக் கொண்டு ஏதோ கணக்குப் போட்டு கடைசியில், ""உனக்குக் கொடுத்த கோழியின் விலை இருநூற்று ஐம்பது ரூபாயும், மூணரை அணாவும் ஆகிறது. இருநூற்று ஐம்பதை மட்டும் கொடு போதும்,'' என்றான்.
தான் வாங்கிய கோழியின் விலை இருநூற்று ஐம்பது ரூபாயெனக் கேட்டதுமே, வாயடைத்துப் போய் விட்டான் குப்பன், ""எங்கேயாவது ஒரு கோழியின் விலை இருநூற்று ஐம்பது ரூபாய் இருக்குமா?'' எனக் கேட்டான்.
""நான் போட்ட கணக்கில் தப்பே இல்லை. உனக்குக் கொடுத்தது பெட்டைக் கோழி. அது இவ்வளவு நாட்களில் எவ்வளவு முட்டைகள் இட்டு இருக்கும்? அந்த முட்டைகளில் இருந்து வந்த குஞ்சுகள் பெரிதாகி, அவை எவ்வளவு முட்டைகளை இட்டிருக்கும்? அதனால் எல்லாவற்றின் விலையும் நீதானே கொடுக்க வேண்டும்,'' என்றான்.
அதைக் கேட்ட குப்பன், ""ஊஹும், நான் கிராம முன்சீப்பிடம் முறையிடப் போகிறேன் என்ன அநியாயம்,'' என்றான்.
""ஆகா, யாரிடம் வேண்டுமானாலும் போ. இதோ கணக்கு இருக்கிறது,'' என்றான்.
குப்பன், சின்னசாமியுடன் அவ்வூர் கிராம முன்சீப் முன் சென்றான்.
அப்போது சின்னசாமி அவரிடம், ""இந்தக் குப்பன் போன வருடம் என்னிடம் ஒரு கோழியை வாங்கிக் கொண்டு போனான். அதன் விலையைக் கொடுக்க வந்தபோது, அதன் விலையைக் கணக்குப் போட்டு இருநூற்று ஐம்பது ரூபாய் என்றேன். இப்போது பணம் கொடுக்காமல் தகராறு செய்கிறான்,'' எனக்கூறித் தன் கணக்கையும் கூறினான்.
அவரும், அந்தக் கணக்கை வாங்கிப் பார்த்துவிட்டு, ""குப்பா, இந்தக் கணக்கில் எவ்விதத் தப்பும் இல்லையே. சரியாகத் தானே இருக்கிறது,'' என்றார்.
அப்போது சின்னசாமி, ""அதை நானும் குப்பனிடம் சொன்னேன். அவன் தான் நம்பவில்லை,'' என்றான்.
குப்பன் என்ன செய்வதெனத் தெரியாமல் வீட்டிற்கு வந்து கொண்டு இருக்கையில், கணக்குப் பிள்ளை சிவலிங்கம் வந்து கொண்டிருந்தார். அவரிடம் குப்பன் நடந்ததை எல்லாம் கூறவே, அவரும் ""நீ நாளை கிராமச்சாவடியில் பஞ்சாயத்து கூடி தீர்ப்பு கேட்கப் போவதாகச் சொல்லி சின்னசாமியை அழைத்து வா, நான் உனக்கு சாட்சி கூறுகிறேன்,'' என்றார்.
மறுநாள் காலையில் சின்னசாமியிடம், குப்பன் போய், ""எனக்கு உன் கணக்குப் புரியவும் இல்லை; கிராம முன்சீப் சொன்னதும் விளங்கவில்லை. பஞ்சாயத்து கூட்டலாம். எனக்கு சாட்சியாக சிவலிங்கம் வருதாகச் சொல்லியிருக்கிறார்,'' என்றான்.
அது கேட்டு சின்னசாமி, ""யார் வந்தாலும் எனக்குக் கவலை இல்லை. நியாயம் என் பக்கம் இருக்கிறது,'' என்றான்.
மறுநாள் பஞ்சாயத்துப் பேச ஊர்ச் சாவடியில் எல்லாரும் கூடினர். ஆனால், வெகுநேரம் ஆகியும் கணக்குப்பிள்ளை வந்த பாடில்லை. பொழுது சாயும் வேளையும் வந்து விட்டது. அப்போதுதான் கணக்குப்பிள்ளை சிவலிங்கம் மெதுவாக அந்தப் பக்கம் தலையை நீட்டினார். அது கண்டு எல்லாரும், ""உங்களுக்காகத்தான் காத்துக் கொண்டிருக்கிறோம்,'' என்றனர்.
""நான் வயலுக்குப் போய் விதை தானியத்தை நன்கு வறுத்து, விதைத்து விட்டு வந்திருக்கிறேன். அதனால் தான் இவ்வளவு நேரம்,'' என்றார் சிவலிங்கம்.
அது கேட்டு ஒருவர், ""என்ன கணக்குப்பிள்ளை, யாராவது விதையை வறுத்து விதைப்பார்களா? அப்படி விதைத்தாலும் தான் அது முளைவிடுமா?'' எனக்கேட்டார்.
அதற்கு சிவலிங்கம் சிரித்துக் கொண்டே, ""ஏன் வறுத்த விதை முளைக்காதா? சின்னசாமி குப்பனுக்கு விற்ற பெட்டைக் கோழியை குப்பன் அறுத்து தின்ற பிறகும், அந்தக் கோழி ஏராளமாக முட்டைகள் இட்டு இருக்கிறது. அவற்றையெல்லாம் குப்பன்தான் தின்றிருக்க வேண்டும் என்பது நியாயமானால், வறுத்த விதை ஏன் முளைக்காது? அறுத்த கோழி முட்டையிட்டு இருக்கும்போது, வறுத்த விதை மீண்டும் முளைக்காதா?'' என்றான்.
அதுகேட்டு எல்லாரும் கொல்லெனச் சிரித்தனர். சின்னசாமியும், கிராம முன்சீப்பும் தலைகுனிந்து கொண்டு போய் விட்டனர். குப்பனிடம் மறுபடியும் கோழியின் கிரயத்தைப் பற்றி யாருமே கேட்கவில்லை.

சிறுவர்மலர்!

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Tue Jan 29, 2013 2:18 pm

நல்ல கதை ...தேங்க்ஸ் அங்கிள் நன்றி



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Tue Jan 29, 2013 3:13 pm

பாலாஜி wrote:நல்ல கதை ...தேங்க்ஸ் அங்கிள் நன்றி

நன்றி மாமா! ஜி! புன்னகை

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Tue Jan 29, 2013 3:59 pm

கதை நன்று அருண்

கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Postகோவிந்தராஜ் Tue Jan 29, 2013 6:17 pm

சரியான தீர்ப்பு அண்ணே சூப்பருங்க



கோழியின் விலை!  865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! கோழியின் விலை!  599303
கோழியின் விலை!  154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! கோழியின் விலை!  102564

ஆரூரன்
ஆரூரன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 333
இணைந்தது : 02/03/2012

Postஆரூரன் Tue Jan 29, 2013 6:54 pm

நல்ல கதை

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Wed Jan 30, 2013 12:22 am

கதை சூப்பருங்க நன்றி




கோழியின் விலை!  Mகோழியின் விலை!  Uகோழியின் விலை!  Tகோழியின் விலை!  Hகோழியின் விலை!  Uகோழியின் விலை!  Mகோழியின் விலை!  Oகோழியின் விலை!  Hகோழியின் விலை!  Aகோழியின் விலை!  Mகோழியின் விலை!  Eகோழியின் விலை!  D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Priya Tharsni
Priya Tharsni
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 538
இணைந்தது : 24/01/2013

PostPriya Tharsni Wed Jan 30, 2013 12:21 pm

அருமை நன்றி

jeju
jeju
பண்பாளர்

பதிவுகள் : 199
இணைந்தது : 24/01/2013

Postjeju Wed Jan 30, 2013 12:44 pm

🐰

கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Wed Jan 30, 2013 12:48 pm

சிறப்பு. வாழ்த்துக்கள்.



கா.ந.கல்யாணசுந்தரம்

http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக