ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 22:19

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Today at 22:16

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Today at 22:15

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Today at 22:05

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Today at 22:04

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Today at 22:03

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Today at 22:02

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Today at 22:01

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 21:59

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 21:53

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 20:57

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 20:39

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 20:29

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 20:12

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 17:58

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 16:09

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 15:28

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 14:46

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 14:04

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 13:41

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 12:49

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:23

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:13

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:04

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 0:51

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 23:22

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 23:16

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 23:11

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 23:06

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 20:49

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 20:38

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 19:25

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 19:10

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:52

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:39

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:11

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:06

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:01

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:59

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:56

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:53

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 21:59

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 21:05

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 19:46

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue 10 Sep 2024 - 14:50

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon 9 Sep 2024 - 23:48

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon 9 Sep 2024 - 21:22

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon 9 Sep 2024 - 20:48

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon 9 Sep 2024 - 18:25

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:29

நிகழ்நிலை நிர்வாகிகள்

இசையின் மகத்துவம்

5 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

இசையின்  மகத்துவம் Empty இசையின் மகத்துவம்

Post by Ahanya Tue 29 Jan 2013 - 10:22

இசைக்கும் மருத்துவத்திற்கும் நெருங்கிய தொடர்பு உண்டு .சில ராகங்கள், சில வாத்தியங்களின் இசைகளை கேட்பதன் மூலம் பல நோய்களை குணமாக்க இயலும் என மருத்துவ துறையினர் ஒப்புக்கொண்டுள்ளனர். அதே நேரம் வாழ்வின் பல்வேறுபட்ட சந்தர்ப்பங்களில் இசையின் மகத்துவம் வெளிப்பட்டு நிற்கிறது. ஒவ்வாரு செயற்பாடுகளுக்கும் சிறப்பான ராகங்களும் இசை வடிவங்களும் காணப்படுகின்றன. அவை பற்றி பார்ப்போம்... சிரி


அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்



பிலகரி , பூபாளம் , நாட்டை ...............கண்விழிப்பு


பைரவி.......................................................ஆஸ்துமா , சுவாசம் சம்பந்தமான நோய்கள் தீர


ஹிந்தோளம்.............................................வாதம் தீர பாடப்படுவது.


சாரங்கா......................................................பித்தம் அகல பாடப்படுவது.


மத்யமாவதி , சஹானா........................மன அமைதி


முகாரி , ரேவதி , சிவரஞ்சனி..............சோகம்


சிந்து பைரவி , ரீதிகெளளை.................கருணை


ஹம்சத்வனி..............................................வீரம்


மோகனம்...................................................மங்களம்


நீலாம்பரி....................................................தாலாட்டு


கானடா , பாகேஸ்ரீ...................................பக்தி


அமிர்தவர்சினி........................................மழையை வேண்டி பாடப்படுவது




அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்



நன்றி : நினைவு மலர்

இசையின்  மகத்துவம் Main_7700



Last edited by Ahanya on Tue 29 Jan 2013 - 12:07; edited 11 times in total


இசையின்  மகத்துவம் Th_animated_cat_with_rose
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அகன்யா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

Back to top Go down

இசையின்  மகத்துவம் Empty Re: இசையின் மகத்துவம்

Post by Guna Tamil Tue 29 Jan 2013 - 10:31

மகிழ்ச்சி
avatar
Guna Tamil
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 447
இணைந்தது : 04/01/2013

Back to top Go down

இசையின்  மகத்துவம் Empty Re: இசையின் மகத்துவம்

Post by Ahanya Tue 29 Jan 2013 - 17:49

நன்றி


இசையின்  மகத்துவம் Th_animated_cat_with_rose
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அகன்யா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

Back to top Go down

இசையின்  மகத்துவம் Empty Re: இசையின் மகத்துவம்

Post by பாலாஜி Tue 29 Jan 2013 - 17:52

சூப்பருங்க


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

இசையின்  மகத்துவம் Empty Re: இசையின் மகத்துவம்

Post by balakarthik Tue 29 Jan 2013 - 17:54

நல்ல பதிவு அகன்யா சூப்பருங்க சூப்பருங்க
Spoiler:


ஈகரை தமிழ் களஞ்சியம் இசையின்  மகத்துவம் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

இசையின்  மகத்துவம் Empty Re: இசையின் மகத்துவம்

Post by யினியவன் Tue 29 Jan 2013 - 18:18

என்ன அகன்யா இசைப் பக்கமும் புகுந்து - உங்க மருந்துக்கு தப்பினவனை இசையால் காலி பண்ண முடிவு பண்ணிட்டீங்களா? புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

இசையின்  மகத்துவம் Empty Re: இசையின் மகத்துவம்

Post by Ahanya Tue 29 Jan 2013 - 19:10

அப்படியெல்லாம் இல்லை அண்ணா......இன்று தன் காதலுக்காக உயிரை மாய்த்த என் உடன்பிறவா சகோதரியின் பிறந்தநாளும் நினைவு தினமும் இரண்டும் ஒரே நாளில்....அந்த நினைவு மலரில் இருந்த ஒரு தகவல் தான் அண்ணா....அவரின் ஜாபகார்த்தமாக பதிவிட்டேன்....


இசையின்  மகத்துவம் Th_animated_cat_with_rose
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அகன்யா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

Back to top Go down

இசையின்  மகத்துவம் Empty Re: இசையின் மகத்துவம்

Post by Ahanya Tue 29 Jan 2013 - 19:19

balakarthik wrote:நல்ல பதிவு அகன்யா சூப்பருங்க சூப்பருங்க
Spoiler:

:afro:


இசையின்  மகத்துவம் Th_animated_cat_with_rose
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அகன்யா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

Back to top Go down

இசையின்  மகத்துவம் Empty Re: இசையின் மகத்துவம்

Post by யினியவன் Tue 29 Jan 2013 - 19:24

Ahanya wrote:அப்படியெல்லாம் இல்லை அண்ணா......இன்று தன் காதலுக்காக உயிரை மாய்த்த என் உடன்பிறவா சகோதரியின் பிறந்தநாளும் நினைவு தினமும் இரண்டும் ஒரே நாளில்....அந்த நினைவு மலரில் இருந்த ஒரு தகவல் தான் அண்ணா....அவரின் ஜாபகார்த்தமாக பதிவிட்டேன்....
அஞ்சலிகள் குடும்பத்தினருக்கு அகன்யா

என்று தணியும் இந்த காதல் உயிர் தியாகம் (முட்டாள்தனம்)?



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

இசையின்  மகத்துவம் Empty Re: இசையின் மகத்துவம்

Post by balakarthik Tue 29 Jan 2013 - 19:36

இன்று தன் காதலுக்காக உயிரை மாய்த்த என் உடன்பிறவா சகோதரியின் பிறந்தநாளும் நினைவு தினமும் இரண்டும் ஒரே நாளில்
ஆழ்ந்த அனுதாபங்கள் அகன்யா சோகம் சோகம் சோகம்


ஈகரை தமிழ் களஞ்சியம் இசையின்  மகத்துவம் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

இசையின்  மகத்துவம் Empty Re: இசையின் மகத்துவம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum