புதிய பதிவுகள்
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அரசின் "பேக்கேஜிங்' விதிமுறையால் நுகர்வோருக்கு பயன்.......... Poll_c10அரசின் "பேக்கேஜிங்' விதிமுறையால் நுகர்வோருக்கு பயன்.......... Poll_m10அரசின் "பேக்கேஜிங்' விதிமுறையால் நுகர்வோருக்கு பயன்.......... Poll_c10 
90 Posts - 73%
heezulia

18 Posts - 15%
Dr.S.Soundarapandian

8 Posts - 6%
mohamed nizamudeen

4 Posts - 3%
Anthony raj

3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அரசின் "பேக்கேஜிங்' விதிமுறையால் நுகர்வோருக்கு பயன்.......... Poll_c10அரசின் "பேக்கேஜிங்' விதிமுறையால் நுகர்வோருக்கு பயன்.......... Poll_m10அரசின் "பேக்கேஜிங்' விதிமுறையால் நுகர்வோருக்கு பயன்.......... Poll_c10 
255 Posts - 75%

45 Posts - 13%

13 Posts - 4%

8 Posts - 2%
prajai

5 Posts - 1%

3 Posts - 1%
ஜாஹீதாபானு

Balaurushya

Barushree

2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அரசின் "பேக்கேஜிங்' விதிமுறையால் நுகர்வோருக்கு பயன்..........

DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி
பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

PostDERAR BABU Tue Jan 29, 2013 10:21 am

புதுடில்லி: மத்திய அரசின் புதிய விதிமுறைகளால், நுகர்பொருட்களின் "பேக்கிங்' வடிவம் மாறுவதுடன், இவற்றின் விலையும் உயரும் என, எதிர்பார்க்கப்படுகிறது. அதேசமயம், இது நுகர்வோருக்கு பயன் அளிப்பதாக இருக்குமென, ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

விற்பனைமத்திய அரசின் புதிய சட்டத்தின்படி, நுகர்பொருள் நிறுவனங்கள், 19 வகையான உணவுப் பொருட்களை, தற்போதுள்ள அளவுகளில் இனி விற்பனை செய்ய முடியாது.அதாவது, 65 கிராம், 73 கிராம், 85 கிராம், 92 கிராம், 175 கிராம், 425 கிராம் அல்லது மி.லி., அளவுகளில், உணவுப் பொருட்களை பாக்கெட்டுகளில் அடைத்து விற்கக்கூடாது.

அதற்கு பதிலாக, 25 கிராம், 50 கிராம், 100 கிராம் மற்றும் அதற்கு மேல், 100 கிராம் அல்லது மி.லி., என்ற மடங்குகளில் மட்டுமே விற்பனை செய்ய வேண்டும்.மேற்கண்ட, ஒரே சீரான அளவுகளில் மட்டுமே உணவுப் பொருட்களை விற்பனை செய்யும் நடைமுறை, கடந்த 2012ம் ஆண்டு, நவம்பரில் அமலுக்கு வந்தது

இதன்படி, நுகர்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டு வரும் நிறுவனங்கள், விருப்பம் போல், பல்வேறு அளவுகளில், உணவுப் பொருட்களை அடைத்து விற்க முடியாது. மத்திய அரசு, நிர்ணயித்துள்ள அளவுகளில் மட்டுமே, உணவுப் பொருட்களை விற்பனை செய்ய வேண்டும்.பல்வேறு நிறுவனங்கள், பிஸ்கட் உள்ளிட்ட உணவுப் பொருட்களின் விலையைக் குறைத்து, அதே சமயம், அவற்றின் எடையை குறைத்து விற்பனை செய்து வருகின்றன.வெளிப்புறத்தில் பெரிய "பாக்கெட்' போன்று தோற்றமளித்தாலும், அதன் உள்ளே குறைவான உணவுப் பொருட்களே உள்ளன.

மத்திய அரசின் புதிய விதிமுறைகளால், நுகர்வோரை ஏமாற்றும் இத்தகைய செயல்பாடுகள் முடிவிற்கு வந்துள்ளது.நுகர்பொருள் துறையில் உள்ள அனைத்து நிறுவனங்களும், ஒரே சீரான அளவுகளில், அதற்கேற்ற வடிவத்தில் உணவுப் பொருட்களை விற்பனை செய்வதற்கான சூழல் உண்டாகியுள்ளது.

இது, நுகர்வோருக்கு, உணவுப் பொருட்களின் அளவு குறித்து ஏற்படும் குழப்பத்தையும் குறைக்கும்.இத்தகைய மாற்றத்தையொட்டி, உணவுப் பொருட்களின் விலையை நிறுவனங்கள் உயர்த்த திட்டமிட்டுள்ளன. எனினும், சந்தையில், ஆரோக்கியமான போட்டி உருவாகும் என்பதால், அது நுகர்வோருக்கே சாதகமாக இருக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

விலையில் மாற்றம்மத்திய அரசின் புதிய விதிமுறையை அமல்படுத்தும் வகையில், பார்லே புராடெக்ட்ஸ், ஐ.டி.சி., புட்ஸ், பிரிட்டானியா இண்டஸ்ட்ரீஸ் போன்ற நிறுவனங்கள் ஏற்கனவே, அவற்றின் உணவுப் பொருட்களின் "பேக்கிங்' வடிவத்தை மாற்றும் பணியில் ஈடுபட்டுள்ளன. அதே சமயம், உணவுப் பொருட்களின் விலையிலும் மாற்றம் செய்துள்ளன.

பார்லே பிஸ்கட்டுகளை தயாரிக்கும் பார்லே-ஜி நிறுவனம், "ஹைடு அண்டு சீக்' உள்ளிட்ட அதன் பிரிமியம் பிராண்டுகளின் "பேக்கேஜ்'-ஐ அடியோடு மாற்றியுள்ளது.புதிய விதிமுறைகளின்படி, தற்போது, இந்நிறுவனம், 25 கிராம் மற்றும் 50 கிராம் பிஸ்கட் பாக்கெட்டுகளை, முறையே 2 ரூபாய் மற்றும் 4 ரூபாய் என்ற விலையில் விற்பனைக்கு விட்டுள்ளது.முன்னர், இந்நிறுவனம், 66.7 கிராம் கொண்ட பிஸ்கட் பாக்கெட்டை, 5 ரூபாய்க்கு விற்பனை செய்து வந்தது.

அது போன்று, ஐ.டி.சி., புட்ஸ் நிறுவனம், அதன் "சன் பீஸ்ட்' உள்ளிட்ட பிராண்டுகளின் கீழ் தயாரிக்கும் பிஸ்கட்டுகளின் பேக்கிங் வடிவமைப்பை மாற்றியமைத்துள்ளது.தேயிலைபிரிட்டானியா இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம், அதன் பிஸ்கட், ரொட்டி, ரஸ்க் மற்றும் பால் பொருட்களின் பேக்கிங்கை மாற்றியமைத்துள்ளது.

பெப்சிகோ இந்தியா நிறுவனம், அதன் நொறுக்குத் தீனி வகைகளை, புதிய நெறிமுறைக்கேற்ப தயாரிக்கப்பட்ட பேக்கில் அடைத்து விற்பனை செய்து வருகிறது. கோல்கட்டாவை சேர்ந்த டன்கன் டீ நிறுவனம், அதன் 50 கிராம் தேயிலை "பேக்கிங்'-ஐ சீரமைத்துள்ளது.

தினமலர்

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Tue Jan 29, 2013 11:12 am

பகிர்தலுக்கு நன்றி.மக்களுக்கு நன்மை நடந்தால் சரி சூப்பருங்க

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக