புதிய பதிவுகள்
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Today at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
போன் வயர் பிஞ்சு போயி அஞ்சு நாளாச்சு'.. பேஸ்புக்கைக் கலக்கும் எக்குத்தப்பு பெயர்கள்!   Poll_c10போன் வயர் பிஞ்சு போயி அஞ்சு நாளாச்சு'.. பேஸ்புக்கைக் கலக்கும் எக்குத்தப்பு பெயர்கள்!   Poll_m10போன் வயர் பிஞ்சு போயி அஞ்சு நாளாச்சு'.. பேஸ்புக்கைக் கலக்கும் எக்குத்தப்பு பெயர்கள்!   Poll_c10 
92 Posts - 61%
heezulia

38 Posts - 25%
வேல்முருகன் காசி

10 Posts - 7%
mohamed nizamudeen

7 Posts - 5%
sureshyeskay

1 Post - 1%
viyasan

eraeravi

இந்த மாத அதிக பதிவர்கள்

284 Posts - 45%

235 Posts - 37%

32 Posts - 5%
Dr.S.Soundarapandian
போன் வயர் பிஞ்சு போயி அஞ்சு நாளாச்சு'.. பேஸ்புக்கைக் கலக்கும் எக்குத்தப்பு பெயர்கள்!   Poll_c10போன் வயர் பிஞ்சு போயி அஞ்சு நாளாச்சு'.. பேஸ்புக்கைக் கலக்கும் எக்குத்தப்பு பெயர்கள்!   Poll_m10போன் வயர் பிஞ்சு போயி அஞ்சு நாளாச்சு'.. பேஸ்புக்கைக் கலக்கும் எக்குத்தப்பு பெயர்கள்!   Poll_c10 
21 Posts - 3%

19 Posts - 3%
prajai

12 Posts - 2%
Rathinavelu

8 Posts - 1%
Guna.D

7 Posts - 1%
T.N.Balasubramanian

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

போன் வயர் பிஞ்சு போயி அஞ்சு நாளாச்சு'.. பேஸ்புக்கைக் கலக்கும் எக்குத்தப்பு பெயர்கள்!

DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி
பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

PostDERAR BABU Tue Jan 29, 2013 3:01 pm

பேஸ்புக்கின் ஓனர் நம்ம ஊர்க்காரர்களின் பேஸ்புக் பக்கங்களுக்குள் ஒரு விசிட் அடித்தார் என்றால் வயிறு வலிக்கச் சிரித்துச் சிரித்தே செத்துப் போய் விடுவார்... அப்படி ஒரு அமர்க்கள, அதகளத்தை நம்மவர்கள் செய்து கலக்கிக் கொண்டிருக்கிறார்கள்.

காமெடிப் பெயர்கள்

பேஸ்புக்குகளுக்குப் பெயர் வைப்பதில்தான் நம்மவர்கள் போட்டுத் தாக்கி வருகின்றனர். குறிப்பாக காமெடி வசனங்களையே பெயராக்கி பின்னிப் பெடலெடுத்துக் கொண்டிருக்கிறார்கள்..

அவ்ளோ பெரிய அப்பாடக்கரா நீ...

சந்தானம் நடித்த படங்களின் பாப்புலர் வசனங்கள் பலமும் இப்போது பேஸ்புக் பக்கங்களின் பெயர்களாக உலா வருகின்றன. அவ்ளோ பெரிய அப்பாடக்கரா நீ... உனக்கே அவ்ளோ அடப்புன்னா.. உள்ளிட்ட பல வசனங்களை பேஸ்புக் பெயர்களாக பார்க்க முடிகிறது..

போன் வயர் பிஞ்சு போயி ;

அதேபோல கவுண்டமணியின் பாப்புலர் பட வசனங்களில் ஒன்றான போன் வயர் பிஞ்சு போயி அஞ்சு நாளாச்சு என்ற வசனமும், டேய் நான் பத்தாவது பாஸ்டா போன்றவையும் பேஸ்புக் பக்கங்களாகி வயிறுகளைப் பதம் பார்த்து வருகின்றன.

நெருப்புல சுட்டா ஆறிடும்.. வெறுப்புல சுட்டா ஆறாது...

. வைகைப் புயல் வடிவேலுவின் காமெடி வசனங்கள்தான் பேஸ்புக்கில் ஏக பாப்புலராக உள்ளன. அவரது பல வசனங்களையும் பேஸ்புக் பக்கங்களாகி விட்டனர் நம்மவர்கள். நெருப்புல சுட்டா ஆறிடும், வெறுப்புல சுட்டா ஆறாது.. வெடிச்சது அந்த பஞ்சு மட்டுமில்லை, அந்தக் குருவியோட... என்பது உள்ளிட்ட பல வசனங்கள் பட்டையைக் கிளப்புகின்றன..

ஹலோ... துபாயா...

. அதேபோல வளைகுடா ரசிகர்களைக் கவரும் வகையில் அது தொடர்பான காமெடி வசனங்களையே தலைப்பாக்கியும் சிலர் பேஜ் வைத்துள்ளனர். ஹலோ துபாயா, ஒட்டகப் பால்ல டீ போடுன்னு உனக்கு எத்தனை தடவை சொல்றது உள்ளிட்ட வசனங்களே இவற்றின் பக்கத் தலைப்புகளாகவும் உள்ளன.

அப்படியே தத்ரூபமாய் .

இந்த பேஸ்புக் பக்கம் ஒரு ரவுண்டு போய் விட்டு வந்தாலே போதும், உங்களது மனக் கவலை எல்லாம் பறந்து போய் விடும். அப்படி ஒரு சிரிப்புப் பக்கங்களாக இவை உள்ளன. வீடியோக்களைப் போடுவதும், அதை ரீமிக்ஸ செய்து போடுவதிலும், படங்களுக்கு அட்டகாசமான கேப்ஷன்கள் தருவதும் என உண்மையிலேயே இவற்றை சீரியஸாக செய்கிறார்கள் பலரும். இவரு பாஸா இல்ல லூஸா... இதுவும் ஒரு கூட ஒரு 'பேஸி'ன் முகவரிதான்...!

ஒன்இந்தியா தமிழ்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Jan 29, 2013 3:04 pm

சூப்பருங்க போன் வயர் பிஞ்சு போயி அஞ்சு நாளாச்சு'.. பேஸ்புக்கைக் கலக்கும் எக்குத்தப்பு பெயர்கள்!   745155 போன் வயர் பிஞ்சு போயி அஞ்சு நாளாச்சு'.. பேஸ்புக்கைக் கலக்கும் எக்குத்தப்பு பெயர்கள்!   745155 போன் வயர் பிஞ்சு போயி அஞ்சு நாளாச்சு'.. பேஸ்புக்கைக் கலக்கும் எக்குத்தப்பு பெயர்கள்!   745155 போன் வயர் பிஞ்சு போயி அஞ்சு நாளாச்சு'.. பேஸ்புக்கைக் கலக்கும் எக்குத்தப்பு பெயர்கள்!   745155 போன் வயர் பிஞ்சு போயி அஞ்சு நாளாச்சு'.. பேஸ்புக்கைக் கலக்கும் எக்குத்தப்பு பெயர்கள்!   745155 போன் வயர் பிஞ்சு போயி அஞ்சு நாளாச்சு'.. பேஸ்புக்கைக் கலக்கும் எக்குத்தப்பு பெயர்கள்!   745155 போன் வயர் பிஞ்சு போயி அஞ்சு நாளாச்சு'.. பேஸ்புக்கைக் கலக்கும் எக்குத்தப்பு பெயர்கள்!   745155 போன் வயர் பிஞ்சு போயி அஞ்சு நாளாச்சு'.. பேஸ்புக்கைக் கலக்கும் எக்குத்தப்பு பெயர்கள்!   745155

ஈகரை தமிழ் களஞ்சியம் போன் வயர் பிஞ்சு போயி அஞ்சு நாளாச்சு'.. பேஸ்புக்கைக் கலக்கும் எக்குத்தப்பு பெயர்கள்!   154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Tue Jan 29, 2013 3:11 pm

:afro: :afro: :afro: :afro: :afro: 🐰

Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

PostAhanya Tue Jan 29, 2013 3:19 pm

:அடபாவி:

போன் வயர் பிஞ்சு போயி அஞ்சு நாளாச்சு'.. பேஸ்புக்கைக் கலக்கும் எக்குத்தப்பு பெயர்கள்!   Th_animated_cat_with_rose
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அகன்யா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Tue Jan 29, 2013 3:29 pm

சிரி சிரி சிரி சூப்பருங்க

கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Postகோவிந்தராஜ் Tue Jan 29, 2013 5:29 pm

நாம் தமிழர்கள் .............அப்படிதான் ........ சூப்பருங்க அருமையிருக்கு மகிழ்ச்சி

போன் வயர் பிஞ்சு போயி அஞ்சு நாளாச்சு'.. பேஸ்புக்கைக் கலக்கும் எக்குத்தப்பு பெயர்கள்!   865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! போன் வயர் பிஞ்சு போயி அஞ்சு நாளாச்சு'.. பேஸ்புக்கைக் கலக்கும் எக்குத்தப்பு பெயர்கள்!   599303
போன் வயர் பிஞ்சு போயி அஞ்சு நாளாச்சு'.. பேஸ்புக்கைக் கலக்கும் எக்குத்தப்பு பெயர்கள்!   154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! போன் வயர் பிஞ்சு போயி அஞ்சு நாளாச்சு'.. பேஸ்புக்கைக் கலக்கும் எக்குத்தப்பு பெயர்கள்!   102564

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Jan 29, 2013 5:32 pm

சூப்பருங்க

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Tue Jan 29, 2013 6:03 pm

அடேங்கப்பா...

வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ

Friends18.com Orkut Scraps
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக