புதிய பதிவுகள்
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:18

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 11:55

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 11:53

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 11:29

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:25

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 11:22

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 9:41

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 9:39

» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 23:39

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 21:01

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 20:57

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 20:55

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 20:54

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 20:49

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 20:46

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 18:53

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 12:29

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 12:25

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 8:14

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 8:12

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 8:11

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 8:08

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 8:06

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 8:04

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:57

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue 12 Nov 2024 - 18:24

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue 12 Nov 2024 - 17:54

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 17:33

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 16:50

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 16:05

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 15:54

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 15:53

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:10

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:01

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:00

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:58

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:58

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:57

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:52

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue 12 Nov 2024 - 14:48

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue 12 Nov 2024 - 14:09

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 13:40

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 12:59

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 12:15

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 10:01

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:40

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:38

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:37

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:36

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:35

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
விஸ்வரூபம்: தீர்ப்பை நாளைக்கு ஒத்திவைத்தது உயர்நீதிமன்றம்   Poll_c10விஸ்வரூபம்: தீர்ப்பை நாளைக்கு ஒத்திவைத்தது உயர்நீதிமன்றம்   Poll_m10விஸ்வரூபம்: தீர்ப்பை நாளைக்கு ஒத்திவைத்தது உயர்நீதிமன்றம்   Poll_c10 
71 Posts - 76%
heezulia
விஸ்வரூபம்: தீர்ப்பை நாளைக்கு ஒத்திவைத்தது உயர்நீதிமன்றம்   Poll_c10விஸ்வரூபம்: தீர்ப்பை நாளைக்கு ஒத்திவைத்தது உயர்நீதிமன்றம்   Poll_m10விஸ்வரூபம்: தீர்ப்பை நாளைக்கு ஒத்திவைத்தது உயர்நீதிமன்றம்   Poll_c10 
10 Posts - 11%
Dr.S.Soundarapandian
விஸ்வரூபம்: தீர்ப்பை நாளைக்கு ஒத்திவைத்தது உயர்நீதிமன்றம்   Poll_c10விஸ்வரூபம்: தீர்ப்பை நாளைக்கு ஒத்திவைத்தது உயர்நீதிமன்றம்   Poll_m10விஸ்வரூபம்: தீர்ப்பை நாளைக்கு ஒத்திவைத்தது உயர்நீதிமன்றம்   Poll_c10 
8 Posts - 9%
mohamed nizamudeen
விஸ்வரூபம்: தீர்ப்பை நாளைக்கு ஒத்திவைத்தது உயர்நீதிமன்றம்   Poll_c10விஸ்வரூபம்: தீர்ப்பை நாளைக்கு ஒத்திவைத்தது உயர்நீதிமன்றம்   Poll_m10விஸ்வரூபம்: தீர்ப்பை நாளைக்கு ஒத்திவைத்தது உயர்நீதிமன்றம்   Poll_c10 
3 Posts - 3%
Guna.D
விஸ்வரூபம்: தீர்ப்பை நாளைக்கு ஒத்திவைத்தது உயர்நீதிமன்றம்   Poll_c10விஸ்வரூபம்: தீர்ப்பை நாளைக்கு ஒத்திவைத்தது உயர்நீதிமன்றம்   Poll_m10விஸ்வரூபம்: தீர்ப்பை நாளைக்கு ஒத்திவைத்தது உயர்நீதிமன்றம்   Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
விஸ்வரூபம்: தீர்ப்பை நாளைக்கு ஒத்திவைத்தது உயர்நீதிமன்றம்   Poll_c10விஸ்வரூபம்: தீர்ப்பை நாளைக்கு ஒத்திவைத்தது உயர்நீதிமன்றம்   Poll_m10விஸ்வரூபம்: தீர்ப்பை நாளைக்கு ஒத்திவைத்தது உயர்நீதிமன்றம்   Poll_c10 
234 Posts - 76%

37 Posts - 12%

12 Posts - 4%

8 Posts - 3%
prajai
விஸ்வரூபம்: தீர்ப்பை நாளைக்கு ஒத்திவைத்தது உயர்நீதிமன்றம்   Poll_c10விஸ்வரூபம்: தீர்ப்பை நாளைக்கு ஒத்திவைத்தது உயர்நீதிமன்றம்   Poll_m10விஸ்வரூபம்: தீர்ப்பை நாளைக்கு ஒத்திவைத்தது உயர்நீதிமன்றம்   Poll_c10 
5 Posts - 2%
Balaurushya
விஸ்வரூபம்: தீர்ப்பை நாளைக்கு ஒத்திவைத்தது உயர்நீதிமன்றம்   Poll_c10விஸ்வரூபம்: தீர்ப்பை நாளைக்கு ஒத்திவைத்தது உயர்நீதிமன்றம்   Poll_m10விஸ்வரூபம்: தீர்ப்பை நாளைக்கு ஒத்திவைத்தது உயர்நீதிமன்றம்   Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு

ஆனந்திபழனியப்பன்
விஸ்வரூபம்: தீர்ப்பை நாளைக்கு ஒத்திவைத்தது உயர்நீதிமன்றம்   Poll_c10விஸ்வரூபம்: தீர்ப்பை நாளைக்கு ஒத்திவைத்தது உயர்நீதிமன்றம்   Poll_m10விஸ்வரூபம்: தீர்ப்பை நாளைக்கு ஒத்திவைத்தது உயர்நீதிமன்றம்   Poll_c10 
2 Posts - 1%
Barushree

kavithasankar

நிகழ்நிலை நிர்வாகிகள்

விஸ்வரூபம்: தீர்ப்பை நாளைக்கு ஒத்திவைத்தது உயர்நீதிமன்றம்

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 02/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Mon 28 Jan 2013 - 15:47

சென்னை: விஸ்வரூபம் படம் மீதான தடை நீங்குமா நீங்காதா என்ற எதிர்பார்ப்பு அதிகமாக இருந்து வரும் நிலையில், தீர்ப்பை நாளைக்கு ஒத்திவைத்துள்ளது சென்னை உயர்நீதிமன்றம். மேலும் சட்டம் ஒழுங்கைக் கருத்தில் கொண்டும், தேச ஒற்றுமை கருதியும், பெரும் பொருட் செலவில் படத்தைத் தயாரித்துள்ளதால் நஷ்டப்பட்டு விடக் கூடாது என்பதாலும், பிரச்சினை குறித்து அரசுடன் பேசுமாறும் நடிகர் கமல்ஹாசனுக்கு உயர்நீதிமன்றம் அறிவுரை கூறியுள்ளது. விஸ்வரூபம் படத்திற்கு இஸ்லாமிய அமைப்புகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்ததைத் தொடர்ந்து தமிழக அரசு இப்படத்தை 2 வாரங்களுக்குத் திரையிட தடை விதித்து விட்டது. புதுவையிலும் தடை செய்யப்பட்டது. இந்தத் தடையை எதிர்த்து நடிகர் கமல்ஹாசன் சென்னை உயர்நீதி்மன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி வெங்கட்ராமன் ஜனவரி 26ம் தேதி படத்தைப் பார்ப்பதாகவும், 28ம் தேதி வரை படத்திற்குத் தடை நீடிக்கும் என்றும் அறிவித்தார். சர்ச்சைக்குரியவிஸ்வரூபம் படத்தை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வெங்கடராமன் உள்ளிட்ட 50 பேர் பிரசாத் லேபில் பார்வையிட்டனர். இதுதொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. இன்றே தீர்ப்பளிக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. இருப்பினும் தீர்ப்பை நாளை வரை ஒத்திவைத்து நீதிபதி வெங்கட்ராமன் அறிவித்தார். நீதிபதி தனது உத்தரவின்போது கமல்ஹாசன் தரப்பு வக்கீல்களைப் பார்த்துக் கூறுகையில், நாட்டின் ஒற்றுமையைக் கருத்தில் கொள்ள வேண்டும். கமல் ஹாசன் சுமுக முடிவுக்கு பேச்சுவார்த்தை மூலம் மேற்கொள்ள முன்வர வேண்டும். அரசுத் தரப்புடன் சுமுகப் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று கூறி தீர்ப்பை நாளைக்கு ஒத்திவைத்தார். இதையடுத்து அரசுத் தரப்பு அதிகாரிகளை கமல்ஹாசன் தனது வக்கீல்கள் புடைசூழ சந்தித்துப் பேச்சு நடத்துவார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

தட்ஸ் தமிழ்

வாழ்க வளமுடன்

மின்னஞ்சல் :bala@eegarai.com
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Mon 28 Jan 2013 - 17:31

பிரச்சனை நல்லபடியாக தீர்ந்து , படம் வெளிவரவேண்டும் .

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

jeju
jeju
பண்பாளர்

பதிவுகள் : 199
இணைந்தது : 24/01/2013

Postjeju Mon 28 Jan 2013 - 17:37

திரு.கமலின் தீவிர ரசிகனா நீங்கள்?

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக