Latest topics
» உமா ரமணன் பாடல்கள்by heezulia Today at 1:03 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:52 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:36 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:20 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:56 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 11:46 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:33 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:20 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 10:31 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:14 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Today at 8:02 am
» கருத்துப்படம் 04/06/2024
by mohamed nizamudeen Today at 7:53 am
» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Today at 7:22 am
» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Today at 7:18 am
» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Today at 7:14 am
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Yesterday at 8:58 am
» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:57 am
» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Yesterday at 8:34 am
» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Yesterday at 7:19 am
» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Yesterday at 7:19 am
» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 7:06 am
» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 3:20 pm
» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am
» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am
» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm
» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm
» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm
» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm
» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm
» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm
» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm
» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm
» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm
» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm
» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm
» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm
» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm
» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm
» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm
» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
எரிவாயுவை மிச்சப் படுத்த குக்கரில் சாதம் வடிக்கலாம்...கவனிக்கவும் சாதம் வைக்கலாம் அல்ல வடிக்கலாம்( பானு)
+5
Guna Tamil
பாலாஜி
யினியவன்
கே. பாலா
ஜாஹீதாபானு
9 posters
Page 6 of 7
Page 6 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
எரிவாயுவை மிச்சப் படுத்த குக்கரில் சாதம் வடிக்கலாம்...கவனிக்கவும் சாதம் வைக்கலாம் அல்ல வடிக்கலாம்( பானு)
First topic message reminder :
எரிவாயுவை மிச்சப் படுத்தி சீக்கிரமே சாதம் வடிக்கலாம்...
அது எப்படி என்ற ரகசியத்தை சொல்கிறேன் வாங்க...வாங்க... :
நம் வீட்டில் எத்தனை பேர் இருக்கிறோமோ அதற்கு தக்க தான் சாதம் வடிப்போம்...
என் வீட்டில் நான் 3 லிட்டர் குக்கர் தான் உபயோகிப்பேன்...அதில் எவ்வளவு அரிசி வேகும் என்று சமைக்கிறவங்களுக்கு தெரியும் ...
எப்போதும் பானையிலோ, சட்டியிலோ தான் சாதம் வைப்போம். அதற்கு பதிலாக குக்கரை எடுத்துக் கொள்ளுங்கள்...அதில் எப்போதும் போல் அரிசியை கழுவி போட்டு சாதம் வடிக்கும் அளவு தண்ணீர் வைக்கவும். குக்கரில் விசில் போட்டு சாதம் வைப்பதானால் ஒன்றுக்கு இரண்டு பங்கு தண்ணீர் வைப்போம்.
ஆனால் சட்டியிலோ பானையிலோ வைப்பது போல நிறைய தண்ணீர் வைக்கவும். குக்கரை மூடியில் கேஸ்கட் போட்டு மூடவும். விசில் போடக்கூடாது.
குக்கரின் உள்ளே தண்ணீர் கொதித்து மூடி வழியாக லேசாக தண்ணீர் வரும். அப்போது விசிலை போட்டு சரியாக ஒரு நிமிடம் கழித்து அடுப்பை அணைத்து விடவும்...
உள்ளே இருக்கும் ஆவியில் சாதம் வேகும். பின் ஆவியெல்லாம் போன பின் குக்கரை திறந்து அதற்கு தகுந்தாற் போல் மூடி போட்டு வடித்து விடலாம்...
சில அரிசி நின்னு வேகும் அதற்கு இன்னும் 20 நொடியோ, அல்லது 30 நொடியோ கூட்டிக் கொள்ளலாம்..
உங்க வீட்டு அரிசி எப்படி எவ்ளோ நேரம் வேகும் என்று உங்களுக்குத் தெரியாதாங்க
இதாங்க அந்த ரகசியம். நான் இப்படித் தான் சாதம் வடிக்கிறேன். 10 நாளுக்கும் மேல் கூடுதலாகவே எரிவாயு வந்தது...
:

ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011
Re: எரிவாயுவை மிச்சப் படுத்த குக்கரில் சாதம் வடிக்கலாம்...கவனிக்கவும் சாதம் வைக்கலாம் அல்ல வடிக்கலாம்( பானு)
நல்ல பதிவு அக்கா,ஆனால் இந்த முறையில் சாதத்தின் ருசி மாறாதா?-
Re: எரிவாயுவை மிச்சப் படுத்த குக்கரில் சாதம் வடிக்கலாம்...கவனிக்கவும் சாதம் வைக்கலாம் அல்ல வடிக்கலாம்( பானு)
பாலாஜி wrote:ஜாஹீதாபானு wrote:ராஜா wrote:அருமையான ஐடியா பானு , நிறைய பேருக்கு பயன்படும்
சரி வேலைய சீக்கிரம் ஆரம்பிங்க
முடித்து வைத்துவிட்டுத்தான் அலுவலகம் வந்துள்ளார்
ஓ.அப்ப சரி.........
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011
Re: எரிவாயுவை மிச்சப் படுத்த குக்கரில் சாதம் வடிக்கலாம்...கவனிக்கவும் சாதம் வைக்கலாம் அல்ல வடிக்கலாம்( பானு)
ஜாஹீதாபானு wrote:
எரிவாயுவை மிச்சப் படுத்தி சீக்கிரமே சாதம் வடிக்கலாம்...
அது எப்படி என்ற ரகசியத்தை சொல்கிறேன் வாங்க...வாங்க... :
நம் வீட்டில் எத்தனை பேர் இருக்கிறோமோ அதற்கு தக்க தான் சாதம் வடிப்போம்...
என் வீட்டில் நான் 3 லிட்டர் குக்கர் தான் உபயோகிப்பேன்...அதில் எவ்வளவு அரிசி வேகும் என்று சமைக்கிறவங்களுக்கு தெரியும் ...
எப்போதும் பானையிலோ, சட்டியிலோ தான் சாதம் வைப்போம். அதற்கு பதிலாக குக்கரை எடுத்துக் கொள்ளுங்கள்...அதில் எப்போதும் போல் அரிசியை கழுவி போட்டு சாதம் வடிக்கும் அளவு தண்ணீர் வைக்கவும். குக்கரில் விசில் போட்டு சாதம் வைப்பதானால் ஒன்றுக்கு இரண்டு பங்கு தண்ணீர் வைப்போம்.
ஆனால் சட்டியிலோ பானையிலோ வைப்பது போல நிறைய தண்ணீர் வைக்கவும். குக்கரை மூடியில் கேஸ்கட் போட்டு மூடவும். விசில் போடக்கூடாது.
குக்கரின் உள்ளே தண்ணீர் கொதித்து மூடி வழியாக லேசாக தண்ணீர் வரும். அப்போது விசிலை போட்டு சரியாக ஒரு நிமிடம் கழித்து அடுப்பை அணைத்து விடவும்...
உள்ளே இருக்கும் ஆவியில் சாதம் வேகும். பின் ஆவியெல்லாம் போன பின் குக்கரை திறந்து அதற்கு தகுந்தாற் போல் மூடி போட்டு வடித்து விடலாம்...
சில அரிசி நின்னு வேகும் அதற்கு இன்னும் 20 நொடியோ, அல்லது 30 நொடியோ கூட்டிக் கொள்ளலாம்..
உங்க வீட்டு அரிசி எப்படி எவ்ளோ நேரம் வேகும் என்று உங்களுக்குத் தெரியாதாங்க
இதாங்க அந்த ரகசியம். நான் இப்படித் தான் சாதம் வடிக்கிறேன். 10 நாளுக்கும் மேல் கூடுதலாகவே எரிவாயு வந்தது...
:
அட இந்த யோசனை நல்லாருக்கேப்பா பானு.
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
Re: எரிவாயுவை மிச்சப் படுத்த குக்கரில் சாதம் வடிக்கலாம்...கவனிக்கவும் சாதம் வைக்கலாம் அல்ல வடிக்கலாம்( பானு)
கொஞ்சம் ருசி குறைஞ்சாலும் ஜோவி அம்மா அடி பின்னிருவாங்க இல்லையா ஜேன் ,ஹர்ஷித் wrote:நல்ல பதிவு அக்கா,ஆனால் இந்த முறையில் சாதத்தின் ருசி மாறாதா?-
Re: எரிவாயுவை மிச்சப் படுத்த குக்கரில் சாதம் வடிக்கலாம்...கவனிக்கவும் சாதம் வைக்கலாம் அல்ல வடிக்கலாம்( பானு)
ராஜா wrote:கொஞ்சம் ருசி குறைஞ்சாலும் ஜோவி அம்மா அடி பின்னிருவாங்க இல்லையா ஜேன் ,ஹர்ஷித் wrote:நல்ல பதிவு அக்கா,ஆனால் இந்த முறையில் சாதத்தின் ருசி மாறாதா?-
லக்சனா அம்மா எப்படியோ , அதே போலதான் அவுங்களும்
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: எரிவாயுவை மிச்சப் படுத்த குக்கரில் சாதம் வடிக்கலாம்...கவனிக்கவும் சாதம் வைக்கலாம் அல்ல வடிக்கலாம்( பானு)
இப்ப யார் கேட்டா இந்த டீடைல ...... அவ்வ்வ்வ்வ்வ்வ்பாலாஜி wrote:லக்சனா அம்மா எப்படியோ , அதே போலதான் அவுங்களும்
Re: எரிவாயுவை மிச்சப் படுத்த குக்கரில் சாதம் வடிக்கலாம்...கவனிக்கவும் சாதம் வைக்கலாம் அல்ல வடிக்கலாம்( பானு)
நன்றி மஞ்சு அக்கா..கடந்த 2 மாதமாக இப்படித் தான் வடிக்கிறேன்...55 நாள் தான் கேஸ் வரும் இப்போ 70 நாள் வந்தது...
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011
Re: எரிவாயுவை மிச்சப் படுத்த குக்கரில் சாதம் வடிக்கலாம்...கவனிக்கவும் சாதம் வைக்கலாம் அல்ல வடிக்கலாம்( பானு)
ஜாஹீதாபானு wrote:நன்றி மஞ்சு அக்கா..கடந்த 2 மாதமாக இப்படித் தான் வடிக்கிறேன்...55 நாள் தான் கேஸ் வரும் இப்போ 70 நாள் வந்தது...
சாதனைதான்
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: எரிவாயுவை மிச்சப் படுத்த குக்கரில் சாதம் வடிக்கலாம்...கவனிக்கவும் சாதம் வைக்கலாம் அல்ல வடிக்கலாம்( பானு)
பாலாஜி wrote:ஜாஹீதாபானு wrote:நன்றி மஞ்சு அக்கா..கடந்த 2 மாதமாக இப்படித் தான் வடிக்கிறேன்...55 நாள் தான் கேஸ் வரும் இப்போ 70 நாள் வந்தது...
சாதனைதான்
Last edited by ஜாஹீதாபானு on Tue Jan 29, 2013 5:24 pm; edited 2 times in total
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011
Re: எரிவாயுவை மிச்சப் படுத்த குக்கரில் சாதம் வடிக்கலாம்...கவனிக்கவும் சாதம் வைக்கலாம் அல்ல வடிக்கலாம்( பானு)
ஏன் சோகம் ? உங்களை புகழ்ந்துதானே சொல்லியிருக்கேன்
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Page 6 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
Similar topics
» 20 தே நிமிடத்தில், குக்கரில் அருமையான கேக்
» சமைக்கும் நேரத்தையும், எரி பொருளையும் மிச்சப் படுத்துவது எப்படி?
» நண்பர்கள் கவனிக்கவும்
» திருச்செந்தூருக்கு செல்பவர்கள் கட்டாயம் இதைக் கவனிக்கவும்!
» பேப்பர் கப் ல டீ சாப்பிடும் மக்கள் கொஞ்சம் கவனிக்கவும்.... —

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|