Latest topics
» உமா ரமணன் பாடல்கள்by heezulia Yesterday at 11:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm
» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
எரிவாயுவை மிச்சப் படுத்த குக்கரில் சாதம் வடிக்கலாம்...கவனிக்கவும் சாதம் வைக்கலாம் அல்ல வடிக்கலாம்( பானு)
+5
Guna Tamil
பாலாஜி
யினியவன்
கே. பாலா
ஜாஹீதாபானு
9 posters
Page 5 of 7
Page 5 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
எரிவாயுவை மிச்சப் படுத்த குக்கரில் சாதம் வடிக்கலாம்...கவனிக்கவும் சாதம் வைக்கலாம் அல்ல வடிக்கலாம்( பானு)
First topic message reminder :
![எரிவாயுவை மிச்சப் படுத்த குக்கரில் சாதம் வடிக்கலாம்...கவனிக்கவும் சாதம் வைக்கலாம் அல்ல வடிக்கலாம்( பானு) - Page 5 Images?q=tbn:ANd9GcRlJP9oHhQt-oRNBh9i4hqGOzOfjMzuUtaNmU-GrV3bfjS-_qyfYg](http://t3.gstatic.com/images?q=tbn:ANd9GcRlJP9oHhQt-oRNBh9i4hqGOzOfjMzuUtaNmU-GrV3bfjS-_qyfYg)
எரிவாயுவை மிச்சப் படுத்தி சீக்கிரமே சாதம் வடிக்கலாம்...
அது எப்படி என்ற ரகசியத்தை சொல்கிறேன் வாங்க...வாங்க...
:
நம் வீட்டில் எத்தனை பேர் இருக்கிறோமோ அதற்கு தக்க தான் சாதம் வடிப்போம்...
என் வீட்டில் நான் 3 லிட்டர் குக்கர் தான் உபயோகிப்பேன்...அதில் எவ்வளவு அரிசி வேகும் என்று சமைக்கிறவங்களுக்கு தெரியும் ...
எப்போதும் பானையிலோ, சட்டியிலோ தான் சாதம் வைப்போம். அதற்கு பதிலாக குக்கரை எடுத்துக் கொள்ளுங்கள்...அதில் எப்போதும் போல் அரிசியை கழுவி போட்டு சாதம் வடிக்கும் அளவு தண்ணீர் வைக்கவும். குக்கரில் விசில் போட்டு சாதம் வைப்பதானால் ஒன்றுக்கு இரண்டு பங்கு தண்ணீர் வைப்போம்.
ஆனால் சட்டியிலோ பானையிலோ வைப்பது போல நிறைய தண்ணீர் வைக்கவும். குக்கரை மூடியில் கேஸ்கட் போட்டு மூடவும். விசில் போடக்கூடாது.
குக்கரின் உள்ளே தண்ணீர் கொதித்து மூடி வழியாக லேசாக தண்ணீர் வரும். அப்போது விசிலை போட்டு சரியாக ஒரு நிமிடம் கழித்து அடுப்பை அணைத்து விடவும்...
உள்ளே இருக்கும் ஆவியில் சாதம் வேகும். பின் ஆவியெல்லாம் போன பின் குக்கரை திறந்து அதற்கு தகுந்தாற் போல் மூடி போட்டு வடித்து விடலாம்...
சில அரிசி நின்னு வேகும் அதற்கு இன்னும் 20 நொடியோ, அல்லது 30 நொடியோ கூட்டிக் கொள்ளலாம்..
உங்க வீட்டு அரிசி எப்படி எவ்ளோ நேரம் வேகும் என்று உங்களுக்குத் தெரியாதாங்க
இதாங்க அந்த ரகசியம். நான் இப்படித் தான் சாதம் வடிக்கிறேன். 10 நாளுக்கும் மேல் கூடுதலாகவே எரிவாயு வந்தது...

![:rabbit: 🐰](https://cdn.jsdelivr.net/emojione/assets/png/1f430.png?v=2.2.7)

![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)

![என்ன கொடுமை சார் இது](/users/1813/71/41/02/smiles/56667.gif)
இதாங்க அந்த ரகசியம். நான் இப்படித் தான் சாதம் வடிக்கிறேன். 10 நாளுக்கும் மேல் கூடுதலாகவே எரிவாயு வந்தது...
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)

ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: எரிவாயுவை மிச்சப் படுத்த குக்கரில் சாதம் வடிக்கலாம்...கவனிக்கவும் சாதம் வைக்கலாம் அல்ல வடிக்கலாம்( பானு)
ஜாஹீதாபானு wrote:
டான்ஸ் நல்லா இருக்கு வை.பா![]()
எல்லாம் உ.பாவின் மகிமைதான்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: எரிவாயுவை மிச்சப் படுத்த குக்கரில் சாதம் வடிக்கலாம்...கவனிக்கவும் சாதம் வைக்கலாம் அல்ல வடிக்கலாம்( பானு)
பாலாஜி wrote:Ahanya wrote:பாலாஜி wrote:ஜாஹீதாபானு wrote:
![]()
![]()
:joker:
என்ன அண்ணே கிச்சனில இருந்து நேரே வந்திட்டீங்க போல......
அது எப்படி உங்களுக்கு தெரியும்
கையில கரண்டியோட வந்திருக்கீங்களே......
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![எரிவாயுவை மிச்சப் படுத்த குக்கரில் சாதம் வடிக்கலாம்...கவனிக்கவும் சாதம் வைக்கலாம் அல்ல வடிக்கலாம்( பானு) - Page 5 Th_animated_cat_with_rose](http://www.achondroplasia.co.uk/pictures/th_animated_cat_with_rose.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
Ahanya- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012
Re: எரிவாயுவை மிச்சப் படுத்த குக்கரில் சாதம் வடிக்கலாம்...கவனிக்கவும் சாதம் வைக்கலாம் அல்ல வடிக்கலாம்( பானு)
ஒகே அதை மறந்துவிட்டேனே
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: எரிவாயுவை மிச்சப் படுத்த குக்கரில் சாதம் வடிக்கலாம்...கவனிக்கவும் சாதம் வைக்கலாம் அல்ல வடிக்கலாம்( பானு)
அருமையான ஐடியா பானு , நிறைய பேருக்கு பயன்படும்
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
Re: எரிவாயுவை மிச்சப் படுத்த குக்கரில் சாதம் வடிக்கலாம்...கவனிக்கவும் சாதம் வைக்கலாம் அல்ல வடிக்கலாம்( பானு)
ராஜா wrote:அருமையான ஐடியா பானு , நிறைய பேருக்கு பயன்படும்![]()
![]()
உங்களுக்கு என்று சொல்ல வேண்டியதுதானே
![கோபம்](/users/1813/71/41/02/smiles/44296.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: எரிவாயுவை மிச்சப் படுத்த குக்கரில் சாதம் வடிக்கலாம்...கவனிக்கவும் சாதம் வைக்கலாம் அல்ல வடிக்கலாம்( பானு)
பாலாஜி wrote:ராஜா wrote:அருமையான ஐடியா பானு , நிறைய பேருக்கு பயன்படும்![]()
![]()
உங்களுக்கு என்று சொல்ல வேண்டியதுதானே, அது என்ன பக்கத்து இலைக்கு பாயாசம் (பார்வதி வைக்கும் பாயாசம் அல்ல ) மாதிரி
![ஆமோதித்தல்](/users/1813/71/41/02/smiles/453187.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![எரிவாயுவை மிச்சப் படுத்த குக்கரில் சாதம் வடிக்கலாம்...கவனிக்கவும் சாதம் வைக்கலாம் அல்ல வடிக்கலாம்( பானு) - Page 5 Th_animated_cat_with_rose](http://www.achondroplasia.co.uk/pictures/th_animated_cat_with_rose.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
Ahanya- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012
Re: எரிவாயுவை மிச்சப் படுத்த குக்கரில் சாதம் வடிக்கலாம்...கவனிக்கவும் சாதம் வைக்கலாம் அல்ல வடிக்கலாம்( பானு)
சரி சரி கோபபடாதீங்க.... திருத்திட்டேன் .... இப்ப ஓகேவா ...பாலாஜி wrote:ராஜா wrote:அருமையான ஐடியா பானு , நிறைய பேருக்கு பயன்படும்![]()
![]()
உங்களுக்குஎங்களுக்கு என்று சொல்ல வேண்டியதுதானே, அது என்ன பக்கத்து இலைக்கு பாயாசம் மாதிரி
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
Re: எரிவாயுவை மிச்சப் படுத்த குக்கரில் சாதம் வடிக்கலாம்...கவனிக்கவும் சாதம் வைக்கலாம் அல்ல வடிக்கலாம்( பானு)
ராஜா wrote:சரி சரி கோபபடாதீங்க.... திருத்திட்டேன் .... இப்ப ஓகேவா ...பாலாஜி wrote:ராஜா wrote:அருமையான ஐடியா பானு , நிறைய பேருக்கு பயன்படும்![]()
![]()
உங்களுக்குஎங்களுக்கு என்று சொல்ல வேண்டியதுதானே, அது என்ன பக்கத்து இலைக்கு பாயாசம் மாதிரி
![]()
இப்போ டபுள் ஒகே
![எரிவாயுவை மிச்சப் படுத்த குக்கரில் சாதம் வடிக்கலாம்...கவனிக்கவும் சாதம் வைக்கலாம் அல்ல வடிக்கலாம்( பானு) - Page 5 676261](/users/1813/71/41/02/smiles/676261.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: எரிவாயுவை மிச்சப் படுத்த குக்கரில் சாதம் வடிக்கலாம்...கவனிக்கவும் சாதம் வைக்கலாம் அல்ல வடிக்கலாம்( பானு)
ராஜா wrote:அருமையான ஐடியா பானு , நிறைய பேருக்கு பயன்படும்![]()
![]()
சரி வேலைய சீக்கிரம் ஆரம்பிங்க
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: எரிவாயுவை மிச்சப் படுத்த குக்கரில் சாதம் வடிக்கலாம்...கவனிக்கவும் சாதம் வைக்கலாம் அல்ல வடிக்கலாம்( பானு)
ஜாஹீதாபானு wrote:ராஜா wrote:அருமையான ஐடியா பானு , நிறைய பேருக்கு பயன்படும்![]()
![]()
சரி வேலைய சீக்கிரம் ஆரம்பிங்க![]()
முடித்து வைத்துவிட்டுத்தான் அலுவலகம் வந்துள்ளார்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Page 5 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» 20 தே நிமிடத்தில், குக்கரில் அருமையான கேக்
» சமைக்கும் நேரத்தையும், எரி பொருளையும் மிச்சப் படுத்துவது எப்படி?
» நண்பர்கள் கவனிக்கவும்
» திருச்செந்தூருக்கு செல்பவர்கள் கட்டாயம் இதைக் கவனிக்கவும்!
» பேப்பர் கப் ல டீ சாப்பிடும் மக்கள் கொஞ்சம் கவனிக்கவும்.... —

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|