ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:29 pm

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 6:21 pm

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 6:06 pm

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

எரிவாயுவை மிச்சப் படுத்த குக்கரில் சாதம் வடிக்கலாம்...கவனிக்கவும் சாதம் வைக்கலாம் அல்ல வடிக்கலாம்( பானு)

+5
Guna Tamil
பாலாஜி
யினியவன்
கே. பாலா
ஜாஹீதாபானு
9 posters

Page 1 of 7 1, 2, 3, 4, 5, 6, 7  Next

Go down

எரிவாயுவை மிச்சப் படுத்த குக்கரில் சாதம் வடிக்கலாம்...கவனிக்கவும் சாதம் வைக்கலாம் அல்ல வடிக்கலாம்( பானு) Empty எரிவாயுவை மிச்சப் படுத்த குக்கரில் சாதம் வடிக்கலாம்...கவனிக்கவும் சாதம் வைக்கலாம் அல்ல வடிக்கலாம்( பானு)

Post by ஜாஹீதாபானு Mon Jan 28, 2013 5:25 pm

எரிவாயுவை மிச்சப் படுத்த குக்கரில் சாதம் வடிக்கலாம்...கவனிக்கவும் சாதம் வைக்கலாம் அல்ல வடிக்கலாம்( பானு) Images?q=tbn:ANd9GcRlJP9oHhQt-oRNBh9i4hqGOzOfjMzuUtaNmU-GrV3bfjS-_qyfYg

எரிவாயுவை மிச்சப் படுத்தி சீக்கிரமே சாதம் வடிக்கலாம்...

அது எப்படி என்ற ரகசியத்தை சொல்கிறேன் வாங்க...வாங்க... 🐰 : 🐰

நம் வீட்டில் எத்தனை பேர் இருக்கிறோமோ அதற்கு தக்க தான் சாதம் வடிப்போம்...

என் வீட்டில் நான் 3 லிட்டர் குக்கர் தான் உபயோகிப்பேன்...அதில் எவ்வளவு அரிசி வேகும் என்று சமைக்கிறவங்களுக்கு தெரியும் ... சூப்பருங்க

எப்போதும் பானையிலோ, சட்டியிலோ தான் சாதம் வைப்போம். அதற்கு பதிலாக குக்கரை எடுத்துக் கொள்ளுங்கள்...அதில் எப்போதும் போல் அரிசியை கழுவி போட்டு சாதம் வடிக்கும் அளவு தண்ணீர் வைக்கவும். குக்கரில் விசில் போட்டு சாதம் வைப்பதானால் ஒன்றுக்கு இரண்டு பங்கு தண்ணீர் வைப்போம்.

ஆனால் சட்டியிலோ பானையிலோ வைப்பது போல நிறைய தண்ணீர் வைக்கவும். குக்கரை மூடியில் கேஸ்கட் போட்டு மூடவும். விசில் போடக்கூடாது.

குக்கரின் உள்ளே தண்ணீர் கொதித்து மூடி வழியாக லேசாக தண்ணீர் வரும். அப்போது விசிலை போட்டு சரியாக ஒரு நிமிடம் கழித்து அடுப்பை அணைத்து விடவும்...

உள்ளே இருக்கும் ஆவியில் சாதம் வேகும். பின் ஆவியெல்லாம் போன பின் குக்கரை திறந்து அதற்கு தகுந்தாற் போல் மூடி போட்டு வடித்து விடலாம்...

சில அரிசி நின்னு வேகும் அதற்கு இன்னும் 20 நொடியோ, அல்லது 30 நொடியோ கூட்டிக் கொள்ளலாம்..

உங்க வீட்டு அரிசி எப்படி எவ்ளோ நேரம் வேகும் என்று உங்களுக்குத் தெரியாதாங்க என்ன கொடுமை சார் இது

இதாங்க அந்த ரகசியம். நான் இப்படித் தான் சாதம் வடிக்கிறேன். 10 நாளுக்கும் மேல் கூடுதலாகவே எரிவாயு வந்தது...

அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் :

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31433
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

எரிவாயுவை மிச்சப் படுத்த குக்கரில் சாதம் வடிக்கலாம்...கவனிக்கவும் சாதம் வைக்கலாம் அல்ல வடிக்கலாம்( பானு) Empty Re: எரிவாயுவை மிச்சப் படுத்த குக்கரில் சாதம் வடிக்கலாம்...கவனிக்கவும் சாதம் வைக்கலாம் அல்ல வடிக்கலாம்( பானு)

Post by கே. பாலா Mon Jan 28, 2013 5:28 pm

10 நாளுக்கும் மேல் கூடுதலாகவே எரிவாயு வந்தது...
அது சரி சாதம் வெந்ததா?

வாழ்க வளமுடன்

மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

எரிவாயுவை மிச்சப் படுத்த குக்கரில் சாதம் வடிக்கலாம்...கவனிக்கவும் சாதம் வைக்கலாம் அல்ல வடிக்கலாம்( பானு) Empty Re: எரிவாயுவை மிச்சப் படுத்த குக்கரில் சாதம் வடிக்கலாம்...கவனிக்கவும் சாதம் வைக்கலாம் அல்ல வடிக்கலாம்( பானு)

Post by யினியவன் Mon Jan 28, 2013 5:29 pm

சூப்பருங்க

தலைப்பில் என்ன சந்தேகம் பானு?

குக்கரில் சாதம் வைக்கலாம் சரியா வரலேன்னா
கண்ணீர் வடிக்கலாம்ன்னு சொல்லிடுங்க.

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

எரிவாயுவை மிச்சப் படுத்த குக்கரில் சாதம் வடிக்கலாம்...கவனிக்கவும் சாதம் வைக்கலாம் அல்ல வடிக்கலாம்( பானு) Empty Re: எரிவாயுவை மிச்சப் படுத்த குக்கரில் சாதம் வடிக்கலாம்...கவனிக்கவும் சாதம் வைக்கலாம் அல்ல வடிக்கலாம்( பானு)

Post by பாலாஜி Mon Jan 28, 2013 5:29 pm

நல்ல பதிவு ...

விலைவாசி ஏற்றத்தை சமாளிக்கலாம் என்று சொல்லுங்கள்,

சாதம் நல்லா வேகுமா ......

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

எரிவாயுவை மிச்சப் படுத்த குக்கரில் சாதம் வடிக்கலாம்...கவனிக்கவும் சாதம் வைக்கலாம் அல்ல வடிக்கலாம்( பானு) Empty Re: எரிவாயுவை மிச்சப் படுத்த குக்கரில் சாதம் வடிக்கலாம்...கவனிக்கவும் சாதம் வைக்கலாம் அல்ல வடிக்கலாம்( பானு)

Post by ஜாஹீதாபானு Mon Jan 28, 2013 5:30 pm

கே. பாலா wrote:
10 நாளுக்கும் மேல் கூடுதலாகவே எரிவாயு வந்தது...
அது சரி சாதம் வெந்ததா?

2 மாதமாக சாதம் இப்படித் தான் வடிக்கிறேன்...வெந்து தான் சாப்பிடுகிறோம் என்ன கொடுமை சார் இது

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31433
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

எரிவாயுவை மிச்சப் படுத்த குக்கரில் சாதம் வடிக்கலாம்...கவனிக்கவும் சாதம் வைக்கலாம் அல்ல வடிக்கலாம்( பானு) Empty Re: எரிவாயுவை மிச்சப் படுத்த குக்கரில் சாதம் வடிக்கலாம்...கவனிக்கவும் சாதம் வைக்கலாம் அல்ல வடிக்கலாம்( பானு)

Post by கே. பாலா Mon Jan 28, 2013 5:31 pm

ஜாஹீதாபானு wrote:
கே. பாலா wrote:
10 நாளுக்கும் மேல் கூடுதலாகவே எரிவாயு வந்தது...
அது சரி சாதம் வெந்ததா?

2 மாதமாக சாதம் இப்படித் தான் வடிக்கிறேன்...வெந்து தான் சாப்பிடுகிறோம் என்ன கொடுமை சார் இது
நீங்க முட்டிகிறத பாத்தா ,,நொந்து சாப்பிடுகிற மாதிரி தெரியுதே ஒன்னும் புரியல

வாழ்க வளமுடன்

மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

எரிவாயுவை மிச்சப் படுத்த குக்கரில் சாதம் வடிக்கலாம்...கவனிக்கவும் சாதம் வைக்கலாம் அல்ல வடிக்கலாம்( பானு) Empty Re: எரிவாயுவை மிச்சப் படுத்த குக்கரில் சாதம் வடிக்கலாம்...கவனிக்கவும் சாதம் வைக்கலாம் அல்ல வடிக்கலாம்( பானு)

Post by ஜாஹீதாபானு Mon Jan 28, 2013 5:32 pm

யினியவன் wrote: சூப்பருங்க

தலைப்பில் என்ன சந்தேகம் பானு?

குக்கரில் சாதம் வைக்கலாம் சரியா வரலேன்னா
கண்ணீர் வடிக்கலாம்ன்னு சொல்லிடுங்க.
யினியவன் wrote: சூப்பருங்க

தலைப்பில் என்ன சந்தேகம் பானு?

குக்கரில் சாதம் வைக்கலாம் சரியா வரலேன்னா
கண்ணீர் வடிக்கலாம்ன்னு சொல்லிடுங்க.
எனக்கு சந்தேகம் இல்லை...படிக்கிறவங்களுக்கு சந்தேகம் வரும் அதான் அப்படிச் சொன்னேன் சோகம்

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31433
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

எரிவாயுவை மிச்சப் படுத்த குக்கரில் சாதம் வடிக்கலாம்...கவனிக்கவும் சாதம் வைக்கலாம் அல்ல வடிக்கலாம்( பானு) Empty Re: எரிவாயுவை மிச்சப் படுத்த குக்கரில் சாதம் வடிக்கலாம்...கவனிக்கவும் சாதம் வைக்கலாம் அல்ல வடிக்கலாம்( பானு)

Post by Guna Tamil Mon Jan 28, 2013 5:32 pm

கே. பாலா wrote:
10 நாளுக்கும் மேல் கூடுதலாகவே எரிவாயு வந்தது...
அது சரி சாதம் வெந்ததா?

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது
avatar
Guna Tamil
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 447
இணைந்தது : 04/01/2013

Back to top Go down

எரிவாயுவை மிச்சப் படுத்த குக்கரில் சாதம் வடிக்கலாம்...கவனிக்கவும் சாதம் வைக்கலாம் அல்ல வடிக்கலாம்( பானு) Empty Re: எரிவாயுவை மிச்சப் படுத்த குக்கரில் சாதம் வடிக்கலாம்...கவனிக்கவும் சாதம் வைக்கலாம் அல்ல வடிக்கலாம்( பானு)

Post by ஜாஹீதாபானு Mon Jan 28, 2013 5:32 pm

பாலாஜி wrote:நல்ல பதிவு ...

விலைவாசி ஏற்றத்தை சமாளிக்கலாம் என்று சொல்லுங்கள்,

சாதம் நல்லா வேகுமா ......

வெந்துச்சு வெந்துச்சு... என்ன கொடுமை சார் இது

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31433
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

எரிவாயுவை மிச்சப் படுத்த குக்கரில் சாதம் வடிக்கலாம்...கவனிக்கவும் சாதம் வைக்கலாம் அல்ல வடிக்கலாம்( பானு) Empty Re: எரிவாயுவை மிச்சப் படுத்த குக்கரில் சாதம் வடிக்கலாம்...கவனிக்கவும் சாதம் வைக்கலாம் அல்ல வடிக்கலாம்( பானு)

Post by பாலாஜி Mon Jan 28, 2013 5:32 pm

ஜாஹீதாபானு wrote:
கே. பாலா wrote:
10 நாளுக்கும் மேல் கூடுதலாகவே எரிவாயு வந்தது...
அது சரி சாதம் வெந்ததா?

2 மாதமாக சாதம் இப்படித் தான் வடிக்கிறேன்...வெந்து தான் சாப்பிடுகிறோம் என்ன கொடுமை சார் இது

நொந்து சாப்பிடமால் வெந்து சாப்பிட்டால் சரி

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

எரிவாயுவை மிச்சப் படுத்த குக்கரில் சாதம் வடிக்கலாம்...கவனிக்கவும் சாதம் வைக்கலாம் அல்ல வடிக்கலாம்( பானு) Empty Re: எரிவாயுவை மிச்சப் படுத்த குக்கரில் சாதம் வடிக்கலாம்...கவனிக்கவும் சாதம் வைக்கலாம் அல்ல வடிக்கலாம்( பானு)

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 1 of 7 1, 2, 3, 4, 5, 6, 7  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum