Latest topics
» சோள அடை - சமையல்by ayyasamy ram Today at 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am
» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:55 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:28 pm
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:14 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:01 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:46 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:40 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:02 pm
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm
» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm
» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 7:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 6:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 25, 2024 6:27 pm
» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am
» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am
» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am
» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am
» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:51 am
» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:49 am
» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm
» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm
Top posting users this week
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Balaurushya |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Karthikakulanthaivel |
| |||
prajai |
| |||
Manimegala |
| |||
Ammu Swarnalatha |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
Srinivasan23 |
| |||
Ammu Swarnalatha |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
யாரென்று புரிகிறதா-இவன் தீயென்று தெரிகிறதா
+11
Aathira
Muthumohamed
கரூர் கவியன்பன்
அருண்
DERAR BABU
கே. பாலா
பாலாஜி
யினியவன்
ஜாஹீதாபானு
பூவன்
ராஜா
15 posters
Page 3 of 5
Page 3 of 5 • 1, 2, 3, 4, 5
யாரென்று புரிகிறதா-இவன் தீயென்று தெரிகிறதா
First topic message reminder :
![யாரென்று புரிகிறதா-இவன் தீயென்று தெரிகிறதா - Page 3 6072574075_2d4ae73d59_o](https://2img.net/h/farm7.staticflickr.com/6188/6072574075_2d4ae73d59_o.jpg)
எவன் என்று நினைத்தாய்
எதை கண்டு சிரத்தாய்
விதை ஒன்று முளைக்கையில்
வெளிப்படும் முழுரூபம்
நெருப்புக்கு பிறந்தான்
நித்தம் நித்தம் மலர்ந்தான்
வேளை வந்து சேரும்போது
வெளிப்படும் சுயரூபம்
யார் என்று புரிகிறதா
இவன் தீ என்று தெரிகிறதா
தடைகளை வென்றே
சரித்திரம் படைத்தவன்
நியாபகம் வருகிறதா
யாருக்கும் அடிமை இல்லை
இவன் யாருக்கும் அரசன் இல்லை
காடுகள் தாண்டி கடக்கின்ற பொழுது
காட்டுக்கும் காயம் இல்லை
எவன் என்று நினைத்தாய்
எதை கண்டு சிரித்தாய்
விதை ஒன்றும் முளைக்கையில்
வெளிப்படும் புதுரூபம்
(நெருப்புக்கு)
சின்ன சின்ன அணுவாய்
மண்ணுக்குள்ளே கிடப்பான்
வெட்டுபடும் வேளையிலே
வெளிப்படும் விஸ்வருபம்
என்ன ரூபம் எடுப்பான்
எவருக்கு தெரியும்
சொன்ன ரூபம் மாற்றி மாற்றி
எடுப்பான் விஸ்வருபம்
யார் என்று புரிகிறதா
இவன் தீ என்று தெரிகிறதா
தடைகளை வென்றே
சரித்திரம் படைத்தவன்
நியாபகம் வருகிறதா
(யாருக்கும்)
ரூபம் ரூபம் ரூபம் ரூபம்...
ரூபம் ரூபம் விஸ்வருபம்

Re: யாரென்று புரிகிறதா-இவன் தீயென்று தெரிகிறதா
பூவன் wrote:அண்ணா கொஞ்சம் BGM இருந்தால் இன்னும் அருமையாக இருக்கும்
![சியர்ஸ்](/users/1813/71/41/02/smiles/359383.gif)
Re: யாரென்று புரிகிறதா-இவன் தீயென்று தெரிகிறதா
இந்தப் படத்திற்கும், இடம்பெற்றுள்ள பாடலுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்!
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![யாரென்று புரிகிறதா-இவன் தீயென்று தெரிகிறதா - Page 3 Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: யாரென்று புரிகிறதா-இவன் தீயென்று தெரிகிறதா
சிவா wrote:இந்தப் படத்திற்கும், இடம்பெற்றுள்ள பாடலுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்!
அப்போ இந்த படத்தில் உள்ளது நீங்கள் இல்லையா ????????? அண்ணா
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![யாரென்று புரிகிறதா-இவன் தீயென்று தெரிகிறதா - Page 3 M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![யாரென்று புரிகிறதா-இவன் தீயென்று தெரிகிறதா - Page 3 U](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/u.gif)
![யாரென்று புரிகிறதா-இவன் தீயென்று தெரிகிறதா - Page 3 T](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/t.gif)
![யாரென்று புரிகிறதா-இவன் தீயென்று தெரிகிறதா - Page 3 H](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/h.gif)

![யாரென்று புரிகிறதா-இவன் தீயென்று தெரிகிறதா - Page 3 O](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/o.gif)
![யாரென்று புரிகிறதா-இவன் தீயென்று தெரிகிறதா - Page 3 H](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/h.gif)
![யாரென்று புரிகிறதா-இவன் தீயென்று தெரிகிறதா - Page 3 A](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/a.gif)
![யாரென்று புரிகிறதா-இவன் தீயென்று தெரிகிறதா - Page 3 M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![யாரென்று புரிகிறதா-இவன் தீயென்று தெரிகிறதா - Page 3 E](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/e.gif)
![யாரென்று புரிகிறதா-இவன் தீயென்று தெரிகிறதா - Page 3 D](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/d.gif)
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
Re: யாரென்று புரிகிறதா-இவன் தீயென்று தெரிகிறதா
கல்யாணத்துக்கு அப்பரம் என் தம்பிக்கு அழகு கூடித்தான் இருக்கு..ராஜா wrote:
![நக்கல் நாயகம்](/users/1813/71/41/02/smiles/514396.gif)
பார்த்தும்மா கார்த்தி... இதுக்கு மேல வாண்டாம்.
![பயம்](https://2img.net/i/fa/i/smiles/affraid.gif)
Re: யாரென்று புரிகிறதா-இவன் தீயென்று தெரிகிறதா
Aathira wrote:கல்யாணத்துக்கு அப்பரம் என் தம்பிக்கு அழகு கூடித்தான் இருக்கு..ராஜா wrote:![]()
பார்த்தும்மா கார்த்தி... இதுக்கு மேல வாண்டாம்.![]()
இதுக்கு மேல என்ன
![என்ன?](https://2img.net/i/fa/i/smiles/icon_question.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![யாரென்று புரிகிறதா-இவன் தீயென்று தெரிகிறதா - Page 3 M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![யாரென்று புரிகிறதா-இவன் தீயென்று தெரிகிறதா - Page 3 U](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/u.gif)
![யாரென்று புரிகிறதா-இவன் தீயென்று தெரிகிறதா - Page 3 T](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/t.gif)
![யாரென்று புரிகிறதா-இவன் தீயென்று தெரிகிறதா - Page 3 H](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/h.gif)
![யாரென்று புரிகிறதா-இவன் தீயென்று தெரிகிறதா - Page 3 U](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/u.gif)
![யாரென்று புரிகிறதா-இவன் தீயென்று தெரிகிறதா - Page 3 M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![யாரென்று புரிகிறதா-இவன் தீயென்று தெரிகிறதா - Page 3 O](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/o.gif)
![யாரென்று புரிகிறதா-இவன் தீயென்று தெரிகிறதா - Page 3 H](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/h.gif)
![யாரென்று புரிகிறதா-இவன் தீயென்று தெரிகிறதா - Page 3 A](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/a.gif)
![யாரென்று புரிகிறதா-இவன் தீயென்று தெரிகிறதா - Page 3 M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![யாரென்று புரிகிறதா-இவன் தீயென்று தெரிகிறதா - Page 3 E](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/e.gif)
![யாரென்று புரிகிறதா-இவன் தீயென்று தெரிகிறதா - Page 3 D](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/d.gif)
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
Re: யாரென்று புரிகிறதா-இவன் தீயென்று தெரிகிறதா
சிறப்பான பாடல். நண்பர் சிவா அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
கா.ந.கல்யாணசுந்தரம்
http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
Re: யாரென்று புரிகிறதா-இவன் தீயென்று தெரிகிறதா
Aathira wrote:
கல்யாணத்துக்கு அப்பரம் என் தம்பிக்கு அழகு கூடித்தான் இருக்கு..![]()
பார்த்தும்மா கார்த்தி... இதுக்கு மேல வாண்டாம்.![]()
ஒரே கன்பீஸா இருக்கு!
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![யாரென்று புரிகிறதா-இவன் தீயென்று தெரிகிறதா - Page 3 Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: யாரென்று புரிகிறதா-இவன் தீயென்று தெரிகிறதா
என்ன சொல்றீங்க? காமடிபீஸ் ன்னா ?சிவா wrote:ஒரே கன்பீஸா இருக்கு!![]()
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: யாரென்று புரிகிறதா-இவன் தீயென்று தெரிகிறதா
யினியவன் wrote:என்ன சொல்றீங்க? காமடிபீஸ் ன்னா ?சிவா wrote:ஒரே கன்பீஸா இருக்கு!![]()
இதுக்கு ஆதிரா அக்காவே பரவால்ல போலிருக்கு!
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![யாரென்று புரிகிறதா-இவன் தீயென்று தெரிகிறதா - Page 3 Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: யாரென்று புரிகிறதா-இவன் தீயென்று தெரிகிறதா
சிவா wrote:யினியவன் wrote:என்ன சொல்றீங்க? காமடிபீஸ் ன்னா ?சிவா wrote:ஒரே கன்பீஸா இருக்கு!![]()
இதுக்கு ஆதிரா அக்காவே பரவால்ல போலிருக்கு!![]()
![சிப்பு வருது](/users/1813/71/41/02/smiles/168300.gif)
![சிப்பு வருது](/users/1813/71/41/02/smiles/168300.gif)
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011
Page 3 of 5 • 1, 2, 3, 4, 5
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» இவர்கள் யாரென்று தெரிகிறதா ?
» இவன் யார் என்று தெரிகிறதா ?
» புரிகிறதா?
» புரிகிறதா?
» "இப்போது புரிகிறதா?...சம்பள வித்தியாசம்...' - நீதிக்கதை
» இவன் யார் என்று தெரிகிறதா ?
» புரிகிறதா?
» புரிகிறதா?
» "இப்போது புரிகிறதா?...சம்பள வித்தியாசம்...' - நீதிக்கதை
Page 3 of 5
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|