புதிய பதிவுகள்
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உட்காராதே... உட்காராதே! I_vote_lcapஉட்காராதே... உட்காராதே! I_voting_barஉட்காராதே... உட்காராதே! I_vote_rcap 
102 Posts - 74%
heezulia
உட்காராதே... உட்காராதே! I_vote_lcapஉட்காராதே... உட்காராதே! I_voting_barஉட்காராதே... உட்காராதே! I_vote_rcap 
19 Posts - 14%
Dr.S.Soundarapandian
உட்காராதே... உட்காராதே! I_vote_lcapஉட்காராதே... உட்காராதே! I_voting_barஉட்காராதே... உட்காராதே! I_vote_rcap 
8 Posts - 6%
mohamed nizamudeen
உட்காராதே... உட்காராதே! I_vote_lcapஉட்காராதே... உட்காராதே! I_voting_barஉட்காராதே... உட்காராதே! I_vote_rcap 
5 Posts - 4%
Anthony raj
உட்காராதே... உட்காராதே! I_vote_lcapஉட்காராதே... உட்காராதே! I_voting_barஉட்காராதே... உட்காராதே! I_vote_rcap 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
உட்காராதே... உட்காராதே! I_vote_lcapஉட்காராதே... உட்காராதே! I_voting_barஉட்காராதே... உட்காராதே! I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உட்காராதே... உட்காராதே! I_vote_lcapஉட்காராதே... உட்காராதே! I_voting_barஉட்காராதே... உட்காராதே! I_vote_rcap 
267 Posts - 76%
heezulia
உட்காராதே... உட்காராதே! I_vote_lcapஉட்காராதே... உட்காராதே! I_voting_barஉட்காராதே... உட்காராதே! I_vote_rcap 
46 Posts - 13%
mohamed nizamudeen
உட்காராதே... உட்காராதே! I_vote_lcapஉட்காராதே... உட்காராதே! I_voting_barஉட்காராதே... உட்காராதே! I_vote_rcap 
14 Posts - 4%
Dr.S.Soundarapandian
உட்காராதே... உட்காராதே! I_vote_lcapஉட்காராதே... உட்காராதே! I_voting_barஉட்காராதே... உட்காராதே! I_vote_rcap 
8 Posts - 2%
prajai
உட்காராதே... உட்காராதே! I_vote_lcapஉட்காராதே... உட்காராதே! I_voting_barஉட்காராதே... உட்காராதே! I_vote_rcap 
5 Posts - 1%
Anthony raj
உட்காராதே... உட்காராதே! I_vote_lcapஉட்காராதே... உட்காராதே! I_voting_barஉட்காராதே... உட்காராதே! I_vote_rcap 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
உட்காராதே... உட்காராதே! I_vote_lcapஉட்காராதே... உட்காராதே! I_voting_barஉட்காராதே... உட்காராதே! I_vote_rcap 
3 Posts - 1%
Balaurushya
உட்காராதே... உட்காராதே! I_vote_lcapஉட்காராதே... உட்காராதே! I_voting_barஉட்காராதே... உட்காராதே! I_vote_rcap 
3 Posts - 1%
Barushree
உட்காராதே... உட்காராதே! I_vote_lcapஉட்காராதே... உட்காராதே! I_voting_barஉட்காராதே... உட்காராதே! I_vote_rcap 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
உட்காராதே... உட்காராதே! I_vote_lcapஉட்காராதே... உட்காராதே! I_voting_barஉட்காராதே... உட்காராதே! I_vote_rcap 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உட்காராதே... உட்காராதே!

Page 1 of 2 1, 2  Next

Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Mon Jan 28, 2013 1:42 pm

மனிதர்களின் சராசரி தூக்கம்அதிகபட்சம் 7 மணி நேரம். கம்ப்யூட்டர், டி.வி. என எதன் முன்போ அல்லது சும்மாவோ ஒருவர் உட்கார்ந்த நிலையில் செலவிடும் நேரம் எவ்வளவு தெரியுமா? 9:30 மணி நேரம்! அதனால் என்ன என்கிறீர்களா?
-
ஒரு நாளைக்கு 6 மணி நேரத்துக்கு மேல் உட்கார்ந்தே இருப்பவர்களில் 40 சதவிகிதம் பேர்,3 மணி நேரத்தை விடக் குறைவாக உட்கார்ந் திருப்பவர்களை விட, சில வருடங்கள் முன்னதாகவே உயிரிழக்கிறார்களாம்.
-
ஐயையோ...! அது மட்டுமா?
பருமனாக இருப்பவர்களைக் கூர்ந்து கவனித்துப் பாருங்கள். ஒல்லியாக இருப்பவர்களைவிட, இவர்கள் இரண்டரை மணி நேரம் கூடுதலாகஉட்கார்ந்திருப்பது தெரிய வரும். ஒரு சூயிங்கம் மென்றால்கூட உங்கள் உடலின் குறைந்த அளவு கலோரியாவது எரிக்கப்படுமாம். ஆனால், உட்கார்ந்திருப்பதால், ஒரு பயனும் உண்டாவதில்லை!
-
உட்கார்ந்த உடனேயே உங்கள் கால் தசைகளின் இயக்கம் நின்று போகிறது. கலோரி எரிக்கப்படுவது வெகுவாகக் குறைகிறது. கொழுப்பை உடைத்துக் கரைக்கும் ஒருவித என்சைம் சுரப்பு, ‘மளமள’வென இறங்குகிறது. தொடர்ந்து 2 மணி நேரம் உட்கார்ந்திருக்கும் போது, நல்ல கொலஸ்ட்ராலின் அளவு குறையத் தொடங்குகிறது. உட்கார்ந்திருக்கிற நேரம் அதிகமாக, ஆக இன்சுலின் சுரப்பு பாதிக்கப்பட்டு, நீரிழிவை வரவேற்க ஆயத்தமாகிறது உங்கள் உடல்.
-
‘‘உடம்பை அசைக்கிற போதுதான்,ரத்த ஓட்டம் சீராக இருக்கும். உணவு செரிக்கும்.ஒரே இடத்துல ரொம்ப நேரம் உட்கார்ந்திருக்கிறவங்களுக்கு இந்த விஷயங்கள் சரியா நடக்காது. அது அடுக்கடுக்கான பிரச்னைகளைக் கொடுக்கும்...’’எச்சரிக்கிற தொனியில் ஆரம்பிக்கிறார் எலும்பு, மூட்டு அறுவை சிகிச்சை நிபுணர் விவேக்.
-
‘‘நம்ம உடம்புல நல்ல கொழுப்பு, கெட்ட கொழுப்புன்னு ரெண்டு இருக்கு. கெட்ட கொழுப்புங்கிறது உணவின் மூலமும், நல்ல கொழுப்பு, உடற்பயிற்சிகள் மற்றும் உடல் இயக்கங்கள் மூலமும்தான் கிடைக்கும். 24மணி நேரத்துல 10 முதல் 12 மணி நேரம் உட்கார்ந்தே இருக்கிறது மூலமா ஆரோக்கியத்துக்குத் தேவையான நல்ல கொழுப்பு அதிகரிக்காமப் போகிற அபாயம் உண்டு. நல்ல கொழுப்பு குறைஞ்சு, கெட்ட கொழுப்பு அதிகமாகிற போது, மாரடைப்பு உள்ளிட்ட இதய நோய்கள் தாக்கலாம்.
-
கழுத்து வலியும் முதுகு வலியும் தவிர்க்க முடியாமப் போகும். முழங்கால் வலி வரும். ஐடி கம்பெனி, பேங்க் மாதிரியான இடங்கள்ல உட்கார்ந்தே வேலை பார்க்க வேண்டிய நிர்ப்பந்தத்துல இருக்கிறவங்களுக்கு இதெல்லாம் சகஜம். உட்காரும் போது, நம்மளோட இருக்கைக்கும், டேபிளுக்குமான இடைவெளியும், உயர வித்தியாசமும் சரியா இருக்க வேண்டியது அவசியம். அதாவது டேபிளோட உயரம், முழங்கைகளைவிட ரொம்ப உயரமாகவும் இருக்கக் கூடாது. ரொம்ப தாழ்வாகவும் இருக்கக் கூடாது. நெஞ்சுப்பகுதிக்கு நேரா இருக்கிறதுதான் சரி.
-
அது மட்டுமில்லாம, முதுகுப்பகுதி வளையாம, நேரா இருக்கிற மாதிரியான இருக்கை அவசியம். முதுகுக்கு சப்போர்ட்டா ‘பேக் ரெஸ்ட்’ உள்ள குஷன் வச்சுக்கிறதும் நல்லது. உட்கார்ந்து வேலை பார்க்கிறதைத் தவிர்க்க முடியாதே... என்ன செய்யன்னு கேட்கறவங்க, ஒவ்வொரு மணி நேரத்துக்கு ஒரு முறையும் 3முதல் 5 நிமிஷங்கள் எழுந்துநடந்துட்டு வரணும். ஒரு மணி நேரத்துக்கொரு முறை 5 நிமிஷங்களுக்கு கை, கால்களைநீட்டி, மடக்கலாம்.
-
இதனால முதுகுப் பக்க தசை கொஞ்சம் ரிலாக்ஸ் ஆகும். காலையில எழுந்ததும், உடம்புஇறுக்கமா இருக்கிற மாதிரி உணர்ந்தாலோ, அங்கங்கே சதை பிடிப்பு மாதிரி உணர்ந்தாலோ, அலட்சியப்படுத்தாம, மருத்துவரைப் பார்த்து ஆலோசனை எடுத்துக்கிறது நல்லது’’ - அட்வைஸுடன் முடிக்கிறார் டாக்டர்.
இப்படியெல்லாம் பயமுறுத்தினா எப்படி? வேலையிடத்துல பல மணி நேரம் உட்கார்ந்துதானே ஆகணும்? என்கிறீர்களா?
உட்கார்ந்து வேலை பார்க்க வேண்டியவர்கள், வேலை நேரத்துக்கு இடையில் கிடைக்கிற நேரங்களில் படத்திலுள்ள பயிற்சிகளைச் செய்து வந்தாலே பாதிப்புகளில் இருந்து தப்பிக்கலாம். தவிர சாதாரணமாகவும், வேலை நேரத்தில் கம்ப்யூட்டர் முன்பும் உட்காரும் போது எது சரியான நிலை என்பதையும்கவனத்தில் கொள்ளுங்கள்..
-
தினகரன்

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Jan 28, 2013 2:54 pm

ஒரு நாளைக்கு 6 மணி நேரத்துக்கு மேல் உட்கார்ந்தே இருப்பவர்களில் 40 சதவிகிதம் பேர்,3 மணி நேரத்தை விடக் குறைவாக உட்கார்ந் திருப்பவர்களை விட, சில வருடங்கள் முன்னதாகவே உயிரிழக்கிறார்களாம்.
-

சோகம்

பகிர்வுக்கு நன்றி

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Mon Jan 28, 2013 3:05 pm

ஜாஹீதாபானு wrote:
ஒரு நாளைக்கு 6 மணி நேரத்துக்கு மேல் உட்கார்ந்தே இருப்பவர்களில் 40 சதவிகிதம் பேர்,3 மணி நேரத்தை விடக் குறைவாக உட்கார்ந் திருப்பவர்களை விட, சில வருடங்கள் முன்னதாகவே உயிரிழக்கிறார்களாம்.
-

சோகம்

பகிர்வுக்கு நன்றி

சோகம் ஏன்? சோகம்

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Jan 28, 2013 3:15 pm

உமா wrote:
ஜாஹீதாபானு wrote:
ஒரு நாளைக்கு 6 மணி நேரத்துக்கு மேல் உட்கார்ந்தே இருப்பவர்களில் 40 சதவிகிதம் பேர்,3 மணி நேரத்தை விடக் குறைவாக உட்கார்ந் திருப்பவர்களை விட, சில வருடங்கள் முன்னதாகவே உயிரிழக்கிறார்களாம்.
-

சோகம்

பகிர்வுக்கு நன்றி

சோகம் ஏன்? சோகம்

ரொம்ப நேரம் உட்கர்ந்து இருக்கேன்ல அதான்

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Mon Jan 28, 2013 3:16 pm

ஜாஹீதாபானு wrote:
ரொம்ப நேரம் உட்கர்ந்து இருக்கேன்ல அதான்

நேரம் கிடைக்கையிலே எழுந்து நடங்க அக்கா.... ஜாலி

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Mon Jan 28, 2013 3:49 pm

நின்னுக்கிட்டே இருந்தா அந்த வியாதி பேரு என்னப்பா (அங்காடி தெரு மீண்டும் பார்க்கணும்).

உட்கார்ந்த இப்படி ..

என்னடா இது பாண்டிய நாட்டுக்கு வந்த சோதனை

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Jan 28, 2013 3:52 pm

பாலாஜி wrote:நின்னுக்கிட்டே இருந்தா அந்த வியாதி பேரு என்னப்பா (அங்காடி தெரு மீண்டும் பார்க்கணும்).

உட்கார்ந்த இப்படி ..

என்னடா இது பாண்டிய நாட்டுக்கு வந்த சோதனை

அதாகப்பட்டது வை.பா ரொம்ப நேரம் நிக்கவும் கூடாதாம் உட்காரவும் கூடாதாம்

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Mon Jan 28, 2013 3:54 pm

ஜாஹீதாபானு wrote:
பாலாஜி wrote:நின்னுக்கிட்டே இருந்தா அந்த வியாதி பேரு என்னப்பா (அங்காடி தெரு மீண்டும் பார்க்கணும்).

உட்கார்ந்த இப்படி ..

என்னடா இது பாண்டிய நாட்டுக்கு வந்த சோதனை

அதாகப்பட்டது வை.பா ரொம்ப நேரம் நிக்கவும் கூடாதாம் உட்காரவும் கூடாதாம்

அப்போ எப்பவும் தூங்கலாம் என்று சொல்லுங்கள் ஜாலி குதூகலம்

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Jan 28, 2013 3:54 pm

உமா wrote:
ஜாஹீதாபானு wrote:
ரொம்ப நேரம் உட்கர்ந்து இருக்கேன்ல அதான்

நேரம் கிடைக்கையிலே எழுந்து நடங்க அக்கா.... ஜாலி
உமா wrote:
ஜாஹீதாபானு wrote:
ரொம்ப நேரம் உட்கர்ந்து இருக்கேன்ல அதான்

நேரம் கிடைக்கையிலே எழுந்து நடங்க அக்கா.... ஜாலி

பதிவு போடும்போது எழுந்து தானே நிக்கிறேன் ...ரொம்ப மரியாதையா உங்களுக்கெல்லாம் பின்னூட்டம் போடுறேன் உமா பைத்தியம்

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக