புதிய பதிவுகள்
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 11:16

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 11:16

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 11:15

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 11:14

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 22:54

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 17:51

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 13:37

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 11:31

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 11:25

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 11:23

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 11:21

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun 3 Nov 2024 - 23:38

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:30

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:28

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:26

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:24

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:22

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:21

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:20

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:19

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:17

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:14

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:13

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:12

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:09

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:08

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:06

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:04

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:00

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 12:57

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 12:54

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 12:48

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat 2 Nov 2024 - 12:04

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 18:59

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 18:57

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 18:56

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 18:55

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 18:55

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 18:54

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 18:52

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 18:50

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 18:48

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 18:47

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 18:42

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 18:39

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 13:36

» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Fri 1 Nov 2024 - 1:19

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Thu 31 Oct 2024 - 22:10

» பல்சுவை கதம்பம் -9
by ayyasamy ram Thu 31 Oct 2024 - 21:16

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu 31 Oct 2024 - 21:05

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
முதிர்கன்னி! Poll_c10முதிர்கன்னி! Poll_m10முதிர்கன்னி! Poll_c10 
5 Posts - 56%
Barushree
முதிர்கன்னி! Poll_c10முதிர்கன்னி! Poll_m10முதிர்கன்னி! Poll_c10 
1 Post - 11%
kavithasankar
முதிர்கன்னி! Poll_c10முதிர்கன்னி! Poll_m10முதிர்கன்னி! Poll_c10 
1 Post - 11%
prajai
முதிர்கன்னி! Poll_c10முதிர்கன்னி! Poll_m10முதிர்கன்னி! Poll_c10 
1 Post - 11%
mohamed nizamudeen
முதிர்கன்னி! Poll_c10முதிர்கன்னி! Poll_m10முதிர்கன்னி! Poll_c10 
1 Post - 11%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
முதிர்கன்னி! Poll_c10முதிர்கன்னி! Poll_m10முதிர்கன்னி! Poll_c10 
59 Posts - 81%
mohamed nizamudeen
முதிர்கன்னி! Poll_c10முதிர்கன்னி! Poll_m10முதிர்கன்னி! Poll_c10 
4 Posts - 5%
Balaurushya
முதிர்கன்னி! Poll_c10முதிர்கன்னி! Poll_m10முதிர்கன்னி! Poll_c10 
2 Posts - 3%
prajai
முதிர்கன்னி! Poll_c10முதிர்கன்னி! Poll_m10முதிர்கன்னி! Poll_c10 
2 Posts - 3%
kavithasankar
முதிர்கன்னி! Poll_c10முதிர்கன்னி! Poll_m10முதிர்கன்னி! Poll_c10 
2 Posts - 3%
Shivanya
முதிர்கன்னி! Poll_c10முதிர்கன்னி! Poll_m10முதிர்கன்னி! Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
முதிர்கன்னி! Poll_c10முதிர்கன்னி! Poll_m10முதிர்கன்னி! Poll_c10 
1 Post - 1%
Barushree
முதிர்கன்னி! Poll_c10முதிர்கன்னி! Poll_m10முதிர்கன்னி! Poll_c10 
1 Post - 1%
Karthikakulanthaivel
முதிர்கன்னி! Poll_c10முதிர்கன்னி! Poll_m10முதிர்கன்னி! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

முதிர்கன்னி!


   
   
வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009
http://www.vidhyasaagar.com

Postவித்யாசாகர் Thu 15 Oct 2009 - 16:51

முதிர்கன்னி!

ரெல்லாம் கொண்டாட்டம்..
தெருவெல்லாம் மக்கள் வெள்ளம்..
பாட்டு பாடி ஆட்டமாடி ஊர்வலம்..
மாலையிட்டு பட்டுடுத்தி மணமக்கள்..

சீர்வரிசை தத்தெடுத்து -
வகைவகையாய் திருமண பந்தம் சுமந்த
உறவுகளெல்லாம் தெருவில் வர;

சாலையின் ஓரம் நின்று -
அதிலிருக்கும் ஓரு மஞ்சள் கயிற்றை மட்டும்
நமக்குத் தரமாட்டார்களாயென
பார்கிறதென் மனசு!

நானொரு -
வயதுகளை வயிற்றுப் பசிக்கே
தொலைத்துக் கொண்டிருக்கும் முதிர்கன்னி!
-------------------------------------------------
வித்யாசாகர்

avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Thu 15 Oct 2009 - 17:46

வித்யாசாகர் wrote:முதிர்கன்னி!

ரெல்லாம் கொண்டாட்டம்..
தெருவெல்லாம் மக்கள் வெள்ளம்..
பாட்டு பாடி ஆட்டமாடி ஊர்வலம்..
மாலையிட்டு பட்டுடுத்தி மணமக்கள்..


சாலையின் ஓரம் நின்று -
அதிலிருக்கும் ஓரு மஞ்சள் கயிற்றை மட்டும்
நமக்குத் தரமாட்டார்களாயென
பார்கிறதென் மனசு!

முதிர்கன்னி!
-------------------------------------------------
வித்யாசாகர்

முதிர்கன்னிகளின் ஏக்கத்தை சிறப்பாக எடுத்துக்காட்டுகிறது. நன்றி விதியா!



முதிர்கன்னி! Skirupairajahblackjh18
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Thu 15 Oct 2009 - 17:50

சூப்பர் அண்ணா...

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Thu 15 Oct 2009 - 18:58

நானொரு -
வயதுகளை வயிற்றுப் பசிக்கே
தொலைத்துக் கொண்டிருக்கும் முதிர்கன்னி!
என்ன ஒரு வருத்தமான கவிதை வித்யாசாகர் ,,நம் கலாசாரத்திலே தானே இப்படி முதிர் கன்னிகளுக்கு இந்த நிலைமை....



நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Thu 15 Oct 2009 - 19:05

சாலையின் ஓரம் நின்று -
அதிலிருக்கும் ஓரு மஞ்சள் கயிற்றை மட்டும்
நமக்குத் தரமாட்டார்களாயென
பார்கிறதென் மனசு!

சூப்பர்

வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009
http://www.vidhyasaagar.com

Postவித்யாசாகர் Thu 15 Oct 2009 - 19:31

ஆம்! வக்கற்ற வியாபாரம்.

இதுபோன்றவர்களுக்காகவே "பொண்ணு வாங்கலையோ பொண்ணு "ன்னு சற்று நீண்ட ஒரு சிறுகதை கூட எழுதியுள்ளேன்.

என்ன செய்வது.., நம் இதுபோன்ற இழிவான செயல்களால் அவதி படும் அப்பாவி இதயங்களால் தான் காலசூடு பெற்று கவிழ்ந்து வருகிறது நம் கலாச்சாரம்!

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக