புதிய பதிவுகள்
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 10:41 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 10:30 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 10:25 am
» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Today at 8:05 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:15 am
» கருத்துப்படம் 20/06/2024
by mohamed nizamudeen Today at 6:50 am
» நாவல்கள் வேண்டும்
by manikavi Today at 6:45 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:33 pm
» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:23 pm
» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:31 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 3:25 pm
» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Yesterday at 3:17 pm
» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 3:00 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:57 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Yesterday at 1:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:41 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:33 pm
» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Yesterday at 1:09 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:08 pm
» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:05 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 1:02 pm
» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Yesterday at 12:59 pm
» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Yesterday at 12:57 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:24 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Yesterday at 11:58 am
» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:56 am
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:10 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Jun 19, 2024 12:12 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm
» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm
» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm
» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
ayyamperumal |
| |||
manikavi |
| |||
Anitha Anbarasan |
| |||
Guna.D |
| |||
prajai |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
ayyamperumal |
| |||
Karthikakulanthaivel |
| |||
manikavi |
| |||
JGNANASEHAR |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஃபெராரி நிறுவனத்தை பற்றிய சில சுவாரஸ்ய புகைப்படங்கள்
Page 1 of 1 •
உலகின் மிகப்பிரபலமான ஸ்போர்ட்ஸ் கார் தயாரிப்பு நிறுவனம் இத்தாலியை சேர்ந்த ஃபெராரி. சினிமா நட்சத்திரங்கள், விளையாட்டு வீரர்கள், கார் பிரியர்கள், பணக்காரர்கள் என அனைவருள்ளும் ஃபெராரியை சொந்தமாக்கிக்கொள்ளும் கனவும், தாகமும் இருக்கும்.
சிறந்த ரேஸிங் பின்னணி கொண்ட ஃபெராரியின் நிறுவனர் ஒரு ரேஸர். தனது கார் பந்தய அணிக்கு நிதி ஆதாரத்துக்கு உதவும் வகையிலேயே கார் விற்பனையை துவங்கியது ஃபெராரி. மேலும், உலகில் அதிக ஃபார்முலா ஒன் ரசிகர்களை கொண்ட அணியும் ஃபெராரிதான். சரி, ஃபெராரி நிறுவனம் பற்றிய இன்னும் சுவையான கூடுதல் தகவல்களை காணலாம்.
![ஃபெராரி நிறுவனத்தை பற்றிய சில சுவாரஸ்ய புகைப்படங்கள் 25-1359108001-enzo-ferrari](https://2img.net/h/tamil.drivespark.com/img/2013/01/25-1359108001-enzo-ferrari.jpg)
ஃபெராரி நிறுவனத்தை துவங்கிய என்ஸோ ஃபெராரி ஒரு படு தீவிர கார் பந்தய வீரர். 1898ல் பிறந்த இவர் 13 வயதில் கார் ஓட்டப் பழகினார். 1919ம் ஆண்டு முறைப்படி இவர் தனது கார் பந்தய வீரராக வாழ்க்கையை துவங்கினார். அதுமுதல் ஏராளமான போட்டிகளில் வெற்றி பெற்றார்.
![ஃபெராரி நிறுவனத்தை பற்றிய சில சுவாரஸ்ய புகைப்படங்கள் 25-1359108202-ferrari-plant-02](https://2img.net/h/tamil.drivespark.com/img/2013/01/25-1359108202-ferrari-plant-02.jpg)
இத்தாலியிலுள்ள மரநெல்லோ என்ற இடத்தில் 1940ல் ஃபெராரியின் சிறிய கார் ஆலை துவங்கப்பட்டது. ஆட்டோ ஏவியோ காஸ்ட்ரிசியோன் என்ற பெயரில் ஃபியட் ஸ்போர்ட்ஸ் காரை அடிப்படையாக கொண்ட ரேஸ் காரை தயாரித்தது.
![ஃபெராரி நிறுவனத்தை பற்றிய சில சுவாரஸ்ய புகைப்படங்கள் 25-1359108227-ferrari-plant-01](https://2img.net/h/tamil.drivespark.com/img/2013/01/25-1359108227-ferrari-plant-01.jpg)
1947ல் டிப்போ 125 என்ற பெயரில் முதல் ஸ்போர்ட்ஸ் காரை சொந்தமாக ஃபெராரி தயாரித்தது. இந்த காருக்கான வி12 எஞ்சினை ஜியாவோசினா என்பவர் டிசைன் செய்தார்.
![ஃபெராரி நிறுவனத்தை பற்றிய சில சுவாரஸ்ய புகைப்படங்கள் 25-1359108300-ferrari-plant-10](https://2img.net/h/tamil.drivespark.com/img/2013/01/25-1359108300-ferrari-plant-10.jpg)
1947ல் ஃபெராரி ரேஸ் அணி முதல் வெற்றியை ருசித்தது. ஃபெராரி அணியின் டிரைவராக ஃபிராங்கோ கார்டெஸி இருந்தார்.
![ஃபெராரி நிறுவனத்தை பற்றிய சில சுவாரஸ்ய புகைப்படங்கள் 25-1359108368-ferrari-plant-04](https://2img.net/h/tamil.drivespark.com/img/2013/01/25-1359108368-ferrari-plant-04.jpg)
மரநெல்லோ ஆலையில் ரேஸ் கார் உற்பத்தியை ஃபெராரி நிறுத்திவிட்டது. ரேஸ் கார்களை எளிதாக சோதனை நடத்தும் வகையில் ஃபியரானோ என்ற இடத்தில் உள்ள ரேஸ் டிராக்குக்கு அருகில் புதிய ஆலையை நிறுவியது ஃபெராரி.
![ஃபெராரி நிறுவனத்தை பற்றிய சில சுவாரஸ்ய புகைப்படங்கள் 25-1359108445-ferrari-plant-06](https://2img.net/h/tamil.drivespark.com/img/2013/01/25-1359108445-ferrari-plant-06.jpg)
நாள் ஒன்றுக்கு 14 கார்கள் மட்டுமே ஆலையில் தயாரிக்கப்படுகிறது. படத்தில் 458 இட்டாலியா ஸ்போர்ட்ஸ் கார் தயாரிப்பில் பணியாளர்கள் ஈடுபட்டுள்ளதை காணலாம். ஆண்டுக்கு 6,400 கார்களை ஃபெராரி தயாரிக்கிறது.
![ஃபெராரி நிறுவனத்தை பற்றிய சில சுவாரஸ்ய புகைப்படங்கள் 25-1359108495-ferrari-plant-08](https://2img.net/h/tamil.drivespark.com/img/2013/01/25-1359108495-ferrari-plant-08.jpg)
ஃபெராரியின் தற்போதைய தலைவர் லூக்கா டி மான்டிஸிமோலோ ஆலையில் பணிகளை பார்வையிட வந்தபோது கொடுத்த போஸ்.
![ஃபெராரி நிறுவனத்தை பற்றிய சில சுவாரஸ்ய புகைப்படங்கள் 25-1359108545-ferrari-plant-11](https://2img.net/h/tamil.drivespark.com/img/2013/01/25-1359108545-ferrari-plant-11.jpg)
ஃபெராரியின் 250 ஜிடிஓ கார் ஏலத்தில் 12 மில்லியன் டாலருக்கு ஏலம் போனது. இதுவே ஃபெராரியின் அதிகபட்ச மதிப்பு கொண்ட காராக கருதப்படுகிறது.
![ஃபெராரி நிறுவனத்தை பற்றிய சில சுவாரஸ்ய புகைப்படங்கள் 25-1359108589-ferrari-plant-09](https://2img.net/h/tamil.drivespark.com/img/2013/01/25-1359108589-ferrari-plant-09.jpg)
ஃபெராரி கார் உரிமையாளர்களுக்கான பிரத்யேக அமைப்பும் 18 நாடுகளில் செயல்படுகிறது.
![ஃபெராரி நிறுவனத்தை பற்றிய சில சுவாரஸ்ய புகைப்படங்கள் 25-1359108619-ferrari-plant-10](https://2img.net/h/tamil.drivespark.com/img/2013/01/25-1359108619-ferrari-plant-10.jpg)
கார் பந்தய போட்டியில் என்ஸோ ஃபெராரி ஒரு முறை வெற்றி பெற்றபோதுஅந்த போட்டியை பார்த்துக் கொண்டிருந்த ஒரு தம்பதி அவருக்கு பரிசாக சிறிய கோப்பையை வழங்கினர். அதில், முதலாம் உலகப்போரில் இத்தாலிய விமானப் படை வீரராக பணிபுரிந்த தனது மகன் பராக்கா தனது விமானத்தின் இருபுறங்களில் பயன்படுத்திய துள்ளும் குதிரை சின்னம் பதிக்கப்பட்டிருந்தது. ஃபெராரியை அந்த சின்னம் பெரிதும் கவர்நத்து விடவே அதுவே பின்னாளில் வண்ணத்தில் சில மாற்றங்களுடன் ஃபெராரி சின்னமாக மாறியது.
![ஃபெராரி நிறுவனத்தை பற்றிய சில சுவாரஸ்ய புகைப்படங்கள் 25-1359108742-11-1349950041-head5](https://2img.net/h/tamil.drivespark.com/img/2013/01/25-1359108742-11-1349950041-head5.jpg)
உலகின் மிகப்பெரிய உள்ளரங்க பொழுதுபோக்கு பூங்காவை அபுதாபியில் அமைத்துள்ளது ஃபெராரி. மேலிருந்து பார்த்தால் நட்சத்திர மீன் போன்ற வித்தியாசமான வடிவமைப்பு கொண்ட சிவப்பு வண்ண கூரை, அதன் மீது 213 அடி நீளத்துக்கு வரையப்பட்ட ஃபெராரி லோகோ ஆகியவை அசத்தலாக இருக்கின்றன.
நன்றி :- Tamil.Drivespark.Com

![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![]() |
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
பெராரி வரலாறு
![அருமையிருக்கு](/users/1813/71/41/02/smiles/2825183110.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![ஃபெராரி நிறுவனத்தை பற்றிய சில சுவாரஸ்ய புகைப்படங்கள் M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![ஃபெராரி நிறுவனத்தை பற்றிய சில சுவாரஸ்ய புகைப்படங்கள் U](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/u.gif)
![ஃபெராரி நிறுவனத்தை பற்றிய சில சுவாரஸ்ய புகைப்படங்கள் T](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/t.gif)
![ஃபெராரி நிறுவனத்தை பற்றிய சில சுவாரஸ்ய புகைப்படங்கள் H](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/h.gif)
![ஃபெராரி நிறுவனத்தை பற்றிய சில சுவாரஸ்ய புகைப்படங்கள் U](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/u.gif)
![ஃபெராரி நிறுவனத்தை பற்றிய சில சுவாரஸ்ய புகைப்படங்கள் M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![ஃபெராரி நிறுவனத்தை பற்றிய சில சுவாரஸ்ய புகைப்படங்கள் O](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/o.gif)
![ஃபெராரி நிறுவனத்தை பற்றிய சில சுவாரஸ்ய புகைப்படங்கள் H](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/h.gif)
![ஃபெராரி நிறுவனத்தை பற்றிய சில சுவாரஸ்ய புகைப்படங்கள் A](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/a.gif)
![ஃபெராரி நிறுவனத்தை பற்றிய சில சுவாரஸ்ய புகைப்படங்கள் M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![ஃபெராரி நிறுவனத்தை பற்றிய சில சுவாரஸ்ய புகைப்படங்கள் E](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/e.gif)
![ஃபெராரி நிறுவனத்தை பற்றிய சில சுவாரஸ்ய புகைப்படங்கள் D](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/d.gif)
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
ஸ்பீடு ஸ்பீடு தான் பெராரி பெராரி தான்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|