புதிய பதிவுகள்
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எங்கு கிடைக்கும்? Poll_c10எங்கு கிடைக்கும்? Poll_m10எங்கு கிடைக்கும்? Poll_c10 
48 Posts - 51%
heezulia
எங்கு கிடைக்கும்? Poll_c10எங்கு கிடைக்கும்? Poll_m10எங்கு கிடைக்கும்? Poll_c10 
39 Posts - 41%
mohamed nizamudeen
எங்கு கிடைக்கும்? Poll_c10எங்கு கிடைக்கும்? Poll_m10எங்கு கிடைக்கும்? Poll_c10 
4 Posts - 4%
T.N.Balasubramanian
எங்கு கிடைக்கும்? Poll_c10எங்கு கிடைக்கும்? Poll_m10எங்கு கிடைக்கும்? Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
எங்கு கிடைக்கும்? Poll_c10எங்கு கிடைக்கும்? Poll_m10எங்கு கிடைக்கும்? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

எங்கு கிடைக்கும்?

Page 1 of 4 1, 2, 3, 4  Next

றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Sat Feb 09, 2013 5:31 pm

நண்பனின் முகப்புத்தகத்தில் நேற்று இந்தச் செய்தியினைப் பார்க்கக் கிடைத்தது.

சன் டீவியில் ஒளிபரப்பாகிக்கொண்டிருந்த நடகத்தில் ஒரு காட்சி என்னை மிகவும் வியக்க வைத்தது. அந்தக்காட்சியில் தீ விபத்தொன்றில் கார் ஒன்று முற்றாக எரிந்து நாசமாகியிருந்த போதிலும் அந்த காரின் டயர்கள் மட்டும் எவ்வித சேதமும் இல்லாமல் இருந்தது. இதுபோன்ற டயர்கள் எங்கு கிடைக்கும் என நடகத்தின் இயக்குனரை கேட்கவேண்டும்..

நண்பர்களிடம் விட்டுப்பார்ப்போம் என்ற எண்ணத்தில் இங்கு பதிவிடுகிறேன்.

வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் [You must be registered and logged in to see this link.] [You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.]
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Feb 09, 2013 5:37 pm

விட்டிங்க சரி சரியா விட்டிங்களா மொட்ட டயர் கணக்கா இப்படி சொன்னா எப்படி எந்த தொடர் யார் நடிகை எத்தனாவது எப்பிசோட் இதெல்லாம் கொஞ்சம் விளக்கமாக விளக்கினால் டயரின் மர்மத்தை விளக்க வில்லங்கத்தை ஏவலாம் சூப்பருங்க சூப்பருங்க
balakarthik
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் balakarthik

[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Sat Feb 09, 2013 5:42 pm

balakarthik wrote:விட்டிங்க சரி சரியா விட்டிங்களா மொட்ட டயர் கணக்கா இப்படி சொன்னா எப்படி எந்த தொடர் யார் நடிகை எத்தனாவது எப்பிசோட் இதெல்லாம் கொஞ்சம் விளக்கமாக விளக்கினால் டயரின் மர்மத்தை விளக்க வில்லங்கத்தை ஏவலாம் சூப்பருங்க சூப்பருங்க

நல்லது, நண்பனிடம் கேட்டு தரமுயற்சிக்கிறேன்.

வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் [You must be registered and logged in to see this link.] [You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.]
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Feb 09, 2013 5:45 pm

றினா wrote:நல்லது, நண்பனிடம் கேட்டு தரமுயற்சிக்கிறேன்.
பொறுமையா ஒன்னும் அவசரமே இல்லே எப்படியும் இன்னும் நாலு வாரத்திற்கு இந்த டயர் எரிப்பு காட்சியைத்தான் காட்டுவாங்க அதுவும் சன் டிவி சிரியலுல ஒருமாசத்துக்கு இதுத்தான் சூப்பருங்க அருமையிருக்கு

[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sat Feb 09, 2013 5:46 pm

மெர்சிடிஸ் பென்ஸ் எஸ்600 எல் புல்மேன்

தேடிய வகையில் இந்த காரில் மட்டுமே உள்ளது அதுவும் மெர்சிடிஸ் பென்ஸ் எஸ்600 எல் புல்மேன் மாடல் கார் ஜனாதிபதி பிரதீபாவுக்காக லிமோசின் ரக காராக மாற்றப்பட்டுள்ளது.

பஞ்சரானால் மற்றும் தீப்பிடித்தாலும் கூட செல்லும் திறன் வாய்ந்த ரன் ப்ளாட் டயர்கள், குண்டுவெடிப்பு மற்றும் விபத்து நிகழ்ந்தாலும் தீப்பிடிக்காத பெட்ரோல் டேங்க், தீயை தடுக்கும் தானியங்கி சாதனங்களும் இந்த காரில் பொருத்தப்பட்டுள்ளன.

இதில் மட்டும் தான் உள்ளது ....... தகவல் கிடைத்தால் சொல்கிறேன் ....

[You must be registered and logged in to see this link.]
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Feb 09, 2013 5:50 pm

பூவன் வேணுமுனா அமெரிக்கஜனாதிபதியிடமும் கலந்தாலோசித்து சொல்லுங்கள் சிரி சூப்பருங்க

[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sat Feb 09, 2013 5:53 pm

balakarthik wrote:பூவன் வேணுமுனா அமெரிக்கஜனாதிபதியிடமும் கலந்தாலோசித்து சொல்லுங்கள் சிரி சூப்பருங்க

டயர் வாங்கவா ? அப்புறம் பயர் வரும் படி பியர் ஆகும்வரை அடிப்பாங்க ?

[You must be registered and logged in to see this link.]
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Feb 09, 2013 5:54 pm

பூவன் wrote:
balakarthik wrote:பூவன் வேணுமுனா அமெரிக்கஜனாதிபதியிடமும் கலந்தாலோசித்து சொல்லுங்கள் சிரி சூப்பருங்க

டயர் வாங்கவா ? அப்புறம் பயர் வரும் படி பியர் ஆகும்வரை அடிப்பாங்க ?

எல்லாம் ஒரு Beer அடிச்சா சரியாகிடும்

[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sat Feb 09, 2013 5:57 pm

எல்லாம் ஒரு Beer அடிச்சா சரியாகிடும்

இதெல்லாம் bore எனக்கு பிடிச்சதது மோர் தான் சார் ...

[You must be registered and logged in to see this link.]
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Sat Feb 09, 2013 6:06 pm

பெரு டயரிலே இவ்வளவு பிரச்சினையா? அத நான் வேற கெளப்பி விட்டுரிக்கிறேனா? ......!?!?

வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் [You must be registered and logged in to see this link.] [You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.]
Sponsored content

PostSponsored content

Page 1 of 4 1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக