ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Today at 10:39 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 10:33 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 10:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:28 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Today at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Today at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Today at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Today at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:59 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மீண்டும் இணைந்து கொள்வதில் மகிழ்ச்சி

+10
உமா
கா.ந.கல்யாணசுந்தரம்
அருண்
Ahanya
Guna Tamil
பாலாஜி
Priya Tharsni
balakarthik
ஜாஹீதாபானு
றினா
14 posters

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Go down

மீண்டும் இணைந்து கொள்வதில் மகிழ்ச்சி Empty மீண்டும் இணைந்து கொள்வதில் மகிழ்ச்சி

Post by றினா Mon Jan 28, 2013 11:55 am

வணக்கம் என் இனிய ஈகரை நண்பர்களே!

நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஈகரையோடு இணைந்து கொள்வதில் பெரும் சந்தோசம் அடைகின்றேன்.

இனிமேல் தொடர்ந்து இணைந்து கொள்வேன் என நினைக்கிறேன்.

நான் பணியாற்றுவது ஒரு சமூக அரசியல் நிறுவனம். வருடா வருடம் வசதி குறைந்த பாடசாலை மாணவர்களுக்கு இலவச அப்பியாசக்கொப்பிகளை வழங்கி வருகின்றோம். இத்தோடு இது நான்காவது வருடம்.

இது வரையில் எமது வேலைத்திட்டம் இலங்கையின் மட்டக்களப்பு மாவட்டத்தில் மாத்திரமே செயற்படுத்தப்பட்டு வந்தது. ஆனால் இம்முறை இந்த வேலைத்திட்டத்தின் மூலம் கிழக்கு மாகாணம் தழுவிய வகையில் தமிழ், முஸ்லிம் மற்றும் சிங்களம் என்று மூன்று இனங்களையும் சேர்ந்த வறிய மாணவர்களுக்கு இந்த இலவச அப்பியாசக்கொப்பிகள் வழங்கப்பட்டன.

வருட இறுதியான டிசம்பரில் மழை பெய்யும் காலம் என்பதால் அன்றாடம் சிறிய சிறிய தொழில் செய்து வாழ்க்கை நடாத்தி வரும் வறிய நிலையிலுள்ள மக்கள் தமது குழந்தைகளுக்கு இந்த அப்பியாசக்கொப்பிகளை வாங்கிக்கொடுப்பதற்கு எவ்வளவு சிரமப்படுகிறார்கள் என்பதை உணர்ந்த எமது இயக்கமானது அதில் ஒரு பகுதியை தாம் பொறுப்பேற்று இந்த நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றது.

ஆனாலும் இந்த வருடம் வழமைக்கு மாற்றமாக அதிகளவு மழை வீழ்ச்சி காரணமாக கூடுதலான மக்கள் வெள்ள அனர்த்தத்துக்கு இலக்காகி வேறு பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயர்த்து நிர்க்கதியான சூழலில் வாழ்ந்து வருகின்றார்கள்.

இதன் காரணமாக இவ்வருடம் அம்மக்களுக்கு உலர் உணவுப்பொருட்களும் வழங்கப்பட்டன.
எனவே இவை அனைத்திலும் நான் பங்கெடுத்துக்கொண்டதினால் எனக்கு உங்களுடன் இணைந்து கொள்ள முடியாமல் போனது.

ஒருவர் துன்பப்படும்போது உதவுவதுதான் மானுடப் பண்பாடு எனவே இவ்வாறான வேலைத்திட்டங்களில் அனைவரும் இணைந்து கொள்வோமாக, அனைவருக்கும் எல்லாம் வல்ல இறைவன் அருள் புரிவானாக.

இது எமது அப்பியசக்கொப்பியின் அட்டைப் படம். (இது ஒரு விளம்பரமாக இருந்தால் நிருவாகத்தினர் நீக்கிவிடலாம்)
[You must be registered and logged in to see this image.]


வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் [You must be registered and logged in to see this link.] [You must be registered and logged in to see this image.]


[You must be registered and logged in to see this link.]
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Back to top Go down

மீண்டும் இணைந்து கொள்வதில் மகிழ்ச்சி Empty Re: மீண்டும் இணைந்து கொள்வதில் மகிழ்ச்சி

Post by ஜாஹீதாபானு Mon Jan 28, 2013 11:58 am

மீண்டும் இணைந்ததில் மிக்க மகிழ்ச்சி றினா :நல்வரவு:


[You must be registered and logged in to see this link.]
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

மீண்டும் இணைந்து கொள்வதில் மகிழ்ச்சி Empty Re: மீண்டும் இணைந்து கொள்வதில் மகிழ்ச்சி

Post by balakarthik Mon Jan 28, 2013 12:00 pm

நல்ல விஷயம் றினா மீண்டும் இணைந்ததில் மகிழ்ச்சி தொடர்ந்து இணைந்திருங்கள் :நல்வரவு: :நல்வரவு: :நல்வரவு:


[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

மீண்டும் இணைந்து கொள்வதில் மகிழ்ச்சி Empty Re: மீண்டும் இணைந்து கொள்வதில் மகிழ்ச்சி

Post by Priya Tharsni Mon Jan 28, 2013 12:04 pm

மிகவும் அழகாக உள்ளது இலங்கைக்கு வர வேண்டும் போல் தோன்றுகிறது


[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.]
Priya Tharsni
Priya Tharsni
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 538
இணைந்தது : 24/01/2013

Back to top Go down

மீண்டும் இணைந்து கொள்வதில் மகிழ்ச்சி Empty Re: மீண்டும் இணைந்து கொள்வதில் மகிழ்ச்சி

Post by பாலாஜி Mon Jan 28, 2013 12:07 pm

மீண்டும் இணைந்ததில் மிக்க மகிழ்ச்சி றினா :நல்வரவு: :நல்வரவு:


[You must be registered and logged in to see this link.]

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


[You must be registered and logged in to see this link.]
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

மீண்டும் இணைந்து கொள்வதில் மகிழ்ச்சி Empty Re: மீண்டும் இணைந்து கொள்வதில் மகிழ்ச்சி

Post by றினா Mon Jan 28, 2013 12:09 pm

balakarthik wrote:நல்ல விஷயம் றினா மீண்டும் இணைந்ததில் மகிழ்ச்சி தொடர்ந்து இணைந்திருங்கள் :நல்வரவு: :நல்வரவு: :நல்வரவு:

நன்றி. தொடர்ந்து இணைந்து கொள்வேன் என நினைக்கிறேன்.


வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் [You must be registered and logged in to see this link.] [You must be registered and logged in to see this image.]


[You must be registered and logged in to see this link.]
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Back to top Go down

மீண்டும் இணைந்து கொள்வதில் மகிழ்ச்சி Empty Re: மீண்டும் இணைந்து கொள்வதில் மகிழ்ச்சி

Post by றினா Mon Jan 28, 2013 12:10 pm

Priya Tharsni wrote:மிகவும் அழகாக உள்ளது இலங்கைக்கு வர வேண்டும் போல் தோன்றுகிறது

நன்றி.

வாருங்கள் இலங்கைக்கு...


வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் [You must be registered and logged in to see this link.] [You must be registered and logged in to see this image.]


[You must be registered and logged in to see this link.]
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Back to top Go down

மீண்டும் இணைந்து கொள்வதில் மகிழ்ச்சி Empty Re: மீண்டும் இணைந்து கொள்வதில் மகிழ்ச்சி

Post by Guna Tamil Mon Jan 28, 2013 12:10 pm

றீனா தாங்கள் சார்ந்துள்ள அமைப்பை பற்றி எனக்கு தனிமடல் அனுப்புங்களேன்.....என்னால் இயன்ற பங்கள்ளிப்பை நானும் தருகிறேன்....இந்தியாவிலிருந்து எவ்வாறு உதவுவது எனவும் குறிப்பிடவும்
avatar
Guna Tamil
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 447
இணைந்தது : 04/01/2013

Back to top Go down

மீண்டும் இணைந்து கொள்வதில் மகிழ்ச்சி Empty Re: மீண்டும் இணைந்து கொள்வதில் மகிழ்ச்சி

Post by றினா Mon Jan 28, 2013 12:14 pm

Guna Tamil wrote:றீனா தாங்கள் சார்ந்துள்ள அமைப்பை பற்றி எனக்கு தனிமடல் அனுப்புங்களேன்.....என்னால் இயன்ற பங்கள்ளிப்பை நானும் தருகிறேன்....இந்தியாவிலிருந்து எவ்வாறு உதவுவது எனவும் குறிப்பிடவும்

நன்றி,
விரைவில் அறியத் தருகிறேன் குணா.


வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் [You must be registered and logged in to see this link.] [You must be registered and logged in to see this image.]


[You must be registered and logged in to see this link.]
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Back to top Go down

மீண்டும் இணைந்து கொள்வதில் மகிழ்ச்சி Empty Re: மீண்டும் இணைந்து கொள்வதில் மகிழ்ச்சி

Post by றினா Mon Jan 28, 2013 12:14 pm

பாலாஜி wrote:மீண்டும் இணைந்ததில் மிக்க மகிழ்ச்சி றினா :நல்வரவு: :நல்வரவு:

நன்றி ஜீ. தங்கள் நலம் எப்படியோ?


வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் [You must be registered and logged in to see this link.] [You must be registered and logged in to see this image.]


[You must be registered and logged in to see this link.]
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Back to top Go down

மீண்டும் இணைந்து கொள்வதில் மகிழ்ச்சி Empty Re: மீண்டும் இணைந்து கொள்வதில் மகிழ்ச்சி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum