ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மிஸ்டு கால் களால் 500 கோடி மிச்சம்................

+4
Priya Tharsni
Guna Tamil
Ahanya
DERAR BABU
8 posters

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

Go down

மிஸ்டு கால் களால் 500 கோடி மிச்சம்................ - Page 4 Empty மிஸ்டு கால் களால் 500 கோடி மிச்சம்................

Post by DERAR BABU Mon Jan 28, 2013 10:33 am

First topic message reminder :

பெங்களூர்: மிஸ்டு கால் செய்வதற்கும், மண்டபத்தின் வெளியே செருப்பை விட்டு விட்டு வருவதற்கும் என்ன ஒற்றுமை? யாரும் எடுத்து விடக் கூடாதே என்ற டென்ஷன்தான். இப்படி மிஸ்டு கால் பற்றி ஏராளமான ஜோக்குகள் உலா வருகின்றன. மிஸ்டு கால் கொடுப்பவர்களை ஏதேதோ சொல்லி கேலியும், கிண்டலும் செய்கிறோம்.

ஆனால், மிஸ்டு கால் கொடுப்பதால் இந்தியாவில் ஆண்டுக்கு 500 கோடி அளவுக்கு மிச்சம் ஆகிறது என்று ஒரு சர்வே கூறுகிறது. எனவே, நாட்டின் பொருளாதாரத்துக்கு உதவும் அந்த நல்லவர்களை இனிமேல் கிண்டல் செய்யாதீர்கள்..

. இந்தியாவில் பிரீபெய்ட் செல்போன் வாடிக்கையாளர்கள் 96 சதவீதம் பேர் மிஸ்டு கால் பார்ட்டிதான். இதில் சிக்கனமான பெற்றோரும் உண்டு. பிள்ளைகள் டியூசனுக்கு போய் சேர்ந்ததும் ஒரு மிஸ்டு கால். அங்கிருந்து மீண்டும் புறப்படும் போதும் மிஸ்டு கால். ஷாப்பிங் முடித்து விட்டு, கார் டிரைவரை அழைக்க ஒரு மிஸ்டு கால். ஆனால், இதையெல்லாம் தாண்டி, வங்கிகள், நுகர்பொருள் விற்பனை நிறுவனங்கள், தொலைகாட்சி நிறுவனங்கள், உணவு விடுதிகள், அரசியல் கட்சிகளும் இந்த மிஸ்டு கால் முறையை பயன்படுத்தி ஏராளமான பணத்தை மிச்சப்படுத்துகின்றன.

ஐசிஐசிஐ வங்கி வாடிக்கையாளர் குறிப்பிட்ட எண்ணுக்கு மிஸ்டு கால் கொடுத்தால், அவரது சேமிப்புக் கணக்கில் உள்ள இருப்பு பற்றி எஸ்எம்எஸ் மூலம் தெரிவிக்கிறது. மற்றொரு எண்ணுக்கு மிஸ்டு கால் கொடுத்தால் மினி&ஸ்டேட்மென்ட் கிடைக்கிறது. பஞ்சாப் நேஷனல் வங்கி, ஆக்ஸிஸ் வங்கி, பாங்க் ஆப் இந்தியா போன்ற வங்கிகள் இதே போன்ற சேவையை வழங்குகின்றன

.மராத்தி நாளிதழ் தனது சந்தாதாரர்களை, ‘ஒரு மிஸ்டு கால் கொடுங்கள், சந்தா புதுப்பிக்கப்படும்’ என்று அறிவித்துள்ளது. அதே போல், மிஸ்டு கால் கொடுத்தால் எந்தெந்த தியேட்டர்களில் எந்த திரைப்படம் ஓடுகிறது என்று எஸ்எம்எஸ் மூலம் தெரிவிக்கின்றன.

சமீபத்தில் ஊழலுக்கு எதிரான இயக்கத்தை அன்னா ஹசாரே தொடங்கியபோது, இந்த இயக்கத்துக்கு ஆதரவு தெரிவிக்க விரும்புவோர் குறிப்பிட்ட எண்ணுக்கு மிஸ்டு கால் கொடுக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டது. இதன் மூலம் 180 நாட்களில் 2.5 கோடி பேர் மிஸ்டு கால் கொடுத்து ஆதரவு தெரிவித்தனர்.

ஹிந்துஸ்தான் யூனி லீவர், மைக்ரோசாப்ட் உள்ளிட்ட பெரிய நிறுவனங்கள் கூட மிஸ்டுகால் முறையை பயன்படுத்துகின்றன என்று அந்த சர்வேயில் தெரிய வந்துள்ளது....

தினகரன்
DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி

பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

Back to top Go down


மிஸ்டு கால் களால் 500 கோடி மிச்சம்................ - Page 4 Empty Re: மிஸ்டு கால் களால் 500 கோடி மிச்சம்................

Post by அருண் Mon Jan 28, 2013 1:36 pm

பூவன் wrote:
யாருக்குன்னு உங்களுக்கு தெரியும் அருண்

அவங்களுக்கு தானே! சரி..!சரி..!
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

மிஸ்டு கால் களால் 500 கோடி மிச்சம்................ - Page 4 Empty Re: மிஸ்டு கால் களால் 500 கோடி மிச்சம்................

Post by பூவன் Mon Jan 28, 2013 1:37 pm

அருண் wrote:
பூவன் wrote:
யாருக்குன்னு உங்களுக்கு தெரியும் அருண்

அவங்களுக்கு தானே! சரி..!சரி..!

ஆமாம் அவங்க தான் 00 இப்படி ஆரம்பம் ஆகும் எண்
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

மிஸ்டு கால் களால் 500 கோடி மிச்சம்................ - Page 4 Empty Re: மிஸ்டு கால் களால் 500 கோடி மிச்சம்................

Post by அருண் Mon Jan 28, 2013 1:39 pm

பூவன் wrote:
ஆமாம் அவங்க தான் 00 இப்படி ஆரம்பம் ஆகும் எண்
அடுத்த இரண்டு எண் 91 ஆரம்பிக்குமே அதானே.!
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

மிஸ்டு கால் களால் 500 கோடி மிச்சம்................ - Page 4 Empty Re: மிஸ்டு கால் களால் 500 கோடி மிச்சம்................

Post by பூவன் Mon Jan 28, 2013 1:41 pm

அடுத்த இரண்டு எண் 91 ஆரம்பிக்குமே அதானே.!

ஆமாம் அதே தான் கடைசியில் 357 முடியும்
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

மிஸ்டு கால் களால் 500 கோடி மிச்சம்................ - Page 4 Empty Re: மிஸ்டு கால் களால் 500 கோடி மிச்சம்................

Post by அருண் Mon Jan 28, 2013 1:45 pm

பூவன் wrote:[
ஆமாம் அதே தான் கடைசியில் 357 முடியும்
அப்ப 777 ல முடியும் அது இல்லையா? அய்யோ, நான் இல்லை
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

மிஸ்டு கால் களால் 500 கோடி மிச்சம்................ - Page 4 Empty Re: மிஸ்டு கால் களால் 500 கோடி மிச்சம்................

Post by பூவன் Mon Jan 28, 2013 1:46 pm

அப்ப 777 ல முடியும் அது இல்லையா?
77 - 77 - 777 இதா
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

மிஸ்டு கால் களால் 500 கோடி மிச்சம்................ - Page 4 Empty Re: மிஸ்டு கால் களால் 500 கோடி மிச்சம்................

Post by அருண் Mon Jan 28, 2013 1:55 pm

பூவன் wrote:
77 - 77 - 777 இதா
அதே நாமலே நம்மல காட்டி கொடுக்கலாமா? அய்யோ, நான் இல்லை
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

மிஸ்டு கால் களால் 500 கோடி மிச்சம்................ - Page 4 Empty Re: மிஸ்டு கால் களால் 500 கோடி மிச்சம்................

Post by பூவன் Mon Jan 28, 2013 1:56 pm

அதே நாமலே நம்மல காட்டி கொடுக்கலாமா?

ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

மிஸ்டு கால் களால் 500 கோடி மிச்சம்................ - Page 4 Empty Re: மிஸ்டு கால் களால் 500 கோடி மிச்சம்................

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum