ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மிஸ்டு கால் களால் 500 கோடி மிச்சம்................

+4
Priya Tharsni
Guna Tamil
Ahanya
DERAR BABU
8 posters

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Go down

மிஸ்டு கால் களால் 500 கோடி மிச்சம்................ - Page 2 Empty மிஸ்டு கால் களால் 500 கோடி மிச்சம்................

Post by DERAR BABU Mon Jan 28, 2013 10:33 am

First topic message reminder :

பெங்களூர்: மிஸ்டு கால் செய்வதற்கும், மண்டபத்தின் வெளியே செருப்பை விட்டு விட்டு வருவதற்கும் என்ன ஒற்றுமை? யாரும் எடுத்து விடக் கூடாதே என்ற டென்ஷன்தான். இப்படி மிஸ்டு கால் பற்றி ஏராளமான ஜோக்குகள் உலா வருகின்றன. மிஸ்டு கால் கொடுப்பவர்களை ஏதேதோ சொல்லி கேலியும், கிண்டலும் செய்கிறோம்.

ஆனால், மிஸ்டு கால் கொடுப்பதால் இந்தியாவில் ஆண்டுக்கு 500 கோடி அளவுக்கு மிச்சம் ஆகிறது என்று ஒரு சர்வே கூறுகிறது. எனவே, நாட்டின் பொருளாதாரத்துக்கு உதவும் அந்த நல்லவர்களை இனிமேல் கிண்டல் செய்யாதீர்கள்..

. இந்தியாவில் பிரீபெய்ட் செல்போன் வாடிக்கையாளர்கள் 96 சதவீதம் பேர் மிஸ்டு கால் பார்ட்டிதான். இதில் சிக்கனமான பெற்றோரும் உண்டு. பிள்ளைகள் டியூசனுக்கு போய் சேர்ந்ததும் ஒரு மிஸ்டு கால். அங்கிருந்து மீண்டும் புறப்படும் போதும் மிஸ்டு கால். ஷாப்பிங் முடித்து விட்டு, கார் டிரைவரை அழைக்க ஒரு மிஸ்டு கால். ஆனால், இதையெல்லாம் தாண்டி, வங்கிகள், நுகர்பொருள் விற்பனை நிறுவனங்கள், தொலைகாட்சி நிறுவனங்கள், உணவு விடுதிகள், அரசியல் கட்சிகளும் இந்த மிஸ்டு கால் முறையை பயன்படுத்தி ஏராளமான பணத்தை மிச்சப்படுத்துகின்றன.

ஐசிஐசிஐ வங்கி வாடிக்கையாளர் குறிப்பிட்ட எண்ணுக்கு மிஸ்டு கால் கொடுத்தால், அவரது சேமிப்புக் கணக்கில் உள்ள இருப்பு பற்றி எஸ்எம்எஸ் மூலம் தெரிவிக்கிறது. மற்றொரு எண்ணுக்கு மிஸ்டு கால் கொடுத்தால் மினி&ஸ்டேட்மென்ட் கிடைக்கிறது. பஞ்சாப் நேஷனல் வங்கி, ஆக்ஸிஸ் வங்கி, பாங்க் ஆப் இந்தியா போன்ற வங்கிகள் இதே போன்ற சேவையை வழங்குகின்றன

.மராத்தி நாளிதழ் தனது சந்தாதாரர்களை, ‘ஒரு மிஸ்டு கால் கொடுங்கள், சந்தா புதுப்பிக்கப்படும்’ என்று அறிவித்துள்ளது. அதே போல், மிஸ்டு கால் கொடுத்தால் எந்தெந்த தியேட்டர்களில் எந்த திரைப்படம் ஓடுகிறது என்று எஸ்எம்எஸ் மூலம் தெரிவிக்கின்றன.

சமீபத்தில் ஊழலுக்கு எதிரான இயக்கத்தை அன்னா ஹசாரே தொடங்கியபோது, இந்த இயக்கத்துக்கு ஆதரவு தெரிவிக்க விரும்புவோர் குறிப்பிட்ட எண்ணுக்கு மிஸ்டு கால் கொடுக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டது. இதன் மூலம் 180 நாட்களில் 2.5 கோடி பேர் மிஸ்டு கால் கொடுத்து ஆதரவு தெரிவித்தனர்.

ஹிந்துஸ்தான் யூனி லீவர், மைக்ரோசாப்ட் உள்ளிட்ட பெரிய நிறுவனங்கள் கூட மிஸ்டுகால் முறையை பயன்படுத்துகின்றன என்று அந்த சர்வேயில் தெரிய வந்துள்ளது....

தினகரன்
DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி

பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

Back to top Go down


மிஸ்டு கால் களால் 500 கோடி மிச்சம்................ - Page 2 Empty Re: மிஸ்டு கால் களால் 500 கோடி மிச்சம்................

Post by Ahanya Mon Jan 28, 2013 11:35 am

Guna Tamil wrote:இப்பவே பசங்க ரொம்ப பாவம் கண்ணுகளா....இன்னும் UK ல இருந்தும் ஈழத்தில் இருந்தும் மிஸ்டு கால் வந்தா அவ்வளவுதான்...... அழுகை அழுகை

ரிலாக்ஸ்


மிஸ்டு கால் களால் 500 கோடி மிச்சம்................ - Page 2 Th_animated_cat_with_rose
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அகன்யா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

Back to top Go down

மிஸ்டு கால் களால் 500 கோடி மிச்சம்................ - Page 2 Empty Re: மிஸ்டு கால் களால் 500 கோடி மிச்சம்................

Post by Priya Tharsni Mon Jan 28, 2013 11:38 am

Guna Tamil wrote:இப்பவே பசங்க ரொம்ப பாவம் கண்ணுகளா....இன்னும் UK ல இருந்தும் ஈழத்தில் இருந்தும் மிஸ்டு கால் வந்தா அவ்வளவுதான்...... அழுகை அழுகை

ஆஹா பார்க்கலாம் நம்பரை கொடுங்க யாரு மிஸ் கால் பண்ணுராங்களா கால் பண்ணுராங்களா என்று பார்க்கலாம்...ஐயோடா
Priya Tharsni
Priya Tharsni
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 538
இணைந்தது : 24/01/2013

Back to top Go down

மிஸ்டு கால் களால் 500 கோடி மிச்சம்................ - Page 2 Empty Re: மிஸ்டு கால் களால் 500 கோடி மிச்சம்................

Post by Ahanya Mon Jan 28, 2013 11:40 am

Priya Tharsni wrote:
Guna Tamil wrote:இப்பவே பசங்க ரொம்ப பாவம் கண்ணுகளா....இன்னும் UK ல இருந்தும் ஈழத்தில் இருந்தும் மிஸ்டு கால் வந்தா அவ்வளவுதான்...... அழுகை அழுகை

ஆஹா பார்க்கலாம் நம்பரை கொடுங்க யாரு மிஸ் கால் பண்ணுராங்களா கால் பண்ணுராங்களா என்று பார்க்கலாம்...ஐயோடா

கொடுங்க குணா அண்ணா....... ஆறுதல்


மிஸ்டு கால் களால் 500 கோடி மிச்சம்................ - Page 2 Th_animated_cat_with_rose
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அகன்யா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

Back to top Go down

மிஸ்டு கால் களால் 500 கோடி மிச்சம்................ - Page 2 Empty Re: மிஸ்டு கால் களால் 500 கோடி மிச்சம்................

Post by Guna Tamil Mon Jan 28, 2013 11:42 am

நம்பர் எதுக்கு மிஸ்டு கால் குடுக்கவா? பாடகன் பாடகன் ISD பில் தாங்காது பிரிரியாயாயாயாயாயா!!!! அய்யோ, நான் இல்லை
avatar
Guna Tamil
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 447
இணைந்தது : 04/01/2013

Back to top Go down

மிஸ்டு கால் களால் 500 கோடி மிச்சம்................ - Page 2 Empty Re: மிஸ்டு கால் களால் 500 கோடி மிச்சம்................

Post by Ahanya Mon Jan 28, 2013 11:44 am

Guna Tamil wrote:நம்பர் எதுக்கு மிஸ்டு கால் குடுக்கவா? பாடகன் பாடகன் ISD பில் தாங்காது பிரிரியாயாயாயாயாயா!!!! அய்யோ, நான் இல்லை

சிப்பு வருது


மிஸ்டு கால் களால் 500 கோடி மிச்சம்................ - Page 2 Th_animated_cat_with_rose
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அகன்யா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

Back to top Go down

மிஸ்டு கால் களால் 500 கோடி மிச்சம்................ - Page 2 Empty Re: மிஸ்டு கால் களால் 500 கோடி மிச்சம்................

Post by Priya Tharsni Mon Jan 28, 2013 11:47 am

Ahanya wrote:
Guna Tamil wrote:நம்பர் எதுக்கு மிஸ்டு கால் குடுக்கவா? பாடகன் பாடகன் ISD பில் தாங்காது பிரிரியாயாயாயாயாயா!!!! அய்யோ, நான் இல்லை

சிப்பு வருது

சிப்பு வருது ரொம்பதான் பாதிக்க பட்டு பயப்படுகிரங்க சிப்பு வருது
Priya Tharsni
Priya Tharsni
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 538
இணைந்தது : 24/01/2013

Back to top Go down

மிஸ்டு கால் களால் 500 கோடி மிச்சம்................ - Page 2 Empty Re: மிஸ்டு கால் களால் 500 கோடி மிச்சம்................

Post by Guna Tamil Mon Jan 28, 2013 11:59 am

எல்லாம் ஒரு முனெச்சரிகை தான்!!!!!!
avatar
Guna Tamil
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 447
இணைந்தது : 04/01/2013

Back to top Go down

மிஸ்டு கால் களால் 500 கோடி மிச்சம்................ - Page 2 Empty Re: மிஸ்டு கால் களால் 500 கோடி மிச்சம்................

Post by பாலாஜி Mon Jan 28, 2013 12:02 pm

நல்ல தகவல் சூப்பருங்க


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

மிஸ்டு கால் களால் 500 கோடி மிச்சம்................ - Page 2 Empty Re: மிஸ்டு கால் களால் 500 கோடி மிச்சம்................

Post by அருண் Mon Jan 28, 2013 1:01 pm

ஏற்கனவே மிஸ்டு கால் தான் கொடுப்போம் இனி சொல்லவா வேணும்.! ஜாலி
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

மிஸ்டு கால் களால் 500 கோடி மிச்சம்................ - Page 2 Empty Re: மிஸ்டு கால் களால் 500 கோடி மிச்சம்................

Post by பூவன் Mon Jan 28, 2013 1:02 pm

அருண் wrote:ஏற்கனவே மிஸ்டு கால் தான் கொடுப்போம் இனி சொல்லவா வேணும்.! ஜாலி

நான் கூட மிஸ்டு கால் தான் கொடுக்கலாம் என நினைக்கிறன்
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

மிஸ்டு கால் களால் 500 கோடி மிச்சம்................ - Page 2 Empty Re: மிஸ்டு கால் களால் 500 கோடி மிச்சம்................

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum