Latest topics
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9by ayyasamy ram Today at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Today at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Today at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Today at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Today at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Today at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Today at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Today at 5:22 pm
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 5:04 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Today at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Pampu |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
குவாட்டர் தத்துவங்கள்
+3
யினியவன்
Ahanya
Guna Tamil
7 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
குவாட்டர் தத்துவங்கள்
கணவன்மார் ஏன் முட்டாள்களாக இருக்கிறார்கள்??
புத்திசாலிகள் திருமணம் செய்து கொள்வதில்லை.
ஒரு கிளாஸ் அடிச்சவுடன் நான் கிக்கின் உச்சத்திற்குப் போய்விடுவேன். ஆனால் அது நாலாவதா ஆறாவதா என்று தெரியவில்லை.
கவலையா? தண்ணியடிச்சு மற. இன்பமா? தண்ணியடிச்சுக் கொண்டாடு. போரடிக்குதா? தண்ணியடிச்சு உல்லாசமாயிரு. பொழுது போகவில்லையா தண்ணியடிச்சு ஜாலியாயிருங்க. எங்கும் எப்போது அடி தண்ணி.
அமெரிக்காவில் குவாட்டர் என்னா காசு, நம்ம ஊரில் குவாட்டர் என்றால் தண்ணி. ரெண்டுமே மனிசனுக்கு தேவை மச்சி....
ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் தண்ணியடிப்பதை நிறுத்தினேன். அப்பப்பா......... நாலு நாட்கள் நரக வேதனை.
வாழ்க்கையிலேயே கவலையான விசயம் என்னைத் தண்ணியடிக்க வைச்சவளுக்கு ஒரு தாங்ஸ் கூட சொல்லலை.
தண்ணியடிக்கிறது கூடாது என்று ஒரு புத்தகதில் வாச்சிசேன். அன்றிலிருந்து விட்டுட்டன் புத்தகம் வாசிக்கிறதை.
தண்ணியடிச்சவுடன் தூங்கி விடுவேன். தூங்குவதால் நான் பாவங்கள் செய்வதில்லை. பாவங்கள் செய்யாததால் நான் சொர்க்கம் செல்வேன்.
ஒரு நாளில் 24 மணித்தியாலத்தையும் ஒரு பெட்டியில் 24 பியர் குவளைகளையும் வைத்தது ஏன்?
நான் தண்ணியடிப்பதில் நிறையப் பணததைச் செலவளித்தேன். மிச்சம் எல்லாம் வேஸ்டாப் போயிடுச்சு.
அநேகமான பாடல்கள் தண்ணி, பெண், கடவுள் ஆகிய மூன்றையும் பற்றித்தான்.
நன்றி - வேல்தர்மா
புத்திசாலிகள் திருமணம் செய்து கொள்வதில்லை.
ஒரு கிளாஸ் அடிச்சவுடன் நான் கிக்கின் உச்சத்திற்குப் போய்விடுவேன். ஆனால் அது நாலாவதா ஆறாவதா என்று தெரியவில்லை.
கவலையா? தண்ணியடிச்சு மற. இன்பமா? தண்ணியடிச்சுக் கொண்டாடு. போரடிக்குதா? தண்ணியடிச்சு உல்லாசமாயிரு. பொழுது போகவில்லையா தண்ணியடிச்சு ஜாலியாயிருங்க. எங்கும் எப்போது அடி தண்ணி.
அமெரிக்காவில் குவாட்டர் என்னா காசு, நம்ம ஊரில் குவாட்டர் என்றால் தண்ணி. ரெண்டுமே மனிசனுக்கு தேவை மச்சி....
ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் தண்ணியடிப்பதை நிறுத்தினேன். அப்பப்பா......... நாலு நாட்கள் நரக வேதனை.
வாழ்க்கையிலேயே கவலையான விசயம் என்னைத் தண்ணியடிக்க வைச்சவளுக்கு ஒரு தாங்ஸ் கூட சொல்லலை.
தண்ணியடிக்கிறது கூடாது என்று ஒரு புத்தகதில் வாச்சிசேன். அன்றிலிருந்து விட்டுட்டன் புத்தகம் வாசிக்கிறதை.
தண்ணியடிச்சவுடன் தூங்கி விடுவேன். தூங்குவதால் நான் பாவங்கள் செய்வதில்லை. பாவங்கள் செய்யாததால் நான் சொர்க்கம் செல்வேன்.
ஒரு நாளில் 24 மணித்தியாலத்தையும் ஒரு பெட்டியில் 24 பியர் குவளைகளையும் வைத்தது ஏன்?
நான் தண்ணியடிப்பதில் நிறையப் பணததைச் செலவளித்தேன். மிச்சம் எல்லாம் வேஸ்டாப் போயிடுச்சு.
அநேகமான பாடல்கள் தண்ணி, பெண், கடவுள் ஆகிய மூன்றையும் பற்றித்தான்.
நன்றி - வேல்தர்மா
Guna Tamil- இளையநிலா
- பதிவுகள் : 447
இணைந்தது : 04/01/2013
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: குவாட்டர் தத்துவங்கள்
யினியவன் wrote:குவாட்டர் கோவிந்தனின் தத்துவங்கள்
நேத்து நீங்களும் நானும் பேசுனதுதான்.....
Guna Tamil- இளையநிலா
- பதிவுகள் : 447
இணைந்தது : 04/01/2013
Re: குவாட்டர் தத்துவங்கள்
இந்த விளக்கம் இப்ப ரொம்ப அவசியமா?Guna Tamil wrote:நேத்து நீங்களும் நானும் பேசுனதுதான்.....
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: குவாட்டர் தத்துவங்கள்
யினியவன் wrote:இந்த விளக்கம் இப்ப ரொம்ப அவசியமா?Guna Tamil wrote:நேத்து நீங்களும் நானும் பேசுனதுதான்.....
ஒரு விளம்பரமம்ம்ம்ம்............
Guna Tamil- இளையநிலா
- பதிவுகள் : 447
இணைந்தது : 04/01/2013
Re: குவாட்டர் தத்துவங்கள்
இப்ப வருவாங்க சிவா, ராஜா, பாலாஜி, ஓமன் கிளை எல்லாரும் - நாங்களும் இதே தான் பேசினோம் சாரி பேத்தினோம் ன்னுGuna Tamil wrote:ஒரு விளம்பரமம்ம்ம்ம்............
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: குவாட்டர் தத்துவங்கள்
யினியவன் wrote:இப்ப வருவாங்க சிவா, ராஜா, பாலாஜி, ஓமன் கிளை எல்லாரும் - நாங்களும் இதே தான் பேசினோம் சாரி பேத்தினோம் ன்னுGuna Tamil wrote:ஒரு விளம்பரமம்ம்ம்ம்............
கம்பனி ரகசியத்த வெளிய சொல்லாதிங்க பாஸ்......
Guna Tamil- இளையநிலா
- பதிவுகள் : 447
இணைந்தது : 04/01/2013
Ahanya- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012
Re: குவாட்டர் தத்துவங்கள்
அகன்யா எங்க கம்பனில பெண்களுக்கு 33% இடஒதிக்கீடு உண்டு....
Guna Tamil- இளையநிலா
- பதிவுகள் : 447
இணைந்தது : 04/01/2013
Page 1 of 2 • 1, 2
Similar topics
» காணாமல் போன குவாட்டர் கட்டிங்!
» சில தத்துவங்கள்
» கடி தத்துவங்கள்..
» தத்துவங்கள்
» பிச்சை எடுத்தும் குவாட்டர் அடிப்போம் - நம்ம ஊர் (குடி)மகள்கள்
» சில தத்துவங்கள்
» கடி தத்துவங்கள்..
» தத்துவங்கள்
» பிச்சை எடுத்தும் குவாட்டர் அடிப்போம் - நம்ம ஊர் (குடி)மகள்கள்
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum