புதிய பதிவுகள்
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 0:19

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 23:56

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 23:31

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 23:29

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 22:37

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 21:50

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:49

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:33

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 19:36

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 18:28

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 18:12

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 18:03

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:02

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:40

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:27

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 16:18

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 15:43

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 15:22

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 15:06

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:39

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 14:17

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 14:08

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 13:48

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 12:17

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 10:47

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 10:45

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:44

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:43

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:42

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 10:41

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 10:29

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 8:23

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:18

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue 2 Jul 2024 - 18:49

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:15

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:10

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:05

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:01

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 14:59

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 9:46

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Mon 1 Jul 2024 - 0:58

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Mon 1 Jul 2024 - 0:52

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun 30 Jun 2024 - 22:56

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun 30 Jun 2024 - 22:06

» மனமே விழி!
by ayyasamy ram Sun 30 Jun 2024 - 20:50

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun 30 Jun 2024 - 20:22

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun 30 Jun 2024 - 14:15

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun 30 Jun 2024 - 5:37

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat 29 Jun 2024 - 18:28

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:46

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இது உண்மையா (பிராணாயாமம்) Poll_c10இது உண்மையா (பிராணாயாமம்) Poll_m10இது உண்மையா (பிராணாயாமம்) Poll_c10 
39 Posts - 48%
ayyasamy ram
இது உண்மையா (பிராணாயாமம்) Poll_c10இது உண்மையா (பிராணாயாமம்) Poll_m10இது உண்மையா (பிராணாயாமம்) Poll_c10 
35 Posts - 43%
mohamed nizamudeen
இது உண்மையா (பிராணாயாமம்) Poll_c10இது உண்மையா (பிராணாயாமம்) Poll_m10இது உண்மையா (பிராணாயாமம்) Poll_c10 
4 Posts - 5%
T.N.Balasubramanian
இது உண்மையா (பிராணாயாமம்) Poll_c10இது உண்மையா (பிராணாயாமம்) Poll_m10இது உண்மையா (பிராணாயாமம்) Poll_c10 
3 Posts - 4%
ஜாஹீதாபானு
இது உண்மையா (பிராணாயாமம்) Poll_c10இது உண்மையா (பிராணாயாமம்) Poll_m10இது உண்மையா (பிராணாயாமம்) Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இது உண்மையா (பிராணாயாமம்) Poll_c10இது உண்மையா (பிராணாயாமம்) Poll_m10இது உண்மையா (பிராணாயாமம்) Poll_c10 
39 Posts - 48%
ayyasamy ram
இது உண்மையா (பிராணாயாமம்) Poll_c10இது உண்மையா (பிராணாயாமம்) Poll_m10இது உண்மையா (பிராணாயாமம்) Poll_c10 
35 Posts - 43%
mohamed nizamudeen
இது உண்மையா (பிராணாயாமம்) Poll_c10இது உண்மையா (பிராணாயாமம்) Poll_m10இது உண்மையா (பிராணாயாமம்) Poll_c10 
4 Posts - 5%
T.N.Balasubramanian
இது உண்மையா (பிராணாயாமம்) Poll_c10இது உண்மையா (பிராணாயாமம்) Poll_m10இது உண்மையா (பிராணாயாமம்) Poll_c10 
3 Posts - 4%
ஜாஹீதாபானு
இது உண்மையா (பிராணாயாமம்) Poll_c10இது உண்மையா (பிராணாயாமம்) Poll_m10இது உண்மையா (பிராணாயாமம்) Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இது உண்மையா (பிராணாயாமம்)


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Wed 6 Feb 2013 - 21:27

நான் ஒரு வலைத்தளத்தில் பார்த்த செய்தி இது

-------------------------------------------------------------------------------------
புறப்பட்டுப் புக்குத் திரிகின்ற வாயுவை
நெறிப்பட வுள்ளே நின்மல மாக்கில்
உறுப்புச் சிவக்கும் உரோமங் கறுக்கும்
புறப்பட்டுப் போகான் புரிசடை யோனே. – (திருமந்திரம் – 575)

விளக்கம்:
தன் விருப்பப்படி அலைந்து திரிகின்ற மூச்சுக்காற்றை நெறிப்படுத்துதலே பிராணாயாமம் ஆகும். அவ்வாறு செய்யும் போது பிராணவாயு தூய்மைப்படும், உடலில் இரத்தம் நன்கு பாய்ந்து சிவந்த நிறம் கொடுக்கும், தலைமுடி கறுக்கும். நம் உள்ளத்தில் வசிக்கும் சிவபெருமான் நம்மை விட்டு நீங்க மாட்டான்.

பிராணாயாமம் செய்து மூச்சை நெறிப்படுத்தினால், இரத்த ஓட்டம் மேம்படும்.

(நின்மலம் – மாசற்ற, புரிசடையோன் – சிவபெருமான்)
-----------------------------------------------------------------------------------------------------

பிராணாயாமம் செய்வதால் முடி கருக்கும் மேலும் உடல் சிவக்கும் இது உண்மையா?

தெரிந்தவர்கள் இதை பற்றி சொல்லலாம்



பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Wed 6 Feb 2013 - 21:31



இந்த காணொளியை பாருங்கள் ... இதில் சில கருத்துகள் கூறியுள்ளார் திருமூலர் .......



கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 02/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Wed 6 Feb 2013 - 21:43

உண்மைதான் நண்பரே!..முறையாக மூச்சு பயிற்சியை செய்தால் முகப்பொலிவும் வசீகரமும் உண்டாகும் !... முடி க்கருமை பற்றி உறுதியாக தெரியவில்லை



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Wed 6 Feb 2013 - 22:32

நன்றி பூவன் மற்றும் பாலா

அதை எவ்வாறு செய்ய வேண்டும், ஒரு சிலர் குரு உதவியுடன் தான் செய்ய வேண்டும் என்கிறார்கள்

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Wed 6 Feb 2013 - 22:35

எதுவுமே முறையான பயிற்சியாளர் மூலம் கற்பதே சிறந்தது .... நன்றி

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 02/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Wed 6 Feb 2013 - 22:37

ராஜு சரவணன் wrote:நன்றி பூவன் மற்றும் பாலா

அதை எவ்வாறு செய்ய வேண்டும், ஒரு சிலர் குரு உதவியுடன் தான் செய்ய வேண்டும் என்கிறார்கள்
கண்டிப்பாக ...குரு உதவியுடன் செய்ய வேண்டும்,, ரவிசங்கர் நடத்தும் art of living ல் சொல்லிதருகிறார்கள்,,



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed 6 Feb 2013 - 22:39

பூவன் wrote:எதுவுமே முறையான பயிற்சியாளர் மூலம் கற்பதே சிறந்தது .... நன்றி
காதல் கற்க அணுகவும் காதல் பயிற்சியாளர் பூவணை




avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Wed 6 Feb 2013 - 22:48

மீண்டும் நன்றி பூவன் மற்றும் பாலா அவர்களுக்கு



avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Wed 6 Feb 2013 - 22:50


யினியவன் wrote:
பூவன் wrote:எதுவுமே முறையான பயிற்சியாளர் மூலம் கற்பதே சிறந்தது .... நன்றி
காதல் கற்க அணுகவும் காதல் பயிற்சியாளர் பூவணை

இப்போதுதான் புரிகிறது நண்பர் பூவன் ரோஜாவும் கையுமா இருப்பதன் ரகசியம்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed 6 Feb 2013 - 22:52

வாழ்க வளமுடன் - வேதாத்ரி மகரிஷி - இங்கேயும் சொல்லித் தருவார்கள்.




Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக