ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

!!! நேர்மறை எண்ணங்கள் !!!

+4
Guna Tamil
Priya Tharsni
Ahanya
Muthumohamed
8 posters

Go down

ஈகரை !!! நேர்மறை எண்ணங்கள் !!!

Post by Muthumohamed Mon Jan 28, 2013 12:13 am

!!! நேர்மறை எண்ணங்கள் !!!

தந்தை கொசு : உன் முதல்
வேட்டை அனுபவம் எப்படி
இருந்தது ???

குழந்தை கொசு : மிகப் பிரமாதம்
மனிதர்கள் என்னைக் கைதட்டி
வரவேற்றார்கள் !!!

மனிதர்கள் தன்னைக் கொல்ல அடித்தார்கள் , என்பதனைக் கைதட்டி வரவேற்றார்கள் என நேர்மறையாக பார்த்தமையினால் கொசுவுக்கு அதனால் வருத்தம் இல்லை,அதுபோல மனிதர்களும் நமக்கு நடக்கும் அனைத்து விடயங்களையும் நேர்மறையாக எடுத்துக் கொண்டால் மனதில் கலக்கம் இருக்காது !!

முடிந்த வரை எதனையும் நேர்மறையாகப் பார்க்கும் மனோபாவத்தை வளர்த்துக் கொள்ளுங்கள் !!!
எதிர்மறையான சிந்தனைகளை அகற்ற முயலுங்கள் !!
நல்லதே நடக்கட்டும்
வாழ்வு இனிக்கட்டும் !!!!

தமிழ்



!!! நேர்மறை எண்ணங்கள் !!! M!!! நேர்மறை எண்ணங்கள் !!! U!!! நேர்மறை எண்ணங்கள் !!! T!!! நேர்மறை எண்ணங்கள் !!! H!!! நேர்மறை எண்ணங்கள் !!! U!!! நேர்மறை எண்ணங்கள் !!! M!!! நேர்மறை எண்ணங்கள் !!! O!!! நேர்மறை எண்ணங்கள் !!! H!!! நேர்மறை எண்ணங்கள் !!! A!!! நேர்மறை எண்ணங்கள் !!! M!!! நேர்மறை எண்ணங்கள் !!! E!!! நேர்மறை எண்ணங்கள் !!! D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

ஈகரை Re: !!! நேர்மறை எண்ணங்கள் !!!

Post by Ahanya Mon Jan 28, 2013 9:58 am

முற்றிலும் உண்மை அண்ணா சூப்பருங்க


!!! நேர்மறை எண்ணங்கள் !!! Th_animated_cat_with_rose
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அகன்யா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

Back to top Go down

ஈகரை Re: !!! நேர்மறை எண்ணங்கள் !!!

Post by Priya Tharsni Mon Jan 28, 2013 12:28 pm

தமிழ் எங்க இருந்தாலும் தமிழை தற்போது தேடி தேடி படிக்கிறேன் பகிர்வுக்கு நன்றி..
Priya Tharsni
Priya Tharsni
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 538
இணைந்தது : 24/01/2013

Back to top Go down

ஈகரை Re: !!! நேர்மறை எண்ணங்கள் !!!

Post by Guna Tamil Mon Jan 28, 2013 12:38 pm

ஏன் முத்து!!! அப்போ பொண்டாட்டிகிட்ட அடி வாங்குற கணவன்கள் எந்த மாதிரி சிந்தனைகளை வளர்த்துகொள்ளனும்?
avatar
Guna Tamil
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 447
இணைந்தது : 04/01/2013

Back to top Go down

ஈகரை Re: !!! நேர்மறை எண்ணங்கள் !!!

Post by Guna Tamil Mon Jan 28, 2013 12:39 pm

Priya Tharsni wrote:தமிழ் எங்க இருந்தாலும் தமிழை தற்போது தேடி தேடி படிக்கிறேன் பகிர்வுக்கு நன்றி..

தமிழ் மேல் உள்ள காதல் உங்களை மேம்படுத்தும்....எனவே தீவிரமாக காதலியுங்கள்
avatar
Guna Tamil
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 447
இணைந்தது : 04/01/2013

Back to top Go down

ஈகரை Re: !!! நேர்மறை எண்ணங்கள் !!!

Post by ஜாஹீதாபானு Mon Jan 28, 2013 1:49 pm

அருமை முஹம்மத் அருமையிருக்கு


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

ஈகரை Re: !!! நேர்மறை எண்ணங்கள் !!!

Post by balakarthik Mon Jan 28, 2013 1:53 pm

Muthumohamed wrote:முடிந்த வரை எதனையும் நேர்மறையாகப் பார்க்கும் மனோபாவத்தை வளர்த்துக் கொள்ளுங்கள் !!!
எதிர்மறையான சிந்தனைகளை அகற்ற முயலுங்கள் !!
நல்லதே நடக்கட்டும்
வாழ்வு இனிக்கட்டும் !!!!

எல்லாத்தையுமே நேர்மறையா நினைச்சா இந்த உலகம் நம்மை மறை கழண்ட கேசாகவே பார்க்குதே முகமத்


ஈகரை தமிழ் களஞ்சியம் !!! நேர்மறை எண்ணங்கள் !!! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஈகரை Re: !!! நேர்மறை எண்ணங்கள் !!!

Post by அருண் Mon Jan 28, 2013 1:58 pm

எப்பவுமே பாசிடிவ் ஆ திங் பண்ணிதான் பழக்கம்.!
தகவலுக்கு நன்றி முஹம்மது.! மகிழ்ச்சி
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

ஈகரை Re: !!! நேர்மறை எண்ணங்கள் !!!

Post by Pakee Mon Jan 28, 2013 4:22 pm

கதை அருமை அண்ணா சூப்பருங்க


:வணக்கம்:
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் கண்களை விட கண்ணீருக்கு மதிப்பு அதிகம்
ஏனென்றால்
கண்கள் உலகத்தை காட்டும் கண்ணீர் உள்ளத்தை காட்டும்... அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்


www.pakeecreation.blogspot.com
Pakee
Pakee
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 635
இணைந்தது : 13/07/2012

http://www.pakeecreation.blogspot.com

Back to top Go down

ஈகரை Re: !!! நேர்மறை எண்ணங்கள் !!!

Post by Muthumohamed Mon Jan 28, 2013 10:03 pm

Guna Tamil wrote:ஏன் முத்து!!! அப்போ பொண்டாட்டிகிட்ட அடி வாங்குற கணவன்கள் எந்த மாதிரி சிந்தனைகளை வளர்த்துகொள்ளனும்?

எப்படி அடி வாங்காமல் இருப்பது என்று சிந்திக்கவேண்டும் பிறகு அடி விழுந்தால் அதை தாங்க கூடிய சக்தியை பெறவேண்டும்



!!! நேர்மறை எண்ணங்கள் !!! M!!! நேர்மறை எண்ணங்கள் !!! U!!! நேர்மறை எண்ணங்கள் !!! T!!! நேர்மறை எண்ணங்கள் !!! H!!! நேர்மறை எண்ணங்கள் !!! U!!! நேர்மறை எண்ணங்கள் !!! M!!! நேர்மறை எண்ணங்கள் !!! O!!! நேர்மறை எண்ணங்கள் !!! H!!! நேர்மறை எண்ணங்கள் !!! A!!! நேர்மறை எண்ணங்கள் !!! M!!! நேர்மறை எண்ணங்கள் !!! E!!! நேர்மறை எண்ணங்கள் !!! D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

ஈகரை Re: !!! நேர்மறை எண்ணங்கள் !!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum