Latest topics
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல் by கோபால்ஜி Today at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Today at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Today at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Today at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Today at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Today at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Today at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Today at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Today at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Today at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Today at 1:16 pm
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Today at 12:39 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Today at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
கோபால்ஜி | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
prajai | ||||
Pampu |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஃபெராரி நிறுவனத்தை பற்றிய சில சுவாரஸ்ய புகைப்படங்கள்
3 posters
Page 1 of 1
ஃபெராரி நிறுவனத்தை பற்றிய சில சுவாரஸ்ய புகைப்படங்கள்
உலகின் மிகப்பிரபலமான ஸ்போர்ட்ஸ் கார் தயாரிப்பு நிறுவனம் இத்தாலியை சேர்ந்த ஃபெராரி. சினிமா நட்சத்திரங்கள், விளையாட்டு வீரர்கள், கார் பிரியர்கள், பணக்காரர்கள் என அனைவருள்ளும் ஃபெராரியை சொந்தமாக்கிக்கொள்ளும் கனவும், தாகமும் இருக்கும்.
சிறந்த ரேஸிங் பின்னணி கொண்ட ஃபெராரியின் நிறுவனர் ஒரு ரேஸர். தனது கார் பந்தய அணிக்கு நிதி ஆதாரத்துக்கு உதவும் வகையிலேயே கார் விற்பனையை துவங்கியது ஃபெராரி. மேலும், உலகில் அதிக ஃபார்முலா ஒன் ரசிகர்களை கொண்ட அணியும் ஃபெராரிதான். சரி, ஃபெராரி நிறுவனம் பற்றிய இன்னும் சுவையான கூடுதல் தகவல்களை காணலாம்.
ஃபெராரி நிறுவனத்தை துவங்கிய என்ஸோ ஃபெராரி ஒரு படு தீவிர கார் பந்தய வீரர். 1898ல் பிறந்த இவர் 13 வயதில் கார் ஓட்டப் பழகினார். 1919ம் ஆண்டு முறைப்படி இவர் தனது கார் பந்தய வீரராக வாழ்க்கையை துவங்கினார். அதுமுதல் ஏராளமான போட்டிகளில் வெற்றி பெற்றார்.
இத்தாலியிலுள்ள மரநெல்லோ என்ற இடத்தில் 1940ல் ஃபெராரியின் சிறிய கார் ஆலை துவங்கப்பட்டது. ஆட்டோ ஏவியோ காஸ்ட்ரிசியோன் என்ற பெயரில் ஃபியட் ஸ்போர்ட்ஸ் காரை அடிப்படையாக கொண்ட ரேஸ் காரை தயாரித்தது.
1947ல் டிப்போ 125 என்ற பெயரில் முதல் ஸ்போர்ட்ஸ் காரை சொந்தமாக ஃபெராரி தயாரித்தது. இந்த காருக்கான வி12 எஞ்சினை ஜியாவோசினா என்பவர் டிசைன் செய்தார்.
1947ல் ஃபெராரி ரேஸ் அணி முதல் வெற்றியை ருசித்தது. ஃபெராரி அணியின் டிரைவராக ஃபிராங்கோ கார்டெஸி இருந்தார்.
மரநெல்லோ ஆலையில் ரேஸ் கார் உற்பத்தியை ஃபெராரி நிறுத்திவிட்டது. ரேஸ் கார்களை எளிதாக சோதனை நடத்தும் வகையில் ஃபியரானோ என்ற இடத்தில் உள்ள ரேஸ் டிராக்குக்கு அருகில் புதிய ஆலையை நிறுவியது ஃபெராரி.
நாள் ஒன்றுக்கு 14 கார்கள் மட்டுமே ஆலையில் தயாரிக்கப்படுகிறது. படத்தில் 458 இட்டாலியா ஸ்போர்ட்ஸ் கார் தயாரிப்பில் பணியாளர்கள் ஈடுபட்டுள்ளதை காணலாம். ஆண்டுக்கு 6,400 கார்களை ஃபெராரி தயாரிக்கிறது.
ஃபெராரியின் தற்போதைய தலைவர் லூக்கா டி மான்டிஸிமோலோ ஆலையில் பணிகளை பார்வையிட வந்தபோது கொடுத்த போஸ்.
ஃபெராரியின் 250 ஜிடிஓ கார் ஏலத்தில் 12 மில்லியன் டாலருக்கு ஏலம் போனது. இதுவே ஃபெராரியின் அதிகபட்ச மதிப்பு கொண்ட காராக கருதப்படுகிறது.
ஃபெராரி கார் உரிமையாளர்களுக்கான பிரத்யேக அமைப்பும் 18 நாடுகளில் செயல்படுகிறது.
கார் பந்தய போட்டியில் என்ஸோ ஃபெராரி ஒரு முறை வெற்றி பெற்றபோதுஅந்த போட்டியை பார்த்துக் கொண்டிருந்த ஒரு தம்பதி அவருக்கு பரிசாக சிறிய கோப்பையை வழங்கினர். அதில், முதலாம் உலகப்போரில் இத்தாலிய விமானப் படை வீரராக பணிபுரிந்த தனது மகன் பராக்கா தனது விமானத்தின் இருபுறங்களில் பயன்படுத்திய துள்ளும் குதிரை சின்னம் பதிக்கப்பட்டிருந்தது. ஃபெராரியை அந்த சின்னம் பெரிதும் கவர்நத்து விடவே அதுவே பின்னாளில் வண்ணத்தில் சில மாற்றங்களுடன் ஃபெராரி சின்னமாக மாறியது.
உலகின் மிகப்பெரிய உள்ளரங்க பொழுதுபோக்கு பூங்காவை அபுதாபியில் அமைத்துள்ளது ஃபெராரி. மேலிருந்து பார்த்தால் நட்சத்திர மீன் போன்ற வித்தியாசமான வடிவமைப்பு கொண்ட சிவப்பு வண்ண கூரை, அதன் மீது 213 அடி நீளத்துக்கு வரையப்பட்ட ஃபெராரி லோகோ ஆகியவை அசத்தலாக இருக்கின்றன.
நன்றி :- Tamil.Drivespark.Com

ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: ஃபெராரி நிறுவனத்தை பற்றிய சில சுவாரஸ்ய புகைப்படங்கள்
பெராரி வரலாறு
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
Re: ஃபெராரி நிறுவனத்தை பற்றிய சில சுவாரஸ்ய புகைப்படங்கள்
நன்றி முத்துமொஹம்மத்
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Similar topics
» எஸ்.பி.பி. பற்றிய சில சுவாரஸ்ய குறிப்புகள்
» ஆப்பிள் நிறுவனத்தை உருவாக்கிய ஸ்டீவ் ஜாப்ஸ் பற்றிய வீடியோ தொகுப்பு
» நித்தியை பற்றிய சுவாரஸ்ய தகவல்கள்
» கவுண்டமணி பற்றிய சுவாரஸ்ய தகவல்கள்
» Google street views - சில சுவாரஸ்ய புகைப்படங்கள்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum