ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Today at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 10:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:28 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Today at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Today at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Today at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Today at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:59 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆப்கான் தீவிரவாதியாக நாசர்!

+2
balakarthik
ராஜா
6 posters

Go down

ஆப்கான் தீவிரவாதியாக நாசர்!  Empty ஆப்கான் தீவிரவாதியாக நாசர்!

Post by ராஜா Sun Jan 27, 2013 11:47 am

தமிழ் சினிமாவில் உள்ள சில யதார்த்தமான நடிகர்களில் நாசரும் ஒருவர். எந்த மாதிரி கேரக்டரை கொடுத்தாலும் அதுவாகவே மாறி வெளுத்துக்கட்டக்கூடிய சிறந்த கலைஞர். அதனால்தான் தனது படங்களில் பெரும்பாலும் நாசருக்கும் ஒரு நல்ல கேரக்டர் கொடுப்பார் கமல். அப்படித்தான் தற்போது இயக்கி நடித்துள்ள விஸ்வரூபம் படத்திலும் ஒரு வேடம் கொடுத்திருக்கிறார். ஆனால அது ஆப்கான் தீவிரவாதி வேடமாம். இந்த வேடத்திலும் புகுந்து விளையாடியிருக்கிறாராம் நாசர்.

ஆப்கான் தீவிரவாதியாக நாசர்!  NT_130126104635000000

ஆனால் இந்த சேதி தற்போதுதான் வெளியில் கசிந்துள்ளது. இதையடுத்து ஒரு முஸ்லிம் போய் எப்படி இந்த மாதிரி முஸ்லிம்களுக்கு எதிர்ப்பான படத்தில் போய் நடிக்கலாம் என்று முஸ்லிம் அமைப்பைச்சேர்ந்தவர்கள் கொதித்துப்போயிருக்கிறார்களாம். ஆனால் இதுபற்றி தன்னிடம் கேட்பவர்களுக்கு, எந்த பதிலும் சொல்லாமல் அமைதி காத்து வருகிறார் நாசர்.

நன்றி தினமலர்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஆப்கான் தீவிரவாதியாக நாசர்!  Empty Re: ஆப்கான் தீவிரவாதியாக நாசர்!

Post by balakarthik Sun Jan 27, 2013 11:57 am

நாசருக்குமா சூப்பருங்க அருமையிருக்கு அருமையிருக்கு சூப்பருங்க


ஈகரை தமிழ் களஞ்சியம் ஆப்கான் தீவிரவாதியாக நாசர்!  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஆப்கான் தீவிரவாதியாக நாசர்!  Empty Re: ஆப்கான் தீவிரவாதியாக நாசர்!

Post by ஹர்ஷித் Sun Jan 27, 2013 12:19 pm

சில சமயம் நடிப்புக்கும்,நடிகர் என்ற வார்த்தைக்கும் பொருள் புரிய மறுக்கின்றனர் நம் மக்கள்.இங்கு பல படங்கள் வெற்றிபெருவதற்க்கும் தோல்வியடைவதற்கும் இதுவே காரணம்.
எப்போதும் ரசிகர்களாகவே இருக்கும் பலர்.
எப்போதும் வக்கிரர்களாகவே இருக்கும் சிலர்.
ஆப்கானையும் அங்குள்ள போராளிகளையும் பற்றி நிறைய நாடுகளின் வெளியிடப்படும் வேற்று மொழிப்படங்கள்,ஆவன படங்கள் இங்கு இன்றும் கிடைக்கிறது.அதை அனைத்தையும் இவர்கள் கணக்கில் கொள்ள இயலுமா.
இப்பொழுது இப்படத்தை தடைசெய்தால் இன்னும் சில நாட்களில் இன்னுமொறு தனிப்பட்ட சமுதாயத்தை சார்தவர்கள் வேறொரு படத்தை தடை செய்ய போராட்டங்களில் ஈடு படலாம்.
இங்கு தமிழகத்தில் இஸ்லாம் சகோதர சகோதரிகள் மீது நமக்கு மிகுந்த மதிப்புள்ளது.அதை கட்டிக்காத்துக்கொள்ள வேண்டியது அவர்கள் கடமையுமாகிறது.
நடிகர்கள் நடிகர்கள் மட்டுமே.
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

ஆப்கான் தீவிரவாதியாக நாசர்!  Empty Re: ஆப்கான் தீவிரவாதியாக நாசர்!

Post by lgp Sun Jan 27, 2013 10:08 pm

தமிழ் கலாசாரத்திற்கு எதிராக முத்தமிடும் காட்சிகளில் நடித்தபொழுது கமலுக்கு எதிராக தமிழர்கள் போராட்டம் நடத்தியிருக்க வேண்டும். ஆனால் இஸ்லாமியர்கள் (எல்லா இஸ்லாமியர்களும் அல்ல) தற்பொழுது எதிர்ப்பது தேவையற்றது. அவர்களது குறுகிய மனப்பான்மையை காட்டுகின்றது. அவர்கள் தமிழர்களிடமிருந்து அன்னியப்பட்டிருப்பதையே வெளிப்படுத்துகின்றது.
lgp
lgp
பண்பாளர்


பதிவுகள் : 65
இணைந்தது : 05/09/2012

Back to top Go down

ஆப்கான் தீவிரவாதியாக நாசர்!  Empty Re: ஆப்கான் தீவிரவாதியாக நாசர்!

Post by யினியவன் Sun Jan 27, 2013 10:14 pm

சயிப் அலி கான் நடித்த குர்பான் படம் மும்பையில் தயாரிக்கப்பட்டு வெளியிடப்பட்டது.

அந்தப் படத்தை இந்த தடை செய்ய சொல்லும் ஆட்கள் பார்க்கவில்லையா?

தயவுசெய்து அந்தப்படத்தை பார்த்துவிட்டு அப்புறம் இவங்கள கொடி பிடிக்க சொல்லுங்கப்பா.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

ஆப்கான் தீவிரவாதியாக நாசர்!  Empty Re: ஆப்கான் தீவிரவாதியாக நாசர்!

Post by Ahanya Mon Jan 28, 2013 9:59 am

சூப்பருங்க


ஆப்கான் தீவிரவாதியாக நாசர்!  Th_animated_cat_with_rose
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அகன்யா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

Back to top Go down

ஆப்கான் தீவிரவாதியாக நாசர்!  Empty Re: ஆப்கான் தீவிரவாதியாக நாசர்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» தமது மண்ணுக்காக போராடும் பிரபாகரனை ஏன் தீவிரவாதியாக பார்க்கவேண்டும்;சீமான் கேள்வி!
» ஆப்கான் தாக்குதலில் மூன்று இந்தியர்கள் பலி
» ஆப்கான் விவசாயிகளைக் கவர்ந்த இந்திய வேளாண் தொழில்நுட்பங்கள்
»  மக்களவையில் மசோதா நிறைவேறியது தனி நபரை தீவிரவாதியாக அறிவிக்கலாம்: காங்கிரஸ் உட்பட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு, வெளிநடப்பு
» அமெரிக்கப் படைகளின் கொடூர தாக்குதலால் வரைபடத்திலிருந்து அழிந்துள்ள ஆப்கான் கிராமம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum