ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Yesterday at 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Yesterday at 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Yesterday at 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Yesterday at 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Yesterday at 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Yesterday at 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Yesterday at 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:32 am

» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Yesterday at 7:23 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Nov 08, 2024 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:34 am

» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm

» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm

» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm

» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm

» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm

» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm

» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm

» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am

» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm

» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இதுதான் அறிவின் முதிர்ச்சி.....

+6
ச. சந்திரசேகரன்
Ahanya
சிவா
ராஜா
யினியவன்
தம்பி வெங்கி
10 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

இதுதான் அறிவின் முதிர்ச்சி..... Empty இதுதான் அறிவின் முதிர்ச்சி.....

Post by தம்பி வெங்கி Sat Jan 26, 2013 3:03 pm

விவேகானந்தர் பேசி முடித்துவிட்டு மேடையில் இருந்து இறங்கி வந்தார்.

அவரால் வசீகரிக்கப் பட்டவளாய் அந்த அழகிய இளம்பெண் அருகில் வந்தாள்.

நீங்கள் என்னை மணந்து கொள்கிறீர்களா? என்று கேட்டாள்.

என்னைப் பார்த்ததும்
திடீரென்று ஏன் இந்த எண்ணம் வந்தது? என்று கேட்டார் ஸ்வாமிஜி.

அதற்கு அந்த பெண், உங்களைப் போலவே ஞானமும்,ஆற்றலும் நிரம்பிய மகனைப்
பெறவேண்டும் என விரும்பிகிறேன் எனவேதான் உங்களை மணக்க விரும்புகிறேன் என்றாள்.

அதற்கு ஸ்வாமிஜி உடனே சொன்னார்.என்னை மணந்து என்னைப்போலவே மகனை பெற்றுக்கொள்வதை விட
என்னையே மகனாக ஏற்றுக்கொண்டு விடேன்.

இன்று முதல் நான் உன்னை “தாயே” என்றே அழைக்கிறேன் என்று கூறினார்..


இதுதான் அறிவின் முதிர்ச்சி.....

ஒருவரது கருத்தை மறுதலிக்கும் பொழுதுகூட,அவரது மனத்தைக் காயப் படுத்தாமல்
மாறாக அவரை மகிழ்விக்கும் மாண்பு....


நன்றி
தம்பி வெங்கி



தம்பி வெங்கி[flash(150,200)][/flash][wow][/wow][b]
தம்பி வெங்கி
தம்பி வெங்கி
பண்பாளர்


பதிவுகள் : 114
இணைந்தது : 02/01/2012

Back to top Go down

இதுதான் அறிவின் முதிர்ச்சி..... Empty Re: இதுதான் அறிவின் முதிர்ச்சி.....

Post by யினியவன் Sat Jan 26, 2013 3:11 pm

இப்ப இருக்கற சில சாமியாருங்க அந்தப் பொண்ணோட
ஆசைய கண்டிப்பா நிறைவேத்திடறாங்க

விவேகானந்தர் விவேகானந்தர் தான்



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

இதுதான் அறிவின் முதிர்ச்சி..... Empty Re: இதுதான் அறிவின் முதிர்ச்சி.....

Post by ராஜா Sat Jan 26, 2013 3:20 pm

ஒருவரது கருத்தை மறுதலிக்கும் பொழுதுகூட,அவரது மனத்தைக் காயப் படுத்தாமல்
மாறாக அவரை மகிழ்விக்கும் மாண்பு....


நன்றி
தம்பி வெங்கி
அருமை அருமை நன்றி
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

இதுதான் அறிவின் முதிர்ச்சி..... Empty Re: இதுதான் அறிவின் முதிர்ச்சி.....

Post by சிவா Sat Jan 26, 2013 3:22 pm

என்னையும் அறியாமல் விவேகனந்தரின் இந்தப் பண்பு என்னிடமும் இருப்பதை எண்ணி வியக்கிறேன்!

பகிர்வுக்கு நன்றி தம்பி!


இதுதான் அறிவின் முதிர்ச்சி..... Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

இதுதான் அறிவின் முதிர்ச்சி..... Empty Re: இதுதான் அறிவின் முதிர்ச்சி.....

Post by Ahanya Sat Jan 26, 2013 3:25 pm

சிவா wrote:என்னையும் அறியாமல் விவேகனந்தரின் இந்தப் பண்பு என்னிடமும் இருப்பதை எண்ணி வியக்கிறேன்!

ஒன்னும் புரியல


இதுதான் அறிவின் முதிர்ச்சி..... Th_animated_cat_with_rose
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அகன்யா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

Back to top Go down

இதுதான் அறிவின் முதிர்ச்சி..... Empty Re: இதுதான் அறிவின் முதிர்ச்சி.....

Post by யினியவன் Sat Jan 26, 2013 3:26 pm

சிவா wrote:என்னையும் அறியாமல் விவேகனந்தரின் இந்தப் பண்பு என்னிடமும் இருப்பதை எண்ணி வியக்கிறேன்!

பகிர்வுக்கு நன்றி தம்பி!
இந்தக் காலத்து சாமியாருங்கன்னு நான் சொன்னது உங்கள மனசுல வச்சு தான் சிவா சிரிப்பு



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

இதுதான் அறிவின் முதிர்ச்சி..... Empty Re: இதுதான் அறிவின் முதிர்ச்சி.....

Post by சிவா Sat Jan 26, 2013 3:33 pm

யினியவன் wrote:
சிவா wrote:என்னையும் அறியாமல் விவேகனந்தரின் இந்தப் பண்பு என்னிடமும் இருப்பதை எண்ணி வியக்கிறேன்!

பகிர்வுக்கு நன்றி தம்பி!
இந்தக் காலத்து சாமியாருங்கன்னு நான் சொன்னது உங்கள மனசுல வச்சு தான் சிவா சிரிப்பு

அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை


இதுதான் அறிவின் முதிர்ச்சி..... Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

இதுதான் அறிவின் முதிர்ச்சி..... Empty Re: இதுதான் அறிவின் முதிர்ச்சி.....

Post by ராஜா Sat Jan 26, 2013 3:44 pm

சிவா wrote:என்னையும் அறியாமல் விவேகனந்தரின் இந்தப் பண்பு என்னிடமும் இருப்பதை எண்ணி வியக்கிறேன்! பகிர்வுக்கு நன்றி தம்பி!
ஆண்டவா .............. என்ன கொடுமை சார் இது

தல உடனே லாப்டாப் ஆஃப் பண்ணிட்டு ரூமை விட்டு வெளியே ஓடிடுங்க, கணினி வெடிச்சுட போகுது ...................
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

இதுதான் அறிவின் முதிர்ச்சி..... Empty Re: இதுதான் அறிவின் முதிர்ச்சி.....

Post by சிவா Sat Jan 26, 2013 4:37 pm

ராஜா wrote:
சிவா wrote:என்னையும் அறியாமல் விவேகனந்தரின் இந்தப் பண்பு என்னிடமும் இருப்பதை எண்ணி வியக்கிறேன்! பகிர்வுக்கு நன்றி தம்பி!
ஆண்டவா .............. என்ன கொடுமை சார் இது

தல உடனே லாப்டாப் ஆஃப் பண்ணிட்டு ரூமை விட்டு வெளியே ஓடிடுங்க, கணினி வெடிச்சுட போகுது ...................

நான் நல்லவனா இருக்குறதில உங்களுக்கு பொறாமை தல!


இதுதான் அறிவின் முதிர்ச்சி..... Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

இதுதான் அறிவின் முதிர்ச்சி..... Empty Re: இதுதான் அறிவின் முதிர்ச்சி.....

Post by ராஜா Sat Jan 26, 2013 5:16 pm

சிவா wrote:நான் நல்லவனா இருக்குறதில உங்களுக்கு பொறாமை தல!
ரெண்டு பெரும் ஒரே குட்டையில் ஊறின மட்டைங்க தானே தல , அதெப்படி நீங்க மட்டும் நல்லவனா நடிக்குறிங்கன்னு தான் ஒரே ஆச்சரியமா இருக்கு.
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

இதுதான் அறிவின் முதிர்ச்சி..... Empty Re: இதுதான் அறிவின் முதிர்ச்சி.....

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum