ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 12:12 pm

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:09 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:08 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 10:07 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:03 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:03 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:27 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:07 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:52 am

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 11:19 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:47 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:27 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:41 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 9:17 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:34 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:32 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:00 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 5:52 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 2:25 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 10:48 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 8:52 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 8:50 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 8:49 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 8:47 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 8:46 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 8:46 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 8:43 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 8:42 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 8:40 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 12:11 am

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 12:10 am

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 12:01 am

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 11:47 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 10:42 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 10:30 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 9:23 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 9:22 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 9:21 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 9:21 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 9:20 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 9:19 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 9:19 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:11 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 8:49 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 4:59 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 3:31 pm

Top posting users this week
ayyasamy ram
ஹாலிவுட் தரம் : விஸ்வரூபம் படத்தின் விமர்சனம் - Page 2 Poll_c10ஹாலிவுட் தரம் : விஸ்வரூபம் படத்தின் விமர்சனம் - Page 2 Poll_m10ஹாலிவுட் தரம் : விஸ்வரூபம் படத்தின் விமர்சனம் - Page 2 Poll_c10 
heezulia
ஹாலிவுட் தரம் : விஸ்வரூபம் படத்தின் விமர்சனம் - Page 2 Poll_c10ஹாலிவுட் தரம் : விஸ்வரூபம் படத்தின் விமர்சனம் - Page 2 Poll_m10ஹாலிவுட் தரம் : விஸ்வரூபம் படத்தின் விமர்சனம் - Page 2 Poll_c10 
Dr.S.Soundarapandian
ஹாலிவுட் தரம் : விஸ்வரூபம் படத்தின் விமர்சனம் - Page 2 Poll_c10ஹாலிவுட் தரம் : விஸ்வரூபம் படத்தின் விமர்சனம் - Page 2 Poll_m10ஹாலிவுட் தரம் : விஸ்வரூபம் படத்தின் விமர்சனம் - Page 2 Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஹாலிவுட் தரம் : விஸ்வரூபம் படத்தின் விமர்சனம்

+4
ச. சந்திரசேகரன்
ராஜா
பூவன்
சிவா
8 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

ஹாலிவுட் தரம் : விஸ்வரூபம் படத்தின் விமர்சனம் - Page 2 Empty ஹாலிவுட் தரம் : விஸ்வரூபம் படத்தின் விமர்சனம்

Post by சிவா Sat Jan 26, 2013 4:06 pm

First topic message reminder :



விஸ்வரூபம் படம் கேரளா, கர்நாடகாவில் வெளியானதால் இணைய தளங்களில் விமர்சனங்கள் வந்துள்ளன. வெளிநாடுகளில் படம் பார்த்த ரசிகர்களும் இன்டர்நெட் பிளாக்குகளில் கதையை வெளியிட்டுள்ளனர்.

படம் பார்த்த முஸ்லிம் அமைப்பினர் சிலரும் கதை விவரங்களை வெளிப்படுத்தியுள்ளனர். இணைய தளங் களில் வெளியான விஸ்வரூபம் படத்தின் கதை விவரம்:

கதை அமெரிக்காவில் தொடங்குகிறது. நியூயார்க்கில் கமலஹாசன் நடன ஆசிரியராக பணி செய்கிறார். அவர் மனைவி பூஜாகுமார். இவருக்கு கமலை விட வயது ரொம்ப குறைவு. அமெரிக்காவில் பி.எச்.டி. படிப்பதற்காக கமலை மணந்து வேண்டா வெறுப்பாக அவருடன் வசிக்கிறார். இதனால் கமலை கழற்றி விட முயற்சிக்கிறார்.

கமலுக்கும் நடனம் படிக்கும் ஆண்ட்ரியாவுக்கும் காதல் இருப்பதாக பூஜா சந்தேகிக்கிறார். அதை கண்டுபிடிக்க தனியார் துப்பறியும் நிபுணரை நியமிக்கிறார். அவர் விசாரணையில் கமல் ஒரு முஸ்லிம் என்ற விஷயம் வெளிப்படுகிறது. துப்பறிந்தவர் திடீரென சாகடிக்கப்படுகிறார்.

அப்போது கமலும், பூஜா குமாரும் வில்லன்களிடம் சிக்குகின்றனர். உடனே அதுவரை பெண் நளினத்தில் இருந்த கமல் விஸ்வரூபம் எடுத்து அத்தனை பேரையும் அடித்து நொறுக்குகிறார். அப்பாவி கணவனின் அதிரடியால் பூஜா குமார் ஆச்சரியமாகிறார்.

பிறகு கமல் யார் என்ற பிளாஷ்பேக். இந்தியாவின் உளவு அமைப்பான 'ரா' அதிகாரி கமல். முஸ்லிம் ஆக வருகிறார். தீவிரவாதி போர்வையில் ஆப்கானிஸ்தானில் நுழைகிறார். அங்கு தலிபான்கள் கையில் சிக்குகிறார். தமிழ் பேசும் கமலை பார்த்துவிட்டு அவரிடம் தலிபான் தலைவர் உமர் தமிழிலேயே பேசுகிறார். கோவை, மதுரையில் இரண்டு ஆண்டுகள் இருந்ததாக உமர் சொல்கிறார்.

புறாக்களை பயன்படுத்தி அமெரிக்காவில் அணுகுண்டு வைத்து அழிக்க தலிபான்கள் திட்டமிடுகின்றனர். அப்போது கமல் தனது தீவிரவாத வேடத்தை கலைக்கிறார். அமெரிக்க உளவு அமைப்புகளுடன் கைகோர்த்து தீவிரவாதிகள் சதியை எப்படி முறியடிக்கிறார் என்பது மீதி கதை.

நியூயார்க் நகரை பிரமாண்டமாக காட்டியுள்ளார். ஆப்கானிஸ்தான், தலிபான்கள் சம்பந்த பட்ட காட்சிகள் விறுவிறுப்பாக உள்ளன. ஹாலிவுட் தரத்தில் படம் உள்ளது என்று இணைய தளங்களில் குறிப்பிட்டுள்ளனர்.

நக்கீரன்


ஹாலிவுட் தரம் : விஸ்வரூபம் படத்தின் விமர்சனம் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down


ஹாலிவுட் தரம் : விஸ்வரூபம் படத்தின் விமர்சனம் - Page 2 Empty Re: ஹாலிவுட் தரம் : விஸ்வரூபம் படத்தின் விமர்சனம்

Post by யினியவன் Sun Jan 27, 2013 6:32 pm

balakarthik wrote:
யினியவன் wrote:அதுக்கப்புறம் தான் உயிர் தமிழுக்கு, உடல் இந்தியாவுக்குன்னு ஒரு வரைமுறை வச்சிட்டாரு
எங்காளு அப்படி சொல்லிருக்கமாட்டாறு தமிலுக்குனு அழுத்தி சொல்லிருப்பாரு
ஆமா ஆமா - காலை அழுத்தி தரைல மிதிச்சு சொன்னப்ப ஜப்பான்ல சுனாமி வந்துச்சாம்



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

ஹாலிவுட் தரம் : விஸ்வரூபம் படத்தின் விமர்சனம் - Page 2 Empty Re: ஹாலிவுட் தரம் : விஸ்வரூபம் படத்தின் விமர்சனம்

Post by அபிரூபன் Sun Jan 27, 2013 8:48 pm

படம் எப்போதான் வெளிவருமோ என்ன? என்ன?


ஹாலிவுட் தரம் : விஸ்வரூபம் படத்தின் விமர்சனம் - Page 2 Se0wvuQbQEaINxl86Wsz+signature_1
"என் உயிரும் உறவும் உனக்காக அல்ல பெண்ணே உன் உண்மையான அன்புக்காக"
அபிரூபன்
அபிரூபன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 452
இணைந்தது : 20/12/2012

http://love-abi.blogspot.in

Back to top Go down

ஹாலிவுட் தரம் : விஸ்வரூபம் படத்தின் விமர்சனம் - Page 2 Empty Re: ஹாலிவுட் தரம் : விஸ்வரூபம் படத்தின் விமர்சனம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum