புதிய பதிவுகள்
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இந்தியாவில் அதிகமான அளவு பாலியல் கொடுமை ஏன்?
Page 1 of 1 •
- முகம்மது ஃபரீத்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011
தற்காலிகமாக இந்தியாவில் அதிகமான அளவு பாலியல் கொடுமை நடக்கின்றன...
இதற்கான காரணம் என்ன....?
1.நாகரிக உடையா?
2.சினிமாவா?
3.தலை மறைவாக நடந்து வந்த உண்மைகள் இப்போதுதான் வெளி வருகின்றதா?
4.வெளிநாட்டு வாழ்க்கை கலாச்சாரமா?
5.பெற்றோர்களின் கவனக்குறைவா?
எந்த காரணத்தினால் குறைந்த காலமாக பாலியல் தலைவிரித்து ஆடுகின்றாது....?
ஏன்

மனிதனுக்கு இல்லை விலை.... மனித நிலைக்கே விலை........ !
[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.]

- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
இப்பொழுதுதான் பரவலாக தெரிய வருகிறது.
ஆணாதிக்க சமூகத்தில் இது ரொம்ப காலமாகவே நடந்து வருகிறது.
பெண்களை வெறும் போகப் பொருளாக கருதும் வரை இது நடந்து கொண்டே தான் இருக்கும். சட்டங்கள், தண்டனை மட்டும் போதாது - ஆணின் பார்வையில் பெண் மதிக்கப்படும் காலம் வரும் வரை இதை ஒன்றும் செய்ய இயலாது.

- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
அது பெண்களை சீரழிக்கும் ஆண்களின் மன நிலையை பொருத்தது.
உடையை, சினிமாவை, பெற்றோரின் கவனத்தை இது போல சில காரங்களை கூறி செய்யும் கேவலத்திற்கு காரணம் தேட இயலாது.....
ஒரு axe perfume விளம்பரத்தில் கூட பெண்களை இழிவு படுத்தும் விதமாக தான் விளம்பரம் செய்கின்றனர். அந்த பெண்களும் பணத்திருகாக தன்னையே காட்சி பொருளாக மாற்றுகின்றனர்.....சமூதாயம் சீரழிந்து கொண்டே வருகிறது என்பதற்கு இதை விட ஒரு காரணம் சொல்ல முடியுமா??????? சில பெண்களின் உடைகள் - படு கேவலம்..உள்ளே போடுவதை வெளியே போட்டு சுற்றுகின்றனர்...கேட்டால் பேஷன் என்கின்றனர்....இதற்கு பெயர் கலாசாராமா?????????????
சினிமா என்றால் கண்டிப்பாக ஒரு பெண் அரை உடையிலே நடனம் ஆடுகிறாள்....
இதற்கு பெயர் சினிமா????????????
பெண்களை காட்சி பொருளாக பயன்படுத்தும் இன்றைய காலத்தில் ஒரு சில ஆண்கள் மிருங்கங்கள் ஆகின்றனர்...
இப்படி பட்ட ஒரு சில கேடுகெட்ட ஆண்களால் பெண்கள் அவல படுகின்றனர்....
பணத்திற்காக இப்படி வேடிக்கை பொருளாக ஆன சில பெண்களால் பல பெண்களும் கேவல படுகின்றனர்.....
வயது வித்தியாசமின்றி பெண்களை பாலியல் துன்புறுத்தும் சில ஆண்களுக்கு கடுமையான தண்டனை தர வேண்டும்.

உமாவின் கருத்தை நானும் ஏற்றுகொள்கிறேன் அத்துடன் , இதேபோல
தொலைகாட்சியில் ஒரு choclate விளம்பரம் , தந்தை அந்த கம்பெனி choclate சாப்பிட்டு விட்டு அதிக புத்துணர்ச்சியுடன் இன்னொரு ரவுண்டு ரன்னிங் செல்லட்டுமா என்று கேட்பார் அதற்கு மகள் ம்ம் என்ற உசொல்லிவிட்டு புதர் மறைவில் இருந்து தன் நண்பனை கூப்பிட்டு சிரித்து பெசிகொண்டிருப்பார்.
இதன் மூலம் , சமுதாயத்திற்கு சொல்லும் நற்கருத்து என்ன ?? இதையெல்லாம் பார்க்கும் இன்றைய தலைமுறை எப்படி நல்லவிதமாக வளரும்
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
ராஜா wrote:
உமாவின் கருத்தை நானும் ஏற்றுகொள்கிறேன் அத்துடன் , இதேபோல
தொலைகாட்சியில் ஒரு choclate விளம்பரம் , தந்தை அந்த கம்பெனி choclate சாப்பிட்டு விட்டு அதிக புத்துணர்ச்சியுடன் இன்னொரு ரவுண்டு ரன்னிங் செல்லட்டுமா என்று கேட்பார் அதற்கு மகள் ம்ம் என்ற உசொல்லிவிட்டு புதர் மறைவில் இருந்து தன் நண்பனை கூப்பிட்டு சிரித்து பெசிகொண்டிருப்பார்.
இதன் மூலம் , சமுதாயத்திற்கு சொல்லும் நற்கருத்து என்ன ?? இதையெல்லாம் பார்க்கும் இன்றைய தலைமுறை எப்படி நல்லவிதமாக வளரும்
- Guna Tamilஇளையநிலா
- பதிவுகள் : 447
இணைந்தது : 04/01/2013
எல்லாம் திமிரு தான் காரணம்........பதின்ம வயதினருக்கு - ஆண், பெண் இருவரும்- எல்லாம் எனக்கு தெரியும் என்ற திமிர்......பெரியவர்களை மதிப்பதில்லை
- Sivakaliபுதியவர்
- பதிவுகள் : 26
இணைந்தது : 28/12/2012
நம்மையும் நம் கலாசாரத்தையும் நாம் மதிக்க பழக வேண்டும்

- prabatnebபண்பாளர்
- பதிவுகள் : 201
இணைந்தது : 04/04/2011
இந்த விளம்பரம் பற்றி வருத்தம் அதை பார்த்த நாள் முதல் இருந்தது. விளம்பரம் எடுப்பதிற்கு அரசு ஒரு முறையான சட்டம் கொண்டுவரவேண்டும். மேலும் சில விளம்பரங்கள் பார்க்கமுடியாத அளவு இருக்கிறது. எதையெல்லாம் தடை சேயும் அரசு இது போன்ற விளம்பரங்களையும் தடை செய்யவேண்டும்.ராஜா wrote:
உமாவின் கருத்தை நானும் ஏற்றுகொள்கிறேன் அத்துடன் , இதேபோல
தொலைகாட்சியில் ஒரு choclate விளம்பரம் , தந்தை அந்த கம்பெனி choclate சாப்பிட்டு விட்டு அதிக புத்துணர்ச்சியுடன் இன்னொரு ரவுண்டு ரன்னிங் செல்லட்டுமா என்று கேட்பார் அதற்கு மகள் ம்ம் என்ற உசொல்லிவிட்டு புதர் மறைவில் இருந்து தன் நண்பனை கூப்பிட்டு சிரித்து பெசிகொண்டிருப்பார்.
இதன் மூலம் , சமுதாயத்திற்கு சொல்லும் நற்கருத்து என்ன ?? இதையெல்லாம் பார்க்கும் இன்றைய தலைமுறை எப்படி நல்லவிதமாக வளரும்
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
உமா wrote:அது பெண்களை சீரழிக்கும் ஆண்களின் மன நிலையை பொருத்தது.
உடையை, சினிமாவை, பெற்றோரின் கவனத்தை இது போல சில காரங்களை கூறி செய்யும் கேவலத்திற்கு காரணம் தேட இயலாது.....
ஒரு axe perfume விளம்பரத்தில் கூட பெண்களை இழிவு படுத்தும் விதமாக தான் விளம்பரம் செய்கின்றனர். அந்த பெண்களும் பணத்திருகாக தன்னையே காட்சி பொருளாக மாற்றுகின்றனர்.....சமூதாயம் சீரழிந்து கொண்டே வருகிறது என்பதற்கு இதை விட ஒரு காரணம் சொல்ல முடியுமா??????? சில பெண்களின் உடைகள் - படு கேவலம்..உள்ளே போடுவதை வெளியே போட்டு சுற்றுகின்றனர்...கேட்டால் பேஷன் என்கின்றனர்....இதற்கு பெயர் கலாசாராமா?????????????
சினிமா என்றால் கண்டிப்பாக ஒரு பெண் அரை உடையிலே நடனம் ஆடுகிறாள்....
இதற்கு பெயர் சினிமா????????????
பெண்களை காட்சி பொருளாக பயன்படுத்தும் இன்றைய காலத்தில் ஒரு சில ஆண்கள் மிருங்கங்கள் ஆகின்றனர்...
இப்படி பட்ட ஒரு சில கேடுகெட்ட ஆண்களால் பெண்கள் அவல படுகின்றனர்....
பணத்திற்காக இப்படி வேடிக்கை பொருளாக ஆன சில பெண்களால் பல பெண்களும் கேவல படுகின்றனர்.....
வயது வித்தியாசமின்றி பெண்களை பாலியல் துன்புறுத்தும் சில ஆண்களுக்கு கடுமையான தண்டனை தர வேண்டும்.
ராஜா wrote:
உமாவின் கருத்தை நானும் ஏற்றுகொள்கிறேன் அத்துடன் , இதேபோல
தொலைகாட்சியில் ஒரு choclate விளம்பரம் , தந்தை அந்த கம்பெனி choclate சாப்பிட்டு விட்டு அதிக புத்துணர்ச்சியுடன் இன்னொரு ரவுண்டு ரன்னிங் செல்லட்டுமா என்று கேட்பார் அதற்கு மகள் ம்ம் என்ற உசொல்லிவிட்டு புதர் மறைவில் இருந்து தன் நண்பனை கூப்பிட்டு சிரித்து பெசிகொண்டிருப்பார்.
இதன் மூலம் , சமுதாயத்திற்கு சொல்லும் நற்கருத்து என்ன ?? இதையெல்லாம் பார்க்கும் இன்றைய தலைமுறை எப்படி நல்லவிதமாக வளரும்
[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.]
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- Sponsored content
Similar topics
» பேய் கிழிக்கும் பூக்கள்(பாலியல் கொடுமை)
» டெல்லியில் தொடரும் பாலியல் கொடுமை: ஓடும் காரில் நைஜீரிய பெண் பலாத்காரம்
» கேரளாவில் மீண்டும் ஒரு பாலியல் கொடுமை-14 வயது மகளை பலருக்கு விருந்தாக்கிய தந்தை கைது
» இன்று ஒரே நாளில் இருவேறு பாலியல் வன்கொடுமைகள் இந்தியாவில்
» கள்ளக்குறிச்சியில் 4 வயது மாணவியை பாலியல் கொடுமை செய்ததாக ஆசிரியைகள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு அனுப்ப வேண்டும்

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1