புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
குடியரசு தின வாழ்த்துக்கள் நண்பர்களே  - Page 2 Poll_c10குடியரசு தின வாழ்த்துக்கள் நண்பர்களே  - Page 2 Poll_m10குடியரசு தின வாழ்த்துக்கள் நண்பர்களே  - Page 2 Poll_c10 
30 Posts - 81%
வேல்முருகன் காசி
குடியரசு தின வாழ்த்துக்கள் நண்பர்களே  - Page 2 Poll_c10குடியரசு தின வாழ்த்துக்கள் நண்பர்களே  - Page 2 Poll_m10குடியரசு தின வாழ்த்துக்கள் நண்பர்களே  - Page 2 Poll_c10 
3 Posts - 8%
heezulia
குடியரசு தின வாழ்த்துக்கள் நண்பர்களே  - Page 2 Poll_c10குடியரசு தின வாழ்த்துக்கள் நண்பர்களே  - Page 2 Poll_m10குடியரசு தின வாழ்த்துக்கள் நண்பர்களே  - Page 2 Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
குடியரசு தின வாழ்த்துக்கள் நண்பர்களே  - Page 2 Poll_c10குடியரசு தின வாழ்த்துக்கள் நண்பர்களே  - Page 2 Poll_m10குடியரசு தின வாழ்த்துக்கள் நண்பர்களே  - Page 2 Poll_c10 
1 Post - 3%
dhilipdsp
குடியரசு தின வாழ்த்துக்கள் நண்பர்களே  - Page 2 Poll_c10குடியரசு தின வாழ்த்துக்கள் நண்பர்களே  - Page 2 Poll_m10குடியரசு தின வாழ்த்துக்கள் நண்பர்களே  - Page 2 Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

குடியரசு தின வாழ்த்துக்கள் நண்பர்களே

Page 2 of 2 Previous  1, 2

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Sat Jan 26, 2013 12:28 am

First topic message reminder :

குடியரசு தினம் மலர்ந்த காரணம்

குடியரசு தின வாழ்த்துக்கள் நண்பர்களே  - Page 2 206179happyrepublicday

1929-ம் ஆண்டு டிசம்பர் மாதம் லாகூரில் கூடிய அகில இந்திய மாநாட்டில், "பூரணசுயராச்சியமே நமது நாட்டின் உடனடியான இலட்சியம்" என்ற தீர்மானம் நிறைவேறிற்று. அதனை செயல்படுத்த 'எங்கு, எப்போது எவ்வாறு அகிம்சாபூர்வமான வரி கொடா இயக்கத்தைத் திரும்பவும் தொடரலாம் என்கிற விவரங்களை காந்திஜி அவர்களே நிர்ணயித்து அறிவிப்பார்' என்ற ஒருமனதான மற்றொரு தீர்மானத்தின்படி காந்திஜிக்குக் காங்கிரஸ் மகாசபை முழு அதிகாரம் வழங்கியது.

அதே நேரத்தில் நாட்டில் நிலவிய பொருளாதார மந்த நிலையும், அதன் விளைவாகப் பெருகிவிட்ட வறுமையும், மக்களிடையே கொந்தளித்த தேசிய ஆர்வமும் ஒருங்கே திரிந்து, நாட்டில் ஆங்காங்கே தீவிரவாதக் குழுவினர் அரசுக்கு எதிராக வன்முறையில் இறங்கினர். அச்சூழ்நிலையில் சட்ட மறுப்பு இயக்கத்தைக் காங்கிரஸ் துவக்கி வைத்தால் வன்முறைச் சம்பவங்கள் தீவிரமடையக் கூடிய அபாயத்தை காந்திஜி உணர்ந்தார். ஆகவே, தேசிய எழுச்சியை அகிம்சைப் பாதையில் திசை திருப்ப எவ்வகையான இயக்கத்தை மேற்கொள்வது என்பகு குறித்து காந்திஜி தீவிர சிந்தனையில் ஆழ்ந்தார்.

குடியரசு தின வாழ்த்துக்கள் நண்பர்களே  - Page 2 Republicdayjpg1193

பரப்பளவில் இந்தியா ஏழாவது இடத்தில் உள்ள நாடு. இந்தியா மொத்தம் 7,517 கிமீ (4,700 மைல்) நீளக் கடல் எல்லைக் கொண்டது. 121 கோடி மக்கள் தொகையைக் கொண்டு உலகின் இரண்டாமிடத்தில் இந்தியா உள்ளது. பொருளாதாரத்தில் பொருள் வாங்குதிறன் சமநிலை அடிப்படையில் நான்காவது இடத்தில் இருக்கின்றது. பண்டைய நாகரிகங்கள் பல இந்தியாவிலேயே தோன்றின. சிந்து சமவெளி நாகரிகம், அரப்பா, மொகஞ்சதாரோ நாகரிகங்கள் போன்றவை இவற்றுள் அடங்கும். இந்து சமயம், புத்தம், சமணம், மற்றும் சீக்கியம் ஆகிய நான்கு முக்கிய மதங்கள் இந்தியாவிலேயே தோன்றின. பதினேழாம் நூற்றாண்டில் ஐரோப்பிய நாடுகளினால் கைப்பற்றப்பட்டு, 1947, ஆகஸ்ட் 15 அன்று விடுதலை பெற்றது. பின்னர் 1950, சனவரி 26 அன்று குடியரசாக அறிவிக்கப்பட்டு உலகின் மிகப்பெரிய குடியரசு நாடாகத் திகழ்கிறது.

கூடல் தளம்

குடியரசு தின வாழ்த்துக்கள் நண்பர்களே  - Page 2 Mகுடியரசு தின வாழ்த்துக்கள் நண்பர்களே  - Page 2 Uகுடியரசு தின வாழ்த்துக்கள் நண்பர்களே  - Page 2 Tகுடியரசு தின வாழ்த்துக்கள் நண்பர்களே  - Page 2 Hகுடியரசு தின வாழ்த்துக்கள் நண்பர்களே  - Page 2 Uகுடியரசு தின வாழ்த்துக்கள் நண்பர்களே  - Page 2 Mகுடியரசு தின வாழ்த்துக்கள் நண்பர்களே  - Page 2 Oகுடியரசு தின வாழ்த்துக்கள் நண்பர்களே  - Page 2 Hகுடியரசு தின வாழ்த்துக்கள் நண்பர்களே  - Page 2 Aகுடியரசு தின வாழ்த்துக்கள் நண்பர்களே  - Page 2 Mகுடியரசு தின வாழ்த்துக்கள் நண்பர்களே  - Page 2 Eகுடியரசு தின வாழ்த்துக்கள் நண்பர்களே  - Page 2 D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sat Jan 26, 2013 2:39 pm

அனைவருக்கும் குடியரசு தின நல்வாழ்த்துகள் !!

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

குடியரசு தின வாழ்த்துக்கள் நண்பர்களே  - Page 2 47
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Jan 26, 2013 3:03 pm

அனைவருக்கும் குடியரசு தின வாழ்த்துகள்

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
கிருபானந்தன் பழனிவேலுச்சா
கிருபானந்தன் பழனிவேலுச்சா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 604
இணைந்தது : 28/12/2011
http://kirubarp.blogspot.com

Postகிருபானந்தன் பழனிவேலுச்சா Sat Jan 26, 2013 3:33 pm

குடியரசு தின வாழ்த்துகள்

அரசன் அன்றே கொல்லலாம் ஆனால் தெய்வம் நின்று கொல்லும் என்ற எச்சரிக்கை இருந்தாலும் இறைபயமில்லாமல் தங்களுக்கு கிடைத்த அதிகாரத்தை பயன்படுத்தி ஆட்டம் போட்டவர்கள்தான் மனிதகுல வரலாற்றில் அதிகம்

அரச பரம்பரையினர் பெரும்பாலும் சொல்லிக்கொள்ளும்படியாக இல்லை சமீபத்திய ஜமீன் குடும்பங்களின் நிலையும் பட்டகாலே படும் எனதான் உள்ளது

தனிமனித பரம்பரை ஆட்சியில் அராஜகங்களும் கொடுங்கோன்மைகளும்தான் அதிகம் இருந்தன மதத்தின் பெயரால் ஆளும் இஸ்லாமிய நாடுகளிலும் எந்தவழியிலாவது சர்வாதிகாரிகளோ ராணுவ ஆட்சியே நடக்கிறது சமநீதி இல்லை

இந்த தனிநபர் அராஜகங்களை முடிவுக்கு கொண்டுவர கடவுளால் உண்டாக்கபட்டதே ஜனநாயகம்

இதிலும் இந்தியா வகைப்பட்ட ஜனநாயகத்தில் ஒருவர் எத்தனை முறை வேண்டுமானாலும் பதவியில் இருக்கலாம் என்பதால் சாகும்வரை பதவி குடும்ப ஆட்சி என மன்னராட்சி மறைமுகமாக ஆதிக்கம் செலுத்துகிறது

மாற்றாக அவ்வளவு பெரிய அமெரிக்காவிலேயே இரண்டு தடவைகளுக்கு மேல் ஜனாதிபதியாய் இருக்க முடியாது என்பதால் அவரவர்கள் ஒதுங்கிப்போய் விடுகிறார்கள் புதியவர்கள் வந்து நாடு நன்றாக போய்க்கொண்டு உள்ளது

பரம்பரை இல்லை VIP பந்தாக்கள் பூனைப்படை செலவுகள் தேர்தல் செலவுகள் பனநாயகம் இல்லை முக்கியமாக அரசியலை மட்டும் தொழிலாக வைத்து பிழைக்கும் கூட்டம் இல்லை கமிஷன் ஊழல் இல்லை

எனவே அமெரிக்காவகைப்பட்ட குடியரசு இந்தியாவில் மலர கடவுளை வேண்டுவோம்

ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Postச. சந்திரசேகரன் Sat Jan 26, 2013 5:30 pm

முடியாட்சிக்கு முடிவுகட்டி
குடியாட்சிக்கு வித்திட்டும்- இரு
கொடியாட்சிகளே ஆளும் மறைமுக
முடியாட்சிக்கு முடிவுகட்டி-இருமுறைமட்டும் ஆளும்
குடியாட்சிக்கு வித்திடுவோம் வாக்குரிமைகொண்டு

அனைவருக்கும் குடியரசு தின வாழ்த்துக்கள்.

குடியரசு தின வாழ்த்துக்கள் நண்பர்களே  - Page 2 425716_444270338969161_1637635055_n
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Jan 26, 2013 5:39 pm

அனைத்து அரசியல்வாதிகளுக்கும் , அரசு அதிகாரிகளுக்கும் இனிய குடியரசு தின வாழ்த்துக்கள்.

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sat Jan 26, 2013 7:23 pm

உறவுகள் அனைவருக்கும் குடியரசு தின நல்வாழ்த்துக்கள்! மகிழ்ச்சி

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Sat Jan 26, 2013 11:53 pm

கிருபானந்தன் பழனிவேலுச்சா wrote:குடியரசு தின வாழ்த்துகள்

அரசன் அன்றே கொல்லலாம் ஆனால் தெய்வம் நின்று கொல்லும் என்ற எச்சரிக்கை இருந்தாலும் இறைபயமில்லாமல் தங்களுக்கு கிடைத்த அதிகாரத்தை பயன்படுத்தி ஆட்டம் போட்டவர்கள்தான் மனிதகுல வரலாற்றில் அதிகம்

அரச பரம்பரையினர் பெரும்பாலும் சொல்லிக்கொள்ளும்படியாக இல்லை சமீபத்திய ஜமீன் குடும்பங்களின் நிலையும் பட்டகாலே படும் எனதான் உள்ளது

தனிமனித பரம்பரை ஆட்சியில் அராஜகங்களும் கொடுங்கோன்மைகளும்தான் அதிகம் இருந்தன மதத்தின் பெயரால் ஆளும் இஸ்லாமிய நாடுகளிலும் எந்தவழியிலாவது சர்வாதிகாரிகளோ ராணுவ ஆட்சியே நடக்கிறது சமநீதி இல்லை

இந்த தனிநபர் அராஜகங்களை முடிவுக்கு கொண்டுவர கடவுளால் உண்டாக்கபட்டதே ஜனநாயகம்

இதிலும் இந்தியா வகைப்பட்ட ஜனநாயகத்தில் ஒருவர் எத்தனை முறை வேண்டுமானாலும் பதவியில் இருக்கலாம் என்பதால் சாகும்வரை பதவி குடும்ப ஆட்சி என மன்னராட்சி மறைமுகமாக ஆதிக்கம் செலுத்துகிறது

மாற்றாக அவ்வளவு பெரிய அமெரிக்காவிலேயே இரண்டு தடவைகளுக்கு மேல் ஜனாதிபதியாய் இருக்க முடியாது என்பதால் அவரவர்கள் ஒதுங்கிப்போய் விடுகிறார்கள் புதியவர்கள் வந்து நாடு நன்றாக போய்க்கொண்டு உள்ளது

பரம்பரை இல்லை VIP பந்தாக்கள் பூனைப்படை செலவுகள் தேர்தல் செலவுகள் பனநாயகம் இல்லை முக்கியமாக அரசியலை மட்டும் தொழிலாக வைத்து பிழைக்கும் கூட்டம் இல்லை கமிஷன் ஊழல் இல்லை

எனவே அமெரிக்காவகைப்பட்ட குடியரசு இந்தியாவில் மலர கடவுளை வேண்டுவோம்

ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்

குடியரசு தின வாழ்த்துக்கள் நண்பர்களே  - Page 2 Mகுடியரசு தின வாழ்த்துக்கள் நண்பர்களே  - Page 2 Uகுடியரசு தின வாழ்த்துக்கள் நண்பர்களே  - Page 2 Tகுடியரசு தின வாழ்த்துக்கள் நண்பர்களே  - Page 2 Hகுடியரசு தின வாழ்த்துக்கள் நண்பர்களே  - Page 2 Uகுடியரசு தின வாழ்த்துக்கள் நண்பர்களே  - Page 2 Mகுடியரசு தின வாழ்த்துக்கள் நண்பர்களே  - Page 2 Oகுடியரசு தின வாழ்த்துக்கள் நண்பர்களே  - Page 2 Hகுடியரசு தின வாழ்த்துக்கள் நண்பர்களே  - Page 2 Aகுடியரசு தின வாழ்த்துக்கள் நண்பர்களே  - Page 2 Mகுடியரசு தின வாழ்த்துக்கள் நண்பர்களே  - Page 2 Eகுடியரசு தின வாழ்த்துக்கள் நண்பர்களே  - Page 2 D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக