Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்by heezulia Today at 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Today at 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:54 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Today at 6:52 pm
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by T.N.Balasubramanian Today at 6:46 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 4:20 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 12:45 pm
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am
» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
Top posting users this week
heezulia | ||||
ayyasamy ram | ||||
T.N.Balasubramanian | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
i6appar | ||||
Srinivasan23 | ||||
Manimegala | ||||
Balaurushya | ||||
Karthikakulanthaivel |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Srinivasan23 | ||||
Karthikakulanthaivel | ||||
sugumaran | ||||
i6appar |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தரம் குறைந்த கம்பெனிகளில் 3-வது இடத்தில் ஏர்-இந்தியா.............
4 posters
Page 1 of 1
தரம் குறைந்த கம்பெனிகளில் 3-வது இடத்தில் ஏர்-இந்தியா.............
வாஷிங்டன்,ஜன.26 - உலகத்திலேயே தரம் குறைந்த விமான கம்பெனிகளில் ஏர் இந்தியா விமான கம்பெனி மூன்றாம் இடத்தில் இருப்பது தெரியவந்துள்ளது. உலகத்தில் ஏராளமான விமான போக்குவரத்து கம்பெனிகள் உள்ளன. இந்த விமான கம்பெனிகளின் தரம் குறித்து ஒரு இணையதளம் கருத்து வெளியிட்டுள்ளது.
இந்த இணையதளமானது உலகத்தில் நடக்கும் விமான விபத்துக்களை வைத்து ஆய்வு செய்து இந்த கருத்தை வெளியிட்டுள்ளது. அப்படி ஆய்வு செய்ததில் தரம் குறைந்த விமான கம்பெனிகளில் முதலிடம் வைப்பது சீனா ஏர்லைன்ஸ் விமான கம்பெனியாகும். அடுத்தபடியாக டிஏஎம் விமான கம்பெனியும் 3-வதாக இந்திய ஏர்லைன்ஸ் விமான கம்பெனியும் வந்துள்ளது.
அந்த இணையதளமானது அமெரிக்காவில் உள்ள ஹம்பெர்க் நகரை மையமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. விமான விபத்துக்களை அடிப்படையாக ஆய்வு செய்யப்பட்டதில் உலகத்தில் தரம் குறைந்த விமான கம்பெனிகள் 60 உள்ளன. அதில் 58-வது இடத்தில் ஏர் இந்தியா விமான கம்பெனி உள்ளது. செலவை குறைப்பதற்காக போதுமான விமானிகள் இல்லாமல் விமானங்களை ஏர் இந்தியா விமான கம்பெனி இயக்குகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகத்திலேயே பாதுகாப்பான விமான கம்பெனியாக பின் ஏர் கம்பெனி இருக்கிறது. அடுத்து நியூஸிலாந்து, கத்தாய் பசிபிக், எமிரேட்ஸ் ஆகிய கம்பெனிகள் தரமும் பாதுகாப்பும் உள்ளவைகளாக இருக்கின்றன. முதல் 9 இடத்தில் வகிக்கும் விமான கம்பெனிகளை சேர்ந்த விமானங்கள் எதுவும் விபத்துக்குள்ளாகவில்லை. கடந்தாண்டு 496 விமான விபத்துக்கள் நடந்துள்ளன.
இது 2001-ம் ஆண்டு நடந்த விபத்துக்களை காட்டிலும் 2 குறைவாகும். விமான விபத்துக்களிலேயே நைஜீரியா விமான விபத்துதான் பெரிய விபத்தாகும். தானா ஏர் விமானம் விபத்துக்குள்ளானதில் 169 பேர் பலியானார்கள். அதனையடுத்து பாகிஸ்தானில் போஜா விமான விபத்தில் 127 பேர் பலியானார்கள்.
தினபூமி

DERAR BABU- தளபதி
- பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012
Re: தரம் குறைந்த கம்பெனிகளில் 3-வது இடத்தில் ஏர்-இந்தியா.............
அடடே ஏர் இந்தியா இன்னும் விமான கம்பெனிகள் லிஸ்ட்டில இருக்கறதே ரொம்ப ஆச்சரியமால்ல இருக்கு.
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: தரம் குறைந்த கம்பெனிகளில் 3-வது இடத்தில் ஏர்-இந்தியா.............
விரைவில் ஏர் இந்தியா முதலிடத்தை பிடிக்க எல்லாம் வல்ல வாயு பகவான் துணை புரியட்டும்
- Spoiler:
- பின் குறிப்பு :- 365 நாட்களில் 360 நாட்கள் ஸ்டைக்கிலையே கழித்ததால் மூன்றாம் இடத்தை பிடித்துள்ளார்கள் இல்லேனா ஏர் இந்தியாத்தான் பஸ்ட்டு
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: தரம் குறைந்த கம்பெனிகளில் 3-வது இடத்தில் ஏர்-இந்தியா.............
விரைவில் முதலிடம் கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம்
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
Similar topics
» ரேஷன் கடைகளில் தரம் குறைந்த துவரம்பருப்பு...
» சென்னை:தரம் குறைந்த 24 ஆயிரம் சீன செட்டாப்-பாக்ஸ்கள் பறிமுதல்
» தரம் குறைந்த பாடபுத்தகங்களை மாணவர்களுக்கு வழங்குவது மன்னிக்க முடியாதது - நிபுணர்குழு
» சமூக மேம்பாட்டில் உலகின் 102-வது இடத்தில் இந்தியா
» கல்வி நிறுவனங்களின் உலக தரம் : முதல் 200 இடங்களில் இந்தியா இடம்பெறவில்லை

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|